Everything posted by குமாரசாமி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வல்வை மைந்தனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வானவில் தம்பி நோய்நொடியில்லாமல் நீடூழிகாலம் வாழ வாழ்த்துகின்றேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தூயவனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனியவளுக்கு என் இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
அடர் அவை பரிசோதனைக்களம்
எட ஆதி ராடர் பூட்டினாலும் அமசடக்காய் வந்து நாங்கள் மலர் தூவுவமேல்லே.இருந்தாலும் என் வாழ்த்துக்கள் ஆயிரம்.மழைக்கால இருட்டெண்டாலும் மந்தி கொப்பிளக்கப் பாயாதாம் உங்கையெப்பிடி?????
-
பெயர் மாற்றங்கள்.
தங்களின் பெயர் அழகான தமிழினால் உருவாக்கப்பட்டதல்லவா!!!எதற்காக அச்சமடைகின்றீர்கள்?உங்கள் கைவண்ணத்தை இங்கே படையுங்கள்.அறிவுப்பசியில் நாங்கள் தவிக்கின்றோம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நீண்டகாலம் நோய்நொடியில்லாமல் வாழ்க என வாழ்த்துகின்றேன் செந்தில்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மீசாலை,சிக்சக் ஆகியோருக்கு என் இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அருவியாரே பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெடுக்கு நீங்கள் நல்லாய் இருக்கோணும்.நல்லதோ கெட்டதோ உங்களுடைய கருத்துக்களில் ஒரு ஆணித்தரம் இருக்கும்.தொடருங்கள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எல்லாரும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லீனமெல்லே பிறகென்ன சீலைக்கு கண்ணை நாலுபக்கமும் உருட்டுறீர்?உம்மடை பிறந்த நாளிலை உமக்கும் சந்தேகமே?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இராவணனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஒரு ஆம்பிளைப்பிள்ளையை நிம்மதியாய் கரைசேரவிடமாட்டியளே?எங்கையாவது குத்தி விடுகிறதுக்கு எண்டு ஒரு கூட்டம் அலையுதப்பா.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தம்பி ராசா மாப்பிளை!உந்த சீனாக்காரன்ரை வெள்ளையரிசிச்சோத்தை நாள்முழுக்க சாப்பிட்டுப்போட்டு இஞ்சை வந்து கொஞ்சப்பேர் கதை விடுகினம் தாங்கள் ஊரிலையே பசுமதியரிசிச்சோறுதான் சாப்பிட்டு வளர்ந்தவையாம்.சரி அது இருக்கட்டும் லண்டனுக்கு பாய்வம் எண்டு சொல்லுறீர்.இப்ப பொம்புளை இறக்குமதி முடிஞ்சு மாப்பிளை இறக்குமதி தான் கூடுதலாய் நடக்குது.இஞ்சை இப்ப கன குமருகள் கிலுகிலுத்துக்கொண்டு திரியினம்.என்ன மாதிரி உமக்கும் ஒண்டை பார்க்கவோ?கையிலை குறிப்பு,சாதகக்கொப்பி ஏதும் வைச்சிருக்கிறீரோ?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பசுமதி அரிசிச்சோறும் ஆட்டிறைச்சிக்கறியும் கட்டாயம் இருக்குமெண்டு நினைக்கிறன்.எதுக்கும் நைசாய் என்னுமொருக்கால் கேட்டுப்பாருமன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகானா.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாருக்கு வெறி?உங்களுக்கா எனக்கா?இவ்வளவு பேர் வாழ்த்தும் போது வானத்தையா..............................?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
முகி,கறுப்பி,யாழ்பாடி,மாப்பிளை ஆகியோரை, அப்பா,அம்மா,அண்ணா,அக்கா,தம்பி,
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜமுனா,யாழ்பாடி மற்றும் ஈழவன் ஆகியோருக்கு என் உள்ளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பெயர் மாற்றங்கள்.
நன்றி மோகன் ஐயா உதைத்தான் சுடச்சுட எண்டு சொல்லுறது.
-
பெயர் மாற்றங்கள்.
ஐயா மோகன்! என்ரை பேரையும் ஒருக்கால் தமிழுக்கு மாத்தலாமோ?நேரமிருந்தால் ஒருக்கால்..................
-
சிறுத்தை
வணக்கம் கறுப்பி அக்கா! உங்கள் இரண்டாவது வலைப்பூ படைப்பை எனக்கு ஈமெயிலில் அனுப்பியதிற்கு நன்றி.சிறுத்தையை பற்றிய இந்த விவரண ஆக்கம் மிகவும் நன்றாக உள்ளது.மேன்மேலும் உங்கள்படைப்புகள் வளர என் கோடி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
- பதில் கருத்து எழுத
-
கார்த்திகைப் பூ - Flame lilly
கார்த்திகை பூவுடன் ஆரம்பித்துள்ளீர்கள்.நன்றாக உள்ளது.அத்துடன் விளக்கங்களுடனும் தந்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரமா