அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
img: bbc.co.uk //கேர்சள் விண் தொலைநோக்கி.// விண்வெளி ஆராய்ச்சியில் தனிக்காட்டு ராஜாவாக இருந்து வரும் அமெரிக்க நாசாவுக்குப் போட்டியாக ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ESA) களமிறங்கி இருக்கிறது. அதன் விளைவாக விண்வெளி ஆராய்ச்சியில் இவ்வளவு காலமும் நாசாவின் கபிள் (Hubble) விண் தொலைநோக்கி கண்டு சொல்வதே விண்ணியல் ஆய்வில் வேதமாக இருந்து வந்தது. ஆனால் இந்த நடைமுறையை கடந்த (2009) மே திங்கள் 14ம் நாள் விண்ணுக்கு ஏவப்பட்ட ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்குச் சொந்தமான இரட்டை விண் தொலைநோக்கிகளான கேர்சள் (Herschel)மற்றும் பிளாங் (Planck) மாற்றி அமைக்க ஆரம்பித்துள்ளன. இதன் முதற்கட்டமாக பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோமீற்றர்களுக்கு அப்பால் விண்வெளியில…
-
- 0 replies
- 2k views
-
-
http://www.youtube.com/watch?v=YL4cFjmnQT8 பூமியிலிருந்து அண்டம் வரை ( பூரண சூரிய கிரகணம் - இம்தமாதம் 22ஆம் திகதி புதன்கிழமை மேலுமறிய ) ஆங்கிலம் விழங்காதவர்கள (சத்தத்தை குறைத்துவிட்டு) அவதானமாக ஒவ்வரு இயங்குபடங்களையும் ஒன்றின் பின் ஒன்றாகப்பார்தால் இலகுவாக புரிந்து கொள்ள முடியும் .... என நம்புகிறேன், இந்த முயற்சியின் இலக்கு : ஒரு மொழியும் தெரியாதவர்களுக்கு (தமிழ் மாத்திரம் தெரிந்தவர்களுக்கு) விண்வெளியைப்பற்றிய ஒரு முதலறிவுப்பாதயை திறப்பதுஆகும். ஆகவே ... மேலுமறிய இயங்குபடத்தை பாருங்கள்--> அண்டத்தில் எமது பால்வெளி மேலுமறிய இயங்குபடத்தை பாருங்கள்--> பால்வெளி மேலுமறிய இயங்குபடத்தை பாருங்கள்--> …
-
- 8 replies
- 6.5k views
-
-
செய்கோள் செய்தி பரிமாறும் முறையை கற்பனை செய்தவர்?... ஒரு இலங்கையர்!!. 1945தில் Wireless World இல் வெளியான EXTRA-TERRESTRIAL RELAYS என்ற கட்டுரையில், பூமியைச்சுற்றி முக்கோண வடிவில் நிலைத்து நிற்கும் மூன்று செய்மதிகளை அமைத்து, உலகளாவிய பரப்பில் தொலைத்தொடர்பகளை ஏற்படுத்தலாம் என்று கூறினார், இவர் நினைவாக, புவியிடமிருந்து (36000 km) மாறா சுற்றுப்பாதைகளுக்கு (geostationary orbit) சிலநேரங்களில் கிளார்க் பட்டி (clarke belt) என்றும் சொல்வதுண்டு ... கிளார்க்கைப்பற்றி தமிழில் 2007 டிசம்பர் 16 ஆம் நாள் தனது கடைசி பிறந்தநாளைக் கொண்டாடிய இவர், தனது மூன்று விருப்பங்களை வெளியிட்டார். அதில் ஒன்றாக இலங்கையில் நீடித்து நிலைக்கும் அமைதி திரும்பவேண்ட…
-
- 0 replies
- 1.1k views
-
-
சில வருடங்கள் முன் ஒரு நண்பரின் பரிந்துரையில் இந்த Quantum Mechanics நிகழ்ச்சியின் dvd பார்த்தேன்... What The Bleep!? - Down The Rabbit Hole பார்க்கும் போது பெரும்பாலும் விளங்க கூடியதாக இருந்தது... பார்த்து முடித்து பல காலம் அதை பற்றி சிந்தனை வரும் போதும் முழுமையான விஞ்ஜானம் இல்லா விட்டாலும் (இருக்கலாம் ஆனால் இல்லை ஆனால் இருக்கலாம்!!) அந்த Quantum Mechanics ஆய்வாளர்களின் கூற்றில் பல உண்மைகள் அடங்கி இருப்பதாக படும்.... ஆனால் பிறருக்கு விளங்க படுத்த முயன்ற போது மட்டும் எனது மட்டு மட்டான அறிவு ! + தமிழறிவு + பொறுமையின்மை காரணமாக என்னால் சீராக விளங்க படுத்த முடியவில்லை... quantum mechanics உடன் சேர்ந்து இதில் sub-atomic level இல இருந்து ஆன்மிகம் …
-
- 11 replies
- 2.1k views
-
-
Absolute Zero ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 1 reply
- 1.1k views
-
-
புரூஸ் லீ புரூஸ் லீ என்று பிரபலமாக அறியப்பட்ட மார்ஷியல் ஆர்ட்ஸின் முடிசூடா மன்னனான புரூஸ் ஜுன் ஃபேன் லீ (நவம்பர் 27, 1940 - ஜூலை 20 1973) கலிஃபோர்னியாவில் இருக்கும் சான் பிரான்ஸிஸ்கோவில் பிறந்தாலும் வளர்ந்தது ஹாங்காங். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான தற்பாதுகாப்புக்கலை நிபுணர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவரது திரைப்படங்கள் காரணமாக மேற்கு நாடுகளில் சீனத் தற்பாதுகாப்புக்கலை தொடர்பில் அதீத ஆர்வம் ஏற்படமை குறிப்பிடத்தக்கது. தற்காப்பு கலைக்கு உலக அங்கீகாரம் வாங்கிக் கொடுத்தவர் புரூஸ் லீ. இளைஞர்களின் ஆதர்ஷ நாயகன். உடம்பை எங்ஙனம் பேணுவது என உலகுக்கு கற்றுக் கொடுத்த ஆசான். தனது 33-வது வயதிலேயே புரூஸ் லீ மரணத்தை தழுவியது மகத்தான சோகம். புரூஸ் லீ சண்டையி…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களுக்கிடையே மோதல்களுக்கான சாத்தியக்கூறுகள், கோள்களின் மற்றும் அவற்றின் சுற்றுப்பாதைகளின் எதிர்கால பரினாமத்தன்மைகள் குறித்து ஆராய்ந்த விஞ்ஞானிகள் பூமியோடு செவ்வாய் அல்லது வெள்ளி கோள் மோதச் சந்தர்ப்பம் உள்ளதாகவும் ஆனால் அது இன்றோ நாளையோ நடக்கப் போவதில்லை என்றும் அது நடக்க குறைந்தது இன்னும் ஒரு பில்லியன் ஆண்டுகள் எடுக்கலாம் என்றும் கணிப்பிட்டுள்ளனர். பூமியோடு சூரியக் குடும்பத்தில் உள்ள பிறகோள்கள் மோத இருக்கும் மிகச் சிறிய வாய்ப்பைப் போன்று வெள்ளி மற்றும் புதன் போன்ற கோள்களுக்கிடையேயும் மோதல் நடக்க வாய்ப்பிருப்பதாகவும் இந்த மோதலின் பின் வெள்ளியை விடச் சற்றுப் பெரிய புதிய ஒரு கோள் உருவாகலாம் என்றும் இருப்பினும் இந்த நிகழ்வு பூமியையும் அதன் …
-
- 4 replies
- 1.3k views
-
-
சிறீலங்கா சிங்களப் பயங்கரவாத அரசு சில நவீன அடிப்படை தொழில்நுட்பங்களை வைத்துக் கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றும் கைங்கரியங்களில் இறங்கியுள்ளது. அந்த வகையில் டி என் ஏ பகுப்பாய்வு பற்றிய இந்த அறிவியல் உண்மையை இங்கு தருகின்றோம். //ஆறு வேறுபட்ட நபர்களின் எளிமையான DNA fingerprinting மாதிரிகள் ஒப்பிடப்படும் முறை - மிக எளிமையான பரிசோதனை ஒன்றின் முடிவு இது.// எமது உடலில் உள்ள உயிர்க்கலங்களில் கரு எனப்படும் கலப்புன்னங்கத்தில் நிறமூர்த்தங்கள் எனும் பரம்பரை அலகுக்கான காரணிகள் இருக்கின்றன. இவை டி என் ஏ ((DNA - Deoxyribonucleic acid))என்ற இரட்டை திருகுச் சங்கலி அமைப்பினால் ஆக்கப்பட்டுள்ளன. இந்த டி என் ஏ மூலக்கூறு டிஒக்சி ரைபோ நியுகிளியோரைட்டு (Deoxyribonucleotide) என்ற மூலக…
-
- 6 replies
- 3.8k views
-
-
Nokia 5800 XpressMusic மேலதிக விபரங்கள். உதவிகள் தேவைப்படுகிறது
-
- 11 replies
- 2.3k views
-
-
இன்று பல மக்களாலும் பல தேவைகளுக்காகவும் ஜோதிடம் பார்க்கப்படுகிறது. அதாவது ஒரு குழந்தை பிறந்த நாளில் இருந்து இறக்கும் வரைக்கும் ஜோதிடம் பார்க்கப் படுகிறது. இதனால் எத்தனையோ பேரின் வாழ்க்கை வீணாய் போயிருக்கிறது. ஏழிலை செவ்வாய்,எட்டிலை சனி என்று எத்தனையோ பேர் ஜோதிடத்தை நம்பி திருமணம் செய்யமல் இருக்கிறார்கள். வாழவேண்டிய வயதில் எத்தனையோ பேர் முதிர் கன்னிகளாக இருக்கிறார்கள். ஜோதிடத்தை நம்பி,சகுனம் பார்த்து வருத்தத்திற்கு மருந்து வாங்க கூட நாள் பார்க்கிறார்கள் பொன்னான பொழுதுகளை வீணாக்குகிறார்களே இது ஏன்? ஜோதிடம் உண்மைதானா? ஜோதிடம் அதிலும் பலவகையாக.... தினசரி பலன்,மாத,வருட பலன், கைரேகை,கிளி ஜோதிடம்,எண்சாத்திரம்,குறிப்ப ு,வாக்கு சொல்லுதல் போன்றவையாகும். ஆனால் இவையெல்லாம் உண்ம…
-
- 0 replies
- 5.2k views
-
-
வெப்ப பகுதியில் வாழ்ந்தால் பெண் குழந்தை பிறக்கும்; ஆராய்ச்சியில் தகவல் கோலாலம்பூர், ஏப்.2- குழந்தைகள் பிறப்பு விகிதம் குறித்து அமெரிக்காவில் உள்ள மருத்துவ விஞ்ஞானி கிறிஸ்டன் நாவரா ஆய்வு ஒன்று நடத்தினார். அதில் உலக வெப்ப மயம் அதிகரித்து இருப்பதால் ஆண்கள் உயிர் அணுவில் வீரியத்தன்மை குறைந்து இருப்பதும் ஆண் குழந்தைகளை விட பெண்குழந்தைகள் அதிகமாக பிறப்பதும் தெரிய வந்தது. வெப்பம் அதிகமாக உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கும், வெப்பம் அதிகம் உள்ள இடங்களில் வேலை செய்பவர்களுக்கும் இதே போன்ற குறைபாடு ஏற்படுகிறது. பூமத்திய ரேகை பகுதியில் உள்ள நாடுகளில் வெப்ப நிலை எப்போதுமே அதிகமாக இருக்கும். இங்கும் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளே அதிகமாக பிறக்கின்றன. …
-
- 11 replies
- 2.8k views
-
-
நாம் வாழும் பூமிக்கு நாமே ( மனிதர்கள் ) பாரமாகிவிட்டோம் எனும் நிலைக்கு மனித சனத்தொகை அதிகரித்துவிட்டதாக விஞ்ஞானிகள் கணிப்பிட்டுள்ளனர். தற்போதைய மனித சனத்தொகை சுமார் 6.8 பில்லியன்களாகும். இவற்றுள் சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா முதல் மூன்று சனத்தொகை கூடிய நாடுகளாக உலகில் விளங்குகின்றன. இந்த சனத்தொகை அதிகரிப்பானது பூமியில் இருக்கும் பயன்பாட்டுக்குரிய வளத்தை விட அதிகமாக உருவாகி வருவதால் குடிநீர் மற்றும் உணவு வளப்பிரச்சனை என்பது உலகில் விரைந்து அதிகரிக்கும் நிலை இருந்து வருகிறது.இதனை ஈடு செய்ய நீர் முகாமைத்துவப் பயன்பாடு மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பயிர்களின் உற்பத்திகளை அபரிமிதமாக அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இருப்பினும் இது விடயத்தில் சிக்கல்…
-
- 16 replies
- 3.4k views
-
-
ஐரோப்பாவின் ஒரேயொரு பௌத்த நாடு ஒரு காலத்தில் சீனா முதல் ஐரோப்பா வரை, உலகின் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை ஆண்டவர்கள் மொங்கோலியர்கள். இந்த வரலாற்று உண்மையை நிரூபிக்கின்றது ஐரோப்பிய கண்டத்தின் கிழக்கெல்லையில்(வோல்கா நதிக்கும், கஸ்பியன் கடலுக்கும் அருகில்) அமைந்துள்ள "கல்மிகியா" சமஷ்டிக் குடியரசு. ரஷ்யாவின் காகேசிய பகுதி சமஷ்டி மாநிலங்களில் ஒன்று. கல்மிகிய மொழி துருக்கிய மொழிக்குடும்பத்தை சேர்ந்தது. அம் மக்கள், ஒரு காலத்தில் திபெத்தில் இருந்து மொங்கோலியா வரை பரவியிருந்த லாமாயிச பௌத்த மதத்தை தம்முடன் கொண்டு சென்று, அதனை இப்போதும் பின்பற்றி வருகின்றனர். கல்மிகிய மக்களின் மூதாதையர் மொங்கோலிய நாடோடிக்குடிகளாக மத்திய ஆசியாவில் இருந்து, செங்கிஸ்கானின் படையினராக ஐரோப்ப…
-
- 1 reply
- 2k views
-
-
நீங்கள் தட்டச்சு செய்ததை பல மொழிகளில் குரலாக கேட்க இத்தளத்துக்கு செல்லுங்கள் http://www.oddcast.com/home/demos/tts/tts_...ple.php?sitepal
-
- 3 replies
- 1.5k views
-
-
தற்போது US$ 0.99 க்கு . INFO டுமைனை கோ டாடி.கோம் (Go Daddy.com) சலுகையாக வழங்குகிறது. வாங்கி தமிழை இணையத்தில் பரப்புங்கள். மேலதிக விபரங்களுக்கு http://vizhippu.blogspot.com/
-
- 0 replies
- 1.4k views
-
-
வீரகேசரி நாளேடு - வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதற்கான ஆதாரங்கள் தமக்குக் கிடைத்துள்ளதாக இந்திய இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2005 ஆம் ஆண்டில் மேற்படி ஆராய்ச்சி நிலையமானது தமது ஆராய்ச்சிகளுக்காக பாரிய பலூனொன்றை விண்வெளிக்கு அனுப்பி வைத்தது. பூமிக்கு மேல் சுமார் 20 கிலோமீற்றர் முதல் 41 கிலோமீற்றர் வரையான தூரத்தில் பயணித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்ட இந்த பலூனானது, அண்மையில் பரசூட் மூலம் பூமியில் தரையிறக்கப்பட்டது. இந்நிலையில் அந்த பலூனில் ஒட்டியிருந்த பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டு புனேயிலுள்ள தேசிய கல அறிவியல் ஆராய்ச்சி மையம் மற்றும் ஹைதராபாத்திலுள்ள செல்லூலார் மற்றும் மாலிகுலர் அறிவியல் மையம் என்பவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட…
-
- 3 replies
- 5.9k views
-
-
Samsung YP-P2 Widescreen Music Player Plantronics Voyager 855 Bluetooth Headset மேலும் படிக்க http://vizhippu.blogspot.com/2009/03/5.html
-
- 0 replies
- 1.2k views
-
-
இஸ்ரேலிய ஸ்பைடர் தொகுதி CONTROP's SPIDER System ------------------------------------------- மின் காந்த அலைகள் பொருட்களின் மீது பட்டுத் தெறித்து மீளும் போது அந்தப் பொருட்கள் சம்பந்தமான தகவல்களை எமக்குத் தருகின்றன. உதாரணமாக ஒளி அலைகள் பட்டுத்தெறிப்பதனால் பொருட்கள் எமக்குப் புலப்படுகின்றன. இதே போல் பொருட்கள் தத்தமது உடல் வெப்பநிலைக்கு ஏற்ப வேறுபட்ட அலை நீளம் கொண்ட மின்காந்த அலைகளை காழுகின்றன. ( வெப்பக் கதிர்கள்) இவற்றை வெப்ப உணரிகள் மீது வீழ்த்தினால் அந்தப் பொருட்கள் சம்பந்தமான தகவல்களைப் பெறமுடியும். கமராக்கள் இத்தகைய உணரிகளை கொண்டுள்ளன. வெப்ப அலைகளைப் பாவித்து "பார்க்கும்" கமராக்கள் Thermal Camera எனப்படுகின்றன. இவற்றால் இரவு, பகல் இரண்டு வேள…
-
- 0 replies
- 1.2k views
-
-
Adobe Flash போன்றவற்றின் பயன்பாடு நீங்கள் அறிவீர்கள். கானொளி பார்த்தல் ஒரு பிரயோகம். தற்போது புதியதொரு தொழிநுட்பம் வந்துள்ளது. இது படங்கள், கானொளிகள் என்பவற்றை மிக அழகாக ஒழுங்கு படுத்துகின்றது. எப்படி Flash ஐ தள நிர்வாகிகள் தமது தளங்களில் சேர்த்துக்கொள்ள, அத்தளங்களுக்கு வருபவர்கள் Flash Player ஐ பாவித்து கானொளி பார்க்கின்றார்களோ, உதாரணமாக ,Yuotube . அதைப்போலவே கூல் ஐரிஸ் என்னும் இந்த மென்பொருளை தளத்தில் ஏற்றிக் கொண்டு விட்டால் , தளத்திற்கு வரும் பார்வையாளர்கள் படங்கள் , வீடியோக்கள் என்பவற்றை தேடுதல், தெரிவுசெய்தல், பார்வை இடுதல் எல்லாமே மிக இலகு. அதன் முக அமைப்பு வடிவமே மிக அழகாக உள்ளது. ஒரு முறை பாவித்தீர்கள் என்றால் மனத்தை பறி கொடுப்பீர்கள். http:…
-
- 0 replies
- 1.3k views
-
-
அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்! ஒரு விஞ்ஞானியால் தன் வாழ்நாளில் எத்தனை பேரறிவுடன் இருந்தாலும் எத்தனை கண்டுபிடிப்புகளைச் செய்ய முடியும்? தொடர்ந்து படிப்பதற்கு முன் கண்களை மூடிக் கொண்டு சிந்தித்து ஒரு பதிலை எண்ணி வைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு நினைத்தீர்கள்? ஐந்து, பத்து, ஐம்பது? விஞ்ஞானத்தைப் பற்றியும் ஆராய்ச்சியைப் பற்றியும் சிறிதாவது தெரிந்து வைத்திருப்பவர்கள் அதற்கும் மேலே செல்வது கடினம். ஆனால் ஒரே ஒரு விஞ்ஞானி 1,093 கண்டுபிடிப்புகளைச் செய்து அத்தனைக்கும் patents தன் பெயரில் வைத்திருந்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அவர் தான் தாமஸ் ஆல்வா எடிசன். அத்தனைக்கும் அவர் கண்டுபிடிப்புகள் சாதாரணமானவை அல்ல. மின்சார பல்பு முதல் இன்று நாம் கண்டு மகிழும் திரைப…
-
- 4 replies
- 1.4k views
-
-
ஈடு இணையற்ற அறிவியலாளரான சார்ல்ஸ் ராபர்ட் டார்வின் பிறந்து இன்றுடன் இருநூறு வருடங்களாகின்றன. நாமறிந்த அறிவியலாளர்களில் முதன்மையானவர்களுள் ஒருவராக அறியப்படுகிறார் டார்வின். பொதுப்புத்தியையும் புகட்டப்பட்ட (மதம் சார்ந்த) அறிவையையும் கடந்து சிந்தித்தவர் டார்வின். இன்று தொடங்கி, வரும் நாட்களில் டார்வினின் அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கொண்டாடவும், அந்த மாமேதைக்கு புகழஞ்சலி செலுத்து முகமாகவும் அறிவியல் இணையதளத்தில் தொடர்ச்சியாக பரிணாமம், மரபியல் போன்றவை குறித்த கட்டுரைகளையும் தகவல்களையும் இயன்ற அளவுக்குத் தர முயற்சிப்போம். சார்ல்ஸ் டார்வின் இங்கிலாந்திலுள்ள ஸ்ரிவ்ஸ்பரி (Sherwsbury) என்ற ஊரில் 10 பெப்ருவரி 1809 அன்று பிறந்தார். அவர் குடும்பத்தினர் பரம்பரைப் பணக்காரர்கள்; தா…
-
- 0 replies
- 2.5k views
-
-
அமெரிக்கா -ரஷ்யா சட்டிலைட் விண்வெளியில் நேருக்கு நேர் மோதல் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருந்த அமெரிக்க தனியார் நிறுவனத்தின் செயற்கைக்கோளும், பழுதடைந்து சுற்றிக் கொண்டிருந்த ரஷ்ய செயற்கைக்கோளும் பயங்கரமாக மோதி சிதறின. விண்வெளி வரலாற்றில் இரண்டு செயற்கைக்கோள் நேருக்கு நேர் மோதி இருப்பது இதுவே முதல்முறை. இதனால், விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் பல்வேறு நாட்டு செயற்கைக்கோள்களுக்கும். சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. விண்வெளியில் பல்வேறு நாடுகள் அனுப்பிய நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள் சுற்றி வருகின்றன. அமெரிக்காவை சேர்ந்த தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம், கடந்த 1997ம் ஆண்டில் 560 கிலோ எடை கொண்ட 'இரிடியம் -33' என்ற செயற்கைக்கோளை விண்ண…
-
- 0 replies
- 4k views
-
-
திங்கட்கிழமை வானில் மோதிர வடிவில் சூரிய கிரகணம் வீரகேசரி இணையம் 1/24/2009 11:55:40 AM - எதிர்வரும் திங்கட்கிழமை 26 ஆம் திகதி வானில் அதிசய காட்சி ஒன்று தென்படும். சிறிய மோதிர வடிவிலான சூரிய கிரகணமே அது. இது இந்தியா, அந்தமான்தீவு, நிக்கோபர் தீவுகள், லட்சத்தீவுகள் போன்ற பகுதிகளில் இந்தச் சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியுமென கூறப்படுகின்றது. தெற்கு அத்திலாந்திக் கடலில் நமீபியாவுக்கு அருகே இந்திய நேரப்படி 10.27 மணிக்கு ஆரம்பமாகும் இந்தச் சூரிய கிரகணம், தெற்குச் சீனக் கடலில் கம்போடியாவுக்கு தெற்கே 4.31 மணிக்கு முடிவடையும். தமிழகமெங்கும் பிற்பகல் சுமார் 2.16 முதல் மாலை சுமார் 4.05 வரை சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும். அதே வேளை எதிர்வரும் ஜூலை மாதம் 22ஆம் திகதி இந்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 2 replies
- 1.4k views
-