Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கவனமிருக்கட்டும்! ஒபாமா உங்களைக் கண்காணிக்கலாம்..! ஆண்டிப்பட்டியில் இருக்கும் அந்தோணி என்கிற விவசாயி பற்றி அமெரிக்க ஜனாதிபதிக்குத் தெரிந்திருக்க... அந்தோணி, அவரிடம் அறிமுகம் ஆகியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தபட்சம் அந்தோணியின் கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். ஆனால், அந்தோணியைப் பற்றி அமெரிக்க அதிபர் தெரிந்துவைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? இதே கேள்விதான், அந்த நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஏஜென்சியின் எட்வார்ட் ஸ்னோடன் பில்லியன் கணக்கிலான அமெரிக்கர்களை, அவர்களது செல்போன் வழியாக ஏஜென்சி கண்காணித்தது என்கிற செய்தியை வெளியட்டபோதும் எழுந்தது. அமெரிக்காவின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான வெரிஸான் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது கஸ்டமர்கள் பற்றிய த…

  2. பிளாக்பெர்ரியில் ஆண்ட்ராய்டு... சூப்பர்ல.! மொபைல் போன்களின் பயன்பாடு ஆரம்பித்த காலகட்டத்தில் மொபைல் உலகின் ஜாம்பவான் என்ற பெருமையுடன் கம்பீர நடைபோட்டது பிளாக்பெர்ரி நிறுவனம். இதன் முக்கிய அம்சமே அவ்வளவு எளிதில் பிளாக்பெர்ரி போனை ஹேக் செய்துவிடமுடியாது என்பதுதான். ஆனால் ஆண்ட்ராய்டு போன்களின் வருகைக்குப்பின், விற்பனைச் சந்தையில் தன் இடத்தை நிலை நிறுத்திக்கொள்ள முடியாமல் சமீபத்தில் தன் ஸ்மார்ட் போன் தயாரிப்பை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது. பிளாக்பெர்ரி நிறுவனத்தின் இந்த முடிவு, உலக அளவில் பிளாக்பெர்ரி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆனால் இப்பொழுது பிளாக்கபெர்ரியின் ரசிகர்கள் அனைவரும் உற்சாக வெள்ளத்தில் உள்ளனர். அதற்கு காரணம், கடந…

  3. ஆப்பிள் தொழில்நுட்பத்தால் விளைந்த ஆபத்து... மகளை இழந்த தந்தை! கார்கள், இப்போது அதிநவீன தொழில்நுட்பத்துடன் வந்துவிட்டன. அதில் முக்கியமான விஷயம் மொபைல் போன் இன்டர்ஃபேஸ் கொண்ட டச் ஸ்க்ரீன். அதாவது, உங்கள் மொபைல் போனை இந்த இன்டர்ஃபேஸில் சிங்க் செய்துவிட்டால் போதும். இனிமேல் காரின் டேஷ்போர்டில் இருக்கும் அந்த ஸ்க்ரீன்தான் உங்கள் போன். இப்போது உங்கள் போனும், அந்த ஸ்க்ரீனும் ஒன்று! இந்த இன்டர்ஃபேஸ் டச் ஸ்க்ரீனில் அதிநவீனமானது ஆப்பிள் இன்டர்ஃபேஸ். ‘‘இந்த லேட்டஸ்ட் தொழில்நுட்பம்தான் எனது மகள் உயிர் போகக் காரணம். ஆப்பிள் மேல் வழக்கு தொடரப் போகிறேன்’’ என்று கோர்ட் படி ஏறியிருக்கிறார், மகளைப் பலி கொடுத்த தந்தை ஜேம்ஸ் என்பவர். இது நடந்தது அம…

  4. மனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு உடற்கூறியல் வரலாற்றில் சுமார் 100 ஆண்டுகளாக மனித உடலில் மறைந்திருந்த புதிய உறுப்பு ஒன்றை அயர்லாந்தை சேர்ந்த உடற்கூறியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மனித உடலின் குடல் பகுதியை வயிற்றுடன் இணைக்கும் 'நடுமடிப்பு', (Mesentery) இத்தனை காலமாக பல்வேறு திசுக்கள் ஒன்றிணைந்த ஒரு அமைப்பாகவே கருதப்பட்டு வந்தது. இந்நிலையில், அயர்லாந்தை சேர்ந்த லிமெரிக் பல்கலைக்கழகத்தின் ஜெ.கேல்வின் காப்பே என்ற ஆராய்ச்சியாளர் வயிற்றின் நடுமடிப்பு பகுதியானது, தொடர்ச்சியான உள்கட்டமைப்பினை கொண்டதொரு தனிஉறுப்பு என கண்டுபிடித்து அதனை உறுதிப்படுத்தியுள்ளார். மற்ற உறுப்புகளை போல் இதனை அணுகும் போது, இந்த …

  5. புயலைத் தாங்கும் பூவரச மரம்..! பீப்பீ..பீப்பீ...பூவரசம் இலையில் சுருட்டிய விசில் சத்தம், இன்றைக்கு மத்திய வயதில் இருக்கும் பெரும்பாலானவர்களின் நினைவுகளின் இன்னமும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அன்றைக்கு கிராமத்து சிறுவர்களின் விளையாட்டுப் பொருளாக இருந்ததில், பூவரசம் மரத்தின் இலைக்கும், காய்க்கும் முக்கிய பங்குண்டு. இது அதிகளவில் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் மரம் என்பதால், கிராமங்கள் தோறும் இந்த மரங்களை நட்டு வைத்தார்கள் முன்னோர்கள். குறிப்பாக, கமலை மூலமாக நீர் இறைக்கும் கிணற்று மேட்டில் பூவரசு நிச்சயம் இருக்கும். கமலையை இழுத்து வரும் மாடுகள் சோர்ந்துப் போகாமல் இருப்பதற்காக இதை நட்டு வைத்திருந்தார்கள். காலப்போக்கில், கமலை மறைந்து, மின்சார மோட்டார் பாசனத்துக்…

  6. ப்ளே ஸ்டோரில் போலி ஆப்ஸ்களை தவிர்ப்பது எப்படி? #PlayStoreBasics நமது மொபைல் போனில் தவிர்க்கவே முடியாத விஷயங்களில் ஒன்று, ஆப்ஸ் எனப்படும் மொபைல் அப்ளிகேஷன்கள். செய்தி, கேம்ஸ், இசை, வீடியோ, இ-வாலட்கள் என ஒவ்வொன்றிற்கும் ஏதாவது ஒரு ஆப்பை டவுன்லோடு செய்து பயன்படுத்துவோம். அப்படி ஒவ்வொரு முறை குறிப்பிட்ட ஒரு ஆப்பை டவுன்லோடு செய்ய நினைக்கும் போது, நமக்கு தொல்லை தருவது போலி ஆப்ஸ்கள். இதற்கு உதாரணமாக மோடி சமீபத்தில் அறிமுகம் செய்த பீம் ஆப்பையே கூறலாம். நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா உருவாக்கியதுதான் இந்த பீம் ஆப். ஆனால் நீங்கள் வெறும் BHIM என மட்டும் ப்ளே ஸ்டோரில் டைப் செய்தால், சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆப்ஸ்கள் வந்து கொட்டுகின்றன. எது…

  7. உங்க மொபைல் கூகுள் கீ-போர்டில் என்னெல்லாம் செய்யலாம் தெரியுமா? #Gboard ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவது இந்த கூகுள் கீ-போர்டுதான். இதன் அட்வான்ஸ்டு வெர்ஷனான ஜி-போர்டை கடந்த மாதம் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் வெளியிட்டது கூகுள். ஏற்கனவே ஐ.ஓ.எஸ் பயனாளர்களுக்காக இருந்ததுதான் இந்த ஜி-போர்டு. உங்கள் கூகுள் கீ-போர்டை ப்ளே ஸ்டோரில் அப்டேட் செய்தாலே போதும். ஜி-போர்டு ரெடி. ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு இதில் புதிதாக என்னென்ன ஆப்ஷன்கள் இருக்கின்றன எனப் பார்ப்போம். டைப்பிங் வேகம் மற்றும் துல்லியம்: ஜி-போர்டு மெஷின் லேர்னிங் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படுவதால், நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளை, நீங்கள் டை…

  8. பூமியின் சுழற்சியில் ஏற்பட்டுள்ள வேகக் குறைப்பை சமாளிக்கும் விதமாக இந்த ஆண்டின் புத்தாண்டு கவுண்ட் டவுன் போது ஒரு லீப் நொடி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கடிகாரத்தில் கூடுதலாக ஒரு நொடி சேர்க்கப்பட்டுள்ளது ஏன் தெரியுமா ? இந்த கூடுதல் நொடியானது, கடிகாரம் 23.59.60 என்று நள்ளிரவில் பதிவானபோது, புதிய 2017 ஆம் ஆண்டை காலதாமதிக்கும் விதமாக ஒரு லீப் நொடி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த முறையானது ஜி எம் டி எனப்படும் கிரீன்விச் நேரத்தை பயன்படுத்தும் நாடுகளை பாதிக்கக்கூடும். அதில் பிரிட்டனும் அடங்கும். அணு கடிகாரங்களைவிட ஒப்பிடும் போது வழக்கமான நேரமானது தாமதமாவதால் இந்த மாற்றம் தேவைப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இதே போன்று ஒரு லீப் நொடி சேர்க்கப்பட்டது. தற்போ…

  9. உங்கள் ஐபோனை வேகமாக செயல்பட வைக்கும் யுக்திகள்: by androidtamilan2016 அன்றாடம் பயன்படுத்தும் ஐபோன்கள் நாளடைவில் மிகக் மெதுவாக செயல்படுவது பலருக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு பிரச்சனையே! இது போன்ற பிரச்சனைகளை சில வழிமுறைகளை கையாண்டால் எளிதில் நீக்கி விடலாம். ஐபோன் பயனர்களுக்கான முக்கிய வழிமுறைகள் பின்வருமாறு *மொபைலில் அளவுக்கதிகமாக சேமித்து வைத்துள்ள பழைய புகைப்படங்களை மற்றும் தேவையில்லாத டாக்குமெண்ட்டுகளை நீக்குவதும் மிக அவசியமே . நூற்றுக்கணக்கான அளவு புகைப்படங்கள் இருப்பின் அவற்றை கணினியில் ஒரு போல்டரில் போட்டு வைப்பது சிறந்தது. *அதிகளவு ஏற்றி வைத்துள்ள பயன்பாடுகளை நீக்க வேண்டும் . ஏனெனில் அவை அதிக அளவு இடங்க…

  10. ஸ்மார்ட்போன் கதிர்வீச்சிலிருந்து ஸ்மார்ட்டாக தப்பிக்க சில டிப்ஸ்..! பணப்பரிவர்த்தனை, ப்ரியமானவர்களுடன் சாட்டிங், தொலைபேசி உரையாடல், வீடியோ சாட்டிங், கேம்ஸ், கூகுள் தேடல், உடல்நிலை பேண ஹெல்த் ஆப்ஸ்... என எத்தனையோ வேலைகளுக்கு உதவுகிற கையடக்க ஸ்மார்ட்போன் நம் எல்லோரையும் கட்டிப்போட்டிருக்கிறது. `அவன் செல்போன் இல்லைனா செத்துப்போயிடுவான்...’ என ஒரு திரைப்படத்தில் விளையாட்டாகச் சொல்வார்கள். அது உண்மையோ, பொய்யோ ஸ்மார்ட்போன் நம் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்த ஓர் அங்கமாகிவிட்டது என்பது மறுக்க முடியாதது. பல சிம்கார்டு நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட டாக்டைம் ஆஃபர்கள் வழங்குகின்றன. அதனாலேயே பலர், வேலை காரணங்களுக்காகவும்,…

  11. 2017-ல் வாட்ஸ் ஆப்...? தொழில்நுட்ப உலகில் மாற்றம் ஏற்பட்டு வரும் வேகத்தைப் பார்த்தால் மலைப்பாகத்தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக செல்போன் சார்ந்து நிகழும் மாற்றங்கள் இன்னும் வேகமாக, இன்னும் மலைப்பாக இருக்கின்றன‌. சில ஆண்டுகளுக்கு முன்வரை, செல்போன் என்றால் நோக்கியா என்றிருந்தது. உயர் ரகப் பிரிவில் பிளாக்பெர்ரி ஆதிக்கம் செலுத்தியது. இன்றோ நோக்கியா இருந்த இடம் தெரியவில்லை. பிளாக்பெரி ஸ்மார்ட் போன் தயாரிப்பை நிறுத்தப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஸ்மார்ட் போன்களுக்கான இயங்குதளம் என்றால் ஆண்ட்ராய்டும், ஐ.ஓ.எஸ்., ஆகியவை மட்டுமே என்றாகியிருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் வாட்ஸ் ஆப் சேவையில் ந…

  12. செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கரண்டி ; அறிவியல் வளர்ச்சி மிக்க மனிதர்களின் நடமாட்டத்திற்கான அறிகுறியா? செவ்வாய் கிரகத்தின் தரைப்பகுதியை காட்டும் படங்களை ஆராய்ந்தப்போது அதில் மனிதர்கள் பயன்படுத்தக்கூடிய சாப்பாட்டுக் கரண்டி ஒன்றின் தோற்றம் வெளிப்பட்டுள்ளதாக நாசா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நாசா அண்மைக்காலமாக செவ்வாய் கிரகத்தில் மனித நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இருப்பதாக கூறி ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் இந்த வருடம் கிடைக்கப்பெற்ற இரண்டாவது கரண்டி இதுவாகும். இச்சம்பவம் தொடர்பாக நாசா குழுவினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள…

  13. மடகாஸ்கரில் வாழ்விட இழப்பு மற்றும் வேட்டையாடல் போன்ற காரணங்களால் லீமார்ஸ் விலங்கினம் தீவிரமாக அருகிவரும் இனமாகவுள்ளது. bbc tamil

  14. குடல் எனும் கால்பந்து மைதானம்! டாக்டர் கு.கணேசன் காலை டிபனுக்கு மெதுமெதுவென்று இருக்கும் கேசரி, பொங்கல், வடையை மட்டுமா சாப்பிடுகிறோம்? கடிக்கவே முடியாத மைசூர்பாகையும், மெல்லவே முடியாத முறுக்கையும்தான் வயிற்றுக்குள் தள்ளுகிறோம். மதியம் மட்டன், மாலையில் பலகாரங்கள், இரவில் பஃபே விருந்து என்று வயிற்றைத் ‘தாக்குகிறோம்’. தசைப்பையாக இருக்கிற இரைப்பை எப்படி இதை சமாளிக்கிறது? ‘செரிமானம்’ என்ற ஒற்றை வார்த்தையில் இதை வர்ணித்துவிடலாம் என்றாலும், 24 மணி நேரமும் இயங்கும் ஒரு மினி தொழிற்சாலை மாதிரியான உணவுப்பாதையில் நிகழும் ஆச்சரியங்களைக் கொஞ்சம் விரிவாகச் சொன்னால்தான் ‘ருசி’க்கும்.ஆறடி உடலுக்குள் சுருண்டு படுத்திருக்கும் உணவுப்பாதையின் மொத்த நீளம் 30 அடி! இதை…

  15. 'லைவ் வீடியோ’ செய்ய ஒரு ஸ்பெஷல் கண்ணாடி... ஃபேஸ்புக்கே மிரள்கிறதா? #SnapchatSpectacles ஸ்னாப்சாட்... ஃபேஸ்புக்கிற்கு எதிர்காலத்தில் செம டஃப் பைட் கொடுக்க போகும், கொடுத்துக்கொண்டிருக்கும் முக்கியமான சோஷியல் மீடியா. இன்று சராசரியாக ஒரு நாளைக்கு ஸ்னாப்சாட்டில் இரண்டு பில்லியன் விடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. 2016-ம் ஆண்டு ஐரோப்பாவில் மட்டும் ஒரு கோடி பயன்பாட்டாளர்களை பெற்றது. தனது குறுகியகால வளர்ச்சியால் 2013-ம் ஆண்டின் சிறந்த மொபைல் அப்ளிகேஷனுக்கான கிரான்சீஸ் விருது உட்பட ஸ்னாப்சாட் பல விருதுகளைத் தட்டிச்சென்றுள்ளது. 2016 செப்டம்பர் மாதம் ஸ்னாப்சாட் இங்க் ஸ்னாப் இங்க் எனப்பெயர்மாற்றம் செய்யப்பட்டது. குழந்தைகளைக் கவர 2013-ம் ஆண்டு ஸ்னாப்கிட்ஸ் என…

  16. சதுரமாகத் துளையிட ஒரு கருவி - காணொளி ================================ இருபத்தியாறு வருடங்களுக்கு முன்னதாக எரித்திரியாவில் இருந்து அகதியாக வந்த மைக்கல் செபட்டுவின் கண்டுபிடிப்பு அவருக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கியுள்ளது. சுவரை வட்ட வடிவடிவில் துளையிடும் கருவியை பார்த்திருப்பீர்கள், ஆனால் இவர் கண்டுபிடிப்போ சுவரை சதுர வடிவில்கூட துளையிடும். BBC

  17. பேஸ்புக்கில் புதிய வசதி: 'லைவ் ஆடியோ' கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் லைவ் வீடியோக்களை வெற்றிகரமாக செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம், தற்போது லைவ் ஆடியோ அம்சத்தையும் அறிமுகம் செய்யவுள்ளது. பாரம்பரிய வானொலி போல பயனர்கள் தங்களது பேஸ்புக் பக்கங்களில் நிகழ் நேர ஒலிப்பதிவை ஒலிபரப்ப முடியும். ஃபேஸ்புக் லைவ் போன்றே, இதிலும், ஒலிபரப்பை கேட்டுக் கொண்டிருக்கும் போதே, அதில் பின்னூட்டமிடலாம், கேள்விகள் கேட்கலாம், தங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம், மற்றவர்களுடனும் அந்த ஒலிப்பதிவை பகிரலாம். இது குறித்து அதிகாரப்பூர்வமாக வலைப்பதிவு செய்துள்ள பேஸ்புக் நிறுவன ஊழியர்கள் ஷிர்லி மற்றும் பாவனா …

  18. உலகில்‘கல்வி வல்­ல­ர­சாக’ பின்­லாந்து உயர்ந்­தது எப்­படி? வடக்கு ஐரோப்­பாவில் ஒரு சிறிய நோர்டிக் நாடான பின்­லாந்து இன்று கல்­வித்­து­றையில் சிறந்து விளங்கும் ஒரு கல்வி வல்­ல­ர­சாகப் பாராட்­டப்­ப­டு­கின்­றது. உலகில் சிறந்த கல்வி முறை பின்­லாந்தில் இருப்­ப­தா­கவும் கல்வித் துறையில் உலகில் முதலாம் இடத்தைப் பெற்­றுள்ள நாடா­கவும் பெயரிடப்பட்டுள்ளது. உலகில் மிகப்­பெ­ரிய பொரு­ளா­தார, இரா­ணுவ வல்­ல­ர­சான ஐக்­கிய அமெ­ரிக்கா கூட பின்­லாந்தின் கல்வி முறை­யி­லி­ருந்து கற்­றுக்­கொள்ள வேண்­டிய பாடங்கள் குறித்து ஆராய்ந்து வரு­கின்­றது. பின்­லாந்தின் கல்­வி­முறை சிறந்­தது எனக்­க­ருத, ஒரு பிர­தான குறி­காட்டி உள்­ளது. அண்மைக் காலங்­களில் உலக நாடு­களின் …

  19. ஃபேஸ்புக்கில் இனி 'குரூப் வீடியோ கால்' ! ஃபேஸ்புக், புதிதாக 'குரூப் வீடியோ கால்' வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் அதிகபட்சமாக, ஒரே குரூப்பில் உள்ள 50 நபர்கள் வரை ஒரே நேரத்தில் பேசிக்கொள்ள முடியும். இந்தப் புதிய வசதியில் ஆறு பேர் வரை வீடியோ கால் மூலமாகத் தெளிவாகப் பார்த்துப் பேசமுடியும். இந்த எண்ணிக்கை அதிகமாகும் போது, பேசுபவரின் வீடியோ பெரிய வடிவிலும் மற்றவர்களின் வீடியோக்கள் சிறிய வடிவத்திலும் திரையில் தெரியத் தொடங்கும். எனினும் வீடியோ தெரியாவிட்டாலும், 50 பேர் வரை வாய்ஸ் மூலமாகவும், சாட் மூலமாகவும் பேசிக்கொள்ள முடியும். புதிதாக ஒரு குரூப் ஆரம்பித்தோ அல்லது ஏற்கனவே இருக்கும் ஒரு குரூப்பில் இருந்தோ வீடியோ கால் செய்யமுடியும். குரூப்பில் இருக…

  20. மயிர் கூச்செறியும் புத்திசாலித்தனம் இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் அப்போது உலகத்தின் பல பகுதிகளில் வசித்த யூதர்கள் இஸ்ரேலில் திரண்டனர். இஸ்ரேலில் பெரும்பகுதி பாலைவனம்.கோடையில் தீ பொறி பறக்கும். குளிர் காலத்தில் குளிர் பல்லைக்கிட்டும். ஆனால் அங்கு விவசாயம் பார்க்க வேண்டிய தேவை இருந்தது. அன்று அது அவர்களுக்கு பழக்கம் இல்லாத தொழில். விவசாயம் செய்வதற்கு முன்னர் மரங்கள் அவசியம் வேண்டும், என்பதை மட்டும் உணர்ந்தார்கள். சாலை ஓரங்களில், குடியிருப்புப்பகுதிகளில்,பொது நிங்களில் மற்றும் பள்ளிகளில் மரங்களை நட்டார்கள். ஒரு குழந்தை பிறந்தால் ஒரு மரம், அது தவழ்ந்தால் ஒன்று, நடந்தால் ஒன்று, பிறகு பள்ளியில் சேர்ந்தால், கல்லூரியில் சேர்ந்தால், திருமணம் ஆனால், கார்…

    • 2 replies
    • 2.1k views
  21. நெட்பிலிஸ் மற்றும் அமெசன் ஆகிய நிறுவனங்களின் தொலைக்காட்சி சேவையினை போன்ற தொலைக்காட்சி சேவை ஒன்றினை அறிமுகம் செய்ய பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக வெளியான தகவல்களின் அடிப்படையில் அந் நிறுவனம் உரிமங்கள் கொண்ட வீடியோக்களை உருவாக்கக்கூடிய சில நிறுவனங்கள், தயாரிப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றது. மேலும் நாடகங்கள், விளையாட்டுக்கள் போன்றவற்றினை அடிப்படையாக கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இந்த திட்டத்தின் ஊடாக அறிமுகம் செய்வதற்கு பேஸ்புக் நிறுவனம் எண்ணியுள்ளது. எனினும் இச்சேவையினை பேஸ்புக் கணக்கினூடாக பார்த்து மகிழ முடியுமா என்ற தகவல் குறித்து தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. விரைவில் மேலதிக தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க…

  22. 100,000 ஆண்டுக்கு ஓர்முறை நேரும் மர்மமான பனியுகச் சுழற்சி எப்படி நிகழ்கிறது ? Posted on December 16, 2016 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா ++++++++++++++++++++ நூறாயிரம் ஆண்டுக் கோர்முறை நேரும் பனியுகச் சுழற்சி ! கடல் நீர் சுண்டி, தமிழகத் தென்கரை நீண்டு குமரிக் கண்டம் கூந்தலை விரித்தது! சூட்டுயுகப் புரட்சிக் கணப்பில் படிப்படியாய், பனிப் பாறைகள் உருகி நீர் மட்டம், உஷ்ணம் கடலில் உயர நிலத்தின் நீட்சி மூழ்கும்! கடல் மடி நிரம்பி முடிவில் புதைப் பூமியாய் சமாதி யானது, குமரிக் கண்டம் ! ++++++++++++++ வடதுருவப் பனியுகம் பர…

    • 0 replies
    • 1.2k views
  23. அண்டம் பிரபஞ்சம் என்றாலே விந்தையான ஒன்று. இது தொடர்பிலான தேடல்கள் மட்டும் எப்போதும் குறைவடைவதே இல்லை. இத்தகைய பிரபஞ்சம் தொடர்பிலான புது ஆய்வு முடிவுகளின் படி ஈர்ப்பு விசை குறைவடைந்து சென்று அனைத்தும் மிதக்கத் தொடங்கி பின்னர் விரிவடைந்து சென்று விடும் என்று கண்டு பிடித்துள்ளார்கள். ஒரு வெடிப்பு நிகழும் போது அந்த வெடிப்பில் இருந்து சிதறும் பொருட்கள் வேகமாக அனைத்து பக்கங்களும் பரவி சென்று சிதறி விழுவது என்பது வெடிப்பின் போது நிகழும் ஒன்று. இப்படி சிதறி விழுவதற்கு ஈர்ப்புவிசையே காரணமாக அமைகின்றது. அதே சமயம் ஈர்ப்புவிசை இல்லாத வெளியில் (அண்டத்தில்) இவ்வாறான வெடிப்பு ஏற்படுமாயின் வெடித்துச் சிதறும் பொருட்கள் வெடிப்பின் வேகத்தில் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும் க…

    • 0 replies
    • 289 views
  24. கடல் அலையில் மின்சாரம் மின்சாரம் இல்லையென்றால் மின்சாரத்தை பேட்டரிகளில் சேமித்தோ டீசல் ஜெனரட்டேர் கொண்டு உற்பத்திசெய்தோதான் பயன்படுத்துகிறோம். பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை என்பது குறள் மொழி. மின்சாரம் இல்லையென்றால் இவ்வுலகமே இல்லை எனலாம் இப்போது. வார்தா புயலின் தாக்கத்துக்குப் பிறகு சென்னை வாசிகள் மின்சாரத்தின் முக்கியத்துவத்தை உண்மையாக உணர்ந்திருப்பார்கள். என்னதான் மெழுவர்த்தி, எண்ணெய் விளக்குகள் கொண்டு ஒருமாதிரியாகச் சாமளித்தாலும் மின்சார விளக்குகள் தரும் தெளிவு கிடைக்காது. அது மட்டுமல்ல குளிர்பதனப் பெட்டி, மிக்சி, கிரைண்டர், வாட்டர் ஹீட்டர், செல்பேசி, கணினி என அன்றாடத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும…

  25. ஆளில்லா விமானம் மூலம் முதல் டெலிவரியை செய்தது அமேசான் ஐக்கிய ராஜ்ஜியத்தில், ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம் மூலம், சில்லரை வணிகத்தில் மிகப்பெரிய நிறுவனமான அமேசான், பொருள் ஒன்றை முதன் முதலாக வழங்கியுள்ளது. ஆளில்லா விமானம் மூலம் முதல் டெலிவரியை செய்தது அமேசான் அமேசான் தளத்தில் பொருளை ஆர்டர் செய்து 13 நிமிடங்களில் கேம்பிரிட்ஜில் உள்ள முகவரிக்கு அந்த பொருள் வாடிக்கையாளரிடம் பத்திரமாக ட்ரோன் மூலம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. சுமார் 400 அடி உயரம் வரை மின் ஆற்றலில் பறக்கக்கூடிய ட்ரோன் ஒன்று எவ்வாறு இந்த பொருளை உரியவரிடம் கொண்டு சேர்த்தது என்பதை ஒரு வீடியோ காட்டுகிறது. அமேசான் வி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.