Everything posted by துளசி
-
கருத்து படங்கள்
நல்ல அர்த்தம். இந்த திரியால் மற்றவர்களை விட எனக்கு தான் கூட பிரயோசனம் போலிருக்கு.
- பெயர் மாற்றங்கள்.
-
பெயர் மாற்றங்கள்.
பல கள உறவுகள் "காதல்" என்று என்னை அழைப்பதை விரும்பாததால் "காதல்" என்ற என் பெயரை "ரோஜா" என்று மாற்றி விட முடியுமா? (அப்பெயரில் வேறு எவரும் இல்லை என்றால்) நன்றி.
-
பெயர் மாற்றங்கள்.
எனக்கு சகோதரங்கள் இருந்தாலும் அவர்களுக்கு நான் யாழில் உறுப்பினராக இருப்பது தெரியாது. male ஆக உள்நுழைந்தது நான் தான். யாழை வாசிக்க தொடங்கி சில நாட்களிலேயே உள்நுழைய விரும்பியதால் எனக்கு கள உறவுகள் பற்றி தெரிந்திருக்கவில்லை. எனவே male ஆக open பண்ணி உள்நுழைந்தேன். பின்னர் யாழில் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் உள்ளது என்று தெரிந்ததும் பெயரை மாற்றி female ஆக சில நாட்களிலேயே மாறினேன். எனினும் அதை சொன்னாலும் எவரும் நம்ப மாட்டார்கள் என்று நினைத்து male ஆக எனது அண்ணா உள்நுழைந்து பின் என்னிடம் கையளித்து விட்டார் என்று சொல்லி அதனை பேணினேன். மன்னித்துக்கொள்ளுங்கள். எனினும் இனியும் அதனை மறைக்க வேண்டிய அவசியமில்லை. எனவே இப்பொழுது உண்மையை கூறுகிறேன். மற்றபடி நான் வேறு account இலும் வந்து போவதாக மற்றவர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் பொய். (நான் எங்கிருந்து இயங்குகிறேன் என்று நிர்வாகத்தினரால் அவதானிக்க முடியும். அவர்களுக்கு உண்மை தெரியும். அது போதும்) பி.கு :- இதனை வாசியுங்கள். ஆனால் இதற்கு பதில் கருத்து எழுதி திரியை திசை திருப்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
-
கருத்து படங்கள்
இதில் நான் கடைப்பிடிப்பதற்கு அதிகம் உள்ளது. சமயோசித புத்தி என்பது எனக்கு இல்லை. இனியும் வராது. வாய்ப்புக்கும் எனக்கும் வெகுதூரம். ஏனைய விடயங்களில் சிலதை கடைப்பிடிக்கிறேன். கடைப்பிடிக்காதவற்றை இனி கடைப்பிடிக்க நான் முயற்சி செய்ய வேணும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அர்ஜுன் அண்ணாவுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.
- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
-
கருத்து படங்கள்
:( படிப்படியாக அனைத்து பகுதிகளையும் இழந்து விட்டோம். நாம் அந்த மாதிரி திறமையான தமிழர் என்பதை தலைவர் நிரூபித்திருந்தாரே. எனினும் அந்த திறமை நயவஞ்சகத்தால் அழிக்கப்பட்டு விட்டது. ஒன்றாக இருந்து விட்டு காட்டிக்கொடுப்பவர்கள் சோழர் காலத்திலிருந்து இன்று வரை இருக்கிறார்கள். அவர்களுடன் சிங்களம், இந்தியா, மேற்குலகம் என்று அனைத்தும் எமக்கெதிராக திரும்பினால் என்ன கதி???? இனியும் அப்படியொரு ஆட்சி வர உலகம் விடாது.
-
தாண்டிக்குள வெற்றியின் நினைவுநாள்.
தாயகத்திற்காக உயிர் நீத்த அனைத்து மாவீரர்களுக்கும் வீர வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ் சூரியன் அண்ணாவுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சபேசன் அண்ணாவுக்கு எனது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாந்தி அக்காவுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாரென்று தெரியவில்லை. ஆனாலும் வல்வை லிங்கம் அண்ணாவுக்கு எனது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
google translate ஐ பயன்படுத்தி தமிழில் எழுதி அதை copy பண்ணி paste செய்யுங்கள். இது பற்றி எனக்கு தெரியவில்லை. நீங்கள் யாழ் அரிச்சுவடி பகுதியில் புதிதாக ஒரு தலைப்பு தொடங்கி ஏதாவது எழுதுங்கள். (உதாரணமாக வணக்கம் என்ற தலைப்பு அல்லது மற்றவர்கள் எழுதியிருப்பதை வேண்டுமென்றால் வாசித்து பாருங்கள்). சில கருத்துகளை எழுதிய பின் நிர்வாகம் உங்களை உள்ளே அனுமதிக்கும். பின்னர் உங்கள் கேள்விகளை உரிய பகுதியில் வைத்து கேளுங்கள். தெரிந்தவர்கள் நிச்சயம் பதிலளிப்பார்கள். ஆனால் அனைத்தையும் விட நீங்கள் இப்பிரச்சினைக்கு மருத்துவரிடம் காட்டி ஆலோசனை கேட்பது நல்லது. அவர்கள் சிலவேளை scan பண்ணி பார்ப்பார்கள். சிறுநீரக கல்லின் அளவு என்ன என்பதை பொறுத்து அவர்கள் உரிய முடிவெடுப்பார்கள். இப்பொழுது கவனிக்காமல் விட்டால் பின்னர் சத்திர சிகிச்சை செய்ய வேண்டி ஏற்படலாம். எனவே மருத்துவரிடம் இப்பொழுதே காட்டுவது சிறந்தது என நான் கருதுகிறேன்.
-
பெயர் மாற்றங்கள்.
நன்றி. நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். நிச்சயம் இனி தவிர்க்கிறேன். :)
- கருத்து படங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கிளியவன் அண்ணாவுக்கும் ஏனைய அனைவருக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழினி அக்கா உண்மையிலேயே உங்கள் பிறந்தநாளா? இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நேற்று உதயம் அண்ணா கேட்டார் உங்கள் பிறந்தநாளா என்று. தெரியாது என்று கூறி விட்டேன். எனவே அவர் சார்பாகவும் உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அவருக்கும் அறியப்படுத்துகிறேன்.
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
இருவரும் இன்னும் சில கருத்துகளை யாழ் அரிச்சுவடி பகுதியில் எழுதுங்கள். அதன் பின்னர் தான் உள்ளே வர அனுமதிப்பார்கள். லியோ அண்ணா தமிழில் எழுதுங்கள். அதற்கு google translate ஐ பயன்படுத்தலாம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தூயவன் அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புரட்சி அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...
-
தமிழீழ பாடல்கள்
ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்... நான் உயிருக்கு உயிராய் நேசித்த என் தோழர்கள்...
-
தமிழீழ பாடல்கள்
தளராத துணிவோடு களமாடினாய்...