Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியை வரவேற்றுக் கைதட்டாத மாணவர்கள் புலனாய்வுப் பிரிவின் விசாரணையில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியை வரவேற்றுக் கைதட்டாத மாணவர்கள் புலனாய்வுப் பிரிவின் விசாரணையில்

[ பிரசுரித்த திகதி : 2011-03-30 08:05:34 AM GMT ]

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தங்கள் பாடசாலைக்கு வருகை தந்தபோது அவரை வரவேற்றுக் கைதட்டாத மாணவர்கள் தற்போது புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 15ம் திகதி ஹம்பாந்தோட்டையின் தெபரவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். அதன் போது சில மாணவர்கள் அவரை வரவேற்கும் முகமாக கைதட்டாமல் வேடிக்கை பார்த்தது புலனாய்வுப் பிரிவினரால் அவதானிக்கப்பட்டது.

மாணவர்கள் அவ்வாறு கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தாமல் இருக்க யாராவது அவர்களைத் தூண்டினரா என்பது குறித்தே பிரஸ்தாப மாணவர்கள் தற்போது புலனாய்வுப் பிரிவினரால் கடுமையாக விசாரிக்கப்படுகின்றனர். அத்துடன் அப்பாடசாலையின் பிரதி அதிபர் எதிர்க்கட்சியின் ஆதரவாளர் என்ற வகையில் பிரஸ்தாப சம்பவத்துடன் அவரைத் தொடர்புபடுத்தி, பதவியைப் பறிக்கும் நடவடிக்கைகளும் இன்னொரு புறத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் பிரதி அதிபர் மீது அவர் எதிர்க்கட்சியின் ஆதரவாளர் என்ற ஒரே காரணத்துக்காக கடந்த பத்தாம் திகதி இனந்தெரியாதவர்கள் பலத்த தாக்குதலை மேற்கொண்டிருந்ததுடன், அவர் இன்னும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

tamilulakam.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.