Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இரட்டை வேடம் தரிப்பதாக சிறிலங்கா அரசு குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[Tuesday, 2011-06-07 12:11:23]

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. நவநீதம்பிள்ளை இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை விவகாரங்களில் ஒரு விதமாகவும், பஹ்ரெய்ன் விவகாரத்தில் மற்றொரு விதமாகவும் நவநீதம்பிள்ளை செயற்பட்டுள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. உறுப்பு நாடுகளின் உள்விவகாரப் பிரச்சினைகளில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அணுகுமுறை தொடர்பில் சர்ச்சை நிலைமை எழுந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் கடுமையான நிலைப்பாட்டை வெளியிட்ட நவனீதம்பிள்ளை, பஹ்ரெய்ன் விவகாரத்தில் நெகிழ்வுப் பங்கான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். பஹ்ரெய்ன் தொடர்பில் பிழையான தகவல்கள் தமக்குக் கிடைக்கப் பெற்றதாக நவநீதம்பிள்ளை அண்மையில், அந்நாட்டின் சமூக அபிவிருத்தி அமைச்சர் பாதீமா பின் மொஹமட் அல் பலூஷியிடம் தெரிவித்துள்ளார்.

பஹ்ரேய்ன் விவகாரம் தொடர்பில் நம்பகமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. எனினும், இலங்கை விவகாரத்தில் நம்பகமான ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

source:seithy.

Edited by தமிழ் அரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.