அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், லாரா லீவிங்டன் பதவி, தொகுப்பாளர், பிபிசி கிளிக் 3 மணி நேரங்களுக்கு முன்னர் நமது வாழ்க்கை முறைதான் நம் ஆயுளை நீட்டிக்கும் என்பது நெடுங்காலமாகத் தெரிந்த ஒன்று. நமக்கு வயதாகும்போது மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்து புதிய தொழில்நுட்ப உதவிகளுடன் வயதாவதன் வேகத்தைக் குறைக்க இயலுமா என்பதை விஞ்ஞானிகள் ஆராயத் துவங்கியுள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸின் கிழக்குப் பகுதியில், ஒரு மணிநேரம் பயண தூரத்தில் அமைந்திருக்கும் லோமா லிண்டாவில் மாரிஜ்கே மற்றும் அவரது கணவர் டாம் வசித்து வருகின்றனர். இருவரும் நெதர்லாந்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். என்னை ஒரு நாள், காலை உணவுக்காக அ…
-
- 0 replies
- 246 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இன்றுவரை பூமிக்கு கீழ் 12 கிமீ அளவிற்கு மட்டுமே துளையிட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 10 ஜூலை 2024, 05:14 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பூமியின் மேற்பகுதி மற்றும் விண்வெளி குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் பல வருடங்களாக நடத்தப்பட்டு வருகின்றன. நிலவில் குடியேறுவது, செவ்வாய் கிரகத்தில் குடியேறுவது குறித்து விவாதிக்கப்பட்டு வரும் இந்த நவீன தொழில்நுட்ப யுகத்தில் கூட, பூமியின் மையப்பகுதியை பற்றி முழுமையாக அறிந்துகொள்வது என்பது அறிவியலின் நீங்காத மர்மமாகவே இருக்கிறது. கார…
-
-
- 1 reply
- 653 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 9 ஜூலை 2024, 12:51 GMT புதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு சமூகத்தில் வாழ்வதும், மற்றவர்களைப் பராமரிப்பதும் நம் இனம் வாழ்வதற்கு மட்டும் வழிவகை செய்யவில்லை. பல நூறு கோடி ஆண்டுகளாக மனித இனம் பரிணாம வளர்ச்சி அடையவும் உதவியுள்ளன. பல ஆராய்ச்சியாளர்கள் கோட்பாட்டு அளவில் இதை நம்பிவந்திருந்தாலும், ஸ்பெயின் நாட்டில் அரிய புதைபடிவமான ஒரு சிறிய எலும்பு மீது நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளும் அதையே உறுதி செய்கின்றன. 1989-ஆம் ஆண்டு ஸ்பெயினின் வேலன்சியா நகரில் அமைந்திருக்கும் கோவா நேக்ரா குகையில், புதைபடிவ ஆராய்ச்சியாளர்கள் 5 செ.மீ அளவு நீளமான ஓர் எலும்புத் துண்டைக் கண்டெடுத்தனர். நியாண்டர்தால் காலத்தைச் சேர…
-
- 0 replies
- 433 views
- 1 follower
-
-
பூமியை நெருங்கும் பாாிய ஆபத்து – எச்சாிக்கை விடுக்கும் இஸ்ரோ! இராட்சத அளவிலான விண்கல் ஒன்று 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி பூமியைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் இது மனித குலத்துக்கு பேராபத்தை ஏற்படுத்தலாம் எனவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். உலக விண்கல் தினத்தன்று நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறுத் தெரிவித்தள்ளார். அபோபிஸ் [Apophis] என்ற இராட்சத அளவிலான விண்கல் ஒன்று 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி பூமியைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும் அது 2036 ஆம் ஆண்டில் பூமியைத் தாக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு, 370 மீட்டர் விட்டம் கொண்ட இந்த …
-
- 4 replies
- 633 views
-
-
ஓய்வுபெற்ற விமானி அருள்மணியின் விளக்கம்.
-
- 0 replies
- 526 views
- 1 follower
-
-
ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள், ரொபோக்களை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்லும் நோக்கில் சிரிக்கும் இயந்திரத்தை உருவாக்கி, உயிருள்ள தோலால் மூடியுள்ளனர். குறித்த இயந்திரத்தில் மனிதனைப் போன்ற ஸ்மைலி முகம், பெரிய அசையாத பச்சை நிற கண்கள் மற்றும் ப்ளாஸ்டிக் போன்ற இளஞ்சிவப்பு படலத்தில் மூடப்பட்டிருப்பது போல் அமைந்துள்ளது. உயிருள்ள தோல் திசுக்களை இயந்திர ரொபோ மேற்பரப்பில் பிணைக்க ஒரு புதியை வழியைக் கண்டுபிடித்துள்ளதாக கூறுகின்றனர். இந்த ஆராய்ச்சியில் ரொபோக்களின் உணர்திறன் பற்றிய திறனை அறிய உதவுகிறது. https://thinakkural.lk/article/305014
-
- 0 replies
- 358 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு,2000-ஆம் ஆண்டு முதல், விண்வெளி நிலையத்தில் நிரந்தர பணியாளர்கள் உள்ளனர் கட்டுரை தகவல் எழுதியவர், ஜொனாதன் அமோஸ் பதவி, பிபிசி அறிவியல் நிருபர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ஐ.எஸ்.எஸ் - International Space Station - ISS) ஆயுட்காலம் இன்னும் சில ஆண்டுகளில் முடிவடைய உள்ள நிலையில் அதைச் செயலிழக்கச் செய்து அழிக்க, ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தை நாசா தேர்வு செய்துள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில், கலிஃபோர்னியாவைத் தளமாகக் கொண்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 4.3 லட்சம் கிலோ எடை கொண்ட சர்வதேச விண்வெளி நிலையத்தை பசிபிக் பெருங்கடலில் தள்ளக்கூடிய ஒரு வாகனத்த…
-
- 0 replies
- 373 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சீன விண்கலம் செவ்வாய்க்கிழமை இன்னர் மங்கோலியா பாலைவனத்தில் தரையிறங்கியது கட்டுரை தகவல் எழுதியவர், லாரா பிக்கர் & ஜோயல் குயின்டோ பதவி, பிபிசி செய்தியாளர்கள் 59 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் செல்லாத நிலவின் மறுபக்கத்தில் சேகரித்த பாறை, மண் மாதிரிகளுடன் சீன விண்கலம் வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியுள்ளது. சாங்கே 6 (Chang'e 6) எனும் சீன விண்கலம், செவ்வாய்க்கிழமை இன்னர் மங்கோலியா பாலைவனத்தில் தரையிறங்கியது. கிட்டத்தட்ட இரண்டு மாத நீண்ட பயணத்திற்குப் பிறகு, அதன் பணி நிறைவடைந்துள்ளது. இதனை சீன தேசிய விண்வெளி நிர்வாகம் (CNSA) உறுதி செய்துள்ள…
-
- 0 replies
- 671 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 25 JUN, 2024 | 01:22 PM விண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட, இந்தியா - இலங்கை இடையிலான ராமர் பாலத்தின் புகைப்படத்தை ஐரோப்பிய ஏஜென்சி வெளியிட்டது. இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தியா - இலங்கை இடையே, கடலுக்கடியில் 48 கிலோ மீற்றர் தொலைவுக்கு, இந்தியாவின் தென்கிழக்கு பகுதியான ராமேஸ்வரத்திலிருந்து, இலங்கையின் மன்னாருக்கு இடையே ராமர் பாலம் அமைந்துள்ளது. இந்நிலையில், ராமர் பாலத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் கோப்பர்நிக்கஸ் சென்டினெல் - 2 செயற்கைக்கோள் புகைப்படம் எடுத்து ஆய்வு மையத்துக்கு அனுப்பியிருக்கிறது. இந்த புகைப்படத்தை சமூக ஊடகத்தில் ஐரோப்பிய …
-
- 0 replies
- 604 views
- 1 follower
-
-
பூமிக்கு அதிக ஆபத்து விளைவிக்கக்கூடும் என்று என்று அஞ்சப்படும் சிறுகோள் ஒன்று பூமியைத் தாக்க 72% சதவீத வாய்ப்புள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சிறுகோள் பூமியில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை தடுக்க இன்னும் நாம் தயாராகாவில்லை என்று நாசா எச்சரித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நாசாவால் ஒருங்கிணைக்கப்பட்டு, மெரிலாந்தில் உள்ள ஜோன் ஹோப்கின்ஸ் ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட, கிரகங்களின் பாதுகாப்பு தொடர்பான சோதனையில், பூமிக்கு விண்வெளியிலிருந்து ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சோதனை தொடர்பான அறிக்கையை கடந்த ஜூன் 20 ஆம் திகதி நாசா வெளியிட்டுள்ளது. …
-
- 3 replies
- 548 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மார்கரிட்டா ரோட்ரிக்ஸ் பதவி, பிபிசி செய்தியாளர் 20 ஜூன் 2024 நரம்பியல் விஞ்ஞானி ஜிமோ போர்ஜிகினுக்கு அது ஆச்சரியமாக இருந்தது. 'இறப்பது வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு பகுதி' என்ற உண்மை ஒருபுறம் இருந்தாலும், இறக்கும் தருவாயில் செயலிழக்கும் மூளையைப் பற்றி நமக்கு 'கிட்டத்தட்ட ஒன்றும் தெரியாது' என்பதைத் தன்னால் நம்ப முடியவில்லை என்கிறார் அவர். இது 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு விபத்து மூலம் தெளிவாகத் தெரிந்தது. “நாங்கள் ஆய்வகத்தில் எலிகளை வைத்துப் பரிசோதனை செய்து கொண்டிருந்தோம். அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவற்றின் நரம்பியல் சுரப்புகளை நாங்கள் ஆய்வு…
-
-
- 14 replies
- 1.5k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,NASA/GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்காவை சேர்ந்த ஃபிராங்க் ரூபியோ 371 நாட்கள் விண்வெளி பயணத்தை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், ரிச்சர்ட் கிரே பதவி, பிபிசி 18 ஜூன் 2024 விண்வெளியில் அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீரர் ஒருவர், 371 நாட்கள் பயணம் செய்து சாதனை நிகழ்த்தியுள்ளார். ஆனால், நீண்ட காலத்திற்கு சுற்றுப்பாதையில் இருப்பது, விண்வெளி வீரர்களின் தசைகள், மூளை, குடல் பாக்டீரியா ஆகியவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தி, அவர்களின் உடலை சில ஆச்சர்யகரமான வழிகளில் மாற்றும். சில கைகுலுக்கல்கள், சின்ன ஃபோட்டோஷூட் மற்றும் கையசைத்தலுடன், 371 நாட்கள் தனக்கு வீடாக விளங்கிய, அமெரிக…
-
- 0 replies
- 320 views
- 1 follower
-
-
பூமி குறித்த புதிய கண்டுபிடிப்பு! கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பூமியின் மேற்பரப்பை விட உட்புறம் மிகவும் மெதுவாகச் சுழல்வதை ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளனர். அத்துடன் இது நேரம், நாட்கள் மற்றும் வாரங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன்காரணமாக உலகில் ஏற்படும் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும், காலமாற்றத்தில் சிறிதளவு மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக 2010ஆம் ஆண்டில், பூமியின் உட்புறத்தின் சுழற்சி வேகம் குறைய ஆரம்பித்திருந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1388476
-
- 0 replies
- 484 views
-
-
'புகைப்படக்கருவி’ வரலாறு.. கேமரா‘ என்ற வார்த்தை லத்தீன் மொழியாகும் …’கேமரா’ என்றால் ‘அடைக்கப்பட்ட அறை’ என்று பொருளாகும்.. புகைப்படகலைக்கான தேடல் ஆறாம் நூற்றாண்டு முதலே தொடங்கிவிட்டது !…. பல தேடல், பல ஆராய்ச்சிகள் …. ‘Photography‘ என்ற வார்த்தையை முதலில் உச்சரித்தவர் “ John .F.W.Herschel ” என்ற கிரேக்கர் .. கிரேக்க மொழியில் ‘Photo‘ என்ற வார்த்தைக்கு ‘ light ‘ என்று பொருளாகும் ! மற்றும் Graphein என்றல் ‘draw’ என்று பொருளாகும் ! ஆக Photography (Photographien) என்றால் ஒளி ஓவியம் ( Light & Draw ) என்றாகும்.. சரி விஷயத்திற்கு வருவோம் ! புகைப்பட கருவியை கண்டுபிடித்தவர் யார் ?... ”Ibn Hal – Haytham” இவரை ‘Alhazen‘ என்று அழைப்பார்கள் .. இவர் …
-
-
- 1 reply
- 971 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ரெபெக்கா மொரேல் பதவி, அறிவியல் ஆசிரியர் 10 ஜூன் 2024, 11:49 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் நாம் சந்திரனை கைப்பற்றுவதற்கான அவசர யுகத்தில் இருக்கிறோம். வளங்களுக்காகவும் விண்வெளியில் ஆதிக்கம் செலுத்தவும், சர்வதேச நாடுகள் மற்றும் விண்வெளி நிறுவனங்கள் சந்திரனின் மேற்பரப்பை குறிவைத்து செயல்பட்டு வருகின்றன. இந்த புதிய சந்திரன் சகாப்தத்தை அனுபவிக்க நீங்கள் தயாரா? இந்த வாரம், சந்திரனில் மேற்பரப்பில் சீனாவின் கொடி விரிக்கப்பட்ட படங்கள் விண்கலத்தில் இருந்து பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவை பொதுவில் பகிரப்பட்டன. சீனா தரப்பில் சந்த…
-
-
- 1 reply
- 401 views
- 1 follower
-
-
விண்வெளியில் பிரபலமான புகைப்படம் ஒன்றைப் பிடித்த விண்வெளி வீரர் வில்லியம்ஸ் ஆண்டர்ஸ் உயிரிழப்பு! விண்வெளியில் மிகவும் பிரபலமான புகைப்படம் ஒன்றைப் பிடித்த நாசாவின் விண்வெளி வீரர் வில்லியம்ஸ் ஆண்டர்ஸ் தமது 90ஆவது வயதில் விமான விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின் சியாட்டில் நகரின் வடக்கே அவர் பயணித்த சிறிய ரக விமானம் ஒன்று வாவியொன்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மனிதனைத் தாங்கி சந்திரனுக்கு சென்ற அப்பல்லோ 8 விண்கலத்தின் விண்வெளி வீரர்களுள் ஒருவராக செயற்பட்டிருந்த அவர் ஏர்த்ரைஸ் ((Earth Rise) ) எனப்படும் சந்திரனின் அடிவானத்திலிருந்து பூமி உதிக்கும் காட்சியை சந்திரனின் மேற்பரப்பிலிருந்து புகைப்ப…
-
- 0 replies
- 458 views
-
-
போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்! இந்திய வம்சாவளியான அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 3 ஆவது முறையாக, உயர் ரக விண்கலமான “ஸ்டார்லைனரில்” விண்வெளிக்கு பயணம் செய்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, போயிங் நிறுவனத்தின், ‘ஸ்டார்லைனர்’ என்று பெயரிடப்பட்டுள்ள ரொக்கெட் நேற்று (05) வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. ‘அட்லஸ் 5’ விண்கலம் மூலம் விண்ணில் ஏவப்பட்ட போயிங் ஸ்டார்லைனர் விண்கலம், இன்றிரவு (ஜூன் 6) இரவு 9.45 மணி அளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையும் என நாசா தெரிவித்துள்ளது. இதில், 58 வயதுடைய இந்திய வம்சாவளியான சுனிதா வில்ல…
-
-
- 33 replies
- 2k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வென்சாங் விண்வெளி ஏவுதள மையத்திலிருந்து Chang'e 6 விண்கலம் ஏவப்பட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னர்ட் பதவி, பிபிசி அறிவியல் செய்தியாளர் 2 ஜூன் 2024 சீனாவின் ஆளில்லா விண்கலம் நிலவின் மறுபக்கத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதாக அந்நாடு தெரிவித்துள்ளது. யாரும் செல்வதற்கு முயற்சி எடுக்காத, முழுவதும் ஆராயப்படாத ஒன்றாக நிலவின் மறுபக்கம் உள்ளது. Chang'e 6 எனும் சீன விண்கலம் நிலவின் தென் துருவ-எய்ட்கென் படுகையில், ஞாயிற்றுக்கிழமை காலை பீஜிங் நேரப்படி 06:23 மணியளவில் தரையிறங்கியதாக, சீன தேசிய விண்வெளி நிர்வாகம் (CNSA) தெரிவித்துள்ளது. மே 3 அன்று விண்…
-
- 1 reply
- 696 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,@AGNIKULCOSMOS கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 1 ஜூன் 2024, 04:05 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் முழுக்கமுழுக்க முப்பரிமாண அச்சு தொழில்நுட்பத்தில் தயாரான என்ஜின் பொருத்தப்பட்ட ராக்கெட்டை விண்ணில் ஏவியிருக்கிறது இந்தியா. சென்னை ஐஐடி-யில் 2018-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனமான 'அக்னிகுல் காஸ்மோஸ்', இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) உதவியுடன் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. வியாழக்கிழமை (மே 30) காலை 07:15 மணிக்கு அக்னிகுல் தயாரித்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ‘அக்னிபான்’ என்று பெயரிடப்பட்ட இந்த ராக்கெட், ஸ்ரீஹரிகோ…
-
- 2 replies
- 532 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,NASA/ESA/CSA/STSCI/BRANT ROBERTSON ET AL கட்டுரை தகவல் எழுதியவர், ஜோனத்தன் அமோஸ் பதவி, அறிவியல் செய்தியாளர் 24 நிமிடங்களுக்கு முன்னர் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி, இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிக தொலைவில் உள்ள விண்மீன் மண்டலம் (galaxy) ஒன்றைக் கண்டறிந்து, அதன் முந்தைய சாதனையையே முறியடித்துள்ளது. பெருவெடிப்பு (Big Bang) நிகழ்ந்து வெறும் 29 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு காணப்பட்டதாகக் கருதப்படும் ‘JADES-GS-z14-0’ என்ற நட்சத்திரங்களின் குழு ஆய்வாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவது என்றால், பிரபஞ்சத்தின் வயது 1,380 கோடி ஆண்டுகள் என்றால், அதன் தற்போதைய வயதி…
-
- 1 reply
- 542 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ் பதவி, பிபிசி தமிழ் 30 மே 2024 நிலவோடு சேர்த்து சூரிய குடும்பத்தைச் சேர்ந்த 6 கோள்கள் வருகின்ற ஜூன் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வானில் தெரியும் என்றும், அவற்றை யார் வேண்டுமானாலும் நேரடியாகப் பார்க்க முடியும் என்றும் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாம் வாழும் இந்த பூமி எவ்வளவு ஆச்சரியங்களையும், அதிசயத்தையும் வைத்திருக்கிறதோ, அதே அளவு விண்வெளியும் பெரும் ரகசியங்களைத் தன்னுள்ளே வைத்துள்ளது. அந்த ஆச்சரியமூட்டும் அதிசயங்களை, அவ்வப்போது ஏதாவது ஒரு நிகழ்வின் மூலம் நமக்கு காட்டிக்கொண்டே இ…
-
- 0 replies
- 820 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், லாரா ஹால் பதவி, பிபிசி செய்திகள் 27 மே 2024 விண்வெளியில் வாழ்வதற்கான மனிதகுலத்தின் முயற்சிக்கு நிலவு கடைசி வாய்ப்பாக இருக்கலாம், ஆனால் நாம் அங்கு சென்றால் என்ன சாப்பிட முடியும்? முற்றிலும் செயறகையாகத் தயாரிக்கப்படும் பாஸ்தா, ப்ரோட்டீன் பார்கள் ஆகியவை இதற்கு விடையாக இருக்குமா? விண்வெளியில் ஆதிக்கம் செலுத்துவதற்கான போட்டி வேகம் பெற்று வருகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மூலம் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. 15 ஆண்டுகள் சுற்றுவட்டப்பாதையில் நிலைத்திருக்கும் வகையில் கட்டப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) தற்…
-
- 0 replies
- 501 views
- 1 follower
-
-
22 நிமிடங்கள் தொடர்ந்து கைத்தட்டினால் என்னவாகும்? கேன்ஸ் திரைப்பட விழாவில் இது எப்படிச் சாத்தியமானது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ரிச்சர்ட் ஃபிஷரால் பதவி, பிபிசி 3 மணி நேரங்களுக்கு முன்னர் கேன்ஸ் திரைப்பட விழாவில் 'Horizon: An American Saga' என்ற திரைப்படம் திரையிடப்பட்ட பிறகு, பார்வையாளர்களின் கரவொலி ஏழு நிமிடங்கள் நீடித்தது. பின்னர் அனைவரும் எழுந்து நின்று பாராட்டினர். ஒரு படைப்புக்கு பார்வையாளர்கள் ஏழு நிமிடங்கள் கைத்தட்டிப் பாராட்டியது கேன்ஸ் திரைப்பட விழா வரலாற்றில் புதிது கிடையாது. 2006-ஆம் ஆண்டு ‘பான்ஸ் லேபிரிந்த்’ (Pan's Labyrinth) எனும் படம் திரையிடப்பட்டபோத…
-
- 1 reply
- 810 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜாஸ்மின் ஃபாக்ஸ் - ஸ்கெல்லி பதவி, பிபிசி 2 மணி நேரங்களுக்கு முன்னர் தற்கால நவீன மனிதர்களின் மூளை ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் மூளையைவிட 13% சிறியதாகிவிட்டது. காலப்போக்கில் மனித மூளை சுருங்கியது ஏன் என்பது ஆராய்ச்சியாளர்களுக்குப் புரியாத புதிராக உள்ளது. மனித மூளை மற்ற உயிரினங்களின் மூளையைவிடப் பெரியது. இன்னும் சொல்லப்போனால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு இந்த "பெரிய மூளை" என்று கருதப்படுகிறது. சிந்திக்கும் திறனும் கண்டுப்பிடிப்புகளை மேற்கொள்ளும் ஆற்றலும் இருப்பதால்தான் மனித இனத்தால் முதல் கலையை உருவாக்கவும், சக…
-
-
- 1 reply
- 376 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மணி நேரங்களுக்கு முன்னர் அப்பல்லோ 11 பயணத் திட்டம், 1969-ஆம் ஆண்டில், பஸ் ஆல்ட்ரின் மற்றும் நீல் ஆம்ஸ்ட்ராங் ஆகியோரை நிலவிற்கு அழைத்துச் சென்றது. 1972-ஆம் ஆண்டு டிசம்பர் வரை அப்பல்லோ பயணத்திட்டங்களின் மூலம் மேலும் 10 அமெரிக்க ஆண்கள் சந்திரனில் தரையிறங்கினர். அதன் பின்னர், அமெரிக்கா மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பும் திட்டத்தை நிறுத்தி வைத்தது. தற்போது, அரை நூற்றாண்டுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்வம் மீண்டும் உருவாகியுள்ளது. இம்முறை அமெரிக்கர்கள் மட்டுமின்றி பிற நாட்டினர் மற்றும் பெண்கள் அடங்கிய விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்த உள்ளது. அதே சமயம்…
-
- 3 replies
- 746 views
- 1 follower
-