Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவ தாராளவாத பொருளாதாரக் கொள்கைகள்

Featured Replies

முன்னாள் ஜனாதிபதிகள் ஜே.ஆர். ஜயவர்தன, சந்திரிகா குமாரதுங்க ஆகியோரைவிட அதிக நவ தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வரவுசெலவுத்திட்டத்தில் முன்வைத்துள்ளதாக ஜே.வி.பி. இன்று கூறியுள்ளது.

இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய ஜே.வி.பி. பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இது தொடர்பாக கூறுகையில், அரசாங்கம், மூலதனக் கணக்கை ஆரம்பிப்பதற்கான ஒரு படியாக வெளிநாட்டு நாணய மாற்று விதிகளை தளர்த்தியுள்து. கடந்த தசாப்தங்களில் முந்தைய தலைவர்கள் இதற்கு முயற்சித்த போதிலும் அவர்கள் செய்யத் தவறிய விடயம் இது என்றார்.

ஆளுங்கட்சியிலுள்ள, தேசாபிமானம் மற்றும் தேசிய பொருளாதாரம் குறித்து ஜம்பமடித்தவர்கள் தற்போது என்ன செய்கின்றன என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறோம். அவர்கள் சலுகைகளுக்காகத்தான் அரசாங்கத்தில் இணைந்தார்கள். அவர்கள் இப்போது என்ன கூறப்போகிறார்கள்? எனவும் ரில்வின் சில்வா கேள்வி எழுப்பினார்.

அரசாங்கம் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை 2016 ஆம் ஆண்டில் 600,000 ஆக அதிகரிக்கப்போவதாக கூறுகிறது. அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகளுக்காக ஹோட்டல் அறைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என ஜனாதிபதி கூறுகிறார். உலக பொருளாதார மந்தநிலை நாட்டின் சுற்றுலாத்துறையை வெகுவாக பாதித்துள்ளது. வெளிநாட்டு அரசாங்கங்களின் கொள்கைகளும் இத்துறையில் வீழ்ச்சிக்கு வழிவகுக்கலாம். எனவே விவசாயம் போன்ற ஏனைய துறைகளை விட இதற்கு நாம் முன்னுரிமை வழங்கக்கூடாது என்றார்.

http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/12004-2010-11-28-08-27-21.html

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.