அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
புகைப்பட ஆர்வலர்கள் வாங்க வேண்டிய முதல் கேமரா... கவனிக்க வேண்டிய விஷயங்கள்! ‘தடி எடுத்த எல்லோரும் தண்டல்காரன் ஆகிவிட முடியாது’ என்பார்கள். ஆனால், கேமரா வைத்திருக்கிற எல்லோரும் புகைப்படக்காரர் ஆகிவிடுகிறார்கள். திருமணம் போன்ற விசேஷ வீடுகளில் யார் புகைப்படம் எடுப்பவர் என்பதைக் கண்டுபிடிக்கவே சிரமமாய் இருக்கிறது. புகைப்படக்கலையைப் பொறுத்தவரை பிலிம் ரோலில் இருந்து டிஜிட்டலுக்கு மாறியதே மிகப் பெரிய புரட்சிதான். இப்போது 15 ஆயிரத்தில் இருந்து DSLR கேமராக்கள் சந்தையில் கிடைக்க ஆரம்பித்து விட்டன. ஊட்டிக்கோ கொடைக்கானலுக்கோ சுற்றுலா என முடிவெடுத்துவிட்டால் முதலில் லிஸ்ட்டில் வருவது கேமராதான். இன்றயை காலத்தில் எல்லோர் வீடுகளிலும் ஒரு DSLR கேமரா இருக்கிறது. புகைப்படத் துறையில்…
-
- 9 replies
- 2.5k views
-
-
நவீன மூளை ஸ்கானர் பிரிட்டன் விஞ்ஞானிகளால் தயாரிப்பு - காணொளி இணைப்பு மூளையின் உட்செயற்பாட்டை மிகவும் விவரமாக படம்பிடித்துக்காட்டும் ஸ்கானரை பிரிட்டினைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். மூளையில் ஏற்படும் நரம்பு மண்டல குறைபாடுகளை மேலும் அதிகமாக புரிந்துகொண்டு, அறுவைச் சிகிச்சைகள் இல்லாமலேயே அவற்றை குணமாக்க இந்த ஸ்கானர் உதவுமென மருத்துவர்கள் உலகம் எதிர்பார்க்கின்றது. http://www.virakesari.lk/article/21519
-
- 1 reply
- 312 views
-
-
எதிர்கால வானை ஆளுப்போகும் எலெக்ட்ரிக் விமானங்கள் மின்சார விமானங்கள் விரைவில் உலக அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றன. தற்போதைய விமானங்களை விட இரைச்சல் குறைவாகவும் சுற்றுச்சூழலை பாதிக்காதவையாகவும் இவை இருக்கின்றன. எதிர்கால பறக்கும் டாக்ஸிகளில் மின்சார எஞ்சின்களே முக்கிய பங்காற்றுமென நிபுணர்கள் நம்புகிறார்கள். அத்தகைய மின்சார விமானத்தில் பறப்பதற்கு பிபிசி செய்தியாளருக்கு பிரத்யேக அனுமதி அளிக்கப்பட்டது. அவரது நேரடி அனுபவம் குறித்த காணொளி BBC
-
- 0 replies
- 292 views
-
-
ஆழ்துளை கிணறு நீர் ஊற்று பார்த்தல் Bore well water Technology
-
- 1 reply
- 3.7k views
-
-
பணம் மரத்தில்தான் காய்க்கிறது! “பணம் என்ன மரத்திலா காய்க்குது?” – இந்த கேள்வி உங்கள் காதில் விழாத நாளே இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. யாராவது இனி இப்படி உங்களை கேட்டால், தயங்காமல் பதில் சொல்லுங்கள். “பணம் மரத்தில்தான் காய்க்கிறது!”என்னென்னவோ தொழில் நடத்தி நஷ்டமடைந்தவர்கள் ஆயிரம் பேரை உங்களுக்கு தெரியலாம். நிச்சய லாபம் கொடுக்கக்கூடிய ஒரு தொழில் இருக்கிறது. கேள்விப்பட்டிருக்கிறீர்களா?மரம் வளர்ப்பு!மரம் வளர்ப்பு ஒரு தொழிலா? மரம் வளர்த்தால் மாங்காய் கிடைக்கும், தேங்காய் கிடைக்கும். காசு கிடைக்குமா? கிடைக்காது. கொட்டும். இடியுடன் கூடிய மழை மாதிரி உங்கள் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டோ கொட்டுவென நிச்சயம் கொட்டும்.முதலில் இரண்டு கதைகளை பார்த்துவிடுவோம்.முதலில் அசலூர் க…
-
- 11 replies
- 65.7k views
-
-
ஸ்மார்ட்ஃபோனை சார்ஜ் செய்ய சிறுநீர் போதும்! இந்த காணொளியில் பார்க்கும் கருவி சிறுநீரை மின்சாரமாக மாற்றும் திறன் படைத்தது. மின் செயல்பாட்டு நுண்ணுயிரிகளால் நிரப்பப்பட்ட பல சிலிண்டர்களை ஒருங்கே கொண்டது இந்தக் கருவி. பிரிஸ்டல் ரோபோடிக்ஸ் உயிரி பொறியியலாளர்களால் இது உருவாக்கப்பட்டது. இந்த நுண்ணுயிரிகள் கழிவை சாப்பிடுகின்றன. இதுதான் அவற்றின் விருப்பமான உணவு. நாம் வைத்திருக்கும் கழிவுநீர் மற்றும் சிறுநீரில் இருந்து, அவற்றுக்கு தேவையானவற்றை எடுத்துக்கொள்கின்றன. துணைப்பொருளாக எலக்ட்ரான்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த எரிபொருள் பையில், 2 லிட்டர் சிறுநீர் அடைக்கப்படுகிறது. இதிலிருந்து, இந்த ந…
-
- 1 reply
- 322 views
-
-
கவிழும் இரு சக்கர சூட்கேசுகள்: தீர்வு சொல்லும் ஆராய்ச்சி முடிவு? மிகவும் பாரமான இரு சக்கர சூட்கேசுகளை தூக்கிக் கொண்டு விமானத்தையோ அல்லது ரயிலையோ பிடிப்பதற்கு அவசரமாக பயணம் செய்வதென்பது பொதுவான ஓர் அனுபவம்தான். படத்தின் காப்புரிமைGETTY IMAGES அவ்வாறு பயணம் மேற்கொள்ளும் போது சூட்கேசுகள் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு ஆட்டம் கண்டு, கவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால், அன்றாட வாழ்வில் நடக்கும் இந்த இயற்பியல் சார்ந்த புதிரை ஆராய்ந்த விஞ்ஞானிகள் சூட்கேசின் வேகத்தை குறைப்பதைவிட, அதனை அதிகப்படுத்துவது இந்த சிக்கலுக்கு தீர்வாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். இதற்கு மாறாக, தரைக்கு …
-
- 0 replies
- 231 views
-
-
ஒருவர் எத்தனை ஆண்டு காலம் உயிர் வாழ்வார் என்பதை அறிய புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு ஒருவர் எத்தனை ஆண்டு காலம் உயிர் வாழப்போகிறார் என்பதைக் கண்டுபிடிக்க ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (Artificial intelligence – AI) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், இந்த புது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார்கள். இந்த தொழில்நுட்பமானது, மனித உறுப்புகளை சி.டி.ஸ்கேன் மூலம் புகைப்படம் எடுத்து வைத்து அதை ஆராய்ந்து, அவர் இன்னும் எத்தனை ஆண்டுகாலம் உயிருடன் இருப்பார் என்பதைக் கணக்கிட்டு கூறுகிறது. இந்த செயற்கை நுண்ணறிவ…
-
- 0 replies
- 412 views
-
-
கற்கால உணவும் தற்கால மனிதர்களும் கடலூர் வாசு புதுமைவாதிகளாக தங்களைக் கருதும் மனிதர்கள் பழங்காலத்தை புகழ்ந்து பேசும் மனிதர்களை ஆதிகாலத்தவர் (நியாண்டர்தால்) என்று பரிகாசம் செய்வதுண்டு. ஆனால் முதியோரும் இளைஞர்களும் உடம்பைக் குறைப்பதற்கும் வலுப்படுத்தவும் வழி காட்டும் உணவு முறைகளில் காட்டும் ஆர்வத்தில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல. அமெரிக்காவில் தங்களுடைய உணவு முறையைப் பற்றி பேசுபவதற்கு வயது வரம்பே இல்லை என்று கூட சொல்லலாம். ஒரு ஃப்ரெஞ்சுப் பெண்மணி தொலைக்காட்சியில் பேசும்போது சொன்னது நினைவுக்கு வருகிறது. எங்கள் நாட்டில் உணவை நாங்கள் ருசித்து சாப்பிடுகிறோம், அமெரிக்காவில் அதே உணவை மருந்து போல் நினைக்கிறார்கள். அதனால்தான் அமெரிக்கர்கள் உணவை பற்றிப் பேசுவதிலும், படிப்ப…
-
- 0 replies
- 4.3k views
-
-
தானியங்கி கார் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் ஆப்பிள் நிறுவனம் படத்தின் காப்புரிமைGETTY IMAGES தானியங்கி கார் அமைப்புமுறை ஒன்றை மேம்படுத்தி வருவதாக ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால், இத்தொழில்நுட்ப உரிமம் பிற கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்படுமா அல்லது சொந்தமாகவே வாகனங்களை தயாரிக்க முயற்சிக்குமா என்பது குறித்து உடனடியாகச் சொல்ல முடியாது என்று டிம் குக் சுட்டிக்காட்டியுள்ளார். ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்துடனான அவருடைய பேட்டியில், தானியங்கி கார் அமைப்புமுறை திட்டத்தின் தற்போதைய நிலை குறித்த விரிவான கருத்துக்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் ஆப்…
-
- 0 replies
- 270 views
-
-
பழைய சிறப்புகள் புதிய நோக்கியா 3310-ல் இருக்கிறதா? #VikatanExclusive #FirstLook முதல் காதல் எப்போதும் ஸ்பெஷல்தான். அதுபோலதான் நமது முதல் மொபைலும். நம்மில் பெரும்பாலானோருக்கு முதல் முதலில் அறிமுகமான மொபைல் என்றால் அது நோக்கியா 3310தான். ஸ்னேக் கேம் ஆடாமல் 2000 த்தின் ஆரம்ப ஆண்டுகளில் தூங்கியவர்கள் அபூர்வம். நீடித்து நிற்கும் பேட்டரி, ஸ்னேக் கேம், கணீர் நோக்கியா ரிங்டோன், நாமே கம்போஸ் செய்யும் ரிங்டோன் என அப்போது நோக்கியா 3310 ஒரு சூப்பர் ஸ்டார்தான். அதன் பின் நாம் மாற்றிய மொபைல் மாடல்கள் மறந்து போயிருக்கலாம். ஆனால், அந்த முதல் மொபைல்... மறக்காது. அந்த நாஸ்டாலஜியாவை நம்பி மீண்டும் 3310-ஐ களம் இறக்கியிருக்கிறது நோக்கியா. 4000 ரூபாய்க்…
-
- 0 replies
- 526 views
-
-
வாட்ஸ்அப்பில் செய்தியை மாற்றி அனுப்பிவிட்டீர்களா? இனி கவலை வேண்டாம்! வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பும்போது தவறுதலாக வேறொருவருக்கு அனுப்பிவிட்டால் அதை திரும்ப பெற்றுக்கொள்ளும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ்அப் அன்றாட வாழ்கையில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தக்கூடிய ஒன்று. வாட்ஸ்அப் நிறுவனம் பயனாளர்களுக்கு அவ்வப்போது புதிதுபுதிதாக அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. வாட்ஸ்அப் சாட் செய்துக்கொண்டிருக்கும் போது தவறுதலாக வேறொரு நபருக்கு செய்தியை அனுப்பி விட்டால் அதை திரும்ப பெற முடியாது. இதனால் பல சிக்கல்கள் ஏற்படும். தற்போது வாட்ஸ்அப் அதன் புதிய அப்டேட்டில் இதற்கு தீர்வு அளித்துள்ளது. தவ…
-
- 0 replies
- 312 views
-
-
‘ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமியுங்கள். ஒழுகும் குழாயை மூடுங்கள்’ இது நாம் அடிக்கடி கேட்கும், காணும் ஒரு வாசகம். ஒரு நொடிக்கு ஒரு சொட்டு நீர் ஒழுகினால் நாளொன்றுக்கு 30 லிட்டர் நீர் செலவாகும் என்பது என்னவோ உண்மைதான். நல்லது, நாம் அனைவரும் குழாயை மூடிவிடுவோம். அதனால் மட்டும் நாடெங்கும் நீர் சேமிக்கப்பட்டு, தண்ணீர்த் தட்டுப்பாடு தீர்ந்துவிடுமா? நிதர்சனத்தில் அப்படி நடக்கப் போவதில்லை. நீர் சேமிப்பில் மக்களுக்கும் பங்குண்டு என்பதை மறுக்கவில்லை. ஆனால், அப்பங்கு மக்களுக்கு மட்டுமே உரியதல்ல. மக்களைவிட அரசுக்கே அதில் பெரும் பங்கு உண்டு. ஏனென்றால், அதுதான் நிறைவேற்றும் இடத்தில் இருக்கிறது. ஆனால், இத்தகைய பரப்புரைகள் நீர் சேமிப்புக்கான பொறுப்பையும், நீர்ப் பற்றாக்குறைக்கான கார…
-
- 0 replies
- 278 views
-
-
இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே கொண்டு தயாராகும் கேலக்ஸி நோட் 8 சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 8 சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில் புதிய ஸ்மார்ட்போனில் வழங்கப்படவுள்ள சிறப்பம்சங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. புதுடெல்லி: சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S8 மற்றும் S8 பிளஸ் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அந்நிறிவனம் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட நோட் 7 வெற்றி பெறாத நிலையில், புதிய நோட் 8 ஸ்மார்ட்போனிற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. …
-
- 0 replies
- 367 views
-
-
கூகுள் வழிகாட்டி (Map) சக்கைப் போடு போடுவதால், அதையொட்டி பல சேவைகளைக் கூகுள் வழங்கி வருகிறது. அதில் ஒன்று தான் “Google Trips” . தற்போது துவக்க நிலையில் இருப்பதால், இன்னும் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை. இதில் என்ன பயன்கள் உள்ளது என்று பார்ப்போம் இதைப் பயன்படுத்த நீங்கள் ஜிமெயில் கணக்குப் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால், நம்முடைய மின்னஞ்சலுக்கு வரும் பயணச் சீட்டு குறித்த விவரங்களைப் படித்துத் தானியங்கியாக இதனுடைய விவரங்களை எடுத்து அதிலிருந்து நமக்குத் தகவல்களைத் தரும். உதாரணத்துக்கு IRCTC யில் முன்பதிவு செய்தவுடன் நமக்கு மின்னஞ்சல் வரும், அதை கூகுள் கணக்கில் எடுத்துக்கொள்ளும். இதே போல விமானத்தில் முன்பதிவு செய்யும் போது வரும் மின்னஞ்சலை சேர்த்து…
-
- 1 reply
- 517 views
-
-
“பவளப் பாறைகள் காப்பாற்றப்படலாம்; அவற்றில் ஏற்படும் மாற்றத்தை தடுக்க முடியாது” பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதன் மூலம் உலகிலுள்ள பவளப் பாறைகள் காப்பாற்றப்படலாம். ஆனால். அவை முன்னர் இருந்ததைபோல தோன்றாது என்று புதியதொரு ஆய்வு தெரிவிக்கிறது. படத்தின் காப்புரிமைARC CENTRE OF EXCELLENCE Image captionநிறம் தரக்கூடிய பாசியை உருவாவதை தடுகின்றபோது, பவளப் பாறைகள் வெளுத்துப்போகிறது இயற்கை அமைப்புகளின் விரைவான மாற்றங்களுக்கேற்ப தங்களை மாற்றியமைத்துக் கொள்கின்ற திறனுடைய பவளப் பாறைகளின் மூலம், எதிர்கால இந்த பவளப்பாறை அடுக்குகள் வரையறுக்கப்படும் என்று `நேச்சர்` சஞ்சிகையில் வெளியான கட்டுர…
-
- 0 replies
- 527 views
-
-
தொழில்நுட்பத்தின் விஸ்வரூபம்: சூரியனின் புற மேற்பரப்பில் நுழையவுள்ள ‘பார்க்கர்’! சூரியனின் புற மேற்பரப்பினுள் விண்கலம் ஒன்றைச் செலுத்தத் தயாராகி வருவதாக நாஸா அறிவித்துள்ளது. இந்த விண்கலம் அடுத்த ஆண்டு ஏவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பருவ மாற்றங்கள் மற்றும் ஏனைய இயற்கைப் பண்புகளுக்கு சூரியனே பிரதான காரணம். எனினும் அதீத வெப்பம் நிறைந்த தீச்சுவாலைகள் சூரியனின் புற மேற்பரப்பில் எழுவதால் சூரியனை நெருங்கி ஆராயும் வாய்ப்பு நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்து வந்தது. இந்த நிலையில், வைத்திய கலாநிதி இயூஜின் என்.பார்க்கர் என்ற விஞ்ஞானி சூரியனின் புற மேற்பரப்பின் பண்புகள் குறித்த தனது ஊகங்களை வெளியிட்டு வந்தார். சூரியனின் க…
-
- 0 replies
- 268 views
-
-
ஆன்டிபயோட்டிக் மருந்துகளை எதிர்க்கும் கிருமிகளை அழிக்க ''மேஜிகல்' மருந்து உலக சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்துவரும் பிரச்சனைகளில் ஒன்றான, ஆன்டிபயோட்டிக் மருந்துகளுக்கு எதிர்ப்பு காட்டும் நோய்த்தொற்றுகளை சமாளிக்க, அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய மருந்தை தயாரித்துள்ளனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஆராய்ச்சியாளர்கள் தற்போதுள்ள வான்கோமைசின் (vancomycin) என்ற மருந்தை மாற்றி அதன் ஒரு ''மேஜிகல்' பதிப்பை தயாரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். சிறுநீர்ப் பாதைக் குழாய் மற்றும் காயங்களில் தொற்று ஏற்படுத்தும் சாதாரண பாக்டீரியாகளை எதிர்கொள்ளும் தன்மையை வான்கோமைசின் இழந்துவருகிறது என்று அ…
-
- 7 replies
- 889 views
-
-
கடல் ஆமைகளையும் நில ஆமைகளையும் காக்க வேண்டி யதன் அவசியத்தை மக்கள் உணர வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் மே 23 ‘உலக ஆமைகள் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. ஆமைகள் இப்போது பல்வேறு ஆபத்து களைச் சந்திக்கின்றன. இந்தியாவிலிருந்து ஆமைகளை கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் கடத்துகின்றனர். ஆமைகளின் கறி ருசியாக இருக்கிறது என்பதால் அங்கு நல்ல விலைக்கு விற்கப்படுகிறது. மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வங்கக் கடலோரப் பகுதிகளில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் அதிகளவில் வந்து இனப் பெருக்கம் செய்கின்றன. கடல் ஆமைகள் எந்தப் பகுதியில் பிறக்கின்றனவோ அதுவே தன்னுடைய வாரிசுகளுக்கும் பாதுகாப்பானது என்று கருதி இனப் பெருக்கக் காலத்தில் அங்கே வந்து …
-
- 0 replies
- 492 views
-
-
புதைத்தல், எரித்தல் போய் இப்போது பசுமை தகனம் ! இறந்த பிறகு எரிப்பதா அல்லது புதைப்பதா எனும் சர்ச்சை தொன்றுதொட்டு தொடரும் ஒன்று. இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளிவைக்கும் நோக்கில் மாற்றுவழி ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைTHINKSTOCK Image captionஇடுகாடுகளிலும் இடப்பற்றாக்குறை அதிகரித்து வருகிறது அதாவது காரத்தன்மையுடைய திரவத்தில் சடலத்தைக் கரைத்துவிடுவது. தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் இந்த மூன்றாவது வழிமுறை உள்ளது. விரைவில் அந்த தொழில்நுட்பம் பிரிட்டனுக்கு வரவுள்ளது.. விரைவில் அந்த தொழில்நுட்பம் பிரிட்டனுக்கு வரவுள்ளது. பசுமை தகனம் அறிவியல் ரீதியாக அதற்…
-
- 0 replies
- 722 views
-
-
தன் பெற்றோருடன் மார்க். ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் படித்து, படிப்பைப் பாதியில் நிறுத்திய மார்க் ஸக்கர்பெர்க்க்கு, கடந்த வியாழக்கிழமை அதே பல்கலைக்கழகம் கவுரவப் பட்டம் அளித்துள்ளது. ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் ஓய்வறையில் 2004-ம் ஆண்டு ஃபேஸ்புக்கைத் தொடங்கிய மார்க், இன்று சமூக ஊடகத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறார். ஃபேஸ்புக்கால் படிப்பை நிறுத்திய மார்க், அதன் அங்கீகாரத்தால் தான் படிப்பை நிறுத்திய பல்கலைக்கழத்திலேயே கெளரவப் பட்டம் பெற்றுள்ளார். பட்டமளிப்பு விழாவில் அவர் நிகழ்த்திய உரையின் பத்து அம்சங்கள் உங்களுக்காக: 1. அனைத்துயும் எதிர்கொள்ளுங்கள். என்னால் எப்போதும் முடியாததை நீங்கள் சாதித்திருக்கிறீர்கள். இ…
-
- 0 replies
- 268 views
-
-
விரைவில் வருகிறது ஆண் கருத்தடை மாத்திரைகள்! படத்தின் காப்புரிமைGETTY IMAGES பல வருடங்களாக பேசப்பட்டு வந்த விஷயம் இது. தற்போது, ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் வெகு விரைவில் வெளிவர வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த மாத்திரை என்பது, உண்மையில் ஊசி மருந்து வடிவில் உள்ளது. இதை ரிஸுக் என்றழைக்கிறார்கள். ஆணுறைகளை போன்று பயன் தரும் என்றும், தற்போது நடைமுறையில் உள்ள கருத்தடை வழிமுறைகளை காட்டிலும் மிகவும் மலிவானன கருத்தடை வழி இது என்றும் ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது. மேலும், இது மீளெடுக்கக்கூடியது. இந்த ஆண்டு சுகாதார கட்டுப்பாட்டாளர்களிடம் சமர்பிக்கப்பட உள்ளது. இதற்காக, உடன…
-
- 0 replies
- 419 views
-
-
MP3 இசை கோப்பு வடிவம் விரைவில் நிறுத்தப்படுமென அறிவிப்பு உலகின் பிரபல இசை கோப்பு வடிவமான MP3 (Format) விரைவில் நிறுத்தப்படுமென அதனை உருவாக்கியவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களாக பயன்பாட்டில் இருந்து வரும் MP3 கோப்பு வடிவம் குறைந்த மெமரியில் பாடல்களை வழங்கி வந்தது. இந்நிலையில், நிதியுதவி வழங்கி வந்த ஜெர்மனியைச் சேர்ந்த ஆய்வு மையம் MP3க்கான உரிமத்தை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது. அத்துடன், MP3 சார்ந்த சில காப்புரிமைகள் துண்டிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. பாடல் பதிவுகளுக்கு MP3 பிரதான வடிவமாக இருந்தாலும், இன்றைய காலத்தில் பல்வேறு இதர வடிவங்கள் சிறப்பான ஒலி அனுபவத்தை வழங்…
-
- 0 replies
- 431 views
-
-
மனித இனத்தை போன்ற மற்றுமொரு இனம் பூமியில் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு மனிதப்பரிணாம வளர்ச்சி குறித்த நம் தற்போதைய புரிதலில் பெரிய அதிர்ச்சி ஒன்று ஏற்பட்டுள்ளது. சுமார் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நவீன மனிதர்களின் மூதாதையர், வேறொரு ஆரம்பகால மனிதர்களோடு ஆபிரிக்காவில் வாழ்ந்ததற்கான புதைபடிம ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஹோமோ நலெடி என்றழைக்கப்படும் இந்த மனித இனம், நவீன மனித இனம் பூமியில் தோன்றுவதற்கு முன்பே அழிந்துவிட்டதாக முன்பு கருதப்பட்டது. தற்போதைய கண்டுபிடிப்பு அந்த கருத்தை மாற்றியமைத்திருக்கிறது. நியோ என்று பெயரிடப்பட்டுள்ள மனித எலும்புக்கூட்டின் உதவியுடன் ஆய்வாளர்கள் இதை செய்துள்ளனர். …
-
- 0 replies
- 602 views
-
-