புதுக்கோட்டை அருகே கட்சி நிர்வாகி திருமணத்துக்கு முதல்வரை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்கள்... அங்கு குரங்குகள் உட்கார்ந்திருந்த காட்சி.... ”ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எங்களுக்கு கவலை இல்லை என்று சொல்கின்றனவோ இந்த அனுமார் வாரிசுகள்! ”உங்கள் கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்...படம் :ம.அரவிந்த்