செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7096 topics in this forum
-
தனக்குப் பதிலாக ரோபோவை பாடசாலைக்கு அனுப்பி கல்வி கற்கும் 10 வயது சிறுமி அரிதாக ஏற்படும் ஈரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பாடசாலை செல்ல முடியாது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 வயது சிறுமி ஒருவர், ஐபாட் கணினி மூலம் கட்டுப்படுத்தப்படும் ரோபோவொன்றை பாடசாலைக்கு அனுப்பி வகுப்பறையில் நாளாந்த பாடங்களை கற்கும் சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்க மேரிலாண்ட்டைச் சேர்ந்த பைதன் வால்டன் என்ற சிறுமியே இவ்வாறு மருத்துவமனையிலிருந்தவாறு ரோபோ மூலம் நாளாந்த பாடங்களைக் கற்று வருகிறார்.. பைதன் மருத்துவமனையில் இருந்தவாறு பேப்ஸ் என்ற மேற்படி ரோபோவிலுள்ள ஐபாட் கணினியை தன்னிடமு…
-
- 0 replies
- 473 views
-
-
விநோதமான கல்லறை மனிதர்கள் பலர் ஓய்வு நேரங்களை விளையாட்டுப் போட்டிகள், இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் செலவிடுவர். ஆனால், பிரிட்டனிலுள்ள ஒரு குழுவினர் மயானங்களை ஆய்வு செய்வதில் செலவிடுகின்றனர். “செமட்றி கிளப்” என தம்மை அழைத்துக்கொள்ளும் இக்குழுவினர் மயானங்களுக்குச் சென்று வித்தியாசமான மயானங்கள், கல்லறைகள் குறித்து வலைத்தளமொன்றில் எழுதி வருகின்றனர். 2013 ஆம் ஆண்டு இந்நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாம். பல விநோதமான கல்லறைகள் குறித்தும் இவர்கள் பதிவுசெய்துள்ளனர். கணினி திரை (மொனிட்டர்) போன்ற உருவத்தைக் கொண்ட கல்லறையும் இவற்றில் அடங்கும். ஐப…
-
- 0 replies
- 413 views
-
-
லண்டன் இங்கிலாந்து நாட்டில் மேற்கு யார்க்ஷயர் பகுதியில் பிராட்போர்டு என்ற இடத்தில் வசிப்பவர்கள் கரம் சந்த் (வயது 110), கர்ட்டாரி (103) தம்பதியர். இந்தியாவை சேர்ந்த இவர்கள், ஆங்கிலேயர் ஆட்சியின்போது, 1925–ம் ஆண்டு டிசம்பர் 11–ந் தேதி பஞ்சாபில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். 40 ஆண்டுகள் கழித்து அவர்கள் இங்கிலாந்து சென்று குடியேறினர். இந்த தம்பதியர் தங்களது 90–வது திருமண நாளை நேற்று முன்தினம் மகிழ்ச்சிகரமாக கொண்டாடினர். இவர்களுக்கு 8 குழந்தைகள், 27 பேரக்குழந்தைகள், 23 கொள்ளு பேரக்குழந்தைகள் உள்ளனர். இந்த நீடித்த மணவாழ்வு குறித்து கரம் சந்த் கூறும்போது, ‘‘திருமணம் என்பதே ஆணும், பெண்ணும் சமரசம் செய்து கொண்ட…
-
- 2 replies
- 407 views
-
-
மரணச்சடங்கு நடத்துபவர்களுக்கான கண்காட்சியும் போட்டியும் பல்வேறு தொழிற்றுறை சார்ந்தவர்களுக்கான விசேட கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம். மரணச்சடங்குகளை நடத்தும் தொழிற்றுறையை சேர்ந்தவர்களுக்கான கண்காட்சி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஜப்பானின் டோக்கியோ நகரில் இத்தகைய கண்காட்சியொன்று அண்மையில் நடைபெற்றது. மரணச்சடங்குகளுக்கு பயன்படுத்தக்கூடிய நவீன வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததுடன் மரணச்சடங்குகள் தொடர்பான போட்டிகளும் நடத்தப்பட்டன. சடலமாக “நடித்த” உயிருள்ள நபர்களுக்கு போட்டியாளர்கள் அலங்காரங்களை செய்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 12 replies
- 1.5k views
-
-
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே புகழ்பெற்ற சிவன் மலை கோவில் உள்ளது. இந்தகோவிலில் உள்ள அம்மன் கழுத்தில் இருந்து மாங்கல்யம் கீழே விழுந்ததாக நேற்று இரவு பரபரப்பாக பேசப்பட்டது.இந்த சம்பவத்தினால் ஆண்களுக்கு ஆபத்து என்றும் எனவே பெண்கள் வீடுகள் முன்பு விளக்கு வைத்து வழிபட வேண்டும் என்று வேகமாக செய்தி பரவியது. ஒவ்வொரு வீட்டிலும் எவ்வளவு ஆண்கள் உள்ளார்களோ அந்த எண்ணிக்கையில் வீடுகள் முன்பு அகல் விளக்குகள் ஏற்றி அம்மனை வழிபட வேண்டும் என்றும் இவ்வாறு விளக்கு வைத்து வழிபட்டால் ஆண்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றும் வதந்தி பரவியது. ஈரோடு மாவட்டம் முழுவதும் இந்த வதந்தி பரவியது. ஈரோடு, கோபி, சத்தியங்கலம், பவானி ஆகிய பகுதிகளில் பெண்கள் தங்கள் வீடுகள் ம…
-
- 1 reply
- 799 views
-
-
ஆமைகளுக்காக தனியான சுரங்கப்பாதை ஜப்பானில், ரயில்களில் ஆமைகள் மோதப்படுவதை தடுப்பதற்காக ஆமைகளுக்காக தனியான சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. வெஸ்ட் ஜப்பான் ரயில்வே கம்பனி எனும் நிறுவனம், கோபே நகரிலுள்ள சுமா நீரியல் பூங்காவுடன் இணைந்த இத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. ரயில் பாதைகளை கடந்து செல்ல முற்படும் ஆமைகள் ரயில்களால் மோதப்பட்டு உயிரிழந்துள்ளன. அதையடுத்து ஆமைகளை பாதுகாப்பதற்காக அவற்றுக்கென தனியான சுரங்கப்பாதை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமா நீரியல் பூங்காவை பார்வையிடுவதற்கு வருடாந்தம் பல்லாயிர…
-
- 0 replies
- 451 views
-
-
பாட்னா, பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்துக்கு உட்பட்ட தெல்கரா மண்டலத்தில் பண்டைய நாகரிகத்தை சேர்ந்த பொருட்கள் அடிக்கடி கிடைக்கின்றன. குறிப்பாக குப்த பேரரசின் கடைசி பகுதியில் வசித்த மக்கள் பயன்படுத்திய பொருட்கள் ஏராளமாக கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இதனால் அந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகளை நடத்துமாறு கடந்த 2009–ம் ஆண்டு முதல்–மந்திரி நிதிஷ்குமார் உத்தரவிட்டார். அதன்படி அங்கு மாநில தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 7–ம் நூற்றாண்டை சேர்ந்த ‘விஸ்வவித்யாலயா ஸ்ரீபிரதம் சிவ்புரா மகாவிரா பிட்சு சங்கம்’ என்ற பல்கலைக்கழகம் இருந்த இடமாக கருதப்படும் பகுதியில் சமீபத்தில் இந்த குழுவினர் ஆய்வுப்பணிகள் மேற்கொண்டனர். அப்போது தங்க முல…
-
- 1 reply
- 273 views
-
-
குரோஷிய ஜனாதிபதி கொலின்டாவுடன் போஸ் கொடுத்தபோது மனித உரிமைகள் குழு தலைவரின் காற்சட்டை கழன்று விழுந்தது குரோஷியாவின் பிரபல மனித உரிமைகள் குழுவின் தலைவர் அந்நாட்டின் ஜனாதிபதி சகிதம் ஊடகவியலாளர்களுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தபோது, மேற்படி மனித உரிமைகள் குழுவின் தலைவரின் காற்சட்டை கழன்று விழுந்த சம்பவம் நேற்றுமுன் முன்தினம் இடம்பெற்றது. நேற்றையதினம் அனுஷ்டிக்கப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, குரோஷியாவின் ஸக்ரெப் நகரில் நடைபெற்ற வைபவமொன்றில் மனித உரிமைகளுக்கான குரோஷிய ஹெல்சிங்கி குழுவின் தலைவர் ஐவன் ஸ்வானிமிர் சிகெக் பங்குபற்றினார். …
-
- 0 replies
- 318 views
-
-
ஜேர்மனியில் பேய் ஓட்டும் நடவடிக்கை : பெண் உயிரிழப்பு ஜேர்மனிய பிராங்போட் நகரிலுள்ள ஹோட்டல் அறையொன்றில் இடம்பெற்ற பேய் ஓட்டும் நடவடிக்கையின் போது கொரிய பெண்ணொருவர் உயிரிழந்ததையடுத்து அவரது 15 வயது மகன் உட்பட 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பிராங்போட் நகரிலுள்ள இன்டர்கொன்ரினென்டல் ஹோட்டலில் இரவொன்றுக்கு 200 ஸ்ரேலிங் பவுண் வாடகைக்கு அறையொன்றை பெற்றே இந்தப் பேய் ஓட்டும் செயற்கிரமம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் இரு மணி நேரம் நீடித்த இந்த செயற்கிரமத்தின் போது குறிப்பிட்ட பெண் கட்டிலில் கட்டி வைக்கப்பட்டு மோசமாக அடித்து உதைக்கப்பட்டுள்ளார். இதன்போது அந்தப் பெண்ணின் கூச்சல் வெளியி…
-
- 1 reply
- 399 views
-
-
பார்வை போனாலும் நம்பிக்(கை)யில் பிரகாசிக்கும் தையல்காரர் தான்சானியத் நாட்டின் அப்தல்லா இன்யங்காலியோக்கு (56) கண்பார்வை இல்லை என்றாலும் அவர் திறமை வாய்ந்த தையல்காரராக இருந்துவருகிறார். நாட்டின் முன்னாள் அதிபர் ஜகாயா கிக்வேடேவுக்கும் அவரது மனைவிக்கும் இவர் உடை தைத்துக் கொடுத்திருக்கிறார். http://www.virakesari.lk/article/898
-
- 6 replies
- 688 views
-
-
உலகில் முதல் முறையாக செயற்கை கறுவூட்டல் மூலம் நாய் ஒன்று 7 குட்டிகளை பிரசவித்து, அதிசயத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. பல ஆண்டு முயற்சியின் பின்னரே இந்த செயற்கை கறுவூட்டல் வெற்றியளித்துள்ளதாக குறித்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அமெரிக்க விஞ்ஞானிகள் குழுவொன்றின் மூலம் இவ்வாறு செயற்கை கறுவூட்டலில், கடந்த ஜுலை மாதம் பிறந்த இந்த நாய் குட்டிகள், உடல் ஆரோக்கியத்துடன் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=146653&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 332 views
-
-
பூமியின் சுற்று பாதையில் மாற்றம் வரும்! 2016 க்கு பிறகு நேரம் சரி இல்லை! கண் தெரியாத பல்கேரிய நாஸ்டர்டாம் கணிப்பு [ புதன்கிழமை, 09 டிசெம்பர் 2015, 12:03.46 PM GMT ] பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டர்டாமஸ் உலகில் கி.பி.3797 வரை என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதைக் கூறியுள்ள அபூர்வ ஜோதிடர். சுமார் 3000 பலன்களை இவர் கூறியுள்ளதும், அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருவதும் உலகில் உள்ள அனைவரையும் திகைக்க வைக்கிறது. 14-12-1503ல் பிறந்த இவர் 2-7-1566ல் மறைந்தார். இவர் வாழ்வு மிக விசித்திரமான ஒன்று. இவர் கூறிய பலன்கள் பெரும்பாலும் அழிவையும் விபத்துக்களையும் கொலைகளையும் சுட்டிக் காட்டுவதால் சிறிது பயத்துடன்தான் இந்த ந…
-
- 2 replies
- 552 views
-
-
23 வருடங்களுக்கு முன் உறைநிலையில் சேமிக்கப்பட்ட தந்தையின் விந்தணுக்களைப் பயன்படுத்தி பிறந்த குழந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபரொருவர் 23 வருடங்களுக்கு முன் உறைநிலையில் பேணப்பட்ட தனது விந்தணுக்களைப் பயன்படுத்தி சோதனைக் குழாய் முறையில் ஆரோக்கியமான ஆண் குழந்தையொன்றுக்கு தந்தையான அதிசய சம்பவம் அவுஸ்திரேலிய பிறிஸ்பேன் நகரில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் அவுஸ்திரேலிய 'சணல் நைன்' ஊடகம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் குழந்தையானது உலகின் மிகவும் பழைமையான குழந்தையாக விளங்குகிறது. அலெக்ஸ் போவெல் என்ற மேற்படி நபருக்கு அவரது 15 ஆவ…
-
- 0 replies
- 309 views
-
-
கணவனின் தேனிலவு : சிவபூசைக்குள் புகுந்த முதல் மனைவி இளம் பெண்ணை ஏமாற்றி திருமணமுடித்து தேனிலவில் இருந்த போது மனைவியால் இரு பிள்ளைகளின் தந்தையொருவர் பிடிபட்ட சம்பவமொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே திருமணமான இரண்டு பிள்ளைகளின் தந்தையான தனியார் நிறுவனம் ஒன்றின் அதிகாரி, தாம் திருமணம் செய்யவில்லை என்று தெரிவித்து 24வயதான பெண் ஒருவரை திருமணம் முடித்து தேன்நிலவில் இருக்கும் போது அவரது முதல் மனைவியால் பிடிக்கப்பட்டார். வேறு ஒரு தனியார் நிறுவனத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய 24 வயது பெண்ணை ஏமாற்றி, தனியார் நிறுவன அதிகாரி திருமணம் செய்துள்ளார். இதேவேளை, குறித்த நபரின் மனைவி வைத்தியசாலை ஒன்றில் பணியாற்றி வருகிறார். …
-
- 1 reply
- 442 views
-
-
காம்புடன் முட்டை.. அவிசாவளைப் பகுதியில் பீ.அனுலா நில்மினி என்பவர் நடத்திவரும் கோழிப் பண்ணையிலுள்ள கோழியொன்று காம்புடன் முட்டை இட்டுள்ளது. 500ற்கும் மேற்பட்ட கோழிகளை உடைய குறித்த பண்ணையில் கடந்த வாரம் முட்டைகளை சேகரிக்கும் போதே இந்த முட்டை காணப்பட்டுள்ளது. சுமார் 7 சென்ரிமீற்றர் அளவு நீளமான இந்த காம்புப் பகுதி முட்டையுடன் ஒட்டிக்கொண்டுள்ளது. இந்த முட்டையை பாதுகாப்பாக வைத்திருக்கும் அவர், இதை அயலவர்களுக்கும் காண்பித்து வருகின்றார். - See more at: http://www.tamilmirror.lk/159499/%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%9F-#sthash.3yMXcPyy.dpuf
-
- 3 replies
- 670 views
-
-
இலங்கையில் 191 பேரை பலி கொண்ட விமான விபத்து : இன்றுடன் 41 வருடங்கள் பூர்த்தி இலங்கையில் இடம்பெற்ற பாரிய விமான விபத்து சம்பவமொன்று நடந்து இன்றுடன் சரியாக 41 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 1974ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் திகதி இந்தோனேஷியா சுராபயாவிலிருந்து 182 ஹஜ் பயணிகள் மற்றும் 9 ஊழியர்கள் சகிதம் மக்கா நோக்கி பயணித்த மார்டின் எயார் பிளைட் 138 பயணிகள் “சப்த கன்னிய” என அறியப்படும் ஏழுகன்னியர் மலையில் ஐந்தாவது குன்றின் மீது மோதிச் சிதறியது. இச்சம்பவத்தில் விமானிகள் உட்பட 191 பேரும் அதே இடத்தில் பலியாகினர். இலங்கையில் அதுவரையிலான மிக மோச…
-
- 1 reply
- 1.2k views
-
-
முதலிரவில் எப்படி செயற்பட வேண்டும்– மனைவி உபதேசித்ததால் ஆத்திரமடைந்த கணவர் விவாகரத்து செய்தார் குவைத்தை சேர்ந்த நபர் ஒருவர் சவூதி அரேபியாவில் தேனிலவில் ஈடுபட்டிருந்த வேளையில் படுக்கையறையில் எவ்வாறு செயற்பட வேண்டும் என மனைவி விளக்கியதால் அப்பெண்ணை விவாகரத்து செய்துள்ளதாக சவூதி அரேபிய பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது. மேற்படி பத்திரிகை வெளியிட்ட செய்தியின்படி, அந்த குவைத் நபர், சவூதி அரேபிய பெண்ணொருவரை திருமணம் செய்திருந்தார். முதலிரவின்போது படுக்கையில் என்ன செய்வது என்பது குறித்து தனது கணவருக்கு தெளிவில்லாமல் இருப்பதை அப்பெண் உணர்ந்து கொண்டாராம். அதனால் மனைவியான தன்னுடன் படுக்கையில…
-
- 7 replies
- 1.8k views
-
-
வெள்ளத்தில் இருந்து தன்னுயிர் காக்க சென்னை மக்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் கோயில் பாம்பொன்று கோயிலின் வளாகத்தில் இருந்த பெருமாள் சாமி சிலையின் மேல் ஏறி தன்னுயிரை காத்துக்கொண்ட பட இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவில் பெய்து வரும் கன மழை காரணமாக சென்னை, மகாபலிபுரம் பகுதியில் பெருமாள் கோயிலுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. அங்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ள பெரிய பெருமாள் சாமி சிலையின் கழுத்தளவுக்கு நீர் நிறைந்துள்ளது. இதனால் அந்தக் கோயில் பாம்பு வெள்ளத்தில் இருந்து தன்னுயிரை காக்க சாமி சிலையின் தலைப்பகுதிக்கு ஏறி அமர்ந்திருப்பதை ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். அப் பிரதேசத்தைச் சேர்ந்த வாசுதேவன் என்பவரால் எடுக்க…
-
- 1 reply
- 453 views
-
-
ஓய்வுநாள் என்பதை மறந்து அதிகாலை 4 மணிக்கு அலுவலகத்துக்குச் சென்ற நிருபர் கடமைக்கு சமுகமளிக்க வேண்டிய தினத்திலேயே உரிய நேரத்தில் வேலைத்தலத்துக்கு செல்லாமல் இருப்பவர்கள் அநேகம். ஆனால், பிரேஸிலை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர், தனது விடுமுறை நாளில் அதிகாலை 4 மணிக்கு அலுவலகத்துக்கு சென்ற சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. இயன் ஆப்ரஹாம்ஸ் எனும் இந்த ஊடகவியலாளர் 24 வருடங்களாக விளையாட்டுத்துறை நிருபராக விளங்குபவர். பிரேஸிலின் டோக் ஸ்பேர்ட்ஸ் எனும் நிறுவனத்தில் பணியாற்றும் அவர், நேற்றுமுன்தினம் அதிகாலை 4 மணிக்கு அலுவலகத்துக்குள் நுழைந்தார். அப்போது அங்கிருந்த அதிகாரி …
-
- 1 reply
- 559 views
-
-
A 56-year-old Toronto photographer is being accused of using his job to prey on teenage girls during shoots. Toronto police say the man owned a business called Y2K Studios, which was located in a plaza in Scarborough in the 2000s. It also went by the name of Siva’s Studio. During that time, police allege the accused sexually assaulted teenaged girls who paid for his services as a photographer. PHOTOS Sinnarajah Sivasubramaniam, 56, of Toronto, pictured in a Toronto police handout photo. …
-
- 1 reply
- 1.3k views
-
-
இருமுறை மண்ணைக் கவ்விய இங்கிலாந்து இளவரசர் (வீடியோ) தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து இளவரசர் ஹரி, அந்நாட்டின் தலை நகரான கேப் டவுனில் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய போலோ எனப்படும் குதிரை மீது சவாரி செய்தபடி விளையாடப்படும் விளையாட்டில் கலந்து கொண்டார். போட்டியின் போது, எதிர்பாராத விதமாக அவர் குதிரையிலிருந்து கீழே விழுந்து அவசரமாக மீண்டெழுந்தார். அப்போது கூட்டத்தில் ஆங்காங்கே மெல்லிய சிரிப்பு சத்தம் கேட்டது. ஆனால், மீண்டும் குதிரை மீதேறிய ஹரி திரும்பவும் கீழே விழுந்ததும், கூட்டத்தில் சிரிப்பு சத்தம் சற்று பலமாகவே கேட்டது. இந்நிலையில், இளவரசர் குதிரையிலிருந்து கீழே விழுந்திருப்பது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருக…
-
- 0 replies
- 434 views
-
-
பெண் எம்.பி. கணவருடன் காரில் சில்மிசம் : வெடித்தது குண்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஐக்கிய ரஷ்ய கட்சியை சேர்ந்த பெண் எம்.பி Oksana Bobrovskaya (30) மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரும் காருக்குள் வைத்து உறவு கொண்டிருந்த போது குண்டு வெடித்து உயிரிழந்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற அன்று, சைபீரியா மாகாணத்தில் உள்ள ஒரு பகுதியில் வைத்து இவரின் காரில் குண்டு வெடித்துள்ளது. அதன்போது, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அரை நிர்வாண நிலையில் எம்.பி மற்றும் அவரது கணவரின் உடல்…
-
- 0 replies
- 634 views
-
-
அமெரிக்காவில் வளர்ப்பு நாயின் வாயில் பிளாஸ்டர் போட்டு ஒட்டிய பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. புளோரிடா மாகாணம் கனெடிக்ட் பகுதியை சேர்ந்தவர், கேத்தி பிரவுன். இவர் 3 நாட்களுக்கு முன், தனது வளர்ப்பு நாயின் வாயில் பிளாஸ்திரி போட்டு ஓட்டி, ஒரு படத்தை எடுத்து ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதன் கீழே' நீ அமைதியாக இல்லையென்றால் இப்படிதான் நடக்கும்' என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.இந்த புகைப்படம் ஃபேஸ்புக் பக்கத்தில் 3 லட்சத்து 61 ஆயிரம் முறை ஷேர் செய்யப்பட்டிருந்தது. இதனை பார்த்த மிருகவதை தடுப்பு அமைப்பினர் கொதித்தெழுந்தனர். அவர்கள் கேத்திக்கு எதிராக போலீசில் புகார் அளித்தனர். மேலும் டாரிங்டன் மிருக வதை தடுப்பு அமைப்புக்கும் இமெயி…
-
- 0 replies
- 392 views
-
-
உண்ணப்படக்கூடிய கிறிஸ்மஸ் ஆடை பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் உண்ணப்படக்கூடிய நத்தார் ஜம்பர் (ஸ்வெட்டர்) ஆடையை தயாரித்துள்ளார். கேக் முதலான உணவுப் பொருட்களை தயாரிப்பதில் நிபுணரான ஜூலியட் சியர் எனும் பெண் தயாரித்த இந்த ஆடை 19 கிலோகிராம் எடையுடையது. இந்த ஆடையானது முழுமையாக உண்ணப்படக்கூடிய பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகின் முதலாவது, உண்ணப்படக்கூடிய கிறிஸ்மஸ் ஸ்வெட்டர் ஆடை இதுவென வர்ணிக்கப்படுகிறது. இந்த ஆடையை தயாரிப்பதற்கு 50 மணித்தியாலங்கள் தேவைப்பட்டதாக ஜூலியட் சியர் தெரிவித்துள்ளார். …
-
- 6 replies
- 832 views
- 1 follower
-
-
கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் விபசாரம் அதிகரித்துள்ளது. அந்நாட்டில் 17 ஆயிரம் பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். இங்குள்ள விபசார பெண்களில் கிரேக்க பெண்களே அதிகம். அவர்களுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய பெண்கள் உள்ளனர். கிரீஸ் நாட்டில் விபசாரம் மிகவும் மலிவாக நடைபெறுகிறது என ஒரு ஆய்வில் தெரிய வந்து உள்ளது என லண்டன் பத்திரிகை தெரிவித்து உள்ளது. சில பெண்கள் சில செண்ட்விச்சுகளுக்காகவும் சில சீஸ் துண்டுகளுக்கும் கூட விபசாரத்திற்கு தள்ளப்படுகின்றனர். அவர்கள் அவ்வளவு பசி பட்டினியில் உள்ளனர் என தனது 3 ஆண்டு ஆய்வில் தெரியவந்து உள்ளதாக எதென்ஸ் நகரின் பண்டியோன் பல்கலைக்கழக பேராசிரியர் கிரிகோரி லோக்சோஸ் லண்டன் டைம்ஸ் பத்திரிகைக்கு பே…
-
- 1 reply
- 427 views
-