Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. ஊரின்ரை பெயரை ஏன் கெடுப்பான்! ஏதோ நாலு பேர் மதிக்கிற மாதிரி ஒரு நல்ல பெயரை நீங்களே வைச்சிடுங்க நாட்டாண்மை! 😁
  2. தேத்தண்ணியோட கடிக்க....கிடிக்க. சும்மா செய்து பார்த்தன் சரி வந்திட்டுது.
  3. எதுக்கும் நானும் கொஞ்சம் அலம்புவம். சாதாரணமாக தமிழில் நாள் எழுதும் போது ஆங்கில வருடத்தை கணக்கில் வைத்துத்தான் எல்லோரும் எழுதுவார்கள். பாடசாலைகளிலும் வேறு எழுத்து விடயங்களிலும் கிழமை நாட்கள்/மாதங்கள் எழுதும் போது ஜனவரி,பெப்ரவரி என்றோ சண்டே மண்டே என்றோ எழுதுவதில்லை.மாறாக தை, மாசி என்றும் ஞாயிறு, திங்கள் என்றும் எழுதுவார்கள்.எல்லாம் ஆங்கில வருடத்தை கணக்கில்/மனதில் வைத்துத்தான் எழுதுவார்கள். தமிழ் வருட கணக்கை யாரும் எங்கும் அலுவலக/உத்தியோகபூர்வ நோக்கில் கையாளுவதில்லை. தமிழ் வருட ஆண்டு மாதம் தேதிகள் எல்லாம் மதம்,சைவ தமிழ் கலாச்சாரங்களுடன் முடிவடைந்து விடும்.
  4. வாதவூரானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். 💐
  5. நான் இருக்கிற இடத்துக்கு பக்கத்திலை எனக்கு தெரிஞ்ச இரண்டு மூண்டு பேர் யாழுக்கு டெய்லி வந்து போறவையள் போல கிடக்கு...ஏனெண்டால் எங்கையாவது பங்சனுகள் நடக்கேக்கை இஞ்சை யாழ்களத்திலை நடக்கிற கூத்துகளையும் கதைப்பினம்.நான் கேட்டும் கேளாத மாதிரி இருந்திடுவன்.அவையள் எழுதாமல் விடுறதுக்கு காரணம் எழுததெரியாது எண்டது என்ரை கணிப்பு. நான் ஏன் என்ரை பெயரை சொல்லி இன்னார் எண்டு அடையாளம் காட்டாததுக்கு முக்கிய காரணம்.....ஒருக்கால் ஒராள் என்ரை பெயரை சொல்லி செந்தமிழாலை பூசை பண்ணிச்சுது.லோக்கல் தமிழிலை எழுதுறனாம்.பொது இடத்திலை எப்பிடி எழுதோணும் எண்டு இங்கிதம் தெரியாதவனாம்.
  6. அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம் உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம். ரசனை என்னும் ஒரு புள்ளியில் இரு இதயம் இணையக் கண்டோம். நானும் அவளும் இணைகையில் நிலா அன்று பால்மழை பொழிந்தது.
  7. கடைக்கு போனால் விமானநிலையத்தை விட மோசனான கட்டுப்பாடாய் கிடக்குது. திரும்பி வீட்டை வந்தால் செத்தவீட்டுக்கு போய் வந்தமாதிரி உடுப்பெல்லாம் தோய்க்கப்போட்டு குளிச்சு முழுகித்தான் வீட்டுக்குள்ள வர வேண்டிக்கிடக்கு... கொரோனா அவலங்கள்#
  8. வீதியோரங்கள் எங்கும் கருகிய நிலையில் கொரோனாக்கள் காணப்பட்டதாக யாழ்கள நிருபர் தாண்டவாராயன் சற்றுமுன் தகவல் அனுப்பியுள்ளார்.🕵🏾‍♂️
  9. அவிங்கள மாதிரி நான் கதை கவிதை கட்டுரை எண்டு இன்ரநஷனல் லெவெல்லை பேமஸா என்ன? 🤣
  10. எனக்கும் இதே பிரச்சனை இருக்கு. வேறை ஒரு பிரச்சனையையும் வேறை ஒரு திரியிலை ஒரு மாதத்துக்கு முதல் கேட்டிருந்தன். இது வரை பதில் இல்லை.இஞ்சையும் மணி கட்டின மாட்டு பிரச்சனையோ தெரியாது. பிழையான தவறான கருத்துக்களை சுடச்சுட தூக்குற ஜாம்பவான்களுக்கு என்னைப்போல ஆக்கள் பிரச்சனை பற்றி கேட்டால் பதில் சொல்ல மாட்டினம். இது எனக்கு கனதரம் நடந்திருக்கு.
  11. சுமேரியர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  12. நான் இருக்கிற இடத்திலை இண்டைக்கு நல்ல வெய்யில்.🌞 வெய்யில் எறிச்சால் சனத்துக்கு பெரிய கொண்டாட்டம். இருந்தாலும் உந்த தோட்டக்காரருக்கு இன்னும் பெரிய கொண்டாட்டம். ஏனெண்டால் தங்கடை மாடுகள் குதிரை எல்லாத்தையும் வெளியிலை அவிட்டு விடுவினம். அதோடை அந்த மிருகங்களுக்கும் வலு சந்தோசம்.வெய்யில் எறிச்சால் ஒரு சோலி ஒண்டு இஞ்சை இருக்கிற தோட்டக்காரர் தங்கடை மாடுகளின்ரை சாணக தண்ணியை பயிர் விளையிற நிலத்திலை மெசினாலை தெளிச்சு விடுவினம் அந்தமணத்தாலை உள்ள இடமெல்லாம் கொஞ்ச நாளைக்கு நாறும்.இது வழமையாய் நடக்கிறதுதான். இருந்தாலும் நான் என்ன யோசிக்கிறன் எண்டால் எங்கடை ஊரிலையும் முந்தியெல்லாம் வீடுகளுக்கு சாணக தண்ணி கிருமியள் போகட்டுமெண்டு தெளிக்கிறவையெல்லோ.அது மாதிரி இப்ப உந்த கொரோனாவுக்கும் தோட்டக்காரர் சாணகத்தண்ணி தெளிச்சுவிட்டது நல்லதெண்டு நினைக்கிறன்🧐 ஊரிலையும் சில ஆக்கள் சாணகத்தாலை வீடு மெழுகிறது ஆருக்கும் தெரியுமோ?
  13. அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய யாயினிக்கு பிந்திய வாழ்த்துக்கள்.
  14. அப்பிடியெண்டால் எங்கடை தமிழ் அரசியலிலும் மாற்றம் வருமா தங்கச்சி? 😁
  15. ஒரு விடயத்தில் யதார்த்தத்தை புரிந்து கருத்து எழுதுபவன் தான் கருத்தாளன். அதே இடத்தில் தனக்கும் எல்லாம் தெரியுமென தேவையில்லாமல் வரலாறுகளை எழுதுபவன் மனநோயாளி.
  16. கொரோனவின்ரை தாக்கம்....... எங்கை போய் முடியப்போகுதோ என்ரை ஈஸ்வரா! 😎
  17. தயவுசெய்து என்ரை கூட்டுவள் முயற்சி செய்ய வேண்டாம்.முக்கியமாய் பேரீச்சம்பழத்தோடை தேத்தண்ணி குடிக்கிறவர். 😁
  18. “மூத்தோர் சொல்லும், முழு நெல்லிக்காயும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்” பழையதை மறந்ததால் வந்த வினையிது.. fb
  19. மாதத்திலை ஒருக்கால் சாப்பிட்டால் அங்கை ஒரு கோதாரியும் நடக்காது எண்டு நினைக்கிறன்😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.