?தர்மம் செய்ய 10 ரூபாய் பெரியது
~~~~~~~~~~~~~~~~ ?ஷாப்பிங் போக 1000 ரூபாய் ரொம்ப சிறியது
~~~~~~~~~~~~~~~~~~ ?ஒரு பக்கம் கீதையை படிக்க அலுப்பு
...
?100 பக்க வார இதழ் படிக்க ஆர்வம்
~~~~~~~~~~~~~~~~~~ ?1 மணி நேரம் கடவுளை வணங்க சலிப்பு
?3 மணி நேரம் சினிமா விருப்பம்
~~~~~~~~~~~~~~~~~~~ ?பத்திரிக்கை செய்திகளில் எந்த சந்தேகமும் இல்லை
?வேத வார்த்தைகளில் ஆயிரம் சந்தேகம்
~~~~~~~~~~~~~~~~~~~ ?மந்திரம் ஓதுகையில் வார்த்தைகளின் தடுமாற்றம்
?புறம் பேசுகையில் ஒரு வார்த்தை கூட தடுமாறுவதில்லை
~~~~~~~~~~~~~~~~~~~ ?பொழுது போக்க முதல் வரிசை
?கோவிலுக்கு வந்தால் கடைசி வரிசை, அதுவும் கதவின் வெளியே
~~~~~~~~~~~~~~~~~~~ ?அனாவசியம்மா பேச பல மணி நேரம் சலிப்பேயில்லை
?இருபது நிமிட தியானம் கசக்கிறது
~~~~~~~~~~~~~~~~~~~ ?மண்டியிட்டு 2 நிமிடம் இறைவனை வணங்க அலுப்பு
?செல்போனை ஓய்வில்லாமல் தேய்ப்பு!
படித்த உண்மை❗❗❗❗
என்னையும் மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறேன் ??