Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா உம்மை விட யாரும் இல்லை இயேசையா உறவின் உயிராக போற்றிப் போற்றி பாடுதே புகழ்ந்து ஏத்திப் பாடுதே ஆண்டவரை நெஞ்சம் பாடுதே என்னைக் கண்ணோக்கினார் வாழ்வைப் பொன்னாக்கினார் அந்த மீட்பரிலே மகிழ்ந்து பாடுதே 1. உலகம் ஒதுக்கிய என்னை உறவாய் கொண்டார் விலைமதிப்பில்லா பேறுகள் எனக்களித்தார் தலைமுறை எல்லாம் என்னை வாழ்த்திடுமே தலைவனவர் திருநாமம் புனிதமாமே 2. அவரைப் பணிபவர் என்றும் இரக்கம் பெறுவார் ஆணவம் கொண்டோர் யாவரும் அழிவுறுவார் செல்வர்களெல்லாம் வறுமையில் வாடச் செய்தார் பசித்தோரை நிறைவாக்கி வாழச் செய்தார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தோழர் புரட்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
- இறைவனிடம் கையேந்துங்கள்
தடக்கைப் பங்கயம் கொடைக்குக் கொண்டல்தண் டமிழ்க்குத் தஞ்சமென் றுலகோரை தவித்துச் சென்றிரந் துளத்திற் புண்படுந் தளர்ச்சிப் பம்பரந் தனையூசற் கடத்தைத் துன்பமண் சடத்தைத் துஞ்சிடுங் கலத்தைப் பஞ்சஇந் த்ரியவாழ்வை கணத்திற் சென்றிடந் திருத்தித் தண்டையங் கழற்குத் தொண்டுகொண் டருள்வாயே படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன் புரக்கக் கஞ்சைமன் பணியாக பணித்துத் தம்பயந் தணித்துச் சந்ததம் பரத்தைக் கொண்டிடுந் தனிவேலா குடக்குத் தென்பரம் பொருப்பிற் றங்குமங் குலத்திற் கங்கைதன் சிறியோனே குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங் குவித்துக் கும்பிடும் பெருமாளே செங்கரங் குவித்துக் கும்பிடும் பெருமாளே சிரத்தா னத்திற் பணியாதே ஜகத்தோர் பற்றைக் குறியாதே வருத்தா மற்றொப் பிலதான மலர்த்தாள் வைத்தெத் தனையாள்வாய் நிருத்தா கர்த்தத் துவநேசா நினைத்தார் சித்தத் துறைவோனே திருத்தாள் முத்தர்க் கருள்வோனே திருக்கா ளத்திப் பெருமாளே மலர்த்தாள் வைத்தெத் தனையாள்வாய் திருக்கா ளத்திப் பெருமாளே- இறைவனிடம் கையேந்துங்கள்
- இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இறைவனிடம் கையேந்துங்கள்
- இறைவனிடம் கையேந்துங்கள்
நீங்காத உறவில் நிறைவான உணர்வில்.......... நீயில்லாமல் நானில்லை நின்னருளின்றி கதியில்லை வாழ்விலும் தாழ்விலும் என்னுடன் இருந்தால் என் வாழ்க்கை பேரழகு இல்லையேல் என் வாழ்வில் ஏதழகு இறைவா கிளைகளோடிருந்தால் இலை அழகு அது உதிர்ந்துவிட்டால் இது வெறும் சருகு பறவையோடிருந்தால் சிறகழகு அது முறிந்துவிட்டால் இது வெறும் இறகு விளக்கினில் எரிந்தால் தீ அழகு ஒரு வீணையில் இருந்தால் நரம்பழகு மண்ணினில் விழுந்தால் மழையழகு நம் கண்ணினில் தெரிந்தால் துளியழகு இரு கரைகளில் நடுவே பாய்வது வரைதான் நதிகள் பேரழகு அந்த கடலின் மீது தவழ்வது வரை தான் அலைகள் பேரழகு இறைவன் நம்முடன் இருப்பது வரைதான் நமக்கு பேரழகு இல்லையேல் நமக்கு ஏதழகு பூவுடன் இருந்தால் முள்ளழகு ஒரு புன்னகை விரித்தால் சொல்லழகு கருவறை இருந்தால் சிறையழகு ஒரு கதிருடன் இருந்தால் நெல்லழகு கோபுரம் அசைந்தால் கொடியழகு ஒரு நீதியில் வளர்ந்தால் புவியழகு அமைதியில் வாழ்ந்தால் ஊரழகு ஒரு அன்புடன் இழுத்தால் தேரழகு ஒரு தண்டின் மீது இருப்பது வரைதான் தாரை பேரழகு நீல வானின் மடியில் நீந்திடும் வரை தான் தாரகை பேரழகு- இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் தமிழீழ விடுதலைப் போர் வரலாற்றில் மிக முக்கியமான ராணுவ நடவடிக்கைகளில் பின்வரும் 2000 ஆம் ஆண்டு ஓயாத அலைகள் மூன்று மற்றும் 2001 ஆம் ஆண்டு தீச்சுவாலை முறியடிப்புச் சமர் ஆகியவற்றில் தமது இன்னுயிரை ஈந்த மாவீரர் மற்றும் வீராங்கனைகளை இந்த நாளில் நினைவு கூறுகிறோம்… https://tamilila-vitutalaip-porattam.quora.com/- இறைவனிடம் கையேந்துங்கள்
அபகார நிந்தைபட் டுழலாதே அறியாத வஞ்சரைக் குறியாதே உபதேச மந்திரப் பொருளாலே உனைநானி னைந்தருட் பெறுவேனோ இபமாமு கன்தனக் கிளையோனே இமவான்ம டந்தையுத் தமிபாலா ஜபமாலை தந்தசற் குருநாதா திருவாவி னன்குடிப் பெருமாளே திருவாவி னன்குடிப் பெருமாளே திருவாவி னன்குடிப் பெருமாளே திருவாவி னன்குடிப் பெருமாளே பெருமாளே . . . பெருமாளே . ஆசை நாலுசது ரக்கமல முற்றினொளி வீசி யோடியிரு பக்கமொடு றச்செல்வளி ஆவல் கூரமண்மு தற்சலச பொற்சபையு மிந்துவாகை ஆர மூணுபதி யிற்கொளநி றுத்திவெளி யாரு சோதிநுறு பத்தினுட னெட்டுஇத ழாகி யேழுமள விட்டருண விற்பதியின் விந்துநாத ஓசை சாலுமொரு சத்தமதி கப்படிக மோடு கூடியொரு மித்தமுத சித்தியொடு மோது வேதசர சத்தியடி யுற்றதிரு நந்தியூடே ஊமை யேனையொளிர் வித்துனது முத்திபெற மூல வாசல்வெளி விட்டுனது ரத்திலொளிர் யோக பேதவகை யெட்டுமிதி லொட்டும்வகை யின்றுதாராய் முருகா வாசி வாணிகனெ னக்குதிரை விற்றுமகிழ் வாத வூரனடி மைக்கொளுக்ரு பைக்கடவுள் மாழை ரூபன்முக மத்திகைவி தத்தருண செங்கையாளி வாகு பாதியுறை சத்திகவு ரிக்குதலை வாயின் மாதுதுகிர் பச்சைவடி விச்சிவையென் மாசு சேரழுபி றப்பையும் அறுத்த உமை தந்தவாழ்வே காசி ராமெசுரம் ரத்நகிரி சர்ப்பகிரி ஆரூர் வேலுர் தெவுர் கச்சிமது ரைப்பறியல் காவை மூதுரரு ணக்கிரிதி ருத்தணியல் செந்தில்நாகை காழி வேளுர்பழ நிக்கிரி குறுக்கைதிரு நாவ லூர் திருவெ ணெய்ப்பதியின் மிக்கதிகழ் காதல் சோலைவளர் வெற்பிலுறை முத்தர்புகழ் தம்பிரானே முருகா காதல் சோலைவளர் வெற்பிலுறை முத்தர்புகழ் தம்பிரானே முருகா . . . முருகா- இறைவனிடம் கையேந்துங்கள்
என் வாழ்வின் இயேசுவே எந்நாளும் இங்கே எல்லாமும் நீயாக வேண்டும். அழகான உலகம் அசைந்தாடும் உயிர்கள் அன்பில் விளைந்த கனிகள் அகலான இதயம் சுடரான வாழ்வு தெய்வம் உந்தன் இல்லம் எல்லாமே எல்லாமே நீயல்லவா இருத்தலும் இயக்கமும் உன் அருளல்லவா அன்பாகி அருளாகி உருவாக்கும் அறிவாகி உண்மைக்கு உருவாகி உடன் வாழும் இறைவா என் வாழ்வை பரிசளித்து வாழ்த்துச் சொன்னாய் வாழும் தெய்வம் நீயே செயற்கரிய செயல் புரியும் ஊக்கம் தந்தாய் தொடரும் இந்த பயணம் என் தாயாக நீ இருந்தாய் தந்தை அன்பாலே அரவணைத்தாய் நல் நண்பனாக வந்து உறவு தோள் கொடுத்து இன்பப் பாடல் இசைத்தாய் பாதைக்கு விளக்கானாய்............ எல்லாமே இந்தப் புவி வாழ சிந்தும் மழையாக வந்து வளமை ஊட்டுகிறாய் மண்ணில் உயிர் வாழ நல்ல பயிராக நின்று நிறைவை என்னில் தந்தாய் உயிர் நோக்காக உளம் நுழைந்தாய் உயிர் மூச்சாக எனில் கலந்தாய் முழு மனிதனாக வந்து உறவு பாடல் தந்த உனது ஆட்சி அமைப்பேன் சமநீதி மலரச் செய்வேன்……….. எல்லாமே- இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
- இறைவனிடம் கையேந்துங்கள்
கொஞ்சி கொஞ்சி வா குஹனே முருகனே கொஞ்சி கொஞ்சி வா (கொஞ்சி.. கொஞ்சி..) அனுபல்லவி அஞ்சல் அஞ்சல் எனவே செஞ்சொல் சதங்கை கொஞ்ச கஞ்ச பதம் பெயர்ந்து என் நெஞ்சம் மகிழ்திடவே (கொஞ்சி... கொஞ்சி..) சரணம் பிஞ்சு மதி அணிந்த செஞ்சடை ஈசனும் அஞ்சன மணிநீல மஞ்சன உமையாளும் கொஞ்சி மகிழ் குமரா முருகா அஞ்சுடர் வடிவேலா தஞ்சம் உன்னை அடைந்தேன் மிஞ்சிய அன்போடு....(கொஞ்சி கொஞ்சி)- இறைவனிடம் கையேந்துங்கள்
கணிக்கை மலர்கள் கொண்டு வந்தேன்........ நான் சிறு மூங்கில் தான் என் இறைவா நீ விரும்பும் குழலாக எனை மாற்ற வா நீ ஊதும் காற்றினில் உயிர் வாழுவேன் உன் விரல் அசைவினில் இசையாகுவேன் வாழ்நாள் எல்லாம் இனி உன் ராகமே வாழும் நொடிகள் அதன் சப்தசுவரமே உனக்காக உருவான இசைக்கருவி நான் உன் பாடல் அரங்கேறும் சிறு மேடை நான் நிகழ்வாக என் வாழ்வில் நடப்பதெல்லாம் நீ எழுப்பும் இன்னிசையின் சுவரக்கோர்வை தான் உன்னில் இணைந்தால் என்னில் விண்ணின் இசையே நீ இல்லையேல் நான் வெறும் ஓசையே உன் அன்பு இசை வெள்ளம் என் நெஞ்சிலே புதுராக புனலாக பாய்ந்து வந்ததே சுமையான பழம்போக்கு போய் மறைந்ததே சுவையான புது வாழ்வு கரைபுரண்டதே உன்னில் இணைந்தால் வாழும் புது சுவையே நீ இல்லையேல் அது பெரும் sumaiye- இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இறைவனிடம் கையேந்துங்கள்
- இறைவனிடம் கையேந்துங்கள்
வியாகுல மாமரியே - எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.