Everything posted by உடையார்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
edit பண்ண object error என்று வருகிறது
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நேற்று இரவுதான் என்னால் யாழை திறக்க முடியாமல் இருந்தது, நல்ல சுகமாக இருக்கு இப்ப, என்னுடைய பழய animation avatar எப்படி இனைப்பது நன்றி மோகன் அண்ணா & நிர்வாக உறுப்பினர்களுக்கு
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நேற்று இரவுதான் என்னால் யாழை திறக்க முடியாமல் இருந்தது, நல்ல சுகமாக இருக்கு இப்ப, நன்றி மோகன் அண்ணா & நிர்வாக உறுப்பினர்களுக்கு
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
இன்றுதான் இத் திரியை பார்த்தேன் எல்லா கவிதைகளும் நன்றாக இருக்கு, பதிவுகளிற்கு நன்றிகள்
-
பெயர் மாற்றங்கள்.
என் இப்படி கிண்டல் பண்ணுரிங்க ஒரு அப்பாவியை
-
மேஜர் சிட்டுவின் நினைவு நாள் இன்று 01-08-1997
சாந்திக்கா நன்றி இனைப்பிற்கு. எமது விடுதலைக்காக மரணித்த வீரர்கள் கடவுளுக்கு சமன், அவர்களை பற்றி ஊகங்கள்ளோ என்னவென்றாலும் செல்ல தகுதி உடையவர் தலைவர் மட்டுமே, எங்களுக்கு அந்த அருகதை இல்ல, அவர்களின் தியாகங்களை இற/ருக்கும் வரை போற்றும் & கனவை நினைவக்க போரடுவேம்.
-
பெயர் மாற்றங்கள்.
வணக்கம் மோகண்ணா, சிரமத்திற்கு இடைச்சல் தருவதிற்கு மன்னிக்கவும் நீங்கள் Bday party யில் busy யாக இருக்கும் போது disturb பண்ணுவதற்கு , எனது பெயரை தமிழில் உடையார் என மாற்றி தர முடியுமா, நன்றி அண்ணா உங்கள் இனையத்தில் என்னையும் இனைத்துக் கொண்டதிற்கு
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாளை கொண்டாடும் வைதேகி & SoliAn ற்கு எனது மனம் கனித்த வாழ்த்துக்கள்
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
நீச்சலடிக்க போய் உடுப்பு மாற்றமல் வந்தால் தடுக்கப்பட்டுள்ளீர்கள், உடுப்பை மாற்றி வந்து அரிசுவடியில் ஒரு கிழமை எழதுங்கே, மோகண்ணா திறந்துவிடுவார்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நேற்று பிறந்த நாள் கொண்டாடிய கிருபன், யாழ்நிலவன், நிழலியின் மகன் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். The Blessings of Pease - The Beauty of Hope - The Spirit of Love - May these be your Gifts on your Bday
-
மேஜர் சிட்டுவின் நினைவு நாள் இன்று 01-08-1997
வீரவணக்கம் மேஜர் சிட்டு,
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
கறுப்பி & புங்கையூரன் நன்றி
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
யாழ் கள உறவுகளுக்கு வணக்கம் , என்னையும் உங்கள் களத்தில் இணைப்பீர்களா