Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிட்டனிலிருந்து இலங்கை வரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டிஷ் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

சனி, 25 டிசம்பர் 2010 11:55

பிரிட்டனிலிருந்து இலங்கை வரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இலங்கை செல்வதற்கான பயணக் கட்டுப்பாடுகளை பிரிட்டிஷ் அரசு தளர்த்தியுள்ளமையே இதற்கு முக்கிய காரணமாகும்.

2010 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் பிரிட்டனிலிருந்து இலங்கை வந்த உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை 95320 என கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. கடந்தாண்டு 72868 பேர் வருகை தந்திருந்தனர்.

இதனோடு ஒப்பிடுகையில் இவ்வாண்டின் அதிகரிப்பு 30.8%எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2010ல் இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரிட்டிஷ் உல்லாசப் பயணிகளே இலங்கைக்கு அதிகம் விஜயம் செய்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து 111.129 பேர் வருகை தந்துள்ளனர். 2010ல் இலங்கைக்கு வருகை தந்த உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை ஆறு லட்சத்தைத் தொட்டுள்ளது.

ஒரு பிரிட்டிஷ் பிரஜையின் வருகை மூலம் தான் இந்த ஆறு லட்சம் என்ற இலக்கு எட்டப்பட்டது. கடந்த வாரம் இந்தப் பிரிட்டிஷ் பயணிக்கு அமோக வரவேற்பும் அளிக்கப்பட்டது.

tamilcnn.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.