-
Posts
1454 -
Joined
-
Last visited
-
Days Won
19
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by கவிதை
-
என் இனத்தை நினைத்து முன்பெல்லாம் பெருமைப்படுவேன்...! இப்பொழுது, அதன் நிலையை நினைத்து இரக்கப்படத்தான் முடிகிறது...!! ~ திட்டம்போட்டு ஏமாற்றுகிற கூட்டத்திடம் இஷ்டப்பட்டு ஏமாறுதே ~
-
இனி இழப்பதற்கு ஒன்றுமே இல்லை என்ற நிலையை அடைவதுகூட ஒருவகைப் பலம்தான்! இழப்பதற்கு ஒன்றும் இல்லை! ஆனால்... சாதிக்க நிறைய இருக்கு!!
-
வலிகளைத் தாண்டி மீண்டு வரும்போது... அசாத்தியமான ஒரு தன்னம்பிகையும் மனோபலமும் கிடைப்பது சாத்தியமாகிறது.
-
ஒரு நாற்பது பேருக்குள்ள் ஒற்றுமையா நல்லபடி நடக்கத்தெரியாத நாங்கள்... நாலு நாடு பார்க்க... எதிரி முகம் வேர்க்க... ஐக்கியமான நாலுபேர் முன்னாடி, எங்கள் கொடி நாட்டப் போறமா?! ஒற்றுமை என்பது முதலில் எமக்குள் தேவை! உன் சுயநலன்களை மூட்டைகட்டி மூலையில் வை முதலில்!
-
தற்காலிக வலிகளின் பின் நிரந்தர நிம்மதி, தற்காலிக சந்தோசங்களின் பின் நிரந்தர வலிகள் என்ற இரண்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது வாழ்க்கைத் தத்துவம்! எது வேண்டுமென தேர்வு செய்வது, எம் எண்ணங்களின் கைகளில்...! நிம்மதி உங்கள் சொய்ஸ்!
-
தன் தவறினை உணர்ந்தவரை "மன்னித்தல்" என்பதனைவிட அவருக்கான அதியுச்ச தண்டனை வேறெதுவும் இருக்காது. மன்னிப்பதாலோ மன்னிப்பு கேட்பதாலோ நாம் தரம் குறைந்துவிடப்போவதில்லை.
-
தன் தவறினை உணர்ந்தவரை "மன்னித்தல்" என்பதனைவிட அவருக்கான அதியுச்ச தண்டனை வேறெதுவும் இருக்காது. மன்னிப்பதாலோ மன்னிப்பு கேட்பதாலோ நாம் தரன் குறைந்துவிடப்போவதில்லை.