Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. இதனால் சகலமானவர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் .....நிலக்கரி ஊழல் கோப்புகளை மத்திய அரசு தொலைத்து விட்டதாக பாராளுமன்றதில் அறிவிக்கப்பட்டுள்ளது .பல கோடி பெருமானமுள்ள அக்கோப்புகள் உங்களுக்கு கிடைத்தால் உடனடியாக அகில உலக மன்மோகன் சிங் ரசிகர் மன்றத் தலைவர் ...கோபன்னா அவர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் ! பின்குறிப்பு :22 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன ராஜிவ் கொலை வழக்கு பற்றிய வர்மா கமிஷன் கோப்புகளை கண்டால் அன்னை சோனியா காந்தி ரசிகர் மன்ற தலைவர் வேலூர் ஞானசேகரனிடம் வழங்கவும் !-மானம் கெட்ட காங்கிரஸ் பேரவை . Prakash Tamilan facebook

  2. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த மே 15, 2009ல் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களில் கூறப்பட்ட தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது பிரபாகரனை உயிருடன் கைது செய்வதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ராணுவத்தினருக்கு கடும் உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்கள். அதற்காக என்ன விலை கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். அதன் காரணமாகவே போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் இழப்பு குறிப்பு அரசாங்கமோ பாதுகாப்புப் படைகளோ கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை. ஆனாலும் ராஜபக்…

  3. அவுஸ்ரேலியாவில், மாரடைப்பால் இறந்துவிட்டதாக கருதப்பட்ட பெண்ணை, மருத்துவர்கள் மீண்டும் உயிர்பெற செய்துள்ளனர். அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகரில், விற்பனை பிரதிநிதியாக பணியாற்றியவர் வனிசா டனாசியோ, 41. கடந்த வாரம், இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், கோமா நிலையில் இருந்தார். அவரது இதய குழாய்களில் ஒன்று, முற்றிலுமாக அடைப்பட்டு, மூளைக்கு ரத்தம் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. உடனடியாக மருத்துவர்கள், நவீன இயந்திரத்தின் உதவியுடன், அடைப்பட்டிருந்த ரத்த குழாயை துண்டித்து, இயந்திரத்தின் உதவியுடன், இதயத்துக்கு சில அதிர்வை கொடுத்து, மீண்டும் இயங்க செய்தனர். 42 நிமிடம், இறந்த நிலையில் இருந்த வனிசா, இந்த சிகிச்சையின் மூலம்,…

  4. பழனி: பழனி முருகன் கோயிலில் பக்தர்களின் காணிக்கை செலுத்திய மொட்டை முடியை திருடி விற்றதாக 6 ஊழியர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் முடி திருக்கோவில் அலுவலகம் அருகே உள்ள குடோனில் சேகரித்து வைக்கப்படும். பின்னர் அம்முடி ஏலம் விடப்படும். ஒவ்வொருநாளும் முடி இருப்பும் பதிவு செய்யப்படும். முடி இருப்பு குறித்து அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது ரூ. 10 லட்சம் மதிப்பிலான முடி மாயமாகிப் போனது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது மொட்டை முடியை 'ஆட்டைய' போட்டுவிட்டார்களாம் ஊழியர்கள். இதனால் முடி காணிக்கை பிரிவில் பணிபுரியும் திருக்கோவில் ஊழியர்கள் பன்னீர்செல்வம், செந்தில்குமார், செல்வராஜ், பாலசுப்பிரமணி, லெட்சுமணன், ஆனந்தன் ஆக…

    • 0 replies
    • 767 views
  5. Thirumurugan Gandhi · அவசரம் : ஈழ நேரு மற்றும் சவுந்திரராஜன் உள்ளிட்ட சித்திரவதை முகாம் தோழர்கள், இது நாள் வரை வதைபட்டுக் கொண்டிருந்தாலும், சக தோழர்களின் விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் இவர்களை ”நாடுகடத்தும் உத்தரவினை” இந்திய அரசு பிறப்பித்து இருக்கிறது. கடந்த மாதங்களில் தொடர்ச்சியாக உண்ணா நிலை போராட்டத்தினை சமரசமின்றி 30 நாட்களுக்கும் மேலாக நடத்தியவர்கள் இவர்கள். எனவே இவர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். இலங்கைக்கு அனுப்பப்பட்டதும் இவர்களின் உயிருக்கு எந்தவித உத்திரவாதமும் கிடையாது. நம் கண்முண் நடக்கும் கொலை இது. தமிழக அரசும், இந்திய அரசும் தமிழர்களின் மீது நடத்தும் போராக இதைப் பார்க்கிறோம். அனைத்து தோழர்களும், தலைவர்களும் ஒன்றிணைந்து இந்த நெருக்கட…

  6. பூமியில் வாழும் தன்மானமுள்ள தமிழர்கள் அனைவரும் இந்த பதிவை படித்துவிட்டு பகிரவும் . வெளி நாடுகளில் வாழும் தமிழர்கள் குறிப்பாக அரபு நாடுகளில் இருந்து வருவோர் விடுமுறைக்கு தாயகம் திரும்பும்போது நீங்கள் பயணிக்கும் விமானம் ஏன் தமிழர்களை கொன்று குவித்த நம்முடைய எதிரி நாட்டு (இலங்கை) விமான சேவையாக (SriLankan air lines) இருக்க வேண்டும். இந்த விமானத்தில் பயணிக்கும் பயணிகளில் அதிகம் பேர் தமிழர்கள் தான் என்பது குறிப்பிடத்தகது. நீங்கள் என்றாவது ஒரு முறை தாயகம் திரும்பும் போது நீங்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தில் பயணிக்கும் போது அந்த பணம் அவனுடைய நாட்டிற்கு முன்னேற்றமாக இருக்கும் என்பதில் ஐய்யமில்லை . அங்கு வாழும் நம் தமிழர்களை எப்படி சித்திரவதை செய்து கொன்றார்கள் என்று அனைவரு…

    • 5 replies
    • 748 views
  7. சீனாவை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியான லடாக்கில் பறக்கும் தட்டு போன்ற பொருள் மீண்டும் பறந்ததை பார்த்ததாக, இந்திய ராணுவ வீரர்கள் தெரிவித்தனர். அவர்கள் இதுகுறித்து ராணுவத் தலைமையகத்துக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனர். சீனாவின் எல்லையை ஒட்டிய உயர்ந்த மலைப் பிரதேசமான லடாக்கின் லகான் ஹேல் பகுதியில், கடந்த 4-ஆம் தேதி அடையாளம் தெரியாத பறக்கும் தட்டு போன்ற பொருள் பறந்ததை தாங்கள் பார்த்ததாகவும், அது சுமார் 4 மணி நேரம் பறந்ததாகவும் இந்திய ராணுவ வீரர்கள் தெரிவித்தனர். ஆனால், பறந்த பொருள் விமானமா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.இருப்பினும், இந்தச் சம்பவத்தை அடுத்து, சீனாவை ஒட்டியுள்ள எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள…

  8. Rajkumar Palaniswamy தமிழன் இந்துவா? இந்து தமிழனா ? தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை. இந்துக்கள் பார்ப்பனனை தலைவராக ஏற்கிறீர்கள்.. தமிழர்களாகிய நாங்கள் தமிழனை தலைவனாக ஏற்கிறோம்.... நீங்கள் சமசுகிருதத்தை வழிபாட்டு மொழி என்கிறீர்கள்,, நாங்கள் தமிழே தெய்வ மொழி என்கிறோம்.... நீங்கள் இசுலாமியர்களை, கிறித்துவர்களை எதிரிகளாகப் பார்க்கிறீர்கள்... நாங்கள் அவர்களை சக மனிதர்களாகப் , உறவுகளாகப் பார்க்கிறோம்... நீங்கள் பகவத் கீதையை உங்கள் புனித நூலாகப் பார்க்கிறீர்கள்.. நாங்கள் திருக்குறளைப் பார்க்கிறோம்....... தமிழன் இந்து அல்ல.... தமிழனின் மதம் அவன் வாழ்க்கை முறையே... இயற்கையோடு இயைந்த வாழ்வு தமிழனுடையது .... பல்லாயிரம் ஆண்டுகால எங்கள் பட்டறிவுடன் க…

    • 1 reply
    • 4.8k views
  9. https://www.youtube.com/watch?feature=player_embedded&v=J-tYpswVEiA Elakkia Darmaraj இரத்தம் கொதிக்கிறது..., MADRAS CAFE படத்தைப் பார்த்தேன்! நம் தலைவர் பிரபாகரனின் தவறான முடிவுகளால் சிங்கள மக்களும்,தமிழர்களும் செத்தனர்.... கடைசி வரை அமைதிக்காக தவம் கிடந்த ராஜீவ் காந்தியை பிரபாகரன் கொன்றார்... படம் முழுக்க தமிழ் இனத் துரோகம்!!! ஆகத்து 23 ஆம் தேதி எங்கெல்லாம் முடியுமோ.. அங்கெல்லாம் படத்தை வெளியிடு! நாங்களும் வெளியிடுறோம், தெருவுக்கு தெரு... மேடை போடுறோம்! ராஜிவ் காந்தி கொலைக்கு பின்னாடி உள்ள .. காங்கிரஸ் தலைவர்கள் யார்?யார்? சாமியார்கள் யார்?யார்? அதிகாரிகள் யார்?யார்? மாநில ஆளுநர்கள் யார்?யார்? உலக நாடுகள் யார்?யார்? மானமுள்ள மாணவத் தலைமுறை…

  10. பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 160 கி.மீட்டர் தூரத்தில் உள்ள ரோஹ்டா மாவட்டத்தின் பட்டி கிராமத்தில் தலித்கள் வழிபடும் ரவிதாஸ் முனிவரின் சிலை ஒன்றுள்ளது. இந்த சிலையை அகற்றிவிட்டு உள்ளூர் சுதந்திர போராட்ட வீரரான நிஷாந்த் சிங் என்பவரின் சிலையை வைக்க வேண்டும் என உயர்சாதியினர் போராடி வருகின்றனர். இந்நிலையில், சுதந்திர தினத்தன்று ரவிதாஸ் சிலையின் அருகே தலித் மக்கள் யாரும் சுதந்திர கொடியை ஏற்றக் கூடாது என்று உயர் சாதியினர் கட்டுப்பாடு விதித்தனர். அந்த கட்டுப்பாட்டை மீறி உள்ளூர் மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அருண் சிங் தலைமையில் நூற்றுக்கணக்கான தலித் மக்கள் ஒன்றுகூடி தேசிய கொடியை ஏற்றினர். இதனால் ஆவேசமடைந்த உயர் சாதியினர், ரவிதாஸ் சிலையை அ…

    • 1 reply
    • 552 views
  11. ஹம்பாந்தோட்டை சிரிபோபுர பகுதியில் உள்ள மயானமொன்றில் மனித மண்டையோடுகளை விற்பனை செய்யும் நடவடிக்கை இடம்பெற்று வருவது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. கொழும்பு மற்றும் சில பகுதிகளில் நடைபெற்றுவருவதாகக் கூறப்படும் மாந்தீரிகத்துடன் தொடர்புபட்ட சில வேளைகளுக்காக இவை பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு மண்டையோடுசுமார் 200,000 ரூபா வரை விற்பனையாகுவதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/local.php?vid=6495

  12. Shritharan Sarangan ஆன‌ந்த‌ ச‌ங்க‌ரிப் பையா அவர்களிற்கு கடிநொடியின் அன்பு மடல்: “சங்கரிக்கே சங்கா” SRI LANKA 1 உங்களிற்கு தமிழ் கூட்டமைப்பு சார்பாக வடமாகாண தேர்தலில் போட்டியிடுவதற்கு சீட் கிடைத்ததும், எமக்கு ஒரு நிமிடம் தலை சுத்தி மயங்கிவிட்டோம் ஐயா. ஐயா நீங்கள் வருடம் 2005, 2006 காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தின், உலகம் சுற்றும் வாலிபனாகத் தான் இருந்தனிங்கள். அந்த காலப் பகுதியில் இலங்கை அரசாங்கத்தால் மற்ற நாடுகளில் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டங்களில், ஐயா நீங்கள் தமிழ் ஈழ போராட்டத்தையும் தமிழ் மக்களையும் கேவலப்படித்தி சிங்கள மக்களை சந்தோசப் படுத்தி பேசினதுகள் ஞாபகம் வருதோ ஐயா. அதிலை நீங்கள் சொன்ன வார்த்தைகள் நான் தமிழனாக பிறந்ததுக்கா கேவலப்படுகிறேன் என்றும் ம…

    • 7 replies
    • 685 views
  13. தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சாய் வருதல் வேண்டும். தமிழ்ப்பகைவன் முதலமைச்சாய்த் தமிழ்நாட்டில் வாராது தடுத்தல் வேண்டும். நமைவளர்ப்பான் நந்தமிழை வளர்ப்பவனாம்! தமிழ்அல்லால் நம்முன் னேற்றம் அமையாது, சிறிதும்இதில் ஐயமில்லை, ஐயமில்லை அறிந்து கொண்டோம். 36 தமிழெங்கே! தமிழன்நிலை என்ன எனத் தாமறியாத் தமிழர் என்பார் தமிழர்நலம் காப்பவராய் அரசியலின் சார்பாக வரமு யன்றால் இமைப்போதும் தாழ்க்காமல் எவ்வகையும் கிளர்ந்தெழுதல் வேண்டும்! நம்மில் அமைவாக ஆயிரம்பேர் அறிஞர்உள்ளார் எனமுரசம் ஆர்த்துச் சொல்வோம். 37 நகராட்சி சிற்றூரின் நல்லாட்சி மாவட்ட ஆட்சி என்று புகல்கின்ற பல ஆட்சிக் கழகங்கள் எவற்றினுமே புகநி னைப்பார் தகுபுலமை குறிக்கின்ற சான்றுதர வேண்டுமெனச் சட்ட…

    • 1 reply
    • 2.1k views
  14. பெண்கள் வாழ தகுதியற்ற நாடு இந்தியா: BBC இன் நெஞ்சை உருக்கும் காணொளி (Video) பி.பி.சி உலக செய்திச் சேவை நிறுவனம் எடுத்துள்ள இந்த ஆவணப்படத்தைப் பாருங்கள். சுமார் 51 நிமிடங்கள் ஓடும் இந்த ஆவணப் படத்தை நிச்சயம் நெஞ்சைப் பிடித்துக் கொண்டுதான் பார்க்க வேண்டும். முழு முகமும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு, மூச்சுவிடுவதற்காக மூக்கின் இரண்டு துவாரங்களில் இரண்டு சிறிய பிளாஸ்டிக் குழாய்கள் செருகப் பட்டிருக்கும் அந்தப் பெண், ‘இந்தியா-பெண்களுக்கு மிகவும் அபாயகரமான இடம்’ என்ற தலைப்பை உறுதி செய்கிறார்கள். பெண்கள் வாழவே முடியாத நாடு இந்தியா என்பதற்கு இந்த ஆவணப் படத்தை விட வேறு சான்று தேவையில்லை… காந்தி தேசம் இந்தியா, கற்பின் தேசம் இந்தியா என்பது வெறும் உதட்டளவில் மட்டும் தான்….h…

    • 1 reply
    • 410 views
  15. Siri Raja சைப்பிரஸில் சட்டவிரோதமாக வாழ்ந்தமைக்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கையரை விடுதலை செய்யும்படி கே.ஐ.எஸ்.ஏ எனும் புலம்யெர்ந்தோர் ஆதரவுக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. இவர், கடந்த 20 வருடங்களாக சைப்பிரஸில் மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்து வருவதுடன் அங்கு பணிபுரிந்தும் வருகின்றார். இவர் யூலை 20 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவதற்காக மெனோயியா தடுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த தம்பதியினர் 1993 இலிருந்து சைப்பிரஸில் சட்டரீதியாக வாழ்ந்து வருவதுடன் வேலையும் செய்துவருகின்றனர் என்று கே.ஐ.எஸ்.ஏ எனும் புலம்யெர்ந்தோர் ஆதரவுக் குழு தெரிவித்துள்ளது. இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். மூத்த மகளுக்கு ஆறு வயதாகும். இரண்ட…

  16. ஆர். தியாகு இன் புகைப்படம் ஒன்றை பிரபுகண்ணன் முத்தழகன் பகிர்ந்துள்ளார். தவறாக எழுதிய புத்தகத்தை "தீ' யிட்டு கொளுத்தியவன்! எங்கள் பாட்டன் பாண்டித்துரைத் தேவர்!!! ""மதுரையில் வாழ்ந்த ஸ்காட் துரை என்ற ஒரு ஆங்கிலேய வழக்கறிஞர் தமிழ்மொழியில் ஆர்வம் கொண்டு தமிழ் இலக்கணத்தைக் கொஞ்சம் கற்றுக் கொண்டு.மிக அறிவு பெற்றதாய் தானே நினைத்துக்கொண்டு , திருக்குறளில் எதுகை மோனை சரியாக அமையாத இடங்களில் அவற்றைத் திருத்தி இவரே ஒரு புதிய திருக்குறள் பதிப்பை வெளியிட்டார். ""சுகாத்தியரால் (ஸ்காட்டால்) திருத்தியும் புதுக்கியும் பதிப்பிக்கப்பட்ட குறள்"" என்பது அந்த புதிய திருக்குறள் நூலுக்கான தலைப்பு. ஒரு முறை பாண்டித்துரை தேவரை இந்த ஸ்காட் துரை சந்தித்து தாம் செய்த இந்த 'அரிய…

  17. லிங்கேஸ்வரன் விஸ்வாதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் லைக்கா மொபைல் முதலாளி அல்லி ராஜாவுக்கு சமர்ப்பணம்! லண்டன் மாநகரில் “மானாட மயிலாட”வை வெற்றிகரமாக நடத்தி இலங்கை தமிழர்களுக்கு பெருமை சேர்த்திருப்பதாக பெருமைப்படும் முதலாளி அல்லி ராஜாவுக்கு பட்டினியால் வாழ வழியின்றி கிணற்றில் வீசி கொல்லப்பட்ட இந்த குழந்தைகளின் போட்டோவை சமர்ப்பிக்கிறேன். இதைப் பார்த்தாவது அவர் உணர்வு பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தாயகத்தில் போராட்டம் நடந்த போது அதைக் காட்டி புலத்தில் அகதி அந்தஸ்து பெற்ற நம்மவர்கள் இன்று அதே தாயகத்தில் மக்கள் கஸ்டப்படும்போது அதை மறந்து புலத்தில் வீண் ஆடம்பர கேளிக்கைகள் செய்வது அவசியம்தானா எனக் கேட்க தோன்றுகிறது. வன்னியில் பிறந்த லைக்கா மொபைல் முதலாளி இன்று அதே வன்னிய…

  18. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாள் முக்கியமானது.அது சிலருக்கு திருமண நாளாய் இருக்கும்.சிலருக்கு நினைவு நாளாய் இருக்கும்.இன்றைய நாள் எனக்கு முக்கியமானது .ஆறுவருடங்களுக்கு முன் இதே நாளில் எனது இடது கால் போயிற்று.மன்னார் களமுனையில் கூப்பிடு தூரத்தில் நடந்த சண்டையில் எனது இரு கால்களும் சல்லடையாக்கப்பட்டது.இடது கால் இடுப்பில் இருந்து தோலில் தொங்கிய ஞாபகம்தான் என் இறுதி ஞாபகம்.நான் இறந்து போவதாய்த்தான் நினைத்தேன்.

    • 8 replies
    • 639 views
  19. காந்தியும் நித்தியானந்தாவும் இந்த இரண்டு நபருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு, மன்மதலீலைக் கதைகள் இவர்களுக்கு உண்டு, காமத்தை அடக்காமல் மன்மதலீலைகளில் ஈடுபட்டவரை மகாத்மா என்கிறார்கள். மேலும் காந்தியை ஆன்மீகவாதி என்றால் அவரும் நித்தியானந்தாவைப் போன்றே ஒரு போலிச் சாமி என்பதே உண்மை. காந்தி உண்மையில் சிறந்த சுதந்திரப் போராட்டக்காரர் ஆனால் அவரொரு ஆன்மீகவாதி அல்லது மகாத்மா என்று கூறுவது அவருக்குப் பொருத்தமற்றது. உள்ளதில் காமம் இல்லாமல் உள்ளத் தூய்மை கொண்டோரே ஆன்மீகவாதி அல்லது மகாத்மா என்று கூறவேண்டும். அண்மையில் இந்தியா டுடேயில் காந்தியைப் பற்றிய மன்மதலீலைக் கதைகள் அப்பட்டமாக வெளிவந்திருக்கிறது. காந்திக்கு இரண்டு இளம் பெண்கள் தேவை அவர்களின் தோள்களில் தனது கையைப் போட்டுக் கொண்டு நடப்ப…

    • 1 reply
    • 2.4k views
  20. ஆயிரம் கோழி­களைத் திருடி இறைச்­சிக்­காக விற்­பனை செய்த நான்கு சந்­தேக நபர்­களை மிஹிந்­தலை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். மிஹிந்­தலை மின்­சார சபை வீதி­யி­லுள்ள கோழிப்பண்­ணை­யொன்­றி­லி­ருந்தே கோழிகள் திரு­டப்­பட்­ட­தா­கவும் விற்­கப்­பட்ட கோழி­களில் எஞ்­சி­யி­ருந்த 93 கோழி­களை பொலிஸார் மீட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. கோழி­களை ஏற்றிச் செல்­வ­தற்­காக பயன்­ப­டுத்­தப்­பட்ட லொறி­யையும் கோழி­களை விற்று பெற்றுக்கொண்ட மூன்று இலட்­சத்து 93 ஆயிரம் ரூபா­வையும் முக்­கிய சந்­தேக நப­ரி­ட­மி­ருந்து பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ளனர். கடந்த 8 ஆம் திகதி இரவு 7.00 மணிக்கும் 10.30 மணிக்­கு­மி­டையில் கோழிகள் திரு­டப்­பட்­ட­தா­கவும் அச்­சந்­தர்ப்­பத்தில் பண்ணை உரி­மை­யாளர் வெளிய…

  21. ஒரேசமயத்தில் 3 கன்­று குட்டிகளை ஈன்ற பசு </body> By General 2013-08-13 12:22:42 வட­மேற்கு இங்­கி­லாந்­தி­லுள்ள பண்­ணை­யொன்றைச் சேர்ந்த பசு­வொன்று ஒரேசம­யத்தில் 3 கன்­றுக்­குட்­டி­களை ஈன்­றுள்­ளது. இவ்­வாறு பசு­வொன்று ஒரே சம­யத்தில் 3 கன்­றுக்­குட்­டி­களை ஈனு­வது 700000 க்கு ஒன்று என்ற விகிதத்தில் இடம்­பெறும் அபூர்வ நிகழ்­வாகும். விர்ரல் எனும் இடத்­தி­லுள்ள கிறீன் ஹவுஸ் பண்­ணையைச் சேர்ந்த 901 ஆம் இலக்க பசுவே இயற்­கை­யான முறையில் கருத்­த­ரித்து இவ்­வாறு 3 (காளை) கன்­று­களை அபூர்­வ­மான முறையில் ஈன்­றுள்­ளது. இந்த 3 கன்­றுக்­குட்­டி­களும் வெவ்­வேறு மூலவுருக்கலங்களிலிருந்து விருத்தியாகியுள்ளன. htt…

  22. NaamTamilar Tirupur SamaranBala ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினத்திற்கு தீவிரவாத தாக்குதல் அபாயம் :;;;; ஏனென்றால் எத்தனையோ தேசிய இனங்களை அடிமைப் படுத்தி வைத்திருந்த காரணத்தால் - இந்தியாவின் போலி சுதந்திரத்தை யாரும் அனுபவிக்க முடியாத காரணத்தால் - அதன் மீது தாக்குதல் நடத்த அனைவரும் துடிக்கிறார்கள்.. இந்தியாவின் சுதந்திரத்தை காக்க ஒரே வழி - அமெரிக்கா போல பல நாடுகளின் கூட்டமைப்பாக மாற்றுவது.... ராணுவம், வெளியுறவு , பாதுகாப்பு, பணம் அச்சடிக்கும் உரிமை போன்றவற்றை மட்டும் தன்னகத்தே வைத்துக்கொண்டு- மற்றவையெல்லாம் அம்மக்களே தங்களை ஆண்டுகொள்வது - இதுவே இந்தியா என்கிற கூட்டமைப்பு நாடாக இருக்க முடியும்..... இல்லாவிடில் இந்தியா உடையும்....... சோவியத் யூனியன் உடை…

  23. விண்ணில் பறக்கும் பறவையை கண்ட மனிதன் தான் பறக்க விமானம் கண்டு பிடித்தான். அதை தொடர்ந்து ஹெலிகொப்டர், கியாஸ் பலூன், ரொக்கெட், விண்கலம் போன்றவை உருவாகின. தற்போது அதையும் மிஞ்சும் வகையில் விமானம் துணையின்றி தானாகவே வானில் பறக்கும் யுக்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்காக 1இலட்சம் டொலர் செலவில் விசேஷ உடை தயாரிக்கப்பட்டுள்ளது. இதை நியூசிலாந்தை சேர்ந்த நிபுணர்கள் வடிவமைத்துள்ளனர். பறக்கும் விசேஷ உடை 2 சிலிண்டர்களை கொண்டது. அதில் முன்னோக்கி தள்ளக்கூடிய காற்றாடிகள் உள்ளன. அவை கார்பன் இழையால் ஆன சட்டங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சட்டையை வானில் பறப்பவர் முதுகில் மாட்டிக் கொண்டு அதில் உள்ள பட்டை வாரினால் இறுககட்டிக் கொள்ள வேண்டும். பறக்கும் போது அதில் உள்ள 2 கைப்பி…

  24. உலகத் தமிழர் இணைய இணைப்பு *********************************************** * ' •. ¸¸.•☆ ★•. ¸¸.•☆ ★* * ** ' * ' •. ¸¸.•☆ ★• * * ''அனைவரும் ஒன்று கூடுவோம். ... * * --------- ”சதியை முறியடிப்போம் .......”.. ''.. * * நாள் .-- 17-8-13, மாலை 4 மணி, வள்ளுவர் கோட்டம், சென்னை.. * ' •. ¸¸.•☆ ★•. ¸¸.•☆ ★* * ** ' * ' •. ¸¸.•☆ ★• *********************************************** '' இலங்கை-இந்தியா-அமெரிக்காவின் சதியை முறியடிப்போம்.. ***********************************************

  25. லண்டன்: வரும் நவம்பரில் தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸூக்கு பல கோடி ரூபாய் செலவு செய்து பக்கிங்ஹாம் அரண்மனையில் விருந்தளிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளனர் லண்டனில் வசித்து வரும் இந்திய கோடீஸ்வரத் தம்பதிகள். லண்டனில் வசித்து வரும் இந்தியரான சைரஸ் வண்ட்ரேவலா, பங்கு பரிமாற்ற தொழிலதிபர். இவரது மனைவியான பிரியா இந்தியாவின் பிரபல நியல் எஸ்டேட் நிறுவனமான ஹிர்கோ குழுமத்தின் தலைவர். இந்த தம்பதிகளில் இங்கிலாந்து அரச குடும்பத்திற்கு மிக நெருக்கமானவர்கள். அறக்கட்டளைகள் மூலம் பல சமூக சேவைகளிலும் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வரும் நவம்பர் 14ம் தேதி தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்க்கு பிரமாண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.