தேசியத்தலைவர் ஒரு சகாப்தம் இனியொரு தலைவன் இவ்வாறு உருவாக்கப்பட்ட வாய்ப்பில்லை அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற பெருமை ஒன்றே நமக்கு உரியது. அவருடைய வாழ்க்கை வருங்கால சமுதாயத்திற்கு ஒரு படிப்பினையாகும். வருங்கால சமுதாயம் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வசதியாக எமக்கு தெரிந்த அவர் பற்றிய விபரங்களை பகிர்ந்து கொள்வதும் வரலாற்று கடமையாகும்.