இப்பாடலை இணைக்க முன் நான் அழுது விட்டேன். ஒவ்வொரு வரியையும் மீண்டும் கேளுங்கள். அனைவரும் அழுவீர்கள்....
இப்பாடலில் காட்சிகள் புதிதாக புதிதாக பொருத்தபட்டுள்ளதென நினைக்கிறேன்.
தாயக கனவுடன் சாவினை தழுவிய சந்தன பேழைகளே.....
இதே பாடலுக்கான மாவீரர் தின நேரஞ்சல்
உண்மையில் நான் female. male ஆக எனது அண்ணா open பண்ணி பிறகு என்னிடம் தந்து விட்டார். அதனால் தான் பெயர் மாற்றினேன். மேலிட தொடர்பு எல்லாம் இல்லை. ஒருவேளை பூர்வ ஜென்ம புண்ணியமோ தெரியவில்லை. ஏனென்றால் உடனேயே எனக்கு எல்லா பதிவும் எழுதும் வாய்ப்பும் கிடைத்து விட்டது. நன்றி மோகன் அண்ணாக்கு.