Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பன்னிரு கண்களில் நாசர்தங் கடையதனில் விரவிநான் மெத்த நொந்து தடுமாறி ஞானமுங் கெடஅடைய வழுவியா ழத்த ழுந்தி மெலியாதே மாசகந் தொழுமுனது புகழினோர் சொற்ப கர்ந்து சுகமேவி மாமணங் கமழுமிரு கமலபா தத்தை நின்று பணிவேனோ வாசகம் புகலவொரு பரமர்தா மெச்சு கின்ற குருநாதா வாசவன் தருதிருவை யொருதெய்வா னைக்கி ரங்கு மணவாளா கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்து புடைசூழுங் கேசவன் பரவுகுரு மலையில்யோ கத்த மர்ந்த பெருமாளே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அரச பாடசாலையில் தான் நானும் படித்தேன் இதய காணிக்கை இறவாத காணிக்கை
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
- இறைவனிடம் கையேந்துங்கள்
எல்லாம் உமக்காக இயேசுவின் திவ்விய இருதயமே நீ செய்த நன்மை நினைக்கின்றேன்- இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 கண்மணி நாயகமே... கருணையின் தாயகமே....- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இறைவனிடம் கையேந்துங்கள்
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் பாதி மதி நதி- இறைவனிடம் கையேந்துங்கள்
குறையாத அன்பு கடல் போல வந்து சுவாசம் நீயே இறைவா நேசம் நீயேதலைவா- இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இறைவனிடம் கையேந்துங்கள்
முன் எப்போதும் வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை மனமே கந்தனுண்டு கவலையில்லை மனமே) ...... (வேலுண்டு) நீலகண்டன் நெற்றிக் கண்ணில் நெருப்பு வடிவாகத் தோன்றி நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் ... முருகன் ...... (வேலுண்டு) விழிகளொரு பன்னிரண்டு உடையவனே என்று சொல்லி விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன் ... முருகா ...... (வேலுண்டு) உலகமென்னும் கடல் தனிலே உடல் என்னும் ஓடமது உன்னடிக் கரை அடைய அருளுவாய் ... முருகா ...... (வேலுண்டு) ஓயாது ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு உயர் கதிதான் தந்திடுவாய் ... முருகா ...... (வேலுண்டு) கருணையே வடிவமான கந்தசாமித் தெய்வமே உன் கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் ... கந்தனே ...... (வேலுண்டு) நெற்றியிலே நீறணிந்து நெறியாக உனை நினைந்து பற்றினேன் உள்ளமதில் உன்னடி ... முருகா ...... (வேலுண்டு) நெஞ்ச மதில் வஞ்சமின்றி நிர் மலனே நின்னடியைத் தஞ்சமென நெஞ்சமதில் எண்ணினேன் ... முருகா ...... (வேலுண்டு) ஆறுபடை வீட்டினிலே ஆறுமுக வேலவனே ஆதரித்து எனை ஆளும் ஐயனே ... முருகா ...... (வேலுண்டு) திருப்புகழைப் பாடி உந்தன் திருவடியைக் கைதொழுது திருவருளைப் பெற்றிட நான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு) கந்தர நுபூதி பாடி கந்தனே உன் கழலடியைக் கைதொழுது கரைசேர வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு) வேலவனே என்றுபாடி வேண்டிடும் அடியவர்க்கு வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு) மந்திரமும் தந்திரமும் மருந்துமாக நின்ற உந்தன் மலரடியைக் காணவேதான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு) தெள்ளு தினை மாவும் தேனும் பரிந்தளித்த வள்ளிக்கு வாய்த்தவனே ... முருகா ...... (வேலுண்டு) வடிவேலா என்று தினம் வாழ்த்துகின்ற அடியவர்க்கு கொடிய வினை தீர்த்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு) பரங்குன்று செந்திலும் பழனி மலை ஏரகம் பலகுன்று பழமுதிரும் சோலையாம் ... முருகா ...... (வேலுண்டு).- இறைவனிடம் கையேந்துங்கள்
இதயம் அன்பு இதயம் இயேசுவின் அன்பு இதயம் -2 ஓராயிரம் நெஞ்சம் புகழும் இதயத்தின வேன்தே வாழி உதயத்தின் ஒளியே வாழி அன்பினில் இருந்திடும் இதயத்தின் தலைவா என்றும் நீ வாளீ ஒராயிரம் நெஞ்சம் புகழும் ஈடில்லா அன்பு இதயம் 1. கல்லான இதயம் கரைய செந்நீர் ஊறும் இதயம் சுமைகள் சுமந்து சோர்ந்தால் ஆறுதல் கூறும் இதயம் தொலைந்த ஆட்டைத்தேடி மகிழும் ஆயன் இதயம் திருந்தி திரும்பும் மகனைத் தழுவும் தந்தை இதயம் நம் இயேசுவின் அன்பு இதயம் மேய்ப்பன் ஊற்றும் 2. சிலுவைப் பாடுகள் வழியே மீட்ப்பு நல்கும் இதயம் மண்ணுயிர் வாழ அன்று தன்னுயிர் ஈந்த இதயம் நன்றி மறந்த நம்மை மன்னிக்கும் நல்ல இதயம் பாவி என்றே தெரிந்தும் கருணை பொழியும் இதயம் - நம் ஈடில்லா அன்பு இதயம் ஒரு கோடி ஜென்மம் இருந்தாலும்- இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இறைவனிடம் கையேந்துங்கள்
கடல் அலை சுருளிமலை பாலனே அரோகரா முருகய்யா ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா இலஞ்சி நில பாலனே அரோகரா முருகய்யா ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா குன்றக்குடி பலனே அரோகரா முருகய்யா ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா விராலிமலை பாலனே அரோகரா முருகய்யா ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா வயலூரின் பாலனே அரோகரா முருகய்யா ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா வைத்தீஸ்வரன் பாலனே அரோகரா முருகய்யா ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா திருத்தணிகை பாலனே அரோகரா முருகய்யா ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா திருப்போரூர் பாலனே அரோகரா முருகய்யா ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா திருக்கயிலை பாலனே அரோகரா முருகய்யா ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா மருதமலை பாலனே அரோகரா முருகய்யா ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா வல்லக்கோட்டை பாலனே அரோகரா முருகய்யா ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா வடபழனி பாலனே அரோகரா முருகய்யா ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா வள்ளிமலை பாலனே அரோகரா முருகய்யா ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா மயிலமலை பாலனே அரோகரா முருகய்யா ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா எட்டுக்குடி பாலனே அரோகரா முருகய்யா ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா கழுகுமலை பாலனே அரோகரா முருகய்யா ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா கந்தக்கோட்ட பாலனே அரோகரா முருகய்யா ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா கதிர்காம பாலனே அரோகரா முருகய்யா ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா பத்துமலை பாலனே அரோகரா முருகய்யா ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா தண்ணிமலை பாலனே அரோகரா முருகய்யா ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா வேலனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா கடம்பனுக்கு அரோகரா பாலனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா கடம்பனுக்கு அரோகரா பாலனுக்கு அரோகரா- இறைவனிடம் கையேந்துங்கள்
அப்பா உன் பிள்ளை தவறு செய்தேன் மன்னிப்பு மன்னிப்பு மன்னிப்பு தேவா- இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 எல்லாமே நீதான்! வல்லோனே அல்லாஹ் கவிஞர் நாகூர் காதர் ஒலியின் இன்றைய பதிவு: 🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻 🛑கடந்த 9.10.20 அன்று இந்த தகவலை மட்டும் பதிந்தேன். அதை பார்த்து பலரும் அவருடைய பாடல்களை தனக்கு அனுப்பும் படி வேண்டினர். அனுப்பியும் வைத்தேன்.இன்று ஒரு பாடலை இணைத்து பதிந்துள்ளேன். தொடர்ந்து மற்ற பாடல்களையும் பதிய இருக்கிறேன்...... 🛑இஸ்லாமிய பாடகர் வடகரை( மாயவரம்) A.M. தாலிப்.. 🛑 இந்த பாடகரைப் பற்றி சிலருக்கு தெரியும், பலருக்கு தெரியாது. ஆனால் இவர் பாடிய பாடல்களை இசைத்தட்டு மூலமும், கேசட்கள் மூலமும் அனைவரும் கேட்டு மகிழ்ந்து உள்ளத்தில் பதிய வைத்து இருக்கலாம்.இந்தப் பதிவை வாசிக்கும்போது அவரைப் பற்றியும், அவர் பாடிய பாடலின் வரிகளும் உங்கள் நினைவில் நிச்சயமாக மலரும். 🛑 1970 காலக்கட்டங்களில் தமிழ் வானொலி நிலையங்களில் ஒலிப்பரப்பாகும் இசுலாமிய பாடல்களில் அதிகமாக இசைமுரசு, S M A காதர், இசைமணி யூசுப், மதுரை ஹுசைன்தீன், மொஹிதீன் பேக் ஆகியோரின் பாடல்களைதான் கேட்க முடியும். இதில் இசைமுரசு பாடல்கள் தான் அதிகமாக இருக்கும்.இலங்கை வானொலியில் அழகிய வர்ணனையோடு ஒலிப்பரப்பாகும்.k அந்த நாளையில் வானொலியில் கேட்ட பாடல்கள் அனைத்தும் வற்றாத வெள்ளமாய் எங்கள் நினைவலைகளில் இன்றளவும் பொங்கி பாய்கிறது. 🛑அந்த நேரத்தில் தான் இந்த A.M. தாலிப் அவர்களின் பாடல்கள் வானொலி வழியாக பலரது செவிகளையும், சிந்தைகளையும் ஈர்க்கிறது.இனிமையான குரல், அருமையான வரிகள், புதுமையான இசையமைப்பு எல்லோரையும் கவர்ந்திழுக்கிறது.யார் இந்த பாடகர், யார் இந்த யார் பாடகர் என்ற கேள்விகளுடன் புருவங்கள் நெளிங்கின்றன.ரொம்ப ரொம்ப நல்லா இருக்கே என்ற பாராட்டு விமர்ச்சனங்களும் குவிகின்றன.o சவுண்டு சர்விஸ்க்காரர்கள் இவர் பாடிய பாடல்கள் அடங்கிய இசைத்தட்டுகளை போட்டிப் போட்டுக் கொண்டு வாங்குகின்றனர்.முஸ்லிம்கள் வீட்டு அனைத்து இனிய நிகழ்ச்சிகளிலும், கல்யாணங்களிலும், தர்காக்கள் நிகழ்ச்சி, இசுலாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி அனைத்திலும் இவரது பாடல்கள் இடம் பிடிக்க தொடங்கின.இசைமுரசு பாடலுக்கு அடுத்த இடத்தை அந்நாளில் இவரது பாடல்கள் தக்க வைத்துக் கொண்டன.. 🛑இவ்வளவுக்கும் இவரை மேடை பாடகர் என சொல்லி விட முடியாது.அந்த முத்திரையையும் அவர் தமிழ்நாட்டில் பெறவில்லை. அதிக பேர் பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை.அப்படி இருக்க இவரது பாடல்கள் எப்படி ஹிட்டானது.அதுதான் மக்கள் விரும்பும் மாற்றம். இந்த புதிய குரலைக் கேட்டதும் உள்ளத்தில் ஒருவிதமான ஆனந்தம்.உற்சாகம். 🛑 70 களில் ஒரே நேரத்தில் இவர் பாடிய 8 பாடல்கள் இசைத்தட்டு வாயிலாக வெளியாகி பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த எட்டு பாடல்களில் சில பாடல்கள் கவிஞர் நாகூர் சலிம் அண்ணன் எழுதியது என நினைக்கிறேன்.m சரியாக ஞாபகமில்லை. குறிப்பாக தென்னகத்தின் திருவிளக்கு தெய்வம் தந்த ஒரு விளக்கு, நன்னாகூர் புகழ் விளக்கு, நானிலத்தின் பொது விளக்கு என்ற பாடல் சலிம் அண்ணனின் வரிகள். இது அந்நாளில் ஏதோ ஒரு பத்திரிக்கையில் கவிதையாக வெளியானது. அந்த கவிதையை பாடகர் மெட்டமைத்து பாடலாக பாட விரும்பியதால் கவிஞர் அவர்களின் அனுமதிப் பெற்று அதை பாடினார். இச்செய்தி கவிஞர் அவர்கள் என்னிடம் நேரில் சொன்னது. 🛑மீண்டும் 1975 ,80க்குள் இன்னுமொரு இசைத்தட்டில் 4 பாடல்களை பாடி வெளியிட்டார்.அந்த 4 பாடல்களும் கவிஞர் நாகூர் சலிம் அண்ணன் அவர்கள் எழுதியது.k ஒரு பாடல் பற்றி மட்டும் குறிப்பிடுகிறேன்.ஏன்டி முத்தம்மா ,ஏது புன்னகை என்னென்ன எண்ணங்கள் என்ற தலைப்பில் இசையமைப்பாளர் பாடிய திரைப்படப் பாடல்( படத்தின் பெயர் ஆறு புஷ்பங்கள்) அந்த மெட்டில் *ஏங்கி நிற்கின்றேன் ஏந்தல் வாசலில்* என ஒரு பாடலை கவிஞர் அவர்கள் எழுதினார்கள். இப்பாடலை நண்பர் கலைமாமணி குல்முஹம்மது, மற்றும் பல பாடகர்கள் மேடை நிகழ்ச்சியில் பாடி இருக்கின்றனர். தாலிப் அவர்கள் இசைத்தட்டில் பாட போகும்போது திரைப்பட பாடல் மெட்டை மாற்றி சொந்த மெட்டமைத்து பாடினார்.இசைத்தட்டில் பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.. (12 பாடல்கள் தான் குறிப்பில் உள்ளது. மேலும் பல பாடல்கள் பாடி இருக்கலாம்) தாலிப் அவர்களுடன் சேர்ந்து பாடியிருப்பவர் பாடகி S. சரளா அவர்கள்... 🛑பாடகரின் சொந்த ஊர் வடகரை(மாயவரம்) என்ற போதிலும், அவர் வாழ்ந்தது, தொழில் புரிந்தது எல்லாமே மலேசியாவில்தான்.அதனால் தமிழ்நாட்டில் பலருக்கு தெரியவில்லை.. அவர் பாடுவதை தொழிலாக கொள்ளாத காரணத்தால் மேடைகளில் ஒளி வீசவில்லை..1982 ல் ஒரே ஒருமுறை அவரை நாகூரில் சந்தித்து இருக்கிறேன்.. அவரிடமிருந்து சில தகவல்கள் அப்போது பெற்றேன்.. அதன் பிறகு தொடர்பு கொண்டதில்லை..2010ல் இறைவனடி சேர்ந்தார். அவர் மறைந்து விட்டாலும் அவர் பாடிய பாடல்கள் என்றென்றும் மனதில் நிறைந்து வாழும்..o அவர் இசைத்தட்டில் பாடிய 12 பாடல்களின் விபரம்..... 🔻1, இன்ஷா அல்லாஹ், இன்ஷா அல்லாஹ் ஏகன் அல்லா கட்டளை ஏற்று, 🔻2,எத்தனை ஆயிரம் நபிகள் வந்தனர் இப்புவிமீதிலே, 🔻3, தென்னகத்தின் திருவிளக்கு, 🔻4, அருளான அன்பான அல்லாஹூவே, 🔻5, அல்லா அல்லா எல்லாம் வல்ல இறைவன் ஒருவன் நீதானே, 🔻6, வானில் உதித்த வெண்மதிபோல் தீனில் உதித்த ஜோதியே, 🔻7, இருள் சூழ்ந்த நேரம்( நபிமணியே எங்கள் நாயகமே), 🔻8, வான்மேவும் வல்லோனின் புகழ் பாடுவோம், 🔻9, அல்லாவை தவிர யாரிடமும் கையேந்தி விடாதீர்கள், 🔻10,ஏங்கி நிற்கின்றேன் ( எஜமானே எங்கள் நாகூரா), 🔻11, அல்லாவின் தூதே அருள் தீபமே எங்கள் யாநபி, 🔻12, செல்வோம் செல்வோம் செம்மல் நபியை கண்டு வருவோம். சிந்தைத் திகழ் மதினா...... என்ன நண்பர்களே இப்போது இந்த பாடல்கள் உங்கள் இதய வானொலியில் ஒலிக்க தொடங்கி இருக்குமே.உங்கள் எண்ணச் சுடரை பதியுங்கள்... +++++++++++++++++++ கவிஞர் நாகூர் காதர்ஒலி- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இறைவனிடம் கையேந்துங்கள்
- இறைவனிடம் கையேந்துங்கள்
மாமறை புகழும் மரியென்னும் மலரே மாதரின் மாமணியே 1. அமலியாய் உதித்து அலகையை மிதித்து அவனியைக் காத்த அன்னையரே உருவில்லா இறைவன் கருவினில் மலர உறைவிடம் தந்த ஆலயமே 2. பழியினைச் சுமந்த உலகினில் பிறந்து ஒளியினை ஏற்றிய அகல்விளக்கே இருள்திரை அகற்றி அருள்வழி காட்டி வானக வாழ்வை அளிப்பாயே. ஒளியாம் இறையே வாராய்- இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 இருளுக்கு நிலவாய் பிறந்தார்... எஜமானே என்றழைத்தால் அருள்வீர் - இறைவனிடம் கையேந்துங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.