Everything posted by குமாரசாமி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
விடிய விடிய இராமர் கதையாம்.....விடிஞ்சாப்பிறகு ராமர் சீதைக்கு என்ன முறை எண்ட மாதிரி கிடக்கு......😎
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
என்ரை சித்தியும் சித்தப்பாவும்..... பிறந்த இடம் கரவெட்டி- துன்னாலை வளர்ந்த இடம் அமெரிக்கா..😎 பின்னாலை பெரிய கதையே இருக்கு....🙃 அப்பிடியெண்டால் சித்தி பரிமளத்துக்கு என்ன முறை???
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- நவீன தொழில் நுட்பத்தில் புதிய பாம்பன் பாலம்..!
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கொஞ்சம் பழைய கதை தான்.. ஆனா சில பேருக்கு புதுசா இருக்கலாம்.. வாசியுங்க..... "கிளிநொச்சி வந்திட்டுதே" யாழ்ப்பாணத்லிருந்து வவுனியாவுக்கு சென்று கொண்டிருந்தது அந்த பேருந்து பளை அருகில் வந்த போது வயதான அம்மா ஒருவர் எழுந்து கண்டக்டரிடம் கிளிநொச்சி வந்திட்டா?என்று கேட்டார். கிளிநொச்சியா?அதுக்கு இன்னும் ரொம்பதூரம் இருக்கும்மா.. சரி ஆனையிறவு வந்தது. தம்பி கிளிநொச்சி வந்திடுச்சா? அட.. இன்னும் இல்லையணை அம்மா அம்மா மீண்டும், கிளிநொச்சி வந்திடுச்சா? ஐயோ அம்மா.. எணை உன்ர இம்சை தாங்க முடியல பேசாம கண்ணை மூடிட்டு தூங்கும்மா. கிளிநொச்சி வந்தா நானே சொல்றேன் சரி அந்தம்மா கண்களை மூடித் தூங்கலானார். பேருந்து மாங்குளத்தை தாண்டிக் கொண்டிருந்தது. கண்டக்டர் தம்பி .......கிளிநொச்சி வந்திடுச்சா? தூங்கி எழுந்த அந்தம்மா கேட்டார். கண்டக்டருக்குத் தூக்கி வாரிப் போட்டது. “ஐயையோ.. நான் மறந்திட்டேனே. நீ ஏனம்மா தூங்கினபழியை அந்தம்மா மீது தூக்கிப் போட்டார் கண்டக்டர். பேருந்திலிருந்த அத்தனை பேரின் கோபமும் கண்டக்டர் மீது திரும்பியது.பாவம் அந்தம்மா.வண்டியைத் திருப்புப்பா.திரும்ப கிளிநொச்சிலையே கொண்டுபோய் அந்தம்மாவ விட்டுட்டு திரும்பிவருவம் என்றார்கள். கண்டக்டருக்கு வேறுவழி தெரியவில்லை.பேருந்தைத் திருப்பினார் வந்தவழியே கிளிநொச்சிக்குச்சென்றது. ஒரு வழியாக சில மணி நேரங்களில் கிளிநொச்சி வந்தது. “அம்மா இறங்கணை” சலித்தபடியே கண்டக்டர் கூறினார். சாவகாசமாக எழுந்த அந்தம்மா மேலே இருந்து பையை எடுத்துப் பிரித்து அதிலிருந்து பிரஷர் குளிசையை எடுத்துப் போட்டு முழுங்கி தண்ணீர் குடித்து திரும்ப அமர்ந்து தூக்கத்தைத் தொடர்ந்தார். என்னம்மா......கிளிநொச்சில இறங்கலையா? கண்டக்டர் கேட்டார். “நான் ஏன்டா தம்பி கிளிநொச்சில இறங்கணும்....?? கிளிநொச்சி வந்தவுடனே பிரஷர் மாத்திரை மறந்திடாம போட்டுடுன்னு என்ர மகள் சொல்லி அனுப்பினாள். அதான். நான் வவுனியா போகணும் கெதியா எடப்பா பஸ்ஸ எண்டா அந்த அம்மா இப்போது கண்டக்டருக்கு பிரஷர் படு பயங்கரமாக எகிறத் தொடங்கியதது......😡- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிந்தனைக்கு சில படங்கள்...
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தான் கூவுவதை கேட்பதற்காகவே சூரியன் உதிக்கின்றது என சேவல் நினைக்குமானால் அது அகந்தை.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாத்தியார்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சுற்றுலாப் பயணிகளின் ஒரு குழு ஒரு முதலை பண்ணைக்கு வருகை தந்து அவர்கள் ஒரு முதலை ஏரியின் நடுவில் மிதக்கும் கட்டமைப்பில் இருந்தனர். பண்ணையின் உரிமையாளர் கூச்சலிட்டார்: "யார் தண்ணீரில் குதித்து கரைக்கு நீந்தினாலும் 100 கோடி பரிசு பெறுவார்.. திடீரென்று ஒரு ஆண் தண்ணீரில் குதித்தான். அவர் முதலைகளால் துரத்தப்பட்டார், ஆனால் அதிர்ஷ்டத்துடன் அவர் பாதிப்பில்லாமல் கரை சேர்ந்தார் உரிமையாளர் அறிவித்தார்: வெகுமதியை பெற்று கொண்டு கணவன் மனைவி இருவரும் ஹோட்டல் அறைக்கு சென்றனர் கணவன் மனைவியிடம் சொல்கிறான் நானாக குதிக்க வில்லை என்னை யாரோ தள்ளிவிட்டார்கள் என்று.. மனைவி சிரித்து கொண்டே சொன்னாள் அது நான் தான் என்று.. ஒவ்வொரு வெற்றிகரமான ஆணுக்கு பின்னால் உந்துதலுடன் கூடிய பெண் எப்போதும் இருக்கிறாள்....- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- 'என்னை திருமணம் செய்ய சம்மதமா?' மாப்பிள்ளை கேட்டதும், மணப்பெண் செய்த காரியத்தால் அதிர்ந்த நீலகிரி..!
கலியாண பேச்சுக்கால் நடக்கேக்கையே பெட்டை இதை சொல்லியிருக்கலாமெல்லோ? நான் பெட்டைக்கு தகப்பனாயோ இல்லை அண்ணனாயோ இருந்தால் மணமேடையிலையே வைச்சு எலும்பை நொருக்கியிருப்பன்...😡- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நேற்று வேலையிடத்திலை ஒரு துருக்கிகாரனோடை கதைச்சுக்கொண்டிருந்தன்.அப்ப கதையோடை கதையாய் என்னட்டை உன்ரை பாசை என்ன பாசை எண்டு கேட்டான். நான் என்ரை மொழி தமிழ் எண்டு சொன்னன். தமிழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்??????? எண்டு ஒரு மாதிரி வாயையும் முகத்தையும் ஒரு மாதிரி கிட்டத்தட்டட புளிமாங்காய் கடிச்ச ரேஞ்சிலை வைச்சுக்கொண்டு கேட்டான். ஓம் தமிழ்தான் என்ரை மொழி எண்டன். இதென்ன புதிசாய் கிடக்கு நான் ஒருக்காலும் கேள்விப்படாத மொழியாய் கிடக்கு எண்டு திருப்பியும் புளிமாங்காய் கடிச்ச ரேஞ்சுக்கு முகத்தை வைச்சுக்கொண்டு நிண்டான். எனக்கு விசர் வந்துட்டுது. அப்ப நான் சொன்னன் கூகிள்ளை உலகத்திலேயே பழைய மொழி என்ன மொழி எண்டு தேடிப்பார் அப்ப தெரியும் எண்டன். சிங்கனும் கூகிள்ளை தேடிப்பாத்துட்டு திறந்த வாய் மூடேல்லை. பெடி கலங்கிப்போச்சுது.Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.