Everything posted by உடையார்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
சொல்ல சொல்ல தித்திக்குமே முரளிதர கோபாலா முகுந்தா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அஞ்சாதே ஆண்டவர் துணை இருக்க நெஞ்சோடு நித்தம் அவர் நினைவிருக்க- 2 உன் தாயின் உதிரத்தில் உனைத் தெரிந்தார் உன் வாழ்வின் உறவாய் உன்னில் நிறைந்தார் அஞ்சாதே ஆண்டவர் துணை இருக்க நெஞ்சோடு நித்தம் அவர் நினைவிருக்க தீயின் நடுவில் தீமை இல்லை திக்கற்ற நிலையில் துயரம் இல்லை தோல்வி நிலையில் துவண்டு வாடும் துன்பம் இனியும் தொடர்ந்திடாது காக்கும் தெய்வம் காலமெல்லாம் 2 கரத்தில் தாங்கிடுவார் அன்பின் கரத்தில் தாங்கிடுவார் தூரதேசம் வாழ்க்கைபயணம் தேவன் ஏசு உன்னை தொடரும் பாவம் யாவும் பறந்து போகும் பரமன் அன்பில் பனியை போல வாழும் காலம் முழுதும் உன்னில் -2 வசந்தம் வீசிடுமே அன்பின் வசந்தம் வீசிடுமே மாறாதது மாறாதது
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 வந்தது வந்தது ரமலான்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
- இறைவனிடம் கையேந்துங்கள்
கனவொன்று நான் கண்டேன்.... இறையாட்சி மலரக் கண்டேன்... இறையாட்சி மலரக் கண்டேன்... இன்பக் கனவொன்று நான் கண்டேன் இறையாட்சி மலரக் கண்டேன் எங்கும் மனங்கள் மகிழக் கண்டேன் இன்பக் கனவொன்று நான் கண்டேன் (2) 1.இயேசுவின் அருகினில் ஏழைகள் அமரக் கண்டேன் இறை அன்பினில் அகிலமே ஒன்றென உணர்ந்து நின்றேன் (2) பிறர்க்கென வாழ்ந்திடும் மனிதர்கள் பலரைக் கண்டேன் - 2 பிறர்நலம் பேணிடும் பணியில் எனை இணைத்தேன் எந்தன் வாழ்வின் பொருள் அறிந்தேன். 2.அன்பே அனைவர்க்கும் ஆக்கம் என அறிந்தேன் அகச் சுதந்திரமே எங்கும் ஒளியெனக் கண்டுகொண்டேன்.(2) நீதியின் பாதையில் யாவரும் நடக்கக் கண்டேன். -2 நிதமும் புதுமை வாழ்வில் சேரக் கண்டேன். அன்பின் நிறைவை நான் கண்டேன். வானம் திறந்து வெண் புறா போல இறங்கி வரவேண்டும்.- இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 நன்றி மருதங்கேணி, ஆமா நல்லதொரு இனிமையான குரல், அமைதியகா மனதை ஈர்க்கும் ஒரு சக்தி இவரின் குரலில்- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இறைவனிடம் கையேந்துங்கள்
வனமாலி வாசுதேவா -- இறைவனிடம் கையேந்துங்கள்
இறைவன் என்னைக் காக்கின்றார் என் இதயம்- இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இறைவனிடம் கையேந்துங்கள்
- இறைவனிடம் கையேந்துங்கள்
நீயே என் வாழ்வின் நிறைவு- இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இறைவனிடம் கையேந்துங்கள்
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா நீ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள் சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள் கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே ஆடிய பாதனே அம்பல வாணனே ஆடிய பாதனே அம்பல வாணனே நின் ஆழ்ந்த கருணையை ஏழை அறிவெனோ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா- இறைவனிடம் கையேந்துங்கள்
எந்தன் நெஞ்சில் வாழும் என் இயேசு - இறைவனிடம் கையேந்துங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.