Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணவர் கொலையில் ராஜபட்சவுக்கு தொடர்பு:

Featured Replies

கணவர் கொலையில் ராஜபட்சவுக்கு தொடர்பு: லசந்த விக்கிரமதுங்க மனைவி

கொழும்பு, மே 17- இலங்கையில் இருந்து வெளிவரும் "சண்டே லீடர்" பத்திரிகையின் ஆசிரியராக இருந்த தனது கணவர் லசந்த விக்கிரமதுங்க கொலையில் அதிபர் ராஜபட்சவுக்கு தொடர்பு இருப்பதாக அவரது மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.

2009 ஜனவரி மாதம், லசந்த விக்கிரமதுங்க அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், அதிபர் ராஜபட்சவின் நேரடி உத்தரவின் பேரிலேயே தனது கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று லசந்த விக்கிரமதுங்கவின் மனைவி சோனாலி விக்கிரமதுங்க குற்றம்சாட்டியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

கணவர் கொல்லப்பட்டதில் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லசந்த உட்பட பல்வேறு பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை சரத் பொன்சேகா மீது சுமத்த முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:+%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF&artid=419332&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest

  • தொடங்கியவர்

தனது கணவர் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்பதில் சோனாலி கடுமையாக உழைத்துவருகிறார்.

அகதியாக கனடா வந்த இவர், அமெரிக்காவில் அண்மையில் நடந்த அரச நிகழ்வு ஒன்றிலும் கலந்து கொண்டுள்ளார்.

"Defending Press Freedom in the 21st Century" as Part of World Press Freedom Day

Michael H. Posner

Assistant Secretary, Bureau of Democracy, Human Rights, and

LaborEsther Brimmer

Assistant Secretary, Bureau of International Organization AffairsCarl Gershman, President National Endowment for Democracy,

David Killion, U.S. Ambassador to UNESCO,

Representative Adam B. Schiff, California's 29th District,

Mariane Pearl, Wael Abbas, Irina Bokkova, Director General UNESCO

Congressional Caucus for Freedom of the Press and the National Endowment For Democracy's Center for International Media Assistance Hold Discussion

Washington, DC

May 3, 2011

--------------------------------------------------------------------------------

And also Sonali Samarasinghe Wickrematunga, whose husband, Lasantha Wickrematunga, was murdered in Sri Lanka in 2008, and received the Cano Prize posthumously in 2009.

--------------------------------------------------------------------------------

I'd also like to introduce Mrs. Sonali Wickrematunga to stand.

(APPLAUSE)

Mrs. Wickrematunga's husband, journalist and human rights activist, Lasantha Wickrematunga was assassinated in 2009, following a wave of journalist murders in Sri Lanka. At present, his killing remains unsolved. He was awarded the 2009 Guillermo Cano prize posthumously.

http://www.state.gov/g/drl/rls/rm/2011/162572.htm

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

Sri Lanka: Murdered with Impunity

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.