துண்டுப்பிரத்தில் நான் முதல் முதல் தேசியத்தலைவரை பார்த்த புகைப்படம்.
நான் நினைக்கின்றேன் 83 களின் ஆரம்பத்தில் என்று நினைக்கின்றேன் அன்றைய நாளை இன்றும் மறக்க முடியவில்லை நீண்டநாட்கள் என்னுடன் அந்த துண்டுப்பிரசுரத்தை வைத்திருந்தேன் பின்னர் இடப்பெயர்வுகள் சுற்றிவளைப்புகள் தொடர்ந்தபோது அந்த துண்டுப்பிரசுரம் மற்றும் சில ரோனியோவில் பிரிண்ட் செய்யப்பட்ட துண்டுப்பிரசுரங்களை கைவிட்டு ஓடவேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்படத்தேன். அந்த நாட்களை நினைக்கும்போது அன்று எம்முடன் இருந்தவர்களையும் நினைக்க தோன்றுகின்றது அதில் பலரது நினைவுகள் மட்டுமே இன்று எம்முடன் மிஞ்சி நிக்கின்றது ..