-
Posts
1454 -
Joined
-
Last visited
-
Days Won
19
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by கவிதை
-
நான் நிம்மதியாய் உறங்கவென வந்த வேப்பமர நிழலும் என்னைத் துரத்துகின்றது. வேப்பங்கிளைத் தேன்கூடும் கல்லடிபடுகின்றது. இனிமேல் எங்குபோய் உறங்குவேன்?
-
எத்தனையோ பேர் தம்முடைய வாழ்க்கையை தியாகம்செய்தே, போராடியிருக்கிறார்கள்... உங்களுக்காக! உங்களுடைய வாழ்க்கைக்காக போராட... இப்பொழுதும் முடியாதா உங்களால்???
-
சில நேரங்களில் வாழ்வதும் வீணோ எனத் தோன்றுகின்றது! எதையுமே சாதிக்காத வாழ்க்கை... சமாதியானாலும் நல்லதுதான்!
-
பொங்கிய தமிழ் அடங்கமுன், மடிந்தவர் மூச்சுக்காற்று நம்தேசக்காற்றிலிருந்து கரையமுன், ஏங்கித் தவித்து உலைப்பானையாய் கொதிக்கும் நெஞ்சங்களுக்காக கொஞ்சமேனும் எம் மனதிரங்கி... உலைப் பானையை அவர்கள் வீட்டிலும் கொஞ்சம் பொங்கவைப்போமே!!!
-
இரண்டு மொழிகளில் பிழை கண்டுபிடிக்க கூடாது என்பார்கள். ஒன்று.... மழலைமொழி மற்றையது..... கவிதைமொழி. எனவே கவியெழுத வந்திருக்கும் இந்தக் குழந்தையின் தவறுகள் ஏதும் இருப்பின் தயவு செய்து மன்னித்துக் கொள்வீர்களாக! - அரிச்சுவடி (28-யூலை-2011) -
-
இரண்டு மொழிகளில் பிழை கண்டுபிடிக்க கூடாது என்பார்கள். ஒன்று.... மழலைமொழி மற்றையது..... கவிதைமொழி. எனவே கவியெழுத வந்திருக்கும் இந்தக் குழந்தையின் தவறுகள் ஏதும் இருப்பின் தயவு செய்து மன்னித்துக் கொள்வீர்களாக! - அரிச்சுவடி (28-யூலை-2011) -
-
இரண்டு மொழிகளில் பிழை கண்டுபிடிக்க கூடாது என்பார்கள். ஒன்று.... மழலைமொழி மற்றையது..... கவிதைமொழி. எனவே கவியெழுத வந்திருக்கும் இந்தக் குழந்தையின் தவறுகள் ஏதும் இருப்பின் தயவு செய்து மன்னித்துக் கொள்வீர்களாக!
-
ஒரேயொரு நிமிடம் நீ 'உண்மையான மனிதனாய்' வாழ்ந்து பார் மனிதா...! அது உனக்கு எவ்வளவு கஷ்டத்தினைக் கொடுத்திருந்தாலும்...அது உனக்கு பிடித்திருக்கும்!!
-
மன்னிப்புக் கேட்பதனாலோ அல்லது மன்னிப்புக் கொடுப்பதனாலோ...நாம் தாழ்ந்துவிடப் போவதில்லை. ஏனெனில், நற்பண்பின் உச்சங்கள் அவை!
-
"நியாயம்" என்பது இன்னும் கேள்விக்குறியாக தொடர்கின்றது! தவறினை சுட்டிக்காட்டுவது கூட தவறாக பார்க்கப்படுகின்றனவோ??? அணைக்கப்பட்ட திரிகளில் சுடர்விட்டெரிந்து கரியாகி சாம்பலாவது "நியாயம்" என்பதும்தான்!!!!!
-
நியாயம் என்பது இன்னும் கேள்விக்குறியாக தொடர்கின்றது! தவறினை சுட்டிக்காட்டுவது கூட தவறாக பார்க்கப்படுகின்றனவோ??? அணைக்கப்பட்ட திரிகளில் சுடர்விட்டெரிந்து கரியாகி சாம்பலாவது நியாயம் என்பதுதான்!!!!!
-
ஒரு நாளின் உன்னதத்தினை உணர்த்திய .... யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நன்றிகள்! தங்களின் அதியுச்ச மரியாதைகளின் முன்னால்....... வேறெந்த நிகழ்வுகளும் உன்னதமானதாகத் தெரியவில்லை!