Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழினத்தின் கருவறுத்த துயரத்தில் நடக்கின்ற சந்திப்புகள்

Featured Replies

தமிழினத்தின் கருவறுத்த துயரத்தில் நடக்கின்ற சந்திப்புகள்

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-06-12 07:42:52| யாழ்ப்பாணம்]

இந்திய உயர்மட்டக் குழுவொன்று இலங்கைக்கு வருகைதந்து ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களைச் சந்தித்துவிட்டு நாடு திரும்பியுள்ளது. இந்திய உயர்மட்டக் குழுவின் இலங்கை விஜயமானது முழுக்க முழுக்க ஈழத்தமிழர்களுடன் தொடர்புபட்டதென்பது மறுக்க முடியாத உண்மை.

எனவே இந்திய உயர்மட்டக் குழு இலங்கை அரசுடன் நடத்திய பேச்சுக்கள் பற்றிய விபரங்களை அறியும் ஆவலும் உரிமையும் எமக்குத் தாராளமாக உண்டு.

ஏனெனில் இலங்கை அரசுடன் இந்தியா நடத்தும் பேச்சுவார்த்தை என்பது தானாக நினைந்து நடத்தப்படுவது அல்ல. மாறாக ஈழத் தமிழர்களின் கருவறுத்த கடும் துயருக்குப் பின்பாக பழிதவிர்க்க முடியாத நிலையில், இலங்கையுடன் பேசுதல் என்ற முடிபிலேயே இந்தியாவின் வருகை அமைந்துள்ளது.

கூடவோ ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணைகள் அரங்கேறுமாக இருந்தால், ஈழத் தமிழர்களின் மிகப்பெரும் அவலநிலைக்கு இந்தியாவும் காரணம் என்ற பழிச்சொல் தவிர்க்க முடியாததாக இருக்கும். எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்குமாறு இலங்கை அரசை வலியுறுத்துவதையாவது செய்தாக வேண்டும் என்ற நிலைப்பாடு இந்தியாவிடம் உண்டு.

இதனடிப்படையில் இந்திய உயர்மட்டக்குழுக்கள் இலங்கைக்கு வந்துசென்றாலும், அதற்குள் ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணையிலிருந்து இலங்கையைக் காப்பாற்றுவது எப்படி என்ற விடயமும் மூடிய அறைக்குள் பிரஸ்தாபிக்கப்படவே செய்யும்.

எதுவாயினும், இலங்கை அரசும் இந்திய மத்திய அரசும் நடத்துக்கின்ற சந்திப்புக்கள், பேச்சுவார்த்தைகள் ஈழத்தமிழினத்திற்கு விடிவு தருவதாக - அடிமைத்தனத்திலிருந்து மீட்சி பெறுவதாக - கடந்தகால இனக்கருவறுப்புக்கள் போன்ற தாங்கொணாத் துன்பம் எக்காலத்திலும் ஏற்படாதவாறான உரிமைச் சுதந்திரத்தை தருவதாக இருக்க வேண்டும்.

அத்தகைய உரிமையைத் தரும் எண்ணப்பாடு இலங்கை அரசிடம் இருக்கும் என்று இம்மியும் கூறமுடியாது. அத்தகைய சிந்தனை சிங்கள ஆட்சியாளர்களிடம் இருந்திருக்குமாயின், இனப்பிரச்சினை எப்போதோ முடிபுக்கு வந்திருக்கும். எனவே, தீர்வை வழங்குவதில் “வலியன்” ஆக இருக்கின்ற இலங்கையிடமிருந்து அதனைப் பெறுவதென்பது சாதாரண விடயமன்று.

ஆக, வலியனை வழிப்படுத்துவதற்கும் பல வியூகங்கள் உண்டு. அந்த வியூகங்களை இந்தியா இறுக்கமாகப் பிரயோகிக்க வேண்டும். அப்போதுதான் இனப்பிரச்சினைக்கான தீர்வு சாத்தியமாகும்.இங்கு காலதாமதத்திற்கு இடம்கொடுக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வலியன் வலுப்பெறும் என்பது கவனிக்கப்படவேண்டிய முக்கிய விடயமாகும்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=20101

  • தொடங்கியவர்

தமிழினத்தின் கருவறுத்த துயரத்தில் நடக்கின்ற சந்திப்புகள்

அத்தகைய உரிமையைத் தரும் எண்ணப்பாடு இலங்கை அரசிடம் இருக்கும் என்று இம்மியும் கூறமுடியாது. அத்தகைய சிந்தனை சிங்கள ஆட்சியாளர்களிடம் இருந்திருக்குமாயின், இனப்பிரச்சினை எப்போதோ முடிபுக்கு வந்திருக்கும். எனவே, தீர்வை வழங்குவதில் “வலியன்” ஆக இருக்கின்ற இலங்கையிடமிருந்து அதனைப் பெறுவதென்பது சாதாரண விடயமன்று.

ஆக, வலியனை வழிப்படுத்துவதற்கும் பல வியூகங்கள் உண்டு. அந்த வியூகங்களை இந்தியா இறுக்கமாகப் பிரயோகிக்க வேண்டும். அப்போதுதான் இனப்பிரச்சினைக்கான தீர்வு சாத்தியமாகும்.இங்கு காலதாமதத்திற்கு இடம்கொடுக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வலியன் வலுப்பெறும் என்பது கவனிக்கப்படவேண்டிய முக்கிய விடயமாகும்.

சர்வதேச பொருளாதார கருத்தரங்கு ஒன்றிற்கு மாஸ்கோ செல்லும் மகிந்தா, உருசிய அதிபர் திமித்ரி மெத்வேதவ் அவர்களையும் நேரில் சந்திப்பார். ஐ.நா. அறிக்கையை நிராகரித்து சிங்களத்திற்கு ஆதரவாக உருசிய நாடு எடுத்துள்ள நிலைப்பாட்டுக்கு நன்றி தெரிவிப்பார்.

President going to Russia for thank-you talks

President Mahinda Rajapaksa will leave for Russia on Tuesday to seek both Moscow’s support for Sri Lanka and brief world leaders on key issues facing the country.

He is scheduled to have one-on-one talks with President Dmitry Medvedev. He will thank the Russian President for the support extended by Russia after the release of the UN Advisory Panel’s report on alleged war crimes in Sri Lanka.

Rajapaksa’s talks with other world leaders will take place when he meets them at the St. Petersburg (former Leningrad) International Economic Forum. The theme of the conference from June 16 to June 18 is the definitive platform on Russian and Emerging Market Economic Environments. It will focus mainly on Russia’s modernization.

External Affairs Ministry sources said yesterday President Rajapaksa would brief President Medvedev on matters arising from the UN Advisory Panel’s report on alleged war crimes in Sri Lanka. He would seek Russia’s support should the matter come up in any international forum in the future, these sources said. Among the world leaders taking part in the St. Petersburg Forum is Chinese President Hu Jintao.

An official statement from the sponsors of the Forum said a large number of Chinese and Asian business leaders from a wide range of industrial sectors were expected to participate.

http://sundaytimes.lk/110612/News/nws_05.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.