Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய விசா விண்ணப்பிபவர்கள்,இந்தியா செல்வோர்,இலங்கை பொலிஸ் சான்றிதழ் பெற விண்ணப்பிப்பவர்கள் மற்றும் இலங்கை செல்பவர்கள் கவனத்திற்கு:-

Featured Replies

இந்திய விசா விண்ணப்பிபவர்கள்,இந்தியா செல்வோர்,இலங்கை பொலிஸ் சான்றிதழ் பெற விண்ணப்பிப்பவர்கள் மற்றும் இலங்கை செல்பவர்கள் கவனத்திற்கு:-

1,இந்திய விசா விண்ணப்பத்துடன் இலங்கை பொலிஸ் சான்றிதழ் பெற ஒரு படிவத்தையும் போர்த்தி செய்கிறீர்கள்.அத்துடன் இரு படங்களையும் வழங்குகிறீர்கள்.அதில் ஒரு படமும் பொலீஸ் சான்றிதழ் பெற வழங்கிய விண்ணப்பமும் இலங்கை பாதுகாப்பு அமைச்சிடம் கையளிக்கப்படுகிறது.இங்கே தான் முக்கியமான விடயங்கள் நடைபெறுகிறது. நீங்கள் அல்லது உங்கள் குடும்ப அங்கத்தவர்கள் குற்றசெயல்களில் ஈடுபட்டிருந்தாலோ பிரிவினை வாதத்திற்கு ஆதரவளிப்பவராக இருந்தாலோ அல்லது நீங்கள் ஒரு முக்கியமான நபராகவிருந்தாலோ உங்களின் விபரங்கள் இந்திய அரசுக்கு வழங்குவதோடு நீங்கள் வசிக்கும் நாட்டு பாதுகாப்பு பிரிவிற்கும் உங்களை பற்றிய தவறான தகவல்கள் வழங்கப்பட்டு அது உங்கள் பெயரில் கணணியில் சேர்கப்படும்.இதனால் உங்களை தவிர பாதகமான விளைவுகளை எதிர் நோக்குவது உங்கள் பிள்ளைகள் தான்.உங்கள் பிள்ளைகள் முக்கியமான பதவிகளுக்கு செல்ல முடியாது.சிலபேர்களின் பெயர்கள் சர்வதேச பொலிசாருக்கும் வழங்கப்படலாம்.சிலவேளைகளில் உங்களுக்கு இந்தியா விசா வழங்கப்பட்டாலும் உங்களை அவர்கள் நாட்டுக்குள் அனுமதியாது திருப்பி அனுப்பக்கூடும்.

2, நீங்கள் ஒரு நாட்டில் புகலிடக்கோரிக்கையை முன் வைக்கும் போது உங்கள் நாட்டில் உங்கள் உயிருக்கு ஏதோ விதத்தில் ஆபத்து இருப்பதாகக்கூறி விண்ணப்பிப்பீர்கள்.அவர்களும் உங்களை ஏற்றுகொண்டு உலக நாடு பூராக உங்கள் பெயரை கொடுத்து கிரிமினல் பட்டம் எங்காவது எடுத்டுள்ளீர்களா என விசாரித்திவிட்டு உங்களை தங்களின் பிரஜையாகவோ அல்லது நிரந்தர வதிவிட பிரதினிதியாகவோ ஏற்றுகொள்வார்கள்.ஆனால் உங்கள் விபரங்களை எவருக்கும் வழங்கமாட்டார்கள்.

நீங்கள் தாராளமாக உங்கள் எதிரியிடமே உங்கள் தகவல்களை வழங்கிக்கொண்ண்டிருக்கிறீர்கள்.

சிந்தித்து செயலாற்றவும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.