Everything posted by நவீனன்
-
சிந்தனைக்கு சில படங்கள்...
மனித முன்னேற்றத்தின் அடிப்படையாக அமைந்தவை நூல்களே
-
சிந்தனைக்கு சில படங்கள்...
இது தான் வாழ்கை
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கும் இதே குழப்பம் இன்று வந்தது. ஆனால் காவாலி தான் யாழ்வாலி ஆகி இப்ப காவாலி என்றும் ஒரு புது id யும் வைத்திருக்கிறார் போல் இருக்கு.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
விண்டோஸ் 8.1 இல் யாழ் முகப்பு மிகவும் சிறிய எழுத்துகளாக தெரிகிறது. Google Input Tools ஆல் தமிழில் எழுத முடியாமல் இருக்கு.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அர்ஜுன்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... அண்மையில் பிறந்தநாளை கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலாமதி அக்காவுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுமோவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இங்கு இணைக்கப்படும் வீடியோ காட்சிகளை கணணியில் Internet explorer10 யால் பார்க்க முடியவில்லை. அதே போல் ipad மற்றும் சாம்சுங் கைத்தொலைபேசியலும் பார்க்க முடியவில்லை. ஆனால் கணணியில் Mozilla firefox மூலம் பார்க்கமுடியுது. ஏன் இப்படி என்று யாருக்காவது தெரியுமா- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
This upload failed எனக்கும் இப்படித்தான் வருகிறது படங்கள் இணைக்க முடியாமல் இருக்கு- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜீவா- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சுபேஸ்.- பெயர் மாற்றங்கள்.
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்ததின வாழ்த்துக்கள் நந்தன்- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
navenan, நந்தன் உங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி! நான் தெரிந்தவர்களைத் தான் கேட்டனான் என்று நினைக்கின்றேன் நீங்கள் தெரிந்தவர்களை கேட்பது என்றால் தனிமடலில் கேட்டிருக்க வேண்டும். அல்லது தொலைபேசியில் கேட்டிருக்கலாம். அதை விட்டு கருத்துகளத்தில் கேட்டால் யாரும் பதில் சொல்லலாம்தானே. மற்றும்படி நீங்கள் தொடர்ந்து இங்கு எம்மோடு இனணந்து இருப்பதே எல்லோரதும் ஆவல் என நான் நினைக்கிறேன்.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஒரு புதிய தலைப்பு தொடங்குகோ.நான் யாழை விட்டு போக போகிறன் என்று. அதுக்கு பிறகு யோசிக்கலாம். அல்லது லொக்அவுட் செய்து விட்டு சிவனே என்றும் இருக்கலாம் உங்கள் வசதி. I . D- பெயர் மாற்றங்கள்.
தயவு செய்து எனது பெயரை தமிழில் நவீனன் என மாத்தி விட முடியுமா நன்றி - கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
Important Information
By using this site, you agree to our Terms of Use.