இங்கே யாரும் இந்து மதத்தை அவமதிக்கவில்லை ..................தமிழன் இரத்தத்தில் ஊறியது சைவமத காலாச்சாரம் ,அவன் மதத்தால் கிறிஸ்தவனாய் இருந்தால் கூட ................கிறிஸ்தவ மதம் பரப்பப்பட்ட விதம் எல்லோரும் அறிந்ததே ..............ஆனாலும் நம் பின்பற்றும் மதத்தோடு ,நாம் வாழும் சமுதாயத்திற்கு ,ஏற்புடையவனாக ,மனிதனாக வாழ்வதே மனிதப்பண்பு ..........அந்த வகையில் ஆரோக்கியமாக விமைசிக்கப்படவெண்டிய விடயங்களை .இப்பிடி மனித மனங்களை புண்படுத்தும் விதமாக விமர்சித்தால் .இறுதியில் மனித மனங்கள் உடைந்து துன்புறும் ...........எம் தமிழீழ விடுதலைபபாதையின் தூரம் அதிகரித்து உள்ள இந்த நேரத்தில் ...நாம் இப்பிடியான அர்த்தமற்ற ,தேவையற்ற விடயங்களை திணிப்பது ..........எம் விடுதலைப்பாதை அண்ட வெளியின் எல்லையை கடந்துவிடும் .....................மீண்டும் சமாதானம் .மனிதர்களாகிய நாம் பலவீனர்கள் .பாவம் செய்வோம் ....மறப்போம் ,மன்னிப்போம் .தொடர்ந்து பயணிப்போம் .......................விடுதலைத்திசை நோக்கி