Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்லோருக்கும் போராட இடமுண்டு : This is a struggle for all of us

Featured Replies

** சிங்கள அரசை ஒரு இனவாத இராணுவ அரசு என குற்றம் சாட்டினார்

** உண்மையான மக்கள் ஆட்சி நிலை நாட்டப்படவேண்டும்

** சரணைடைந்த பொழுது கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசன் அவர்கள் தன்னுடன் கொல்லப்படுவதற்கு முன்னர் கதைத்தார்

** விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசன் தமிழ் மக்கள் திரு கருணாரத்தினா அவர்களை ஆதரிக்க வேண்டும்

http://tamilnet.com/art.html?catid=13&artid=33119

Edited by akootha

  • தொடங்கியவர்

தமிழ் நெட் ஆசிரியர் தலையங்கம் : Tamilnet- Editorial Nov 28, 2010.

And also we have to understand that the Delhi establishment holds all the cards and no matter what is said in Tamilnadu and by whom, this is not going to change.

தமிழக மக்கள் என்ன செய்தலும், சொன்னாலும் ஈழ தமிழர் விடயத்தில் டில்லியில் ஒரு மாற்றத்தையும் கொண்டுவர முடியாது.

Tamils in India are not sovereign and only slaves of Delhi in different form.They can only make rattling noise.

தமிழக மக்கள் ஒரு வித அடிமைகளே அன்றி ஒரு இறையாண்மை உள்ளவர்கள் அல்ல. அவர்களால் சத்தம் மட்டுமே போட முடியும்

If we really want a change there we should approach all the members of the Indian Parliament and all the political parties to rethink their ideology especially with the Chines encirclement.

எங்கள் பிரச்னையை முன்னெடுக்க நாம் டெல்லியில் உள்ள எல்லா கட்சிகளையும் அணுக வேண்டும். ஈழ தமிழர் விடயத்தில் புதிய அணுகுமுறையை, சீனா அவர்களை சுற்றி வளைப்பதை, உருவாக்க வைக்க வேண்டும்.

Boycott Srilanka and an apartheid SriLanka's genocide should be the main focus to bring International pressure.

சர்வதேச ரீதியில் தொடர்ந்தும் யுத்த குற்றங்கள் - சிங்களத்தை பகிஸ்கரித்தல் தொடரப்படல் வேண்டும்.

The war crime investigation should be our main weapon of propaganda.

யுத்த குற்றங்கள் மீதான சுயாதீன விசாரணை எமது முக்கிய பிரச்சார ஆயுதமாக அமையவேண்டும்.

An International supervision of the resettlement should be our main thrust, targeting the donor nations.

சர்வதேசத்தால் மேலாய்வு செய்யப்பட்ட மக்கள் மீள் குடியேற்றம் உதவி வழங்கும் நாடுகள் மத்தியில் வலியுறத்தப்பட வேண்டும்

We have our work cut out and surely we have the resources only if we mobilize them with vigor.

We have to defeat the lies of SriLanka with the truths on the side of the Tamils.

http://tamilnet.com/art.html?catid=99&artid=33106

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.