வவுனியா மாவட்டத்தில் அமைந்திருந்த சிறீலங்கா இராணுவத்தின் வன்னி கூட்டுப்படைத் தலைமையம் மீதும் அங்கு பொருத்தப் பட்டிருந்த வானூர்தி கண்கணிப்பு கருவி( விமான ராடர்)மீதும் 09.09.2008 அன்று வான்புலிகள் மற்றும் கிட்டுபீரங்கி படைப்பிரிவினரின் உதவியுடன்
ஊடுருவி நடத்தப்பட்ட கரும்புலித்தாக்குலில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியிருந்தனர்.