Everything posted by குமாரசாமி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நானும் சபேசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்
-
பெயர் மாற்றங்கள்.
என்ன இது? அடிக்கடி பேர் மாத்துறதுக்கும்........... கலர் மாத்துறதுக்கும்............... ******
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜீவா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தம்பி நீங்கள் ஜேர்மன்காரனோ?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தம்பி இன்னும் தனித்தவில் போலை கிடக்கு
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வணக்கம் அண்ணை! கண்டு கனகாலம்? சின்னாச்சி, குஞ்சுகுருமனெல்லாம் எப்பிடி சுகமாயிருக்கினமோ? வாழ்த்துக்களுக்கு நன்றியண்ணை. நேரம் கிடைக்கேக்கையெண்டாலும் உங்கடை கள்ளுவாயாலை எங்கடை பொடியளுக்கு இரண்டு வசனம் சொல்லிப்போட்டு போங்கோ அண்ணை
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி உங்கள் நினைவுபடுத்தலுக்கு மக்கள் சேவையே மகேசன் சேவை
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்னையும் ஒருமனிசனாய் நினைச்சு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன எல்லாருக்கும் நன்றியள். அதோடை தனியாய் ஓலை அனுப்பி வாழ்த்து சொன்னவைக்கும் நன்றியள்.
-
நான் ரசித்த விளம்பரம் .
இது வேறை செலவு? எனக்கு எங்கை பாத்தாலும் ஒரே வில்லன் கூட்டமாய்த்தான் கிடக்கு
-
நான் ரசித்த விளம்பரம் .
சிறித்தம்பி???????????????? நெருப்போடை விளையாடுறியள் கவனம். இது உங்களுக்கு நக்கலாய் தெரியுதோ? என்ரை வீட்டை ஒட்டுப்பொட்டுகள் கால்வழிய ஒட்டுப்படுது
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தோழர் தூயவன் ஒரு முற்போக்குவாதி. இன்றையகாலகட்டத்தில் நடிகர் அஜித்தே!!!!!!!!!!!!! ஈழத்தமிழரின் அவலத்தால் பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்கும் போது ......?
-
பெயர் மாற்றங்கள்.
தங்கச்சி! உதை முதல்லையே சொல்லி துலைக்கிறதுதானே????? தேவையில்லாமல் றிஸ்க் எடுத்துப்போட்டன்
-
பெயர் மாற்றங்கள்.
என்ரை மனுசியின்ரை பேர் சின்னம்மா. மனுசியின்ரை தங்கச்சி பேர்தான் பொன்னம்மா. அந்த பேரைத்தான் உங்களுக்கு வைச்சு அழகு பாப்பமெண்டு யோசிச்சன்
- பெயர் மாற்றங்கள்.
-
பெயர் மாற்றங்கள்.
ஹாய் கறுப்ஸ்! திரும்பியும் வந்ததில் சந்தோசம் எங்கடை நெடுக்கரை உங்கினேக்கை எங்கையும் கண்ட சிலவன்
-
பெயர் மாற்றங்கள்.
கறுப்பியெண்டு தமிழிலை இருக்கிறது ராசி இல்லையெண்டு நினக்கிறா போலை கிடக்கு
-
பெயர் மாற்றங்கள்.
அதுசரி இவ்வளவு நாளும் படங்களிலைதான் இரட்டைவேடம் பாத்தனாங்கள் இனி இஞ்சையுமே ம்.......நடக்கட்டும் நடக்கட்டும் கொடுமை கொடுமை எண்டு கோயிலுக்கு போனால் அங்கையொரு கொடுமை பரதநாட்டியம் ஆடிச்சுதாம்
- பெயர் மாற்றங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜமுனனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
வந்த வழியாலை திரும்பிப்போறதுதான் புத்திசாலித்தனம்.இதைத்தான் என்னாலை இப்ப உங்களுக்கு போதிக்கமுடியும் .
-
பெயர் மாற்றங்கள்.
கிழிஞ்சுது போ சரி வாங்கோ மாணிக்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் மதன் சார்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிரியசகிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எங்கடை நேசக்கரத்துக்கு இண்டைக்கு இரண்டு வயதாம் பிறந்தநாள் வாழ்த்துக்கள்