3 months ago
தலைவா…..வா! தளபதி விஜை அரசியலுக்கு வந்ததால் சினிமாவில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப நீதான் சரியான ஆள் தலைவா… பிகு கறுப்பன் குசும்பன் முதலமைச்சர் பதவிக்கு ரூட்டு போடுறான்😂
3 months ago
எப்ப ஊருக்கு கிளம்புறியள்? மானஸ்தனனுக்கு இன்னொரு இனத்தின் ஊரில் என்ன மினக்கெடு?😂
3 months ago
தூத்துகுடியில் ஓடிய ஒரு வத்தை, 1900கள்
3 months ago
நீங்கள் குறுகிய வட்டத்திற்குள் நிற்கின்றீகள் என நினைக்கின்றேன். நீங்கள் கூறும் கருத்தின் படி பார்த்தால் வட கிழக்கு பகுதிகளில் எந்தவொரு சிங்கள கட்சிகளும் இருக்க வாய்ப்பில்லை அல்லவா? இலங்கையின் இன்றைய அரசியல் நிலமையை பார்த்துமா இன்னும் உங்களுக்கு விளங்கவில்லை? அன்று தொடக்கம் இன்று வரைக்கும் நாம் இனவாத கட்சிகள் என சொல்லிக்கொண்டிருக்கும் கட்சிகளில் இருந்து தமிழர்கள் வெற்றி பெறவில்லையா? இனவாத கட்சிகள் சார்பாக தமிழ் எம்பிக்கள் பாராளுமன்றம் செல்லவில்லையா? இதே போல் சிங்கள பிரதேசங்களிலிருந்து சிங்களவர்கள் ஒரு தமிழ் எம்பியை பாராளுமன்றம் அனுப்பியிருக்கின்றார்களா?
3 months ago
உலக நாடுகளில் தவறான கொள்கை உள்ள அரசியல் தலைவர்களை மக்கள் நிராகரிக்க ஆரம்பித்துள்ளார்கள் போல் தெரிகின்றது. என் நாடு,என் தேசம், என் மக்கள், என் இனமே என்ற கோஷசங்களும் இனி வரும் காலங்களில் எடுபடாது போலவும் தெரிகின்றது. தம் இனத்தை விட்டு ஏனைய இனத்தவர்களுக்குள் தம் தலைவனை தேட ஆரம்பித்து விட்டார்கள் போல் உள்ளது.மாற்றான் மல்லிகை மணக்கும் என்பது போல்.....🤣 உங்களிடம் ஒரு கேள்வி? தம் பூர்வீக மண்ணில் செய்ய வேண்டியதை ஏன் புலம்பெயர்ந்த மண்ணில் சாதிக்க நினைக்கிறார்கள்? மம்தானி போன்றோர் அவர்களின் பூர்வீக மண்ணில் ஏன் சாதிக்க முடியவில்லை அல்லது முயற்சி செய்யவில்லை? அங்கு தானே அதிக அடக்குமுறைகளும் அநீதிகளும் நடக்கின்றன? பிழைக்க வந்த இடத்தில் அவரவர் கருத்துக்களை சொல்லலாமே தவிர .....பதவி வந்ததும் நாட்டு தலைவனையே அவமதிப்பது ஒரு வித கருடா சௌக்கியமா கதைதான்.😎
3 months ago
முத்துக்குளித்தல் சிலோன் - மன்னார் வளைகுடா, 1900s
3 months ago
நாகபட்டினத்திலிருந்து ஓடிய கட்டுத்தோணியின் மாதிரி, 1900கள்
3 months ago
குளச்சல் துறைமுகத்தில் 1900s
3 months ago
இனவாத அரசியல்வாதிகளை வாக்கு போட்டு உருவாக்குவதே சிங்கள மக்கள் தான் ...சிங்கள் மக்களில் இருந்து தான் அரசியல்வாதிகளும்,முப்படையினரும் உருவாகின்றனர் ... அதில் தப்பு இல்லை என்பது எனது கருத்து...தனது இடத்தையும் கலாச்சாரத்தையும் கட்டி காப்பதில் தப்பில்லை....எந்த இனமும் இதை செய்யும் நானும் சவுதியில் பணி புரிந்தவன் எனக்கும் தெரியும் எப்படி தங்கள் இனத்தை பாதுகாக்க அவர்கள் செயல் படுகிறார்கள் என்று... தமிழன் மட்டும் இனவாதம் ,மொழிவாதம்,மதவாதம் பேசாமல் சுத்த சன்மாரக்கமானவனாக வாழ வேணும் என எதிர்பார்க்க முடியாது
3 months ago
20ம் நூற்றாண்டின் தொடக்கம் அன்னபூரணி தோணி - நவீன கால தொழிநுட்பமும் பழங்கால தொழிநுட்பமும் சேர்ந்து கட்டப்பட்ட தோணி. யாழ்ப்பணத்திலிருந்து கொழும்பு சென்றிருந்த வேளை எடுக்கப்பட்ட நிழற்படம்
3 months ago
கேள்வி கேட்ட அந்த இடத்திலேயே....நேருக்கு நேர் திருப்பி கேள்வி கேட்ட அந்த பெண்மணியை பாராட்ட வேண்டும். இந்த சம்பவம் இன்னும் பல பெண்களுக்கு முன்னுதாரணமாகும் என்பதில் ஐயமில்லை. 10,20 வருடங்கள் சென்ற பின் பணத்திற்காக / அரசியலுக்காக குற்றம் சாட்டும் பெண்மணிகள் கவனிக்க...
3 months ago
இந்த நடிகை அல்லது இந்த பெயர் கொண்டவர் மறைந்து விட்டார் என்று யாழ்களத்தில் படித்தாக நினைவு இருக்கின்றது.
3 months ago
அன்னபூரணி என்ற கலப்பெயர் கொண்ட தோணி, வெளிநாட்டில்
3 months ago
நீங்கள் சொன்னது யோசிக்கபட வேண்டியவை
3 months ago
கெளரி கிஷனி என்பவர் அயோக்கிய பத்திரிகையாளரின் கோள்விக்கு எதிராக பொங்கி எழுந்தது அவர் மீது தனி மதிப்பையே ஏற்படுத்துகின்றது 👍 இங்கே சின்மயி என்ற பாடகியை நினைத்து பார்க்கிறேன். நீண்ட காலம் மகிழ்ச்சியாக பாடி திரிந்து தனது திருமணத்திற்கும் வைரமுத்துவை அழைத்து அவர் காலில் மகிழ்ச்சி பொங்க விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்ற பின்பு தான் புகழடைய வேண்டும் என்ற ஆசையில் பல வருடங்களுக்கு முன்பு சுவிச்சலாந்தில் வைத்து அவர் என்னை பாலியலுக்கு அழைத்தார் என்று குற்றம் சாட்டியது
3 months ago
எனது கோரிக்கை என்ன்வென்றால் தமிழர் நாமும் முஸ்லீம்களால் செய்யப்பட்ட படுகொலைகள், இனச்சுத்திகரிப்புகள் (கிண்ணியா (86,90), கல்முனைக்குடி(68)) நினைவுகூற வேண்டும். அது தகுந்த எதிர்ப்பாக இருக்கும்.
3 months ago
😄 என்ன செய்வது எத்தனை காலத்திற்க்கு முஸ்லிம் மதம் உலகை ஆளும் என்று புலுடா விட்டு கொண்டிருப்பது சில வருடங்களுக்கு முன்பு மேற்குலகநாட்டு பெண்கள் எல்லாம் புர்க்காவை ஆசைபட்டு வாங்கி மூட ஆரம்பித்து விட்டார்கள் விரைவில் முஸ்லிம் மதம் ஆளபோகின்றது என்று தீவிர பிரசாரம் தங்களது ஆட்களிடம் செய்தார்கள் இப்போது சோர்ந்து போய்விட்டனர். ஓம் அவர்களிடம் போதிக்கபட்ட மத போதனை 😂
3 months ago
ஓமோம், தமிழரை தூற்றி தமிழர் சிங்களவருக்கு கீழ் தான் வாழ வேண்டும் என்ற அடிமை மனநிலையுடன் பழகினால் நன்றாகவே சிரித்துப் பழகுவார்கள். இது மேலாதிக்க குணமுடைய எல்லோருக்கும் பொருந்தும். எமது உரிமையைக் கேட்டு அதனோடு பேசினால் நன்றாக முரணோடு பேசுவார்கள். ----------------------------------------------------- 83இற்கு முந்தை தமிழரின் அறவழிப் போராட்டங்களின் போது தமிழர்களை தாக்கியவர்கள் யார்? தமிழர் எதிர்ப்பு இனவன்முறைகளில் பங்கெடுத்தவர்கள் யாவரும் யார் .... (சூலை கலவரத்தில் என்ர வீட்டுப் பாத்திரத்தை மறைத்து வைத்தவர் குஞ்சுபண்டா என்று வர வேண்டாம். களவெடுத்த கற்பழித்த பண்டாக்கள் நிறையவே உண்டு😜) வெளிநாடுகளில் தமிழர் எதிர்ப்பு போராட்டங்களில் பங்கெடுப்பவர்கள் யார்... ஒஸ்ரேலியாவில் சிறுபிள்ளையைக் கூட உதைத்தவர்கள் சிங்களவர், தமிழர் என்ற காரணத்திற்காக மே 18களில் வெற்றிக்கொண்டாட்டங்களில் ஈடுபடுபவர்கள் யார், குறிப்பாக மே 18 2009 அன்று பாற்சோறு குடுத்து மகிழ்ந்தவர்கள்... தமிழீழ-ஸிறிலங்கா எல்லையோர ஊர்களில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்தெறிந்தவர்கள் யார், குறிப்பாக ஊர்காவல்படை (சாதாரண சிங்கள பொதுமக்களைக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டது) என்னும் பேரில்? 2009 இற்கு பின்னர்............... தியாகதீபங்களில் நினைவூர்திகள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் யார்... திருமலையில் தமிழர்களுடன் மோதியவர்கள் யார்? மட்டுவில் தமிழர்களின் மாடுகளில் வாயில் வெடிவைத்து விளையாடுபவர்கள் யார்? இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம், அதற்காக பூனை கண்ணை மூடினால் இருண்டுவிட்டதாக பொருளில்லை. நீங்கள் தமிழர் விரோத-புலி எதிர்ப்பு மனநிலையில் இருப்பதால் எல்லாவற்றை அந்தக் கண்ணாடி கொண்டே பார்த்துப் பழகினதாலும் மெய்யுண்மைகள் வேறாகவே உள்ளன. உங்களோடும் நீங்களும் பழகிய சிங்களவர்கள உங்களைப் போன்றே இருப்பதால் உங்களுக்கு இனிக்கிறது, அவ்வளவே. சிங்களவரால் பாதிக்கப்பட்டவர்களினது மனநிலை வேறாக இருக்கும். தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் ஒவ்வொருவரின் குணநலன்களுக்கு ஏற்ப வேறுபடும். கூட்டிக் கொடுத்தவனுக்கு இனிக்கும், அடிவேண்டி தன்மானத்தோடு எதிர்த்தவனுக்கு ....
3 months ago
நீங்கள் என்னதான் இவ்வாறான கேலிகள் மூலம் உண்மைகளை மறைக்க முயன்றாலும் உண்மை என்னவென்றால் ஶ்ரீலங்காவில் சிங்களவரின் இனபாகுபாடு என்பது அரசியல் ரீதியானது. அரசியல்வாதிகளால் உருவாக்கப்படுவது. தனிப்பட அவர்கள் தமிழர்களிடம் நட்புடன் பழகுவார்கள். ஆனால் தமிழரிடம் அதுவும் யாழ்பாண தமிழரிடம் உள்ள இன பாகுபாடு என்பது சமூகரீதியானது. யாழ்பாண பேச்சுநடை தவிர்ந்த வேறு மொழிநடையில் ஒருவர் உரையாடினாலே அவரை வேற்றினமாக பார்ககும் அளவுக்கு இன ஒதுக்கல் சமூகத்தில் வேரூன்றி காணப்படுகிறது. முழுக்க முழுக்க சிங்கள பார்வையாளர்களைக் கொண்ட சிங்கள தொலைக்காட்சிகளில் தமிழ் கலைஞர்கள் தொன்றி பார்வையாளர்களின் பாரட்டுக்களை இலகுவில் பெற்றுவிட முடியும். ஆனால் தமிழ் தொலைக்காட்சிகளில் அது நடை பெறாது.
3 months ago
யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்கள் சிறந்த கலைஞர்களாகவும் இருக்கிறார்கள். பாராட்டுக்கள். நேரமிருக்கும் போது பார்த்து உற்சாகப்படுத்துங்கள்.
Checked
Mon, 02/09/2026 - 08:15
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed