Jump to content

கவிதை

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    1454
  • Joined

  • Last visited

  • Days Won

    19

Everything posted by கவிதை

  1. புரிதல் என்பதனை புரிதல் என்பதுதான் புரிந்துணர்வு. அதை இனிமேல் புரிந்து நடப்போம்!

  2. நான் நிம்மதியாய் உறங்கவென வந்த வேப்பமர நிழலும் என்னைத் துரத்துகின்றது. வேப்பங்கிளைத் தேன்கூடும் கல்லடிபடுகின்றது. இனிமேல் எங்குபோய் உறங்குவேன்? :(

  3. எத்தனையோ பேர் தம்முடைய வாழ்க்கையை தியாகம்செய்தே, போராடியிருக்கிறார்கள்... உங்களுக்காக! உங்களுடைய வாழ்க்கைக்காக போராட... இப்பொழுதும் முடியாதா உங்களால்???

  4. தமிழ்சிறிக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்! என்றென்றும் வாழ்க வளமுடன்!
  5. காதல் ஒரு பூப்போல என்பார்கள்! ஏனென்று தெரியுமா.........??? :)

    1. குண்டன்

      குண்டன்

      பூகெதிய வாடிபொகும்

  6. சில நேரங்களில் வாழ்வதும் வீணோ எனத் தோன்றுகின்றது! எதையுமே சாதிக்காத வாழ்க்கை... சமாதியானாலும் நல்லதுதான்!

    1. சுபேஸ்

      சுபேஸ்

      ஒரே ரத்தம்...

  7. பொங்கிய தமிழ் அடங்கமுன், மடிந்தவர் மூச்சுக்காற்று நம்தேசக்காற்றிலிருந்து கரையமுன், ஏங்கித் தவித்து உலைப்பானையாய் கொதிக்கும் நெஞ்சங்களுக்காக கொஞ்சமேனும் எம் மனதிரங்கி... உலைப் பானையை அவர்கள் வீட்டிலும் கொஞ்சம் பொங்கவைப்போமே!!!

    1. கோமகன்

      கோமகன்

      அடித்த தை

  8. புதுவருசம்!!!??? நாளைக்கும் நான் அகதிதான்!?

  9. புதுவருசம்!!!??? நாளைக்கும் நான் அகதிதான்!?

  10. "நீயுண்டு உன் வேலையுண்டு என்றிரு!" என்பதுவும் ஒரு மாபெரும் தத்துவம்தான் போல இருக்கு!!! :)

  11. "நீயுண்டு உன் வேலையுண்டு என்றிரு!" என்பதுவும் ஒரு மாபெரும் தத்துவம்தான் போலதான் இருக்கு!!! :)

  12. "நானுண்டு என் வேலையுண்டு" என்பதுவும் ஒரு தத்துவம்தான்!!

  13. இரண்டு மொழிகளில் பிழை கண்டுபிடிக்க கூடாது என்பார்கள். ஒன்று.... மழலைமொழி மற்றையது..... கவிதைமொழி. எனவே கவியெழுத வந்திருக்கும் இந்தக் குழந்தையின் தவறுகள் ஏதும் இருப்பின் தயவு செய்து மன்னித்துக் கொள்வீர்களாக! - அரிச்சுவடி (28-யூலை-2011) -

  14. இரண்டு மொழிகளில் பிழை கண்டுபிடிக்க கூடாது என்பார்கள். ஒன்று.... மழலைமொழி மற்றையது..... கவிதைமொழி. எனவே கவியெழுத வந்திருக்கும் இந்தக் குழந்தையின் தவறுகள் ஏதும் இருப்பின் தயவு செய்து மன்னித்துக் கொள்வீர்களாக! - அரிச்சுவடி (28-யூலை-2011) -

  15. இரண்டு மொழிகளில் பிழை கண்டுபிடிக்க கூடாது என்பார்கள். ஒன்று.... மழலைமொழி மற்றையது..... கவிதைமொழி. எனவே கவியெழுத வந்திருக்கும் இந்தக் குழந்தையின் தவறுகள் ஏதும் இருப்பின் தயவு செய்து மன்னித்துக் கொள்வீர்களாக!

  16. நம் மாற்றங்கள் என்பதனையும்.... மாறும் களங்கள்தான் தீர்மானிக்கின்றன!

  17. ஒரேயொரு நிமிடம் நீ 'உண்மையான மனிதனாய்' வாழ்ந்து பார் மனிதா...! அது உனக்கு எவ்வளவு கஷ்டத்தினைக் கொடுத்திருந்தாலும்...அது உனக்கு பிடித்திருக்கும்!!

  18. மன்னிப்புக் கேட்பதனாலோ அல்லது மன்னிப்புக் கொடுப்பதனாலோ...நாம் தாழ்ந்துவிடப் போவதில்லை. ஏனெனில், நற்பண்பின் உச்சங்கள் அவை!

  19. "நியாயம்" என்பது இன்னும் கேள்விக்குறியாக தொடர்கின்றது! :( தவறினை சுட்டிக்காட்டுவது கூட தவறாக பார்க்கப்படுகின்றனவோ??? :( அணைக்கப்பட்ட திரிகளில் சுடர்விட்டெரிந்து கரியாகி சாம்பலாவது "நியாயம்" என்பதும்தான்!!!!!

  20. நியாயம் என்பது இன்னும் கேள்விக்குறியாக தொடர்கின்றது! :( தவறினை சுட்டிக்காட்டுவது கூட தவறாக பார்க்கப்படுகின்றனவோ??? :( அணைக்கப்பட்ட திரிகளில் சுடர்விட்டெரிந்து கரியாகி சாம்பலாவது நியாயம் என்பதுதான்!!!!!

  21. ஒரு நாளின் உன்னதத்தினை உணர்த்திய .... யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நன்றிகள்! தங்களின் அதியுச்ச மரியாதைகளின் முன்னால்....... வேறெந்த நிகழ்வுகளும் உன்னதமானதாகத் தெரியவில்லை!

  22. கல்லறைகளும் கருத்தரிக்கும்!!!

  23. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாத்தியார்! என்றென்றும் தாங்களும் எம் தமிழும் மேன்மேலும் மேன்மையடைய மனதார வாழ்த்துகின்றோம்! வாழ்க! வளர்க!!
  24. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் விசுகு அண்ணா! என்றென்றும் வாழ்க வளமுடன்!
  25. வாடகை நிலத்தில் இன்னும் எத்தனை நாட்கள்??? :(

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.