Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் வளமுள்ள காணிகள் சிங்களவர் வசம்.....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் வளமுள்ள காணிகள் சிங்களவர் வசம்.....

புதன்கிழமை, 30 மார்ச் 2011 10:33

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான், செங்கலடி, வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி போன்ற பிரதேசசெயலகப்பிரிவுகளின் எல்லை புறங்களில்உள்ள அரசகாணிகளை இனவாத நோக்கத்தோடு சிறிலங்கா அரசு தென்னிலங்கை சிங்களவர்களுக்கு வழங்கி வருவதாகவும், இதனை கிழக்கு மாகாண முதலமைச்சர் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.துரைரத்தினம் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பவைத்துள்ளார்.

சிங்கள மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் இனவாதகாணிக கொள்கைக்கு எதிராக தமிழ் மக்கள் கடந்த முப்பது வருடங்களாக போராடிவருகின்றனர் என்பதை சுட்டிக்காட்டியிருக்கும் அவர்தொடர்ச்சியாக இந்த ஆக்கிரமிப்பு நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வடமுனைக்கு மேல் உள்ள வீரான்டகல்குளம், செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் புல்லுமலை, மங்களகம, பட்டிப்பளை பிரதேசசெயலாளர் பிரிவில் கெவிளியாமடு, புளுக்குநாவ , கொம்பகஸ்தலாவ ஆகிய பகுதிகளில் உள்ள மொத்தமாக 12ஆயிரம் ஏக்கரை ஒருவருக்கு ஒரு துண்டு 50 ஏக்கர் வீதம் 240 துண்டுகளாக சிங்கள ஊர்காவல் படையினர் சிலருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கெவிளியாமடு தொடக்கம் உன்னிச்சைகுளம் மேற்பகுதியால் சென்று வடமுனைக்கு அப்பால்வரையும் காடுகளை அழித்து முட்கம்பி வேலிஅமைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் இப்பிரதேசங்களில் காணிதொடர்பாக எந்த நடவடிக்கையில் இறங்குவதென்றாலும் பிரதேசசெயலாளர்களுக்கு அறிவிக்கப்படவேண்டும். இப்படி இருக்கும் போது எவருக்கும் தெரியாமல் இரகசியமாக இந்த காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பேசும் மக்கள் விவசாயம் செய்யவும் ,மந்தைவளர்க்கவும், குடியிருக்கவும் நிலமில்லாமல் திண்டாடுகின்றார்கள். இப்பகுதி தமிழ் முதலீட்டாளர்கள் விவசாயப்பண்ணை கால்நடைப்பண்ணை போன்ற திட்டங்கள் அமைக்க பிரதேசசெயலாளர்களிடம் நிலம் கேட்கின்றனர் இவர்களுக்கு நிலம் வழங்காமல் சிங்களவர்களுக்கு மட்டும் இக்காணிகள் இரகசியமானமுறையில் வழங்கப்பட்டிருப்பது தமிழ் பேசும் மக்களுக்கு செய்யும் துரோகமாகும் என மாகாணசபை உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இதற்கு துணைபோகும் விதத்தில் மகிந்த ராசபக்ச அரசுடன் பிள்ளையான் தலைமையிலான கிழக்கு மாகாண ஆளும் தரப்பும் செயற்படுவதாகவும் இதற்கு பிரதியமைச்சரான கருணா போன்றவர்களும் ஒத்துழைக்கின்றனர் என மாகாணசபை உறுப்பினர் துரைரத்தினம் தெரிவித்துள்ளார்.

sangamam.com

இவை பிரித்தானிய நிறுவன்ம் ஒன்றின் முதலீட்டில் தேக்கம் மரம் வாணிபம் நடாத்த உள்ள்அனர்..இது தொடர்பாக.....தென் தமிழீழ இளைஞர்கள் தந்த விபரங்கள்.......

Our Asia Teak Tree Programme is the first of its kind in the UK offering investors the opportunity to purchase an investment with secured returns.

This is one of the few investments that performs not just in financial terms but also in environmental terms helping to secure your wealth and the health of our planet.

Guaranteed Purchase:

Investing is simple and secure: a total investment of £50,000 will purchase 600 Teak trees expertly grown in current plantations based around the durable tropical hardwood Teak, the most popular and valuable tropical hardwood in Asia and the timber of choice for the manufacture of high quality indoor and outdoor furniture, which is in short supply. Investors pay an initial investment of £25,000 followed by 10 annual interest free payments for the balance. Clients who wish to pay the full balance up-front will receive 90 free trees.

Investment Highlights:

ü Initial Investment from £25,000 with10 annual interest free instalments

ü Discount available for upfront payment

ü Return paid at year 10 - £110,279

ü Return paid at year 16 - £343,863

ü Total income after year 25 - £1,174,246

ü Internal Rate of Return (IRR) – 27,65%

ü Trees purchased via a unique purchase order system guaranteeing the number of trees and quality specification

ü Plantation Management Company with generations of experience

ü World consumption of teak has multiplied nearly 25 times in the last 4 decades

ü Demand far outstrips supply

ü Historically the price of teak has demonstrated appreciation rates that consistently exceed the rate of inflation

ü SIPP Approved

ü Environmentally Responsible

ü Experienced plantation management company with generations of experience

History proves it… Timber investments ranks as the only asset class to deliver positive performance in four out of the five major market collapses – including 2008. While the S&P 500 tanked 38%, timberland rose by 9.5%, based on the NCREIF Timberland Index.

Please contact me for further information and with your questions.

Kind regards,

Dale Anderson

Senior Investment Consultant

Team Leader

dale@experience-international.co.uk

Direct: 0207 321 5867

Mobile: 0791 0244 259

Free phone: 0800 6120901

Fax: 0870 7625340

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.