Everything posted by உடையார்
-
பெயர் மாற்றங்கள்.
தமிழ் சிறி, இனி கவிட்டு படுத்து யோசிங்க, தாங்க முடியல உங்கட கடி
-
பெயர் மாற்றங்கள்.
வரணி நல்ல ஊர். என் நண்பனும் அந்த இடம், அவனின் பெயரில் வித்தகம் உண்டு
-
துன்கிந்த கப்பல் மூழ்கடிப்பில் காவியமான கரும்புலிகளின் நினைவு
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
-
30.10.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துன்கிந்த என்ற எரிபொருள் வழங்கல் கப்பலை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் கடலரசன், மேஜர் கஸ்தூரி, கப்டன் கனியின்பன், கப்டன் அன்புமலர் ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
-
29.10.1995 மற்றும் 29.10.1999 ஆம் திகதிகளில் வீரச்சவித் தழுவிக்கொண்ட கரும்புலிகளின் வீரவணக்க நாள்
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
-
வவுனியாவில் காவியமான கப்டன் லோறன்ஸ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் 27ம் ஆண்டு நினைவு நாள்
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
-
கடற்கரும்புலி கப்டன் ஜெயராஜ் (பெரியதம்பி) மற்றும் கடற்கரும்புலி மேஜர் தில்லையன் (நளினன்) ஆகிய கரும்புலிகளின் 6ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
-
கரும்புலிகள் மேஜர் சோபிதன், மேஜர் வர்மன் மற்றும் கப்டன் சந்திரபாபு ஆகியோரின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
-
23-10-2000 அன்று திருமலை துறைமுகப் பகுதியில் மூன்று போர்க்கப்பல்களை முற்றாக மூழ்கடித்த கரும்புலித்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
-
அனுராதபுரம் வான்படைத் தளத்தில் காவியமான லெப்.கேணல் இளங்கோ, லெப்.கேணல் வீமன், லெப்.கேணல் மதிவதனன் உட்பட்ட 21 கரும்புலிகளின் 5ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்...!!!
-
18.10.1997 அன்று திருமலை புல்மோட்டை கடற்பரப்பில் சிறீலங்கா கடற்ப்படையின் அதிவேக டோறாப் படகினை மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலின் போது வீரசவத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் சிறி (திருமாறன்) மற்றும் கடற்கரும்புலி கப்டன் சின்னவன் ஆகியோரின் 15ம் ஆண்டு
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
-
17.10.1995 அன்று திருகோணமலை கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துருப்புக்காவி கலத்தினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் சிவசுந்தர், கப்டன் ரூபன், கப்டன் சிவகாமி ஆகியோரின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ் அன்புக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
-
கடற்கரும்புலி கப்டன் அன்புக்கினியன் மற்றும் கரும்புலி மேஜர் உதயகீதன் ஆகிய மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்...!!!
-
பெயர் மாற்றங்கள்.
நல்லபெயர், சனி இனி யாரை பிடிக்க போகுதோ... நீர் பெரிய சண்டமாருதமோ? அடிச்சிக் காலி செய்திடுவீரோ? இரைச்சல் இட்டவனைப் பெருஞ்சத்தம் எதுவுமின்றி குண்டுக் கட்டாய்க் கட்டி தூக்கிக் கொண்டு போய் இருத்தினான் மாதா கோயிலடியில்! மறுகணமே அவனிருந்த வீடு பறக்க வளைந்தடித்தது ஏசப்படாத சண்டமாருதம்! http://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D http://sandamaarutham.blogspot.com.au/
-
“ஜெயசிக்குறு எதிர்ச்சமர் நாயகன்” லெப்.கேணல் சந்திரகாந்தன் உட்பட்ட 74 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள்
வீர வணக்கங்கள்
-
முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் 25ம் ஆண்டு நினைவு நாள்!
வீர வணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
-
பெயர் மாற்றங்கள்.
இன்றுதான் இதை பார்த்தேன், சந்திரனை பார்த்து பலர் குரைக்கதான் செய்வர்கள், நீங்கள் யாழில் காய்த்து கிளைவிட்ட மரம், இந்த கல்லெறிக்கு எல்லாம் கலங்கலாமா? நல்ல முடிவு வல்வை சகாறா
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
-
கரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்
வீர வணக்கம்
-
முல்லைக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகள் மேஜர் அருமை, கப்டன் தணிகை உட்பட்ட 5 மாவீரர்களினதும், அம்பாறை மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் காவியமான 9 மாவீரர்களினதும் நினைவு நாள் இன்றாகும்.
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
-
லெப்.கேணல் நிரோயன் உட்பட்ட 16 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள்
வீர வணக்கங்கள்..!