All Activity
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதலமைச்சர் @கந்தப்பு க்கு வாழ்த்துக்கள்
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
இந்த திருமணம் இங்கிலாந்தில் பதியபட்டது. ஆனால் திருமண வாழ்வு முழுக்க இந்தியாவில். இரு தரப்பும் பரஸ்பரம் புரிந்துணர்வில் சொத்து, ஜீவனாம்சத்தை பிரித்து கொள்ள முனைந்தால் இங்கிலாந்து கோர்ட்டில் விவாகரத்தை சிம்பிளாக முடித்திருக்கலாம். ஆனால் ஜீவனாம்சம்தான் பிரச்சனை ஆகியிருக்கிறது. இங்கிலாந்து கோர்ட்டில் contested divorce என்றால் சங்கீதாவுக்கு நல்ல தொகை கிடைக்கும். இருதரப்பும் ஏற்று கொண்ட உடன்படிக்கை பிரகாரம் எனில் அது அவர்கள் விருப்பபடி அமையலாம். தனக்கு பண ரீதியாக இந்திய கோர்ட் இலாபகரமானது என நினைத்து விஜை அதை விரும்பி இருக்கலாம். ஆனால் சங்கீதாவுக்கு contested divorce எனிலும் இலண்டன் போல அதீத % ஐ இந்திய கோர்ட் கொடுக்காது. ஆகவே இருவரும் அமர்ந்து பேசி இலண்டன் கோர்ட்டில் உடன்படிக்கை பிரகாரம் சொத்கை பிரித்திருக்கலாம். ஆனால் …அரசியல் என வந்த பின் இதை தூண்டி விட பலர் இருப்பார்கள். சங்கீதாவுக்கு விஜை கொடுக்கும் தொகையை விட பெரிய தொகை இப்போதே கைமாறி இருந்தாலும் ஆச்சரியமில்லை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
களத்தில் ஏதோ பிழையோ என்று ஒரு கணம் திகைத்துப் போனேன்....................🤣.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
மிகவும் சரி வஞ்சிக்கப்பட்டது தமிழ்நாட்டு அண்ணி விஜயலட்சுமி இலங்கை அண்ணி சங்கீதா என்று பார்க்க வேண்டியது இல்லை வஞ்சிக்கப்பட்ட அண்ணிமார்களுக்கு நீதி வேண்டும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
மிக்க நன்றி செம்பாட்டான். களத்தில் போட்டிகளை எப்போதும் நடத்தும் கிருபனுக்கும், கந்தப்புவுக்கும் ஒரு உதவும் கரம் கிடைத்திருப்பது நல்லதொரு விடயம்.................👍.
- Today
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
விஜய் தான் நீதிமன்றம் போகலாம், அப்படியே பிரிந்து விடலாம் என்று சொன்னதாக ஒரு செய்தி போகின்றது. ஜீவனாம்சம் மற்றும் இழப்பீடு தொகையில் இருவருடைய கணக்குகளும் ஒத்து வராததால் நீதிமன்றம் போகலாம் என்று முடிவெடுத்து இருக்கின்றார்கள். ஆனால் சங்கீதா கடைசியில் சினந்தெழுந்துவிட்டார். இது எதிர்பாராதது என்கின்றார்கள். செந்தில் பாலாஜியே போதுமே செய்து முடிக்க....................🫣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஜி யிடம் அப்பிரசெண்ட்டா போஸ்டிங் கிடைச்சிருக்கு அப்படியே பிடிச்சு கொள்ளுங்கோ😂 அவர் ஹவாயோ, ஹொங்கொங்கோ… எங்கயோ ஜாலியா சுத்துறார் போல கிடக்கு @கிருபன்
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
ஆமோதிக்கிறேன். நானும் எனக்காக காத்திருப்பதாக அல்லவா எண்ணி கொண்டேன்😂 இல(ழ)வு காத்த கிளி😂
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
இவ்வளவு காலமும் இதற்காகக் தான் திருமணம் செய்யாமல் இருந்தா?
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
ஓம்…ஓம் நிவேதாதான். ராஜேசையும் பெத்துராஜையும் குழப்பிகொண்டேன். நீங்களும் ஐலண்டும் சொல்வது போல், முதலமைச்சர் இல்லை, ஒரு 15% வாக்கை எடுத்திருந்தார் எனில் கூட சங்கீதா வழக்கை, விஜி வழக்கு போல் அடித்து நூத்திருப்பார். அதனால்தான் சங்கீதா முந்தியுள்ளார்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
❤️........................ மிக்க நன்றி செம்பாட்டான். களத்தில் போட்டிகளை எப்போதும் நடத்தும் கிருபனுக்கும், கந்தப்புவுக்கும் ஒரு உதவும் கரம் கிடைத்திருப்பது நல்லதொரு விடயம்.................👍.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பிரித்தானிய நேரப்படி நாளை சனி 28 பெப் ஒரு சுப்பர் 8 சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 62) சுப்பர் 8: குழு 2:சனி 28 பெப்: 1:30 PM, பல்லேகல, பாகிஸ்தான் (Y3) எதிர் சிறிலங்கா (Y4) PAK எதிர் SL 13 பேர் பாகிஸ்தான் அணி வெல்வதாகவும் 09 பேர் சிறிலங்கா அணி வெல்வதாகவும், ஒருவர் சுப்பர் 8 சுற்றில் இல்லாத நெதர்லாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். நெதர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த @சுவைப்பிரியன் க்கு புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் செம்பாட்டான் SL ஏராளன் PAK வசீ SL புலவர் PAK சுவைப்பிரியன் NED அல்வாயன் PAK ஈழப்பிரியன் PAK நியூ பலன்ஸ் PAK வாத்தியார் SL கறுப்பி SL வாதவூரான் SL வீரப் பையன்26 PAK சுவி PAK கிருபன் PAK கோஷான் சே PAK அஹஸ்தியன் PAK கந்தப்பு PAK நியாயம் SL எப்போதும் தமிழன் PAK ரசோதரன் SL பிரபா SL நிலாமதி SL நந்தன் PAK இப்போட்டியில் எவர் புள்ளிகள் எடுப்பார்கள்?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எதுக்கும் மேற்கிந்தியாவ ஒரு வார்த்தை கேளுங்க.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தொடர்ந்து செய்வோம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
டுப்பிளசி இங்கிலாந்து இறுதிப்போட்டிக்கு செல்லாது என கூறுகிறார்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நன்றி @செம்பாட்டான் . புள்ளிகளை கூட்டி வரிசையை ஒழுங்காக காண்பித்ததற்கு. இன்னும் சில நாட்கள் உதவி தேவைப்படும்
-
ஆடுகளம்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அரையிறுதியில் இங்கிலாந்தும் இந்தியாவும் (?) மோதும் என நினைக்கிறேன், இங்கிலாந்தினை வெல்வது இலகுவான விடயாமாக இருக்காது போல உள்ளது!
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
அடுத்த மூன்று மாதத்தில் விஜை ஆட்சிக்கு வந்தால் தனக்கு நீதி கிடைப்பது கடினமாகிவிடும் என்பதால் தான் ஆட்சிக்கு வர முதல் சங்கீதா வழக்கு போட்டுள்ளார் என்றால் அது சரியானதே.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சாச்சா. நான் சும்மா பியோன். அங்க எடுத்து இங்க வைக்கிற வேலை.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
பவர் இருந்தால் இராஐதந்திரம் தானாக வருமண்ணை. பெயரை மாற்றி எழுதி விட்டீர்களோ அது நிவேதா பெ த்துராஜ் இல்லை...? இப்போது அதிகார பீடமாக இருந்தால் அண்ணி சங்கீதாவும் கோர்ட்டு படியேற மூன்றுக்கு நான்கு முறை யோசித்திருப்பார். பாவம் தூயசக்தி தமிழ்நாடு தற்போதைய அரசியலை M.G.R காலத்து அரதப்பழசு அரசியலுடன் காம்பேர் பண்ணி இப்போ காமசக்தியாக திரு திருவென்று முழிக்கிறது. இதுவரை ஏழரை இனி அஷ்டமமும் சேர்ந்து பயலை காக்டெயில் போடப்போகுது
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
😂 வேற லெவல் போங்கோ😂 நாளைக்கு எடுக்கும் போது ஒரு தென்னம்பிள்ளையை சேத்து எரிக்கோணும் 😂 கந்தப்பு செஞ்சுரி அடிச்சிட்டார். இப்ப நீங்களோ கிளாக்கர் வேலை? 😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நேற்றைய இன்றையப் போட்டிகளின் பின், நீங்கள் ஆவலுடன் எதிர் பார்த்த புள்ளி விபரம். முதல் இருவரும் குத்துக் கல்லாடம் போல் அங்கேயே இருக்க, அல்வாயன் 3வது இடத்துக்குத் தாவியுள்ளார். சுமைதாங்கிகளில் மாற்றமில்லை. இன்னும் 3 போட்டிகளே மீதமுள்ளன.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சனிப்பிணம் தனிப்போகாது, இலங்கை பாகிஸ்தானையும் கூட்டிகொண்டு வெளியே போகும். நியுசிலாந்தின் துடுப்பாட்டம் வேலை இடைவேளையில் பார்த்த போது எடுத்திருந்த ஓட்டம் மிகுதி ஓவருக்கு ஒவ்வொரு பந்திற்கும் 1 ஓட்டமாக எடுதாலே 170 எட்டி விடும், நியுசிலாந்து வென்றுவிடும் என நினைத்தேன் 159 மட்டும் எடுத்துள்ளது, நல்ல போட்டியாக இருந்திருக்கும் என நினைக்கிறேன், இங்கிலாந்து அணி உலக கோப்பையினை எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை (நியுசிலாந்தும் சிறப்பாக விளையாடுகிறது).
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வர்ணணை கேட்டபோது நீங்கள் சொன்னதுதான் மனதில் வந்து போனது. இன்னும் எத்தனை போட்டிகளைத்தான் இங்கிலாந்து ஒரு தனி மனிதனால் வெல்ல முடியும்?