Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் தமிழ் குழந்தைகள் பிறந்தால் ஆபத்து!!

Featured Replies

மட்டக்களப்பில் தமிழ் குழந்தைகள் பிறந்தால் ஆபத்து!!

_17964_1544856573_2747A211-CBBE-4097-A9B

இலங்கையின் வட,கிழக்கில் நடைபெற்ற யுத்தத்தில் தமிழ் மக்கள் பல்லாயிரம் உயிரழிவு, சொத்தழிவு, காணிகள் இழந்து இன்று மூன்றாவது இனமாக வீழ்ச்சியடைந்து உள்ளது.

தமிழரின் சந்ததி பெருக்கம் மிகவும் குறைவு இதன் தொடக்கப்புள்ளி வறுமை நாம் யுத்தத்தைதான் மறந்தாலும் தற்பொழுது 2009க்கு பிறகு தற்போது வரை பத்தாண்டிலுள்ள தமிழர் கிழக்கில் அரச அமைச்சராகவோ, இல்லாததால் அரச வேலைவாய்ப்புகள், சாதரண தகமை கொண்ட சிற்றூழியர்கள், அரச போக்குவரத்து சாரதிகள், நடத்துனர்கள், பாடசாலை பாதுகாவலர், விவசாய திணைக்கள ஊழியர்கள் போன்ற பதவிகளில் கூட அரசியல் பலம் இல்லாததால் வேலைவாய்ப்பு இல்லை.

இதனால் கூழித்தொழிலாளிகள், அத்தோடு கணவன்மார் சிறைக்கதி, உயிரிழப்பு காரணமாக விதவைகள், இப்படியொரு அவல நிலையால் திருமணம் முடிக்கும் தமிழர் விரலுக்கு ஏற்ற வீக்கம் போல குடும்ப செலவை சுருக்க தமது கணவர்மார் கூலித்தொழில் வருமானத்தில் ஒரு குழந்தைகளோடு குடும்ப கட்டுப்பாடாக மருத்துவரீதியில் ஊசி ஏற்றுதல், குச்சி வைத்தல், தாம்பத்தியத்தியத்தில் நாட்டமின்மை போன்ற வழியில் எல்லாம் மட்டக்களப்பில் தமிழர் விகிதசாரம் மிகவும் மோசமான நிலையில் வீழ்ச்சியடைந்துள்ளது.

ஒரு நாளைக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மகப்பேற்று விடுதியில் பிள்ளைப்பேறினை ஆய்வு செய்தால் தமிழர் நான்கில் ஒரு பங்கு மற்றையது சகோதர சமூகத்தவர்.

ஒவ்வொரு பகுதிகளிலும் அந்த அந்த நகரசபை ,பிரதேச சபை உறுப்பினர்கள் தமது பகுதி மக்களின் நீண்ட கால,குறுகிய கால பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதனை தீர்க்க திட்டமிடலை செய்வது சிறந்த பிரதிநிதி கடமை.

இதை மத, இன வாதத்தால் யோசித்து நச்சு விதைவிதைப்பது கடமையல்ல. உதாரணத்திற்கு காத்தான்குடி வெள்ளிக்கிழமையில் ஆண்கள் பள்ளிவாசல் செல்வதால் தமிழ் ஆண்கள் கூலித்தொழிலுக்கு வைத்திருக்க கூடாது.

அல்லது கிழக்கில் தமிழர் முஸ்லிம்களால் பாதிக்கப்படுவதாக தினக்குரல் பத்திரிகை செய்திற்காக பத்திரிகையை தடை செய்து கிண்ணியா, காத்தான்குடி, அக்கரைப்பற்று மாநகரசபைகளில் பிரேரணை நிறைவேற்றியது போன்று தமது இனவாதத்தை வெளிப்படுத்துவதை செய்யவில்லை,

மட்டக்களப்பு மாநகரசபை மேயர் தமது ஆளுமைக்கு உட்பட்ட பகுதியில் 3 பிள்ளைகள் மேல் பெறுவருக்கு புலம்பெயர் தமிழர் நிதியம் மூலம் ஊக்குவிப்பு தொகை 5000ரூபா வழங்குவது முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினை அடுத்ததாக புலம்பெயர் தமிழரை டயஸ்போராக்கள் என்று முஸ்லிம்கள் கூறுவது நகைப்புக்குரியது.

இவர்களை போல் மத்திய கிழக்கு நாடுகள் இறைக்கும் பணத்தை கொண்டு மதமாற்றவோ ,புதிதுபுதிதாக பள்ளிவாசல் கட்டவோ செய்யவில்லை.

இலங்கையில் ஏதும் சிறுபிரச்சினை நடந்தால் அல்ஜெசிராவிற்கு ஊடக அடிமையாய் வாழவில்லை.

பாகிஸ்தானிலிருந்து போதைப்பொருள் கடத்தும் மாபியாக்களாக உருவாகவில்லை மாறாக யுத்தத்தால் இலங்கையில் உயிருக்கு பாதுகாப்பில்லை என வெளியேறியவர் அத்தோடு படித்த கல்வியாளர் மூளைசாலி வெளியேற்றம் டயஸ்போராக்கள் என சொல்லும் அறிவிழித்தனமான மதவாத பேச்சுதான் தெரிகின்றது,

இவ் மௌலவி கூறுவது மூன்று பிள்ளை பெற மட்டக்களப்பு மேயர் சொன்னால் முஸ்லிம்களை அழிப்பதற்கு உதிப்பது போன்று கொடிய மதவாத விசத்தை சாமர்த்தியமாக கலந்து தமிழரை இனவாதியாக காட்டி அப்பாவி போல் தமது சமுகத்தை நியாயப்படுத்துவது.

இன்று நேற்றல்ல 90ம் ஆண்டு காலமிருந்து வீரமுனை,சத்துறுகொண்டான் ,கல்முனை என பல பகுதிகளில் தமிழரை கொலை செய்தும் அம்பாரையில் 30மேற்பட்ட தமிழ்கிராமமே தடம் இல்லாமல் அழித்து துரத்தியதை மறைத்து காத்தான்குடி கொலையையும் யாழ். வெளியேற்றத்தை பெருப்பித்து சொல்வது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

தயவு செய்து அனைத்து தமிழர் வாழும் பிரதேச சபை,நகரசபைகளும் மட்டக்களப்பு மேயர் முன்வைத்த திட்டம் போன்று நிறைவேற்ற தயராகுங்கள்.

 

http://www.battinaatham.net/description.php?art=17964

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.