Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய பிரதமருடன் இலங்கை பிரச்சனை தொடர்பில் பேசினேன்: ஜெயா

Featured Replies

Jun 15, 2011 / பகுதி: செய்தி /

இந்திய பிரதமருடன் இலங்கை பிரச்சனை தொடர்பில் பேசினேன்: ஜெயா

முதல்வர் ஜெயலலிதாவை இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். ஆனால், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி-ஜெயலலிதா சந்திப்பு நடக்கவில்லை.

ஜெயலலிதாவின் டெல்லி பயணத்தின்போது சோனியாவை அவர் சந்திக்கக் கூடும் என்று பேச்சு நிலவி வந்தது. ஜெயலலிதாவுக்கு டீ-பார்ட்டி தர சோனியா திட்டமிட்டுள்ளதாக வட இந்திய மீடியாக்கள் தேர்தல் முடிவுகள் அன்றே கதை கட்டிவிட்டன. ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை.

ஆனால் அவர், இன்று (14) பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார், இலங்கைப் பிரச்சனை தொடர்பாகவும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கைத் தாக்குதல் குறித்தும் முக்கியமாக ஜெயலலிதா விவாதித்தார். இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதுதொடர்பாக சட்டசபையில் தீர்மானம் ஒன்றையும் அவர் நிறைவேற்றியுள்ளார். இதுகுறித்து முக்கியமாக பிரதமருடன் அவர் விவாதித்ததாகத் தெரிகிறது.

பிரதமரை சந்தித்து முடித்த பின்னர் தமிழ்நாடு இல்லம் வந்த ஜெயலலிதா அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இலங்கை வாழ் தமிழர்கள் நலன் மற்றும் தமிழ்நாடு மீனவர்கள் நலன் குறித்தும் பிரதமரிடம் பேசினேன். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும், கச்சத்தீவு உரிமை குறித்தும் பிரதமரிடம் வலியுறுத்தினேன். மேலும் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய ஒரு நகலை பிரதமரிடம் அளித்துள்ளேன் என்றார்.

http://www.pathivu.com/news/16863/57//d,article_full.aspx

காங்கிரஸ் அரசிடம் எதுவும் செல்லுபடியாகும் என நம்பமுடியவில்லை.

மன்மோகன் சிங் ஒரு கைப்பொம்மை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.