Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதினேழு நாட்களே உள்ளன : Countdown: 17 days left.

Featured Replies

உங்கள் சமர்ப்பித்தலை செய்துவிட்டீர்களா?

இல்லை என்றால், இப்போதே செய்யுங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி: panelofexpertsregistry@un.org

இறுதிப் போரில் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், பாலியல் வன்முறைகள் இடம்பெற்றனவா தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆலோசனை வழங்க ஐ.நா நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது..

மேற்கூறப்பட்ட குற்றங்கள் தொடர்பான தகவல்களை அல்லது ஆதாரங்களை வரும் டிசம்பர் 15, 2010 முன்பு, 10 பக்கங்களுக்கு மேற்படாமல் சம்பர்ப்பிக்குமாறு இந்தக் குழு கேட்டுள்ளது. தனிப்பட்ட முறையிலோ, அமைப்புகளாகவோ நாம் இதைச் செய்ய முடியும். panelofexpertsregistry@un.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். நீங்கள் விரும்பின் un@cwvhr.org முகவரிக்கு BCC செய்யவும்.

இக் குழுவின் ஆலோசனைகள் ஐ.நா மன்றத்தின் செயற்பாடுகளை தீர்மானிக்க வல்லன. ஆகையால், இலங்கையில் ஒரு முழுமையான, நியாமான, சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும் என்று வேண்டியும், எமக்கு நடந்த பாதிப்புகளைக் கூறியும் நாம் எமது சமர்ப்பித்தல்களை செய்வது எமது மனிதபிமானக் கடமை ஆகும்.

பின்வரும் தகவல்களை அல்லது விடயங்களை நிபுணர்குழுவிற்கு அனுப்பும் முறைப்பாடுகளில் சேர்க்கலாம்.

· எப்படி உங்களது அல்லது உங்கள் உறவினரது மனிதஉரிமைகள் மீறப்பட்டன(கொல்லப்படல்,ஊனமுறல்,காணாமற்போதல்,சித்திரவதைசெய்யப்படல்,தடுத்துவைக்கப்படல்,பாலியல்வன்முறைக்கு உட்படல்,வீடு,சொத்துகளை இழத்தல்);

· - பக்கச்சார்பற்ற சர்வதேசவிசாரணைக்கான தேவையை வற்புறுத்தல்

· - இலங்கையில், பக்கச்சார்பற்ற நீதிவிசாரணை இல்லை, உரிய நட்டஈட்டினைபெறுவதற்கான பொறிமுறைகள் இல்லை

· - முறைப்பாட்டை அனுப்பவர் தன்னுடன் தொடர்பு கொள்வதற்கான முகவரியைக் கொடுக்கவேண்டும்.

தனிப்பட்ட தமிழ்மக்களும், தமிழ்அமைப்புகளும் முறைப்பாடுகளைச் செய்தல் அவசியம். தயவுசெய்து இதனை உங்களின் முக்கியமான, முதன்மையான கடமை எனக் கருதுங்கள்! இதுபற்றிய செய்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

எமது மக்களுக்காக இதைத்தானும் நாம் செய்யவில்லை என்றால்,

எமது மனச்சாட்சி எம்மை மன்னிக்காது.

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.