Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஜேர்மனின் மறுசுழற்சி அமைப்பு

    • 0 replies
    • 261 views
  2. சாம்சங்கின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் வெளியீடு மற்றும் அதன் அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. புதுடெல்லி: ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தின் அடுத்த தலைமுறை அம்சங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேக்கள் இருக்கின்றன. ஹூவாய் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டு வருதாக கூறப்படும் நிலையில், சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சந்தையில் முதலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்…

  3. சந்திரயான்-3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு! சந்திரயான்-3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் செலுத்தப்படும் என இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அறிவித்துள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட கருத்து தெரிவிக்கையிலேயே இஸ்ரோ இயக்குநர் சோம்நாத் இதனை உறுதிப்படுத்தினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்படும் சந்திரயான்-3 விண்கலத்தில், சந்திரயான்-2 விண்கலத்தின் ஏற்பட்ட பிரச்னைகள் இதில் இருக்காது. அதை விட இன்னும் வலுவானதாக சந்திரயான்-3 விண்கலத்தை உருவாக்கி உள்ளோம். இந்த விண்கலத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒரு கருவி பழுத…

  4. 3 கோடி சூரியன்களுக்கு நிகரான பிரமாண்ட கருந்துளை வெடிப்பு - விஞ்ஞானிகள் கண்டது என்ன? பட மூலாதாரம், European Space Agency (ESA) படக்குறிப்பு, என்.ஜி.சி 3783 எனப்படும் விண்மீன் மண்டலத்தில் உள்ள கருந்துளையில் நிகழும் ஆற்றல் வெடிப்பைக் காட்டும் விவரிக்கும் கலைப் படைப்பு 52 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு பிரமாண்ட கருந்துளையில் இருந்து வெளிப்பட்ட, இதற்கு முன் பார்த்திராத அளவிலான பெரும் ஆற்றல் வெடிப்பை, வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்தக் கருந்துளை 3 கோடி சூரியன்களுக்கு நிகரான அளவைக் கொண்டது. திடீரென ஒரு பிரகாசமான எக்ஸ்ரே ஒளி வெடித்துச் சிதறியதையும், வெளிப்பட்ட உடனே அந்த ஒளி மிக வேகமாகப் பலவீனமடைந்ததையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். அந்த எக்ஸ்ரே ஒளி மங்கிய பிறகு, கருந்துளை…

  5. காரின் வெளிப் புறத்திற்கான உலகின் முதல் 'சைடு' ஏர்பேக்... இசட்எஃப் நிறுவனம் அறிமுகம்! காரின் வெளிப்புறத்தில் பொருத்தக்கூடிய உலகின் முதல் 'சைடு' ஏர்பேக்கை இசட்எஃப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.ஜெர்மனியை சேர்ந்த இசட்எஃப் நிறுவனம் சொகுசு கார்களுக்கான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தயாரிப்பில் உலகின் மிக பிரபலமான நிறுவனமாக விளங்குகிறது. இதுதவிர, காருக்கான உதிரிபாகங்கள் தயாரிப்பிலும் சிறந்து விளங்குகிறது. இந்த நிலையில், புதிய முயற்சியாக காரின் வெளிப்புறத்தில் பொருத்தக்கூடிய புதுமையான ஏர்பேக் மாதிரியை வெளியிட்டுள்ளது. ஜெர்மனியிலுள்ள மெம்மின்ஜென் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த புதிய கார் ஏர்பேக் குறித்த செயல் விளக்கத்தை செய்து காண்பித்தது. பொதுவாக ஏர்பேக்குகள் காரு…

  6. டிமார்போஸ் சிறுகோள் மீது மோதிய நாசாவின் டார்ட் விண்கலம்;10,000 கி.மீ தூரத்திற்கு விண்ணில் சிதறல்கள் - விண்வெளி அறிவியல் அதிசயம் நாதன் வில்லியம்ஸ் பிபிசி நியூஸ் 5 அக்டோபர் 2022 பட மூலாதாரம்,CTIO/NOIRLAB/SOAR/NSF/AURA/T KARETA, M KNIGHT சில நாட்களுக்கு முன் விண்ணில் உள்ள சிறுகோள் ஒன்றின் மீது வேண்டுமென்றே நாசாவின் டார்ட் விண்கலம் மோதவைக்கப்பட்டு சோதிக்கப்பட்டது. இதனால் தற்போது பல ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு சிதறல்கள் தடம் பதித்ததைக் காட்டும் புதிய படங்கள் வெளியாகியுள்ளன. ஒரு பெரிய பாறையின் பின் வால் நட்சத்திரம் போன்று புகை பரவுவதை சிலியில் உள்ள தொலைநோக்கியில் படம…

  7. சிறுநீரிலிருந்து பியர் தயாரிக்கும் இயந்திரம் : பெல்ஜியம் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு மனிதர்களிடமிருந்து வெளியேறும் சிறுநீர் மூலம், பியர் தயாரிக்கும் இயந்திரம் பெல்ஜியம் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியம் நட்டின் ஜெண்ட் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இப்படியொரு வினோத இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த இயந்திரத்தை அங்கு நடைபெறும் இசை திருவிழாவிலும் காட்சிக்கு வைத்துள்ளனர். மனிதர்களின் சிறுநீரகத்தை அந்த இயந்திரம் சோலார் சக்தியின் மூலம் முதலில் சூடுபடுத்தும். அதன்பின் சிறுநீரகத்தில் இருக்கும் பொட்டாசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்கள் மற்றும் தண்ணீரை தனியாக பிரித்து எடுத்து, அதன் மூலம் பீர் …

    • 3 replies
    • 257 views
  8. செவ்வாய் கிரகத்தில் பாக்டீரியாவை அனுப்பி ஆக்சிஜன் உருவாக்க நாசா முடிவு செய்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி என்ற விண்கலம் மூலம் நாசா தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. விரைவில் அங்கு காலனி அமைத்து மனிதர்களை குடியமர்த்த போவதாக அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. அதேபோல் செவ்வாய் கிரகத்தில் கதிர் வீச்சின் தாக்கத்தால் மனிதர்களுக்கு புற்றுநோய் உருவாகும் அபாயம் உள்ளது என்றும் தெரிவித்தனர். உயிரினங்கள் உயிர்வாழ ஆக்சிஜன் முக்கியமானது. செவ்வாய் கிரகத்தில் 0.13% மட்டுமே ஆக்சிஜன் உள்ளது. இதனால் செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜனை உருவாக்க நாசா திட்டமிட்டுள்ளது. 2020ஆம் ஆண்டில் நாசா புதிய விண்கலம் ஒன்றை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புகிறது. அதில் பாசி அல…

  9. அறிவியல் அற்புதம் - க்யூப்சாட்: ஆறு வழிகளில் உலகை மாற்ற முயற்சிக்கும் சிறு செயற்கைக்கோள் கிளாயர் பேட்ஸ் பிபிசி உலகச் சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA அளவில் சிறிய, ஆனால், அதேசமயம் தொழில்நுட்ப ரீதியில் பலம் பொருந்தியவை க்யூப்சாட் (CubeSat). மிகச்சிறிய காலணி பெட்டி அளவிலான இத்தகைய க்யூப்சாட் வகை செயற்கைக்கோள்கள், மாணவர்களின் கல்வி சார்ந்த பயன்பாட்டுக்காக, பேராசிரியர் பாப் ட்விக்ஸ் என்பவரால் 1999 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. "இந்த வகை செயற்கைக்கோள்களின் உள்ளே அதிக பொருட்களை பொருத்த முடியாது என்பதுதான் மிகப்பெரிய சவால். இதனால், அதன் வடிவமைப்பில், பொருட்களை சே…

  10. புத்தாண்டில் பிரமாண்டம்! பிறக்கவிருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு தினமானது, பிரமாண்ட சந்திர தரிசனத்துடன் பிறக்கவிருப்பதாக வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி பௌர்ணமி தினமாகும். இத்தினத்தில் பிரகாசிக்கவிருக்கும் சந்திரன், ஒப்பீட்டளவில் பிரமாண்டமானதாகக் காட்சி தரும் என்று வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சந்திரனின் சுற்றுவட்டப் பாதை ஒழுங்கின்படி, அன்றைய தினம் சந்திரன் பூமிக்கு அருகாமையில் வரவிருப்பதாலேயே இந்த சுவாரசியமான நிகழ்வு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/28785

  11. பூமியின் காந்தப்புலத்தில் விரிசல்..என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும்? பூமியின் காந்தப்புலத்தில் விரிசல் விழுந்ததை, ஊட்டியில் இயங்கும் டாடா ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் கண்டறிந்துள்ளது. கிரேப்ஸ் 3 மியுயான் தொலைநோக்கி மூலம், இந்த விரிசலை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதுபற்றிய கூடுதல் தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் அரசின் விக்யான் பிரசார மையத்தின் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன். "இந்த விரிசல் நடந்தது இப்போது கிடையாது. கடந்த வருடம் ஜூன் மாதம் 18 மற்றும் 19-ம் தேதிகளில் நடந்த சம்பவம்தான் இது. சூரியனில் இருக்கும் 12371 என்னும் சூரியப் புள்ளி எரிமலை போல வெடித்ததால் இந்த சம்பவம் நடந்துள்ளது. 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் சூரியனில் இருந்து அய…

  12. பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவை ஒருபுறம் இருக்க, விண்வெளி வீரர்கள் பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்தை அடைவதற்கு எட்டு மாதங்கள் பயணிக்க வேண்டி உள்ளது. தொடர்ந்து எட்டு மாத பயணம் என்பது சவாலான விஷயம் என்பதுடன், விண்வெளி பயணத்தில் வீரர்கள் அதிக கதிர்வீச்சை எதிர்கொள்ள வேண்டி இருப்பதாலும், பூமிக்கு வெளியே பூஜ்ஜிய ஈர்ப்பு விசையின் விளைவாகவும் அவர்களின் எலும்புகள் தேய்ந்தும், தசைகள் பலவீனமும் அடையும் அபாயத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அத்துடன் செவ்வாய் கிரகத்துக்கு பயணம் மேற்கொள்ளும் ஒரு வீரர், தமது விண்வெளி பயணத்தில் ஒரு…

  13. ராணுவ பயன்பாட்டுக்கான ‘எமிசாட்’ உள்ளிட்ட 29 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி45: உலகில் முதல்முறையாக 3 வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் நிலைநிறுத்தி இஸ்ரோ வரலாற்று சாதனை Published : 02 Apr 2019 05:53 IST Updated : 02 Apr 2019 05:53 IST சி.பிரதாப் ஸ்ரீ ஹரிகோட்டா இந்திய ராணுவ பயன்பாட்டுக்கான ‘எமிசாட்’ மற்றும் 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி - சி45 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டன. உல கில் முதல்முறையாக 3 வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் செயற்கைக்கோள்களை நிலை நிறுத்தி இஸ்ரோ வரலாற்று சாதனை படைத்துள்ளது. நம்நாட்டுக்கு முக்கிய தேவை யான தொலைத்தொடர்பு…

  14. உடல் உறுப்புகளை பாதுகாக்க உதவும் ரசாயன திரவம் ஒன்றை கண்டுபிடித்து இந்திய மருத்துவர் ஹேமந்த் சாதனை ! [saturday, 2014-02-22 11:52:31] உடல் உறுப்புகளை பாதுகாக்க உதவும் ரசாயன திரவம் ஒன்றை இந்திய மருத்துவர் ஹேமந்த் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் தாதர் பகுதியில் பிறந்தவர் ஹேமந்த் தாட்டே, தற்போது அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைகழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார். இவர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தானமாக பெறும் உறுப்புகளை பாதுகாத்து வைப்பது குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளை கடந்த 20 ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தார். தற்போது இதில் அவருக்கு வெற்றி கிட்டியுள்ளது, “சோமா” என்ற புதிய ரசாயன கலவையை கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து டா…

  15. 80 தடவைகள் மீண்டும் மீண்டும் அச்சிடக்கூடிய புதிய காகிதம் விஞ்ஞானிகளால் உருவாக்கம் ெஅச்சிட்டதை அழித்து மீண்டும் மீண்டும் 80 முறை வரை அச்சிடத் தகுந்த புதிய காகிதத்தை அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாண விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். நானோ பார்டிகல்ஸ் என்று அழைக்கப்படும் மிகச் சிறிய துகள்கள் மூலம் இந்தக் காகிதம் உருவாக்க‌ப்பட்டிருக்கிறது. அந்த துகள்களை, அச்சிடும் மையில் கலந்து அச்சிட வேண்டும், அச்சிடப்பட்டு 5 நாட்களில் எழுத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக காகிதத்திலிருந்து மறைய ஆரம்பிக்கும். காற்றிலுள்ள ஒட்சிசன் துகள்கள் மையிலுள்ள எலக்ட்ரான்களை எடுத்துக்கொள்ளும், இதனால் எழுத்துக்கள் காகிதத்திலிருந்து மறையும். மே…

  16. முதல்முறையாக குரங்குகளை குளோனிங் செய்த விஞ்ஞானிகள்...அடுத்த இலக்கு மனிதன்?! நாட்டை நிர்மூலமாக்கும் அணுஆயுதங்கள், கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், மனிதனை பறக்க வைத்த விமானங்கள், பூமியைத் தாண்டி நிலவில் மனிதனை களமிறக்கிய விண்கலன்கள், திறமைக்கு சவால்விட்ட கணினிகள் என 20-ம் நூற்றாண்டு சாட்சியாக நின்ற அறிவியல் பாய்ச்சல்கள் ஏராளம். இவற்றுள் ஆக்கசக்திகளும் உண்டு; அழிவு சக்திகளும் உண்டு. ஆனால் 1997, பிப்ரவரி 22-ம் தேதி கிடைத்த அந்த ஒரு செய்தி மானுட சமுதாயத்திற்கே விநோதமானது. அந்த நாளில் வெளியான அந்த கண்டுபிடிப்பு ஆக்கமா அல்லது அழிவா எனத் தெரியாமலே குழம்பினர் அறிவியலாளர்கள். இதனை எப்படி கையாளப்போகிறோம் என்றே தெரியாமல் விழித்தன உலக நாடுகளின் அரசுகள். …

  17. சனிக்கிரக ஆய்வின் இறுதிக்கட்டத்தில் காசினி ஆய்வுக்கலன் காசினி ஆய்வுக்கலன் தன்னையே அழித்து கொள்வதற்கான பாதையில் சனிக்கிரகத்தின் நிலாவான திதானை சுற்றியுள்ள ஈர்ப்பு சக்தியால் இயக்கப்படும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. Image captionஎரல் மாய்ஸி: “சனிக்கிரகத்திற்கு அருகில் காசினியை கட்டுப்படுத்தப்படாத சுற்றுவட்டப்பாதையில் விட்டுவிட முடியாது” சனிக்கிழமையன்று இந்த ஆய்வுக்கலன் பறந்த ஆய்வுச் சுற்றில் சனிக்கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்கும், அந்த கிரகத்தின் வளிமண்டலத்திற்கும் இடையிலான சுற்றுப்பாதையில் இது நுழைந்துள்ளது. சனிக்கிரகத்தில் ஒரு நாளின் நீளம் எவ்வளவு மணிநேரம் என்பது பற்றியும், அந்த கிரகம் அதனுடை…

  18. சாலையோரம் நின்று விசிலடிக்கும் ரோட்சைடு ரோமியோக்களைப் பார்த்திருப்பீர்கள். இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கவிருக்கும் சீரிகையும் கிட்டத்தட்ட ஒரு ரோமியோதான். ஆம், தன் துணையைக் கவர இந்த விசிலடிக்கும் உத்தியைத்தான் பயன்படுத்துகிறது. அதென்ன சீரிகை? நகரங்களுக்கு வெளியே வசிப்பவர்களுக்கு சில்வண்டு பற்றித் தெரிந்திருக்கும். இரவு முழுக்க ஒலி எழுப்பிக்கொண்டிருக்கும் ஒரு பூச்சி. ஆங்கிலத்தில் அதன் பெயர் Cicada. இந்த வகைப்பூச்சிகள் அனைத்தும் கிரிக்கெட் என்னும் பூச்சிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. அவற்றில் ஒன்றுதான் இந்தச் சீரிகை. அதாவது, Tree Cricket. இணை சேர்வதற்காக ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு விதமான வழிகளைக் கையாளும். இலையை வைத்து ஓசை எழுப்பி, இணையை …

  19. நிர்க்கதியான விண்வெளி வீரர்களுக்காக ரஷ்யா அனுப்பிய அவசர மீட்புக் கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது Published By: SETHU 27 FEB, 2023 | 09:42 AM சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்வெளி வீரர்கள் திரும்புவதற்கான விண்கலம் சிறிய விண்கல் மோதல் காரணமாக சேதமடைந்துள்ளதால், ரஷ்யா அனுப்பிய அவசர மீட்பு விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்துள்ளது. சோயுஸ் எம்எஸ்-23 எனப் பெயரிடப்பட்ட இந்த விண்கலம், கஸகஸ்தானின் பய்கனூர் விண்வெளி ஏவுதளத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை ஏவப்பட்டது. சர்வதேச விண்வெளி நிலைய பங்காளரான அமெரிக்காவின் நாசா நிறுவனம் இதனை நேரடியாக ஒளிபரப்பியது. இவ்விண்கலம் நேற்றுஞாயிற்றுக்கிழ…

  20. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், லாரா லீவிங்டன் பதவி, தொகுப்பாளர், பிபிசி கிளிக் 3 மணி நேரங்களுக்கு முன்னர் நமது வாழ்க்கை முறைதான் நம் ஆயுளை நீட்டிக்கும் என்பது நெடுங்காலமாகத் தெரிந்த ஒன்று. நமக்கு வயதாகும்போது மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்து புதிய தொழில்நுட்ப உதவிகளுடன் வயதாவதன் வேகத்தைக் குறைக்க இயலுமா என்பதை விஞ்ஞானிகள் ஆராயத் துவங்கியுள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸின் கிழக்குப் பகுதியில், ஒரு மணிநேரம் பயண தூரத்தில் அமைந்திருக்கும் லோமா லிண்டாவில் மாரிஜ்கே மற்றும் அவரது கணவர் டாம் வசித்து வருகின்றனர். இருவரும் நெதர்லாந்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். என்னை ஒரு நாள், காலை உணவுக்காக அ…

  21. விண்ணில் உள்ள செயற்கைக்கோள் தொகுப்புகளுக்கு எதிராக வானியலாளர்கள் குரல் கொடுப்பது ஏன்? ஜோனதன் அமோஸ் அறிவியல் நிருபர் 16 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MIKE LEWINSKI/CC படக்குறிப்பு, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் அவற்றை செலுத்தும் ஏவுகணையின் உச்சியில் இருந்து பிரிந்த பிறகு, மங்கிய ஒளியில் மிகவும் தெளிவாக தெரியும். ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் வானில் இருக்கும் நிலையில், வானியல் துறை இறுதியாக வானின் நலன்களைப் பாதுகாக்க ஓர் ஒருங்கிணைந்த போராட்டத்தைத் தெரிவித்துள்ளது. அங்கு அதிகப்படியான விண்கலங்கள் ஏவப்படுகின்றன. அவை அண்டம் குறித்து தெளிவான பார்வைய…

  22. செவ்வாய்க்கிரகத்தில் தோன்றுவது என்ன! எரிமலை புகையா? கண்கட்டி வித்தையா? – ஐரோப்பிய விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் ஏற்கனவே உயிரினங்கள் வாழ்கின்றனவாக அல்லது வாழ்ந்து இறந்துவிட்டனவா என்ற மர்மத்திற்கு பதில் காணும் முயற்சியில் பல ஆய்வுகள் இடம்பெற்று வருகின்றன. அதற்கு தீண் வழங்கும் வகையில் செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் விசித்திரமான உருவங்கள் தென்படுகின்றன. எகிப்தில் உள்ள பிரமிட்கள் போன்ற வடிவமைப்பிலான பாறைகள் ஔிப்படங்களில் சிக்குவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இவ்வாறான காட்சிகள் செவ்வாயை ஒரு மர்ம பிரதேசமாக மாற்றி வைத்துள்ள நிலையில் புதிய குழப்பமான செவ்வாய் கிரக ஔிப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த ஔிப்படத்தில் புகை மூட்டம் போன்ற உருவமொன்று செவ்வாய் கிரகத்தை ச…

  23. பட மூலாதாரம்,ESO/O. HAINAUT படக்குறிப்பு, 3I/Atlas என்பது இதுவரை காணப்படாத மிகப் பழமையான வால்மீனாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கட்டுரை தகவல் ஜார்ஜினா ரென்னார்ட் அறிவியல் & காலநிலை செய்தியாளர் 17 ஜூலை 2025, 11:40 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த வாரம் வானியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மர்மமான வால்மீன், இதுவரை காணப்பட்ட மிகப் பழமையான வால்மீனாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 3I/Atlas என்று பெயரிடப்பட்ட இது, நமது சொந்த சூரிய குடும்பத்தைவிட மூன்று பில்லியன் ஆண்டுகள் (300 கோடி ஆண்டுகள்) பழமையானதாக இருக்கலாம் என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகக் குழு தெரிவிக்கிறது. நமது சூரிய மண்டலத்துக்கு அப்பால் இருந்து வரும் ஒரு பொருளை வ…

  24. சுற்றுச்சூழலுக்கு ஏற்ற சிலந்தி வலை பட்டுக்களை உருவாக்க முயற்சி ரோபோக்கள் அறுவை சிகிச்சை செய்வது முதல், வயலின் கட்டுவதற்கு பட்டுக்கூடுகளைப் பின்னும் சிலந்திகள் வரை, இதோ இங்கே இருக்கிறது எதிர்கால அறிவியல். பொதுப்பயன்பாட்டுக்கு வரக்கூடிய வாய்ப்புள்ள அதி-நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவியல் தீர்வுகள் தொடர்பான உதாரணங்கள் குறித்து லண்டனில் உள்ள ராயல் சொசைட்டி அறிமுகப்படுத்தி வருகிறது. அவர்களது 2016-ஆம் ஆண்டு பட்டியலில், ஆர்வத்தைத் தூண்டும் ஐந்து படைப்புக்களில் ஒன்றுதான், சிலந்தி வலை பட்டு. சிலந்தி வலைபட்டு ஆய்வகத்தில் சிலந்தி வலைகளாக பின்னப்பட்ட சிலந்தி பட்டு, அடுத்த தலைமுறைக்கான உயிரினங்களு…

  25. ஈலோன் மஸ்க் நிறுவனம் மீது ஐ.நா-வில் சீனா புகார் - 'விண்வெளியில் மோத வந்த ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்' 29 டிசம்பர் 2021, 02:31 GMT பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஈலோன் மஸ்க் ஈலோன் மஸ்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவை திட்டத்தின் ஒரு பகுதியாக ஏவப்பட்ட செயற்கை கோள்களுடனான மோதலைத் தவிர்க்க, சீனாவின் விண்வெளி நிலையம் நடவடிக்கை எடுக்க வேண்டி வந்தது என சீனா புகார் கொடுத்துள்ளது. இதன் பின் ஈலோன் மஸ்க் சீன சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார். இந்த ஆண்டில், சீனாவின் விண்வெளி நிலையம் இரண்டு முறை ஸ்டார்லிங்க் செயற்கை கோள்களுடன் மோதும் நிலை ஏற்பட்டது என்கிறது சீனா. ஐக்கிய நாடுகள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.