எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த சுவி, ஜீவன் சிவா, புங்கையூரன், நுணாவிலான் , வாத்தியார், குமாரசாமி, ஈழப்பிரியன், நந்தன், உடையார், யாயினி, நிலாமதி, ரதி, சசி-வர்ணம் , தமிழ் சிறி ஆகியோருக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.
*அத்துடன் இந்தத்திரியை அமைத்து இதனூடாக நண்பர்களிடையே அவர்களின் பிறந்த தின வாழ்த்து தெரிவிப்பதற்கு பிள்ளையார் சுழிபோட்டு கொடுத்த சோழியன் அவர்களை நினைவு கோருகின்றேன்.