Everything posted by உடையார்
-
லெப்.கேணல்கள் அகிலா – உருத்திரா – வரதா(ஆதி) வீரவணக்க நாள். மற்றும் துன்கிந்த வழங்கல் கப்பல் மூழ்கடிப்பில் காவியமான கடற்கரும்புலிகள் வீரவணக்க நாள்.
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
-
லெப்.கேணல் பௌத்திரன் – கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் வீரவணக்க நாள்
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
கிருபன் நல்ல கவிதை, ஒவ்வொரு படைப்புகளும் விசித்திரமானவை
-
அளவெட்டியில் வரலாறாகிய 11 கரும்புலிகளின் வீரவணக்க நாள் இன்று
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!
-
அதிசயக்குதிரை
Quote: "சமீபத்தில் மதுரை சென்றிருந்தபோது அழகிரியின் பிறந்த நாள் போஸ்டர்களைக் கண்டு மிரண்டுதான் போனேன். ஜனவரி 30- அன்றுதான் அழகிரி பிறந்திருக்கிறார்; காந்தி இறந்திருக்கிறார்" நன்றி நுணா பகிர்வுக்கு, எனக்கு இரண்டு பேரும் ஒன்றுதான். சுபாஸ் சந்திர போஸினால் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது, அதை மறைத்து பிரிட்டிஷ் அரசாங்கம் மீசையில் மண் ஓட்டவில்லை என காந்தியினால்தான் தாம் வெளியேறுவதாக கூறி ஒப்படைத்து சென்றுவிட்டார்கள் சுபாஷ் சந்திர போஸ் - மறக்க பட்டது உன் பெயர் மாறி விட்டது சுதந்திரம் விடுதலைக்கு வேண்டுகிறோம் விரைவாக பிறந்து வா கொடி நிறம் முழுவெள்ளை கோடி சுமத்தும் பிணங்களையே - உன்னால் வீர மரணமாய் இராணுவத்தில் வெற்றிக்கு போர்த்தியது மூவண்ணம் நாட்டுக்கு உயிர் அற்பணிதாய் நன்றி மறப்பது சடங்களுக்கு கண்ணீர் விடுவது உதடுகளும் கைகள் தொழுவது உன் காட்சிக்குத்தான் - கவி
-
இன்று மேஜர் தில்லையன்,கப்டன் கலையரசன் அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவு நாள்
மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்!
-
25 /10 / 1985 இல் வீரசாவை தழுவிக்கொண்ட ஜீவன், சபா, லோரன்ஸ், லலித்
மாவீரர்களுக்கு எனது வீர வணக்கங்கள்
-
கரும்புலிகள் சோபிதன், வர்மன், சந்திரபாபு வீரவணக்க நாள் இன்று
மாவீரர்களிற்கு எனது வீரவணக்கங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
செந்தமிழ் & இளைஞனிற்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
-
சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் - திருமலை துறைமுகத்தில் காவியமான 6 கடற்கரும்புலிகளின் நினைவு நாள்
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்று சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் – கடற்கரும்புலிகள் லெப்.கேணல், மேஜர்கள் நிதர்சன், றோஸ்மன், நித்தி, மயூரன், திருமாறன் வீரவணக்க நாள்
மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்..!
-
எல்லாளன் தாக்குதல் 4 ஆம் ஆண்டு
மாவீரர்களுக்கு எனது வீர வணக்கம்
-
இன்று பல நேரடி சமரின் போது வீரகாவியமான ஏழு மாவீரர்களின் வீரவணக்க நாள்
மாவீரர்களுக்கு எனது வீர வணக்கங்கள்!
-
இன்று 4 மாவீரர்களின் வீரவணக்க நாள்
வீர வணக்கங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி நிழலி & தமிழ் சிறி அறியத் தந்ததிற்கு உங்கள் கருத்துகளை, நீங்கள் சொல்வது சரி, இனிமேல் பார்த்து பதிகிறேன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் இன்சிபின்லிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் வோயகேர் & கஜீவன் ஆகியோருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
திருமலைக் கடலில் காவியமான கரும்புலிகள் வீரவணக்க நாள்
மாவீரர்களிற்கு எனது வீரவணக்கங்கள்!!!
-
இன்று கடற்கரும்புலி லெப்.கேணல் வளவன் வீரவணக்க நாள்
நினைவுநாள் வீரவணக்கங்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள்காணும் மயூரேசன்க்கு என் வாழ்த்துக்கள்
-
கொக்குளாய் கடற்பரப்பில் வீரகாவியமான கரும்புலிகளின் நினைவு நாள்
வீரமறவர்களிற்கு எனது வீரவணக்கங்கள்.
-
13.10.1997 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீர்களின் வீரவணக்க நாள்
லெப்.கேணல் சந்திரகாந்தன் & லெப்.கேணல் அன்பரசன் ஆகியோருக்கு வீரவணக்கங்கள்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
(அளவையூர்) கவிக்குமரன் & சிறுத்தைப்புலி 29 இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
-
மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
வீர வணக்கங்கள்
-
மாவீரர்!
அறிவிலி, பணத்தை ஆசை பதவி ஆசை பிடித்த சிலரை தவிர அந்த மாவீரர்களை பலர் தங்களின் இதயங்களில் வைத்து பூஜிக்கின்றனர் இப்பவும் எப்பவும் இந்த மண்ணைவிட்டு உயிர் நீங்கும் வரை. என்ன சிலர் செய்தித் தாளின் முதல் பக்கத்தில் வருவதற்காக அடிபடுகின்றார்கள்