வணக்கம் இனிய உறவுகளே எனது இன்றைய பிறந்தநாளிலே என்னை வாழ்த்திய அன்பு உறவுகள் அனைவர்க்கும் தலை சாய்த்து நன்றிகளை கூறிக்கொள்கிறேன் . மேலும் உங்கள் அனைவர்க்கும் நன்றிகாணிக்கையாக எனக்கு பிடித்த ஒரு பாடலை இன்று எனது கிற்றாரில் வாசித்து உங்கள் அனைவர்க்கும் சமர்ப்பிக்கிறேன் .மீண்டும் நன்றிகள் நன்றிகள்
http://www.yarl.com/forum3/index.php?/topic/159137-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 277 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!
இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...
எமக்காக தனது உடலை உருக்கி எம் ஈழ விடுதலைக்கு உரம் தந்த தியாக தீபம் லெப். கேணல் தீலிபன் அண்ணாவிற்கு இசையால் வணங்கி பாமாலை சூட்டுகிறோம் . [இந்த இசைப்பாவை பல பழுக்கள் மத்தியில் ஈழப்பிரியனின் வேண்டுதலுக்கு அமைய ஒரு மணித்தியாலத்தில் இசை வடிவம் செய்தோம் .இசை குரலில் தவறுகள் இருந்தால் பொறுத்தருள்க .]
https://www.facebook.com/video.php?v=1497927537128752&set=vb.100007345609043&type=2&theater
அண்மையில் பிறந்தநாளை கொண்டாடிய என் இனிய யாழ்கள உறவுகள் அனைவர்க்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .நேரத்துடன் போராடிக்கொண்டு இருக்கும் எனக்கு உடனுக்குடன் உங்களை வாழ்த்தமுடியவில்லை என்று பணிவுடன் கூறிக்கொள்கிறேன்
எனது இனிய நண்பரும், தாயகத்தின் மீது அன்பானவரும் .இசைக்கலைஞ்சனும் யாழ்கள உறவுமாகிய யாழ் அன்புவின் பிறந்தநாள் ஆகிய இந்த நன்னாளில் வாழ்த்துவோம் .இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள பாஸ்.