Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. காகங்கள் உணவருந்த உணவகம் திறப்பு லண்டனை சேர்ந்த சார்லஸ் கில்மோர் என்பவர் காகங்களின் மீது அன்பு கொண்டவர். இதன் காரணமாக, காகங்கள் உணவருந்துவதற்காக உணவகம் ஒன்றினை ஆரம்பித்துள்ளார். அதில், காகங்களின் உணவான புழுக்கள் மற்றும் கரப்பான் பூச்சிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த உணவகத்தினை வேடிக்கை பார்க்க வரும் பொதுமக்களுக்கு காகம் வடிவிலான பிஸ்கெட்டினை செய்து கொடுத்து வருகிறார். http://kumariexpress.com/காகங்கள்-உணவருந்த-உணவகம்/

    • 0 replies
    • 225 views
  2. தந்தையின் உயிரை காப்பாற்றும் 5 வயது சவானா

    • 0 replies
    • 198 views
  3. ரோபாட்களுக்கு கைகொடுக்கும் எறும்புகள் : பேராசிரியர் தகவல் பெங்களூரு : "மூளையில், உருவங்களை பதிய வைத்துக் கொள்ளும் எறும்புகளின் திறன், தானே இயங்கும் வகையிலான ரோபாட்கள் செய்ய உதவிகரமாக இருக்கும்' என, சூரிச் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம், பெங்களூரில், நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சூரிச் பல்கலைக்கழகத்தின் மூளைகள் பற்றி ஆராய்ச்சி பிரிவை சேர்ந்த பேராசிரியர் ருடிகர் வென்னர் கூறியதாவது: எறும்புகளுக்கு சிறப்பான பார்வை திறன் உள்ளது. இதனால், அவை வானத்தை மிக தெளிவாக பார்க்க முடிகிறது. வானம் தான், அந்த எறும்புகளுக்கு திசைகாட்டும் கருவியாக பயன்படுகிறது. எறும்புகள் இரை தேடி தன் இருப்பிடத்தை விட்டு வெளியில் வருகின்…

  4. நான் உன்னை மன்னிக்கிறேன்: மகனைக் கொன்றவரைக் கட்டிப்பிடித்து ஆறுதல் கூறிய தந்தை குற்றவாளி ரெல்போர்ட்(இடது), குற்றவாளிக்கு ஆறுதல் கூறும் அப்துல் முனிம் அமெரிக்காவில் தந்தை ஒருவர், தன் மகனைக் கொன்ற வழக்கில் 31 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற குற்றவாளியை கட்டிப் பிடித்து ஆறுதல் கூறிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2015 ஆம் ஆண்டு, சலாவுதின் ஜித்மவுத் (22) என்ற இளைஞர் பிசா டெவரி செய்துவிட்டு வரும்போது வழிப்பறி கும்பலால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் ரெல்போ…

  5. சமூக வலைதளங்களில் வைரலாகும் ராஜபக்ச மகனின் தமிழ் பாடல் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகன் ரோகித ராஜபக்ச பாடி நடித்து வெளியிட்டுள்ள தமிழ் பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச-சிராந்தி ராஜபக்ச தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். முதல் மகன் நமல் ராஜகபக்ச நாடாளுமன்ற உறுப்பினர். இரண்டாவது மகன் யோசிதா ராஜபக்ச முன்னாள் கடற்படை அதிகாரி. இவர்கள் இருவர் மீதும் ஊழல், கொலை, பாலியல் பலாத்காரம் போன்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன. மூன்றாவது மகனான ரோகித ராஜபக்ச இசை ஆல்பங்களை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். ரோகித ராஜபக்ச பாடிய ‘மங…

  6. நாங்களும் ரவுடி தான்..

    • 0 replies
    • 348 views
  7. காவல்துறை உங்கள் நண்பன் - ரெயிலில் இருந்து கர்ப்பிணி பெண்ணை மீட்க படிக்கட்டுகளாக மாறிய காவலர்கள் சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகே நடுவழியில் நின்ற மின்சார ரயிலில் 2 மணி நேரமாக தவித்த கர்ப்பிணி பெண் உட்பட பயணிகள் கீழே இறங்குவதற்கு காவலர்கள் படிக்கட்டுகளாக மாறி உதவி செய்த நிகழ்வு பாராட்டுகளை பெற்றுவருகிறது. #ElectricTrain #TNPolice சென்னை: தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரெயில் ஒன்று, சிக்னல் கோளாறு காரணமாக கோட்டை மற்றும் பூங்கா ரெயில்…

  8. 1.56K - + Subscribe to THE HINDU TAMIL YouTube Subscribe கோப்புப் படம். - THE HINDU Published : 06 Feb 2019 18:19 IST Updated : 06 Feb 2019 18:19 IST அமெரிக்க மலையடிவாரத்…

  9. ரணில் விக்ரமசிங்க ஒரு கொலைகாரன்: பவித்ரா வன்னியாராச்சி [ வெள்ளிக்கிழமை, 12 யூன் 2015, 02:36.47 PM GMT ] ரணில் விக்ரமசிங்க என்ற கொலைகாரன் படலந்த என்ற சித்திரவதை கூடத்தை ஏற்படுத்தி லட்சக்கணக்கான இளைஞர்களை கொலை செய்ததாக முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். மாத்தறையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார். நாட்டில் தற்போது காணப்படும் அடக்குமுறையை ஒழிக்க பவித்ரா வன்னியாராச்சிகள் உயிரை பணயம் வைத்து செயற்பாடுகள் எனவும் மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடியை மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து மூடி முறைத்தனர். தேர்தலை ஒத்திப் போடும் வழமையான வேலைத்திட்டங்களில…

    • 0 replies
    • 354 views
  10. மிகப்பெரிய சுரங்க நகரம் கட்டியுள்ள எறும்புகள்: படித்தால் சுவாரசியம் (வீடியோ இணைப்பு)[ வெள்ளிக்கிழமை, 31 யூலை 2015, 12:19.47 பி.ப GMT ] பிரேசிலில் ஒரு நெடுஞ்சாலையோடு ஒட்டிய தள பகுதியில் அறிவியல் ஆய்வாளர்கள் தோண்டியபோது, அங்கு இலைகளை துண்டித்து எடுத்துச் செல்லும் எறும்பு இனம், ஒருங்கிணைந்த சமுதாயமாக வாழும் ஒரு பெரிய சாம்ராஜ்யமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நல்ல சாலைவசதி உட்பட அந்த எறும்புகளின் வாழ்க்கைக்கு தேவையான சகல வசதிகளுடன் கூடிய மிகப்பெரிய நாகரீக நகரமே உள்ளே இருந்ததைக் கண்டு வியப்படைந்துள்ளனர். மேற்புற தரைதளத்தில் 10 இடங்களில் ஆங்காங்கே புற்றுகள் போன்ற துளைகள் இருந்தது. இது உள்ளே இருக்கும் மில்லியன் கணக்கான எறும்புகளுக்கு காற்றோட்ட வசதி (Air cindition) க்காக ஏற்படுத்திக்…

    • 0 replies
    • 354 views
  11. பெண்ணின் கையை அகற்றியதாகக் கூறப்படும் சம்பவம் – உடனடி விசாரணைக்கு உத்தரவு! கர்ப்பப்பையை அகற்றுவதற்காக பெண் ஒருவரின் கையொன்றை அகற்றியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன சுகாதார அமைச்சின் விசாரணைப் பிரிவுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மாறவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவரின் கையொன்றை அகற்றியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாகவே அமைச்சர் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேவேளை, குறித்த பெண் வேறு நோய் காரணமாக ஆபத்தான நிலைக்கு உள்ளானதையிட்டு அவர் விசேட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிறிது நேரத்தின் பின்னர் குறித்த பெண…

  12. படக்குறிப்பு, கொலை செய்யப்பட்ட 32 வயதான ஜோத்ஸ்னா ஆகஸ்ட் 28-ஆம் தேதி காணாமல் போனார் கட்டுரை தகவல் எழுதியவர், பாக்யஶ்ரீ ராவத் பதவி, பிபிசி மராத்திக்காக 26 அக்டோபர் 2024 பாபநாசம் பட பாணியில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கொலை செய்துவிட்டு அதனை மறைக்க ஒருவர் முயற்சி செய்துள்ளார். நாக்பூரில் காதலித்த பெண்ணை கொன்று புதைத்து, அந்த இடத்தை சிமெண்ட் வைத்து அந்த நபர் அடைத்துள்ளார் என்று காவல்துறை கூறியுள்ளது. குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர் ஆவார். நாக்பூரில் உள்ள பெல்டரோடி காவல்துறையினர் குற்றம்சுமத்தப்பட்ட நபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. நடந்தது என்ன? கொலை செய்யப…

  13. உங்கள் வேலை பாதுகாப்பாக உள்ளதா? அறிய உதவும் 10 வழிகள்! உங்கள் நிறுவனம் மற்றும் உங்கள் நிறுவனம் சார்ந்துள்ள துறை இரண்டும் வளர்ச்சிப் பாதையில் உள்ளதா எனக் கவனியுங்கள்! இன்று இருக்கும் போட்டியில் வேலையைத் தக்கவைத்துக் கொள்வது பெரிய விஷயமாக உள்ளது. பிசினஸ் எப்போதெல்லாம் டல்லடிக்கிறதோ, அப்போதெல்லாம் ஊழியர்களை வேலையிலிருந்து அனுப்புவது வழக்கமான விஷயமாக மாறிவிட்டது. இதுமாதிரியான சூழ்நிலையில் நீங்கள் செய்துவரும் வேலைக்குத் தேவைப்படும் திறமைகளைவிட உங்களிடம் அதிகமாக இருந்தால்தான், நீங்கள் அந்த வேலையில் தொடர்ந்து இருக்க முடியும். உங்கள் வேலை உங்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பு அளிக்குமா, அதற்கேற்ற திறன் உங்களிடம் இருக்கிறதா என்பதை அறிய 10 வழிகள் இதோ... …

  14. 22 கோடி ரூபாவை நிறுவன ஊழியர்களுக்கு எழுதி வைத்துவிட்டு இறந்த தொழிலதிபர் இத்தாலியிலுள்ள நிறுவனமொன்றின் உரிமையாளர் ஒருவர், தனது சொத்தில் சுமார் 22 கோடி ரூபாவை தொழிற்சாலையின் ஊழியர்களுக்கு வழங்குவதாக உயில் எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளார். இதனால் அத்தொழிற்சாலையின் ஊழியர்களுக்கு 3 இலட்சம் ரூபா முதல் 15 இலட்சம் ரூபா வரை விசேட அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இத்தாலியின் எனோபிளாஸ்டிக் எனும் நிறுவனத்தின் ஊழியர்களுக்கே இந்த அன்பளிப்பு கிடைத்துள்ளது. போத்தல் தக்கைகள், லேபல்கள், ஸ்குரூ ஆணிகளுக்கான மூடிகள் போன்றவற்றை தயாரிக்கும் நிறுவனம் இது. பியரோ மாச்சி என்பவர் 1957 ஆம்…

  15. உகண்டாவில் பொதுமக்களைக் கொன்று சமைத்து உண்ண உத்தரவிட்ட டொமினிக் உகண்­டா­வைச் சேர்ந்த முன்னாள் கிளர்ச்சிக் குழுவின் கட்­டளைத் தள­ப­தி­யான டொமினிக் உங்வென், பொது­மக்­களைக் கொன்று சமைத்து உண்ண தனது கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்த உறுப்­பி­னர்­க­ளுக்கு உத்­த­ர­விட்­டி­ருந்­த­தாக சர்­வ­தேச விசா­ர­ணை­யா­ளர் கள் வியா­ழக்­கி­ழமை தெரி­ வித்­தனர். அவர் சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட எல்.ஆர்.ஏ. (லோர்ட் ரெஸிஸ்ரன்ஸ் ஆர்மி) கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்த முத­லாவது உறுப்­பினர் என்ற பெயரை பெறுகிறார். அவர் மீது சிறுவர்­க ளைப் பாலி யல் அடி­ மை­க­ளா­க வும் படை­வீ­ரர்­க­ளா­கவும் மாற்ற பாலியல் பலாத்­கா­ரத்தை ஆயு­த­மாகப் பயன்­ப­டுத்…

  16. சாதனைக்காக தமிழ் கற்கும் சீன மாணவி! [size=5]புதுச்சேரி : தொழிலில் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் சீனாவைச் சேர்ந்த மாணவி[/size] [size=5]ஜெயா (எ) லீலூஸ் (படம்) தமிழ் கற்று வருகிறார்.[/size] [size=5]சீனாவில் பெய்ஜிங் பகுதியைச் சேர்ந்தவர் லீலூஸ். இவர் சீனாவில் உள்ள கம்யூனிகேஷன் யுனிவர்சிட்டி ஆப் சீனா என்ற பல்கலைக்கழகத்தில் ஆர்வமுடன் தமிழ் பயின்றார். இதைத் தொடர்ந்து அவருக்கு சீனாவில் உள்ள தமிழ் [/size][size=5]வானொலியில் வேலை கிடைத்தது. சீன மொழியில் இருக்கும் செய்திகளை இவர் தமிழில் மாற்றித் தர வேண்டும் என்பதே இவரது பணி. இப் பணியை இவர் தொடர்ந்து சிறப்பாக செய்து வருகிறார். லீலூஸ் என்ற சீனப் பெயரையும் இவர்…

    • 0 replies
    • 558 views
  17. சத்திரசிகிச்சை மூலம் உடலில் மறைத்து தங்கம் கடத்திய பெண் கைது! சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு உடலில் நூதனமான முறையில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணை யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்து , சிகிச்சை அளித்து தங்கத்தை மீட்டுள்ளனர். கொழும்பை சேர்ந்த பெண்ணொருவர் , சென்னையில் இருந்து , யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக நாடு திரும்பியிருந்தார். இந்நிலையில், பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய உத்தியோகஸ்தர்கள் பெண்ணிடம் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , குறித்த பெண் சத்திர சிகிச்சை மூலம் உடலில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தமையை கண்டறியப்பட்டுள்ளது. இதை அடுத்து அப்பெண்ணை கைது செய்த உத்தியோகஸ்…

  18. 200 வருடம் பழைமையான கத்தி மாயம்! மக்களிடத்தில் பதற்றநிலை! நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமி தோட்டம் கிழ் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 200 வருடம் பழைமை வாய்ந்த கத்தி ஒன்று காணாமல் போனமையினால் குறித்த தோட்ட பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதோடு தோட்ட தொழிலாளர்கள் தொழிலுக்கு செல்லாது பணி பகிஷ்கரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த தோட்டப்பகுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழா தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்ற போது இந்த ஆலயத்தில் உள்ள பழைமை வாய்ந்த கத்தி ஒன்று காணாமல் போனமை தொடர்பில் பொதுமக்கள் கேள்வி எழுப்பிய போது ஆலய நிர்வாகத்…

  19. ஈரோடு: ஈரோட்டில் படுத்த படுக்கையாக இருந்த தனது அக்கா அவதிப்படுவதை பார்க்க சகிக்காத தம்பி அவரின் கழுத்தை நெறித்துக் கொலை செய்தார். ஈரோடு காசிபாளையம் அருகே உள்ள கல்யாண சுந்தரம் வீதியில் வசித்தவர் பர்வதம்(75). அவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பர்வதத்துக்கு தமிழ்செல்வன், அமுதன், ராஜு ஆகிய மகன்களும், புஷ்பா என்ற மகளும் உள்ளனர். புஷ்பாவை பர்வதத்தின் தம்பி மூர்த்தி(70) தான் திருமணம் செய்து கொண்டார். பர்வதம் தனது தம்பியின் ஆதரவில் இருந்து வந்தார். முதுமையால் உடல் நலம் பாதிக்கப்பட்ட பர்வதம் படுத்த படுக்கையாகிவிட்டார். அவர் அவதிப்படுவதைப் பார்க்க சகிக்காத மூர்த்தி அக்காவை கழுத்தை நெறித்துக் கொலை செய்தார். இதையடுத்து அவரின் உடலை அருகில் உள்ள தனது தோட்டத…

  20. புதிய காணொளி - மாணவி வித்தியா படுகொலை ...தொடர்பானது இது நேற்று புங்குடுதீவு சனசமூக நிலையத்தில் நடந்த கூட்டத்தில் நடந்தது. இதன் உண்மைத்தன்மை தெரியாது. விரும்பினால் நிர்வாகம் இந்த பதிவை நீக்கிவிடவும்.

  21. பிரித்தானிய அரச குடும்பத்தை பற்றி அறியாதவர் இல்லையெனலாம். குறிப்பாக சார்ல்ஸ், டயனா தம்பதியினரை பற்றி எழுதாத ஊடகங்கள் இல்லை எனக் கூறலாம். அவர்களது வாழ்வைப் பற்றிய நிஜ சம்பவங்களும், வதந்திகளும் பல ஊடகங்களின் முதற்பக்கத்தை அலங்கரித்துள்ளன. சார்ல்ஸ், டயனா தம்பதியினருக்கு வில்லியம்ஸ் , ஹரி என இரு புதல்வர்கள் இருப்பதை நாம் அறிவோம். ஆனால் இவர்களுக்கு மேலதிகமாக இருவருக்கும் ஒரு பிள்ளை உள்ளதாக அமெரிக்க ஊடகமொன்று செய்தி வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளது வெளிச் சோதனை முறை கருக்கட்டல்மூலமாக இக் குழந்தை பிறந்த தாகவும் , அக் குழந்தை தற்போது பெரியவளாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் அப் பெண்ணுக்கு 33 வயது எனவும் அண்மையில் அங்கு விஜயம் செய்த க…

    • 0 replies
    • 422 views
  22. படத்தின் காப்புரிமை RANGER MATHIEU SHAMAVU மனிதர்கள் மட்டும் அல்ல கொரில்லாக்களும் செல்ஃபி புகைப்படங்களுக்கு பழகிவிட்டன. இரண்டு கொரிலாக்கள் செல்ஃபி புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இந்த இரண்டு கொரில்லாக்களும் சிறு வயதில் வேட்டைக்காரர்களிடமிருந்து மீட்கப்பட்டவை. மேலுள்ள இந்த கொரில்லாக்களின் புகைப்படமானது, காங்கோவில் உள்ள விருங்கா தேசிய பூங்காவில் எடுக்கப்பட்டது. இந்த கொரில்லாக்களின் பெற்றோர்கள் வேட்டையாடிகளால் கொல்லப்பட்…

  23. அமெரிக்காவில் 60 கார்கள் மோதி கோர விபத்து – 50இற்கும் மேற்பட்டோர் காயம் அமெரிக்காவில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக 60இற்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த கோர விபத்தில் 50இற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனரென தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணம் வில்லியம்ஸ்பர்க் நகரில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று (திங்கட்கிழமை) கடும் பனிமூட்டம் நிலவியது. முன்னால் சென்ற வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்ததால் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. அதற்கமைய அடுத்தடுத்து 60இற்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் 50இற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.…

  24. கடல் சிங்க குட்டி ஒன்று இறந்தே பிறந்த நிலையில் அந்த குட்டியின் தாய் சோகத்தில் கண்ணீர் விட்டு சத்தமிடும் உணர்வுபூர்வமான காணொளியை வெளிநாட்டு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த காணொளியை பார்க்கும் எவராக இருந்தாலும் உணர்ச்சிவசப்படுவார்கள். காரணம் பெற்ற குழந்தையை தூக்கி குப்பை தொட்டியில் எறிந்து விடும் இந்த காலக்கட்டத்தில் ஒரு கடல் சிங்கம் தன் குட்டியை இழந்து கண்ணீர் விடும் காட்சி அனைவர் மனதையும் நெகிழச் செய்கின்றது. குறித்த கடல் சிங்கம், தனது குட்டி இறந்த சோகத்தில் கண்ணீர் விடும் காட்சியையும் இந்த காணொளியில் காண முடிகிறது. http://www.tamilwin.com/show-RUmuyDRVSXms0F.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.