Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. சீன (2015) புத்தாண்டில் தமிழர் பாரம்பரிய கலையான பரதநாட்டிய நடனத்தை ஆடும் சீன பெண்கள் 780adad1beb27f0c54647e4de568fd26

    • 0 replies
    • 338 views
  2. நீலகிரி: பாம்பு பழிவாங்கும்... மாடு பழிவாங்கும் என்றெல்லாம் சினிமாவில் வழிவழியாக பார்த்திருக்கின்றோம். ஆனால், நிஜத்தில் அதுபோன்ற நிகழ்வுகள் இதுவரை இல்லை என்றுதான் நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், நீலகிரியில் தனக்கு எந்தத் தீங்கும் செய்யாத பெண் ஒருவரை 3 முறை குறிவைத்து கரடி ஒன்று தாக்கியுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. டான்டீ தொழிலாளி ஞானதிலகம்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகேயுள்ள கொளப்பள்ளி டான்டீ பகுதியைச் சேர்ந்த பெண் ஞானதிலகம். டான்டீயில் நிரந்தர தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுக்கு முன்: கடந்த 2 ஆண்டுக்கு முன்பு வேலைக்கு சென்று கொண்டிருந்த ஞானதிலகத்தை கரடி ஒன்று பாய்ந்து வந்து தாக்கியது. பின்னர் அவரை அப்படியே தூக்கிச்செல்ல முயன்றது. வ…

  3. நாயின் காலில் 12 லட்சம் மதிப்புள்ள ஆப்பிள் வாட்ச் கட்டிய வாலிபர்: வெடிக்கும் சர்ச்சை [ சீனாவில் இளைஞர் ஒருவர் நாயின் காலில் ஆப்பிள் வாட்சை கட்டி அந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் வாங் ஜியாலின். சிறிது நாட்களுக்கு முன்பு இவரது 27 வயது மகன் வாங் சிகாங் ஒரு புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்தார். அந்த படத்தில் நாய் ஒன்றின் இரண்டு கால்களில் சுமார் 12 லட்சம் மதிப்புள்ள ஆப்பிள் வாட்ச் கட்டப்பட்டிருந்தது. மேலும் உங்களிடம் இந்த வாட்ச் உள்ளதா என்றும் கேட்கப்பட்டிருந்தது. இது சீனாவில் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே நிலவும் வேறுபாட்டை காட்டுவதாக இணையத்…

  4. என்ன இருக்கிறது இந்த மர்ம புத்தகத்தில்? (வீடியோ இணைப்பு) [ புதன்கிழமை, 17 யூன் 2015, 12:17.18 பி.ப GMT ] இத்தாலியில் 1912ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட The Voynich manuscript எனப்படும் கையெழுத்து பிரதியில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது இன்று வரை கண்டுபிடிக்கப்பட முடியாத மர்மமாகவே விளங்குகிறது. இத்தாலியில் உள்ள மடமொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த கையெழுத்துப் பிரதியில் எழுத்துக்கள் மட்டுமல்லாமல் பல எடுத்துக்காட்டுக்கள் மற்றும் விளக்கப்படங்களும் இடம்பெற்றுள்ளன. இடது பக்கத்தில் தொடங்கி வலது பக்கம் வரை செல்லும் வகையில் எழுதப்பட்டுள்ள அந்த கையெழுத்துப் பிரதியில் உள்ள செய்தியை பல்லாண்டுகளாக நிபுணர்கள் புரிந்து கொள்ள முயன்றும் இன்றும் சாத்தியமாகவில்லை. ”கார்பன் டேட்டிங்” என…

  5. அண்மையில் நேபாளத்தில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக எவரெஸ்ட் சிகரம் 3 செமீ. அளவுக்கு நகர்ந்துள்ளதாக சீன புவியியல் கண்காணிப்புத் தகவல் மையம் தெரிவித்துள்ளது. சீன புவியியல் கண்காணிப்பு தகவல் மையம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையின்படி, கடந்த பத்தாண்டுகளில் உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட், 40 செமீ தூரத்திற்கு நகர்ந்து இருந்ததாகவும், ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதியில் இருந்து மே மாதம் 12 ஆம் திகதி வரையில் நேபாளத்தில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக 3 செமீ அளவுக்கு, மேலும் நகர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்திற்கு சுமார் 9000 பேர் பலியாகினர். பல இலட்சக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை இழந்தனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இமயமலைப் பகுத…

  6. பசுபிக் பகுதியில் நாள்தோறும் பொங்கிக்கொண்டிருக்கும் எரிமலைக்குள் இளைஞர் ஒருவர் கம்பீரமாக இறங்கி சாதனை படைத்த சம்பவம் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த Sam Cossman என்ற ஆய்வாளர் ஒருவர் தனிக்குழு ஒன்றை உருவாக்கி எரிமலை குறித்து ஆய்வு செய்ய நவீன சாதனங்களுடன் பசுபிக் பகுதியில் உள்ள Ambrym என்ற தீவுக்குச் சென்றுள்ளார். மலைப்பகுதியில் அமைந்துள்ள Marum என்ற எரிமலைக்குள் இறங்கி ஆராய்ச்சி செய்வது தான் இந்தக் குழுவின் திட்டம். இது தொடர்பான வீடியோவில், சுமார் +1,600 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் லாவா குழம்புகளை கக்கிக் கொண்டிருக்கும் எரிமலையின் விளிம்பிற்குச் சென்ற அந்த ஆராய்ச்சியாளார், தனது உடலில் வெப்பத்தைத் தாங்கிக்கொள்ளும் பாதுகாப்பு உடைகளை உடுத்திக்கொண்டு எர…

    • 0 replies
    • 326 views
  7. வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை குடிமக்கள் தாய் நாட்டிற்கு அனுப்பிய பணம் எவ்வளவு? வெளியான புள்ளிவிபரம் [ செவ்வாய்க்கிழமை, 16 யூன் 2015, 07:33.21 மு.ப GMT ] ஐரோப்பிய நாடுகளில் பணிபுரியும் இலங்கை, இந்தியா உள்ளிட்ட குடிமக்கள் தங்களின் தாய்நாடுகளுக்கு அனுப்பியுள்ள பணம் தொடர்பான புள்ளிவிபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் குடியேறி பணிபுரிந்து வரும் வெளிநாட்டினர்கள் கடந்த 2014ம் ஆண்டு தங்களது தாய் நாடுகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பியுள்ளார்கள் என்ற புள்ளிவிபரத்தை International Fund for Agricultural Development (IFAD) நேற்று வெளியிட்டது. இந்த புள்ளிவிபரத்தில், ஐரோப்பிய நாடுகளிலிருந்து வெளிநாடுகளுக்கு கடந்தாண்டு அனுப்பப்பட்ட ஒட்டு மொத்த தொகையானது 109 பில்லியன் டொல…

    • 0 replies
    • 387 views
  8. அமெரிக்காவில் விமானம் ஒன்று தரையிறங்கிய நேரத்தில் அறையிலிருந்து தீப்பொறிகள் கசிந்ததால், அதிலிருந்த பயணிகளை விமான இறக்கையில் நிற்க வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் Los Angeles நகரத்திலிருந்து Allegiant என்ற Flight 330 விமானம் 163 பயணிகள் மற்றும் 6 விமான குழுவினருடன் Idaho நகருக்கு நேற்று புறப்பட்டுள்ளது. மாலை வேளையில் Boise விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்க முயன்றபோது, விமான அறைகளில் ஒன்றிலிருந்து தீப்புகை மற்றும் தீப்பொறிகள் வெளியேறுவதை விமான குழுவினர் கவனித்துள்ளனர். இருப்பினும், விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிகள், பயணிகள் சிலரை அவசர அவசரமாக விமானத்தில் இறக்கைக்கு அருகில் இருந்த கதவு வழியாக வெளியேற்றினர். வெளியே வந்த சுமார் 25 பயணிகளை விமானத்…

    • 0 replies
    • 391 views
  9. மாதுளம்பழத்தை வெட்டி எடுப்பது எப்படி? 5118748fdf258f71758ac060c8c48568

    • 2 replies
    • 513 views
  10. வங்கதேசத்தில் இந்திய ரசிகர்களை வெறுப்பேற்றும் மூங்கில் கட்டை விளம்பரம்...! கடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, வெளியிடப்பட்ட மோகா மோகா விளம்பரம் போல, தற்போது வங்கதேச - இந்திய தொடரின் போது இந்திய ரசிகர்களை வங்கதேசத்தை சேர்ந்த குளிர்பான நிறுவனம் இந்திய ரசிகர்களை வெறுப்பேற்றும்விதத்தில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. வங்க தேசத்தை சேர்ந்த குளிர்பான நிறுவனத்திற்காக தயாரிக்கப்பட்ட இந்த விளம்பரத்தில் ஒரு இந்தியரும் பாகிஸ்தானியரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்தியர் எதிரே இருப்பவரை பார்த்து நீங்கள் பாகிஸ்தானியரா? என்று கேட்கிறார். இப்படி தொடங்கும் பேச்சால், ஒரு கட்டத்தில் கோபமடைந்த பாகிஸ்தானியர் கீழே கிடந்த மூங்கில் கட்டையை எடுத்து இந்தியருக்கு …

  11. உலகத் தமிழர் பேரவை உட்பட 16 அமைப்புக்களையும் பல தனிநபர்களையும் சட்டரீதியாக்கித் தடைசெய்து, கடந்தாண்டு வெளியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானி, மீளாய்வில் இருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு நேற்று தெரிவித்தது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நேன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில், அமைச்சின் பேச்சாளர் திருமதி மஹிஷினி கொலன்னே இதைத் தெரிவித்தார். அண்மையில் இலண்டனில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் உலகத் தமிழர் பேரவைக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர கலந்துகொண்டமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதைத் தெளிவுபடுத்தினார். கடந்த வருடம் வெளியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானில் சில அமைப்புக்களும் பல தனிநப…

    • 0 replies
    • 484 views
  12. வெள்ளைக்கொடி விடயத்தை சரத்திற்கு கூறிய பிரசன்னவுக்கு கோத்தா கொலை அச்சுறுத்தல் – சுவிஸில் தஞ்சம், வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை படுகொலை செய்துவிடுமாறு கோத்தபய ராஜபக்ச உத்தரவிட்டிருந்த விடயத்தை சரத் பொன்சேகாவிற்கு கூறிய ஊடகவியலாளருக்கு கோதபாய ராசபக்ச கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார். சரத் பொன்சேகாவிற்கு மிக நெருக்கமானவரும், வன்னி இறுதி யுத்தத்தின் போது ரூபவாஹினி தொலைக்காட்சிக்காக நேரடியாக சென்று தகவல்களை சேகரித்தவருமான ஊடகவியலாளர் பிரசன்ன என்பவருக்கு கோதபாய ராசபக்ச கொலை அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து அவர் தற்போது சுவிஸ் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். வன்னி இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தின் வெற்றிகளை இவரே அரச தொலைக்காட்சியான ரூபவாஹின…

    • 0 replies
    • 470 views
  13. ரணில் விக்ரமசிங்க ஒரு கொலைகாரன்: பவித்ரா வன்னியாராச்சி [ வெள்ளிக்கிழமை, 12 யூன் 2015, 02:36.47 PM GMT ] ரணில் விக்ரமசிங்க என்ற கொலைகாரன் படலந்த என்ற சித்திரவதை கூடத்தை ஏற்படுத்தி லட்சக்கணக்கான இளைஞர்களை கொலை செய்ததாக முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். மாத்தறையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார். நாட்டில் தற்போது காணப்படும் அடக்குமுறையை ஒழிக்க பவித்ரா வன்னியாராச்சிகள் உயிரை பணயம் வைத்து செயற்பாடுகள் எனவும் மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடியை மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து மூடி முறைத்தனர். தேர்தலை ஒத்திப் போடும் வழமையான வேலைத்திட்டங்களில…

    • 0 replies
    • 365 views
  14. Started by colomban,

    deleted

    • 4 replies
    • 1.3k views
  15. லூயிஸ் பொனிடோ 102 வயது பாட்டி அவரது 102 வயது பிறந்த நாள விழாவை குடும்பத்தினர் சிறப்பாக நடத்த விருமபினர். அதற்காக கேக் தயாரிக்கப்பட்டு கேக்கின் மீது 102 வயதை குறிக்கும் 102 வடிவில் மெழுகுவர்த்தி ஏற்றபட்டது. குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து பாட்டிக்கு ஹேப்பி பெர்த் டே பாட்டு பாடினர். பின்னர் பாட்டியை கேக்கின் மேல் உள்ள மெழுகு வர்த்தியை ஊதி அனைக்குமாறு கூறினர் பாட்டியும் நல்ல மூச்சை உள்வாங்கி மெழுகுவர்த்தியை ஊதியது.ஆனால் காற்று வரவிலை அதற்கு பதில் பாட்டியின் பல் செட் வெளியே வந்து விழுந்தது. அதைபார்த்து குடும்பத்தினரும் பாட்டியும் விழுந்து விழுந்து சிரித்தனர். பின்னர் பாட்டி மீண்டும் பல்செட்டை மாட்டி கொண்டு பிறந்தநாள் கேக் மெழுகுவர்த்தியை ஊதி அனைத்தது. பாட்டியின் பல் ச…

    • 0 replies
    • 312 views
  16. வேற்றுகிரவாசிகள் தொடர்பான நம்பிக்கை, கட்டுகதைகள் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.இந்த கதைகளுக்கு வலுசேர்க்கும் விதமாக கடந்த வருடம் ஒரு சம்பவம் நடந்தது. இது தொடர்பான செய்திகள் மக்களை பயத்தில் உறைய வைத்தது. சூரத் நகரில் கடந்த 2014ம் ஆண்டு பெப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் ஒரு ஏழை தம்பதிக்கு ஒரு வித்தியாசமான குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை பார்த்து மருத்துவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். அதாவது சிவப்பு நிறத்தில், கண்கள் பெரிதாக, அவை தலையின் மேற்பகுதியில் ஒட்டியவாறு வேற்றுகிரகவாசியின் குட்டி போல அந்த குழந்தை காட்சியளித்தது. சில தினங்களில் இது தொடர்பான படங்கள் சமூகவலைதளங்களிலும், பத்திரிக்கைகளிலும் பரவியது. மேலும், இது வேற்றுகிரகவாசி என்றும், அதனை உடனே கொன்றுவிடுமா…

    • 0 replies
    • 493 views
  17. ஒருவர் மிகவும் கஷ்டப்பட்டு சில வருடங்களில் கட்டிய வீட்டின் ஒவ்வொரு செங்கலிலும், அதை கட்டிய நபர் உயிர்வாழ்வதாகக் கூறுவார்கள். அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் உள்ள ‘லாரி ஸ்வெட்பெர்க்’ என்ற பெண்ணோ, 35 வருடங்களாக ஒவ்வொரு கல்லாக இழைத்து இழைத்து ஒரு இயற்கை வீட்டை உருவாக்கியுள்ளார். இந்த வீடு கட்டுவதற்காக செயற்கையான எந்தப் பொருளையும் உபயோகிக்காமல் கருங்கற்கள், மொசைக்கற்களின் துண்டுகள் என்று இயற்கையாகக் கிடைக்கக்கூடிய பொருட்களை சேகரித்து ‘க்ளோ கன்’ எனப்படும் பசை ஒட்டும் இயந்திரத்தின் உதவியுடன் அந்த துண்டுகளை ஒவ்வொன்றாக ஒட்டி இந்த வீட்டை உருவாக்கியுள்ளார். இதற்கு அவருக்கு 35 வருடம் தேவைப்பட்டுள்ளது. ஆனால், இவ்வளவு சிரமப்பட்டு கட்டிய வீட்டில் வசிக்கப் போவதில்லை. ஓய்வுக் கால…

  18. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸ அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் பாரியளவில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும், இந்த சம்பவங்கள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் மௌனம் காத்து வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆசியாவில் அண்மைக் காலத்தில் ஆட்சி செய்த மிகவும் மோசமான ஆட்சியாளர்ராக மெதமுலன ராஜபக்ஸவை குறிப்பிடமுடியும். இந்த அரசாங்கத்திடமிருந்து ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை நடத்தத் தவறியுள்ளமை வருத்தமளிக்கின்றது. ராஜபக்ஸ அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை விசாரித்து குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிப்பதற்கு பதிலாக மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் அவர…

    • 0 replies
    • 288 views
  19. ரஷ்ய அதிபர் புதினின் முன்னாள் மனைவி லியிட்மிலா. லியிட் மிலாவை புதின் 1983 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.பின்னர் மனைவியை 2014 விவாகரத்து செய்தார். இந்த முன்னாள் தம்பதியினருக்கு மரியா மற்றும் யேக்டரினா என 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில காலங்களாக விளாடிமர் புதினின் செயல்கள் மிக அதிகமாக விமர்சிக்கபட்டு வருகின்ற்ன.விளாடிமிர் புதினை சுற்றி ஒரு மர்மம் சுழன்றுகொண்டிருப்பதாக கூற்ப்படுகிறது. அதிபர் புதினின் முன்னாள் மனைவி லியிட்மிலா ஜெர்மனை சேர்ந்த டீ வெல்த் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் உண்மையான புதின் இறந்து நீண்ட நாட்களாகி விட்டது. தற்போது இருக்கும் அவருக்கு பதிலாக வேறு ஒருவர் புதின் உடலுடன் உள்ளார். என் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார். அவர் அதில் கூறி உள…

    • 0 replies
    • 463 views
  20. அயர்லாந்தில் வானொலி அறிவிப்பாளராக பணியாற்றும் இலங்கைப் பெண்ணொருவர் தனது அயர்லாந்து காதலியை திருமணம் செய்துகொள்வதற்கான விருப்பத்தை நேரடி வானொலி நிகழ்ச்சி மூலம் அறிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார். தில் விக்கிரமசிங்க எனும் இந்த அறிவிப்பாளர் அயர்லாந்தைச் சேர்ந்த ஆன் மேரி ஓ டூல் எனும் பெண்ணை காதலித்து வந்தார். ஒரு பாலின திருமணங்களை சட்டபூர்வமானதாக்குவதற்கு அயர்லாந்து மக்கள் கடந்த மாதம் 23 ஆம் திகதி சர்வஜன வாக்கெடுப்பு மூலம் ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதையடுத்து தனது காதலியை திருமணம் செய்வதற்கான விருப்பத்தை நேரடி வானொலி நிகழ்ச்சி யொன்றின் தில் விக்கிரமசிங்க வெளியிட்டார். இத் திருமண யோசனைக்கு ஆன் மேரி சம்மதம் தெரிவித்தார். செயற்கை முறையில் கருத்தரி…

    • 7 replies
    • 758 views
  21. கள் குடித்து மகிழும் சிம்பன்சிகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பகிர்க காடுகளில் அலைந்து திரியும் சிம்பன்சிகள் தொடர்ச்சியாக கள் குடித்து வருவதற்கான முதல் ஆதாரங்களை விஞ்ஞானிகள் இப்போது பதிவு செய்துள்ளனர். கள்ளை விரும்பிக் குடிக்கும் சிம்பன்சிகள் பின்னர் போதையேறி தூங்குவது தெரியவந்துள்ளதுமேற்கு ஆப்ரிக்க நாடான கினியில், சிம்பன்சிக்கள் பனையை ஒத்த மரங்கள் மீது ஏறி, அதன் வெட்டப்பட்ட குருத்து மற்றும் பாளைகளிலிருந்து வடிந்து நொதித்து இயற்கையாக உருவாகும் கள்ளை, அம்மரங்களின் இலையை பயன்படுத்தி அருந்தி வருவது படமாக்கப்பட்டுள்ளது. கினி நாட்டின் பொஸோப் பகுதியில் உள்ளூர் மக்கள் காட்டுப்பனை மரங்களில் குருத்தை வெட்டி அதிலிருந்து வடியும் கள்ளை சேகரிக்கும் வகையில் பிளாஸ்டிக்கிலான குடு…

  22. 102 வயதில் முனைவர் பட்டம் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பகிர்க ஜெர்மனிய குழந்தைகள் நல மருத்துவர் ஒருவர் தனது 102ஆவது வயதில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இன்கேபோர்க் சிலம் ரோபோபார்ட்இன்கேபோர்க் சிலம் ரோபோபார்ட் என்ற அந்த பெண்மணி 77 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனியில் அப்போது அதிகமிருந்த தொண்டையடைப்பான் நோய் குறித்து தனது ஆய்வுக் கட்டுரையை சமர்பித்திருந்தார். ஆயினும் நாஜிக்களால் தனது இறுதித் தேர்வில் பங்கேற்பதிலிருந்து அவர் தடுக்கப்பட்டார். இவரது தாய் யூதர் என்பதால் அப்போதிருந்த சட்டங்களின்படி இவருக்கு வாய்வாழித் தேர்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்தத் தவறை சரி செய்ய தற்போது ஹாம்பர்க் பல்கலைக்கழகம் முனைந்துள்ளது. கடந்த வாரம் இந்தப் பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறையைச் …

  23. லண்டனில் வசித்து வரும் மகன்கள் இலங்கையில் தாய்க்கு ஐம்பொன்சிலை அமைக்க ஏற்பாடு செய்துள்ளனர். இலங்கை யாழ்ப்பாணத்தில் உரும்புராய் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி, ராசதிரவியம் தமபதியருக்கு 4 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். கடந்த 1968ல் இலங்கையில் கலவரம் வெடித்த போது ராசதிரவியம், தன் குழந்தைகளை இங்கிலாந்து அல்லது கனடாவுக்கு சென்றுவிடுங்கள் எனக்கூறி தன் கணவரோடு அனுப்பி வைத்துள்ளார். அவர்கள் இங்கிலாந்து சென்று படித்து, வேலைக்கு சேர்ந்து வாழ்க்கை சீரான பின் தங்கள் தாயை அழைத்த போதும், அவர் தான் பிறந்த மண்ணை விட்டு வர மாட்டேன் என கூறி மறுத்து விட்டார். பின்னர் 1986ல் விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்திற்கும் போர் மூண்ட சமயத்தில் ராசதிரவியத்தை மகன்கள் வற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.