Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. வாகன விபத்தில் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி 13 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிர்காக்கும் இயந்திரத்தின் ஆதரவில் இருந்த பத்து வயது மாணவன் திங்கட்கிழமை (10) உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். 1047/02 பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்லவில் வசிக்கும் குமார வடுகே பசிந்து பதியா என்ற 10 வயது மாணவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்தாண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி கொஸ்வத்தை தலங்கம வீதிக்கு அருகில் உள்ள மைதானத்தில் விளையாடிவிட்டு வீடு திரும்பும் போது குறித்த மாணவர் தனது உறவினர்கள் ஐவருடன் வீதியைக் கடக்கும்போது வேகமாக வந்த கார் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குழந்தையின் தந்தையும் அவரது சகோதரரும் வீதியின் மறுபக்கத்திலிரு…

  2. பேயை காதலித்து திருமணம் செய்துகொண்ட இங்கிலாந்தை சேர்ந்த பெண் தற்போது விவாகரத்து வேண்டும் எனக் கூறிவருகிறார். ரொக்கர் ப்ரொகார்டி என்ற பெண் கடந்த ஆண்டு ஹாலோவீன் கொண்டாட்டத்தின்போது எட்வர்டோ என்ற ஆவியை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் ஒரு பாழடைந்த சர்ச்சில் நடைப்பெற்றது. பாடகியான ப்ரொகார்டி, தனது கணவரை சந்தித்த 5 மாதங்களிலேயே காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், தற்போது அப்பெண் விவாகரத்து கோரியுள்ளார். திருமணத்துக்கு பிறகு தனது கணவர் தன் வாழ்க்கையை நரகமாக மாற்றிவிட்டார் எனவும், பிரிந்து சென்ற பிறகும் கூட தன்னையே பின் தொடர்ந்து வந்து தொல்லை செய்வதாகவும் கூறியுள்ளார். இதனால் பெரும் சங்கடத்தில் உள்ள ப்ரொகார்டி, பேய் ஓட்டுபவர்களின் உதவியை நாட…

  3. நித்தியானந்தாவின் "கைலாசா நாடு" கிளிநொச்சியில் இயங்கியது கண்டு பிடிக்கப் பட்டது. கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு... சுவாமி நித்தியானந்தா கைலாசா நாடு என்று நாட்டை உருவாக்கி, அதற்கு என தனியே... கடவுச்சீட்டு, நாணயம் போன்றவற்றை அறிமுகப் படுத்தி இருந்த போது... இந்திய அரசு அந்த நாடு எங்கே இருக்கும் என்ற தேடுதலில் தனது உளவுத் துறை மூலம் பல இடங்களிலும் இரகசியமாக தேடுதல் நடாத்தி வந்தது. குறிப்பாக... பசிபிக் சமுத்திரத்தில் எங்காவது ஒரு நாட்டில் அவர் தனியே ஒரு தீவை வாங்கி அதற்கு கைலாசா என்ற பெயரை வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அங்கு இந்திய அரசு கூடுதல் கவனத்தை செலுத்தியது. அங்கு பல வருடம் தேடியும் கண்டு பிடிக்காத நிலையில்... தென்னாபிரிக்கா, மாலைதீவு பக…

  4. விமானத்துக்குள் வந்த பாம்பு- 11,000 அடி உயரத்தில் விமானி செய்தது என்ன? பயணிகள் தப்பியது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த விமான ஓட்டுநர் ருடால்ப் எராஸ்மஸ், தனது விமானம் 11,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோதுதான் அந்த கூடுதல் பயணியை பார்த்துள்ளார். அந்த கூடுதல் பயணி, மனிதர் அல்ல. அவரது இருக்கைக்கு அடியில் சுற்றிக்கொண்டிருந்த பாம்புதான் அது. “உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அப்போது என்ன நடக்கிறது என்பதே மூளையில் பதிவாகவில்லை ” என்று பிபிசியிடம் ருடால்ப் எராஸ்மஸ் தெரிவித்தார். "அது ஒரு அதிர்ச்சியான தருணம்" என்று மேலும் கூறிய அவர…

  5. கனடாவில் உள்ள எட்மண்டன் மிருகக்காட்சிசாலையில் “லூசி” சுவாச பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாக “Free the Wild” அமைப்பு தெரிவித்துள்ளது. லூசி எட்மண்டன் மிருகக்காட்சிசாலை மற்றும் பின்னவல யானைகள் அனாதை இல்லம் ஆகியவற்றின் கூட்டாண்மை மூலம் 1977 இல் எட்மன்டன் மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது .லூசி கனடாவிற்கு சென்ற போது லூசிக்கு வயது இரண்டு . சுவாசக் கோளாறால் தவிக்கும் “லூசி” தற்போது வாயால் சுவாசிப்பதாகவும், அதனால் லூசியை மயக்கமடையச் செய்ய முடியாது என்றும் மயக்கமருந்து கொடுத்தால் சுவாசம் நின்றுவிடும் என்றும் “Free the Wild” அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. மயக்க மருந்து சாத்தியமற்றது என்பதால், சிகிச்சை அல்லது உடல்நிலையை சரிபார்க்க மேற்கொள்ளப்படும் சோதனைகளை லூசிக்க…

  6. காணொளிக் குறிப்பு, அறுவை சிகிச்சை பிரசவத்தில் பிறந்த யானைக்குட்டி அறுவைச் சிகிச்சை பிரசவத்தில் பிறந்த யானைக்குட்டி 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த யானை நேபாளத்தில் உள்ள சித்வான் தேசிய பூங்காவில் மூன்று மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிறந்தது. இந்த யானைக்கு பிஜயகஜ் என்று பெயரிட்டுள்ளனர். இயற்கை முறையில் யானையால் குட்டி ஈன முடியாததை அடுத்து, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர். அறுவை சிகிச்சை செய்தாலும் குட்டி யானை உயிருடன் பிறக்குமா என மருத்துவர்களுக்கு சந்தேகம் இருந்த நிலையில், தற்போது வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை நிகழ்த்திக் காட்டியுள்ளனர். https://www…

  7. காதல் செய்ய சீன கல்லூரி மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் சீனாவில் பிறப்பு, இறப்பு விகிதங்களில் பெரும் மாற்றம் நிகழ்ந்து உள்ளது. சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. குழந்தை பிறப்பு விகிதமும் சரிந்து உள்ளது. இதன்படி, சீனாவின் பிறப்பு விகிதம் கடந்த 2022-ம் ஆண்டு ஆயிரம் பேருக்கு 7.52 என்ற அளவில் இருந்தது. அது நடப்பு ஆண்டில் 6.77 என்ற அளவில் குறைந்து உள்ளது. இதன்படி, கடந்த 1961-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இதுவரை இல்லாத வகையில் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. இதனையடுத்து, சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிப்பதற்கு பல நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகிறது. இதன்படி, ஒரு குழந்தை மட்ட…

  8. பட மூலாதாரம்,SHEBAZ ANWAR கட்டுரை தகவல் எழுதியவர்,ஷாபாஸ் அன்வர் பதவி,பிபிசி ஹிந்தி 3 ஏப்ரல் 2023, 12:12 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மாலை நேரத்தில் ஆயிரக்கணக்கான சிட்டுக்குருவிகளின் சத்தத்தால், பிஜ்னூர் ஷேக் ஜமாலின் மாளிகையின் உள்ளே வித்தியாசமான சூழல் காணப்படுகிறது. சில நேரங்களில் பறவைகளின் கூட்டம் கூரையில் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்கு பறப்பதைக் காண முடிகிறது. மற்ற சில நேரங்களில் சிட்டுக்குருவிகள் கூட்டம் கூட்டமாக கூரை மீது அமர்ந்திருக்கின்றன. மாலை மங்க மங்க முற்றத்தில் உள்ள மரம், செடி கொடிகளில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அதிகரிக்…

  9. வாடகை காரினை 65 இலட்சத்திற்கு ஈடுவைத்த மூவர் கைது April 3, 2023 வாடகை காரை 65 இலட்ச ரூபாய்க்கு ஈடு வைத்த குற்றச்சாட்டில் மூவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது , யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வாடகைக்கு வாகனங்களை வழங்கும் நபர் ஒருவரிடம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மூவர் சென்று கார் ஒன்றினை வாடகைக்கு பெற்று சென்றுள்ளனர். அதற்காக ஒரு இலட்ச ரூபாய் முற்பணமும் வழங்கியுள்ளனர். காரினை பெற்று சென்றவர்கள் சில தினங்களில் காரில் இருந்த GPS கருவியினை அகற்றியுள்ளனர். அது காரினை வாடகைக்கு கொடுத்த நபருக்கு தெரியவந்ததை அடுத்து வாடகைக்கு காரினை பெற்றவர்களுக்கு தொ…

  10. Lebanon நாட்டைச் சேர்ந்த இந்த இளைஞர் தனது வீட்டிற்கும் அண்டை வீடுகளுக்கும் போதுமான மின்சாரம் தயாரிக்க, வீணாகக் குப்பையில் தூக்கிப்போடும் காலி கேன்களைக் கொண்டு காற்றாலையை உருவாக்கியுள்ளார்.

  11. இன்று காலை ஜனாதிபதி ரணிலை சந்தித்த மகிந்த, நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சனைக்கு தீர்வு கண்டு, தேசசத்தின் சிதைந்து போயுள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தன்னாலான அணைத்தையும் செய்வதாக உறுதி அளித்தார். கடன் வாங்கி, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என்பதால், நாடு வேறு வழிவகைகளை ஆய்வு செய்ய வேண்டும்என்றார். மகிந்தவின்இந்த முன்னெடுப்பு, அரசியல், ராஜதந்திர வட்டாரத்தில் ஆர்வத்தை தூண்டியுள்ளது. முன்னர் போல இனவாத அரசியல் செய்து கொண்டே, சர்வதேச ராஜதந்திர அரசியலுக்கு வாய்ப்பில்லை என்பதால், அரசியல் ஜாம்பவனான மகிந்த, பசுத்தோல் போர்த்தியவாறு கிளம்புகிறாரோ என்ன தமிழ் பத்திரிகையாளர் கருத்து தெரிவித்தார். எதுவாயினும் நல்லது நடந்தால் சரிதான்.

  12. 3/31/2023 முட்டாள்கள் நாள் அள்ளக்கை, முட்டாள் என்பன அறிவுத்திறமும் உழைப்புமற்று சொன்னதைச் செய்யும் நபர்களுக்கான சினையாகு பெயர். தானிய வணிகம் செய்யச் செல்லும் போது, தரத்தைக் கண்டறிவதற்காக, சொன்னதும் கொஞ்சமாக பதக்கூறு(sample) அள்ளி எடுப்பதற்காகக் கூடவே வரும் ஆள் அள்ளக்கை. அது போன்றே இழுத்துவரும் தேரின் சக்கரங்களுக்கு முட்டுப் போடுவதற்காகவே வரும் ஆள் முட்டாள். இதில் முட்டாள் என்பது ஏமாறுபவர்களைக் குறிக்கும் குறிச்சொல்லாகவும் புழங்கப்பட்டு வருகின்றது. ஏப்ரல் வாக்கில் ஆற்றில் பெருவாரியாக மீன்பிடிப்பது வழக்காறு. பிடிபடும் மீன்கள் ஏமாற்றத்துக்கு ஆளானது என்பதான குறியீடாகப் போனது ஐரோப்பிய நாடுகளில். அதைத்தொட்டு ஏப்ரல் முதல்நாள் மீன்கள் நாளென்றும், ஏமாறுபவ…

  13. செத்து செத்து விளையாடலாமா…! மரணம் எப்படி இருக்கும்…! அனுபவம் வழங்கும் புதிய தொழில்நுட்பம் மரணத்தின் அனுபவம் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. இப்போது, அவுஸ்திரேலியாவில் ஒரு புதிய விர்ச்சுவல் ரியாலிட்டி சிமுலேஷன் மக்களுக்கு மரணத்தின் போது ஏற்படும் அனுபவங்களை வழங்க முயற்சிக்கிறது அவுதிரேலியாவில் ஒரு புதிய விர்ச்சுவல் ரியாலிட்டி சிமுலேஷன் என்ற தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மரணம் எப்படி இருக்கும் என்ற அனுபவங்களை வழங்க முயற்சிக்கிறது மேலும் மக்கள் மரணத்தின் போது என்ன உணரலாம் என்பதை அனுபவித்து பார்க்க உதவுகிறது. ஷான் கிளாட்வெல் என்பவர் பாஸிங் எலக்ட்ரிக்கல் ஸ்டோர்ம்ஸ் என்ற விர்ச்சுவல் ரியாலிட்டி அமைப்பை உருவாக்கியுள்ளார். இது…

  14. மண்ணில் புதைந்த தொழிலாளிகள்: சமார்த்தியமாக மீட்ட சக தொழிலாளிகள் 5 மணி நேரங்களுக்கு முன்னர் காங்கோவில் மண்ணில் புதைந்த தொழிலாளிகளை சக தொழிலாளிகள் கைகளால் மண்ணிலை தோண்டி மீட்டனர் காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் உள்ள தங்க சுரங்கத்தில் கன மழையை தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டது. சுரங்கத்தில் வேலை பார்த்துகொண்டிருந்த 9 தொழிலாளிகள் நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்தனர். அங்கிருந்த சக தொழிலாளிகள் உடனடியாக தங்களது கைகளால் மண்ணை தோண்டி தொழிலாளிகள் வெளியே வருவதற்கு வழியை ஏற்படுத்து தந்தனர். அதன்வழியாக 9 தொழிலாளிகளும் பத்திரமாக வெளியே வந்தனர். பாதுகாப்பு நடைமுறைகள், முறையான உபகரணங்களின் பற்றாக்குறை போன்றவை உள்ளூர் சுரங்கங்களில் ஏற்படும் இத்தகைய சிக்கல்களுக்…

  15. விரட்டியடிக்க துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதால் ஆத்திரமடைந்து வனவிலங்கு அதிகாரியை துரத்திச் சென்று கொன்ற யானை! Published By: DIGITAL DESK 5 29 MAR, 2023 | 01:29 PM கலன்பிந்துனுவ பிரதேசத்துக்குள் புகுந்த யானைக் கூட்டத்தை விரட்டச் சென்ற ரித்திகல வனஜீவராசிகள் அலுவலகத்தின் வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை யானை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான பி.எம்.விஜய்கோன் என்பவரே உயிரிழந்துள்ளார். சுமார் இருபது பேர் கொண்ட வனவிலங்கு அதிகாரிகள் குழுவொன்று காட்டு யானைக் கூட்டத்தை விரட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். …

  16. மாணவர்களின் சத்துணவுக்கான பணத்தில் கணவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் – பாடசாலை அதிபர் பணியிடை நீக்கம்! மெதிரிகிரியவில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் தனது கணவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு மாணவர்களின் காலை உணவிற்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் உணவு தயாரித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஹிகுராக்கொட பிராந்திய கல்விப் பணிப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார். பிள்ளைகளின் உணவுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி அதிபர் தனது கணவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு உணவு தயாரித்ததாக பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள் குற்றம் சுமத்தியிருந்தனர். அது தொடர்பாக, வட்டாரக் கல்வி அலுவலகத்தில் எழுத்துப்பூர்…

    • 1 reply
    • 231 views
  17. மூன்று மாடி வீட்டையே பண்ணையாக மாற்றி விவசாயம் - லட்சக்கணக்கில் வருமானம் கட்டுரை தகவல் எழுதியவர்,ஷகீல் அக்தர் பதவி,பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் முட்டைகோஸ், கத்தரிக்காய், பச்சை மிளகாய், வெந்தயம், பச்சை கொத்தமல்லி போன்ற காய்கறிகள் வயலில் விளைந்திருப்பதை நாம் ஆச்சரியமாக பார்க்க மாட்டோம். சிலர் வீட்டு தோட்டத்தில், தொட்டியில் இத்தகைய காய்கறிகளை சிறிய அளவில் வளர்ப்பதும் உண்டு. ஆனால், உத்தரப் பிரதேசத்தின் பரேலி நகரத்தைச் சேர்ந்த ராம்வீர் சிங் தனது மூன்று மாடி வீட்டில் வித்தியாசமான முறையில் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை வளர்த்து வருகிறார். அவரது குடும்பத…

  18. அரை கிலோ எடையில் 5வது மாதத்திலேயே பிறந்த குழந்தை உயிர் பிழைத்தது எப்படி? பட மூலாதாரம்,RACHEL STONEHOUSE 24 மார்ச் 2023 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் எங்கள் குழந்தை உயிர் பிழைப்பதற்கு 10சதவீதத்திற்கும் குறைவான வாய்ப்புகள்தான் இருக்கிறது என மருத்துவர்கள் கூறினர். ஆனால் எங்களது மகள் அவர்களின் கணிப்பை பொய்யாக்கிவிட்டள் என்று கூறுகின்றனர் ரேச்சல், கோரே தம்பதியினர். கடந்தாண்டு செப்டெம்பர் 6ஆம் தேதி, வேல்ஸ் நாட்டின் பிரிட்ஜெண்ட் (Bridgend) பகுதியில், ஒரு மாலை பொழுதில் சுவான்சீஸ் சிங்கிள்டன்(Swansea's Singleton) மருத்துவமனையில் வெறும் 515 கிராம் எடையில் இமோகின் என்னும் பெண் குழ…

  19. லொத்தரில் 11 கோடி ரூபாவை வென்ற பின் மற்றொருவரை மனைவி திருமணம் செய்ததாக கணவன் வழக்கு: தாய்லாந்தில் சம்பவம் Published By: SETHU 22 MAR, 2023 | 04:12 PM லொத்தரில் 12 மில்லியன் பாத் (சுமார் 11.27 கோடி இலங்கை ரூபா, 2.9 கோடி இந்திய ரூபா) பரிசை வென்ற பின்னர் தனது மனைவி மற்றொருவரை திருமணம் செய்ததாக கூறும் தாய்லாந்தைச் சேர்ந்த நபர் ஒருவர், மனைவிக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார். நரீன் எனும் இந்நபரும் மேற்படி பெண்ணும் 20 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்தனர். இவர்களுக்கு 3 பிள்ளைகளும் உள்ளனர். 2 மில்லியன் பாத் கடன் இருந்தால், கடனை அடைப்பதற்காக இவர்கள் 2014 ஆம் ஆண்டு தென் கொரியாவுக்குச் சென்றனர். பின்னர் பிள…

  20. ‘கரடியை கட்டிப்பிடிக்க ஆட்கள் தேவை’ வினோத வேலைவாய்ப்பை வெளியிட்ட அரசு – தகுதிகள் என்ன? அமெரிக்காவின் மெக்சிகோ மாகாணத்தில் உள்ள வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு புதிதாக வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. நியூ மெக்ஸிகோ விளையாட்டு மற்றும் மீன் துறை கரடிகளைப் பாதுகாக்கும் ஏஜென்ஸி தனது பேஸ்புக் பக்கத்தில் “கரடிகளை கட்டிப்பிடிக்க ஆட்கள் தேவை” என்ற பதிவு தான் இப்போது பேச்சுபொருளாகியிருக்கிறது. இந்த வேலையில் பணியாற்ற விரும்புபவர்களின் தகுதிகள் குறித்தும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. …

  21. 92 வயதில் 5 ஆவது திருமணம் செய்கிறார் ஊடக அதிபர் முர்டோக் Published By: SETHU 21 MAR, 2023 | 11:03 AM பிரபல ஊடகத்துறை அதிபர் ரூபர்ட் முர்டோக் 92 வயதில் 5 ஆவது தடவையாக திருமணம் செய்யவுள்ளார். அவுஸ்திரேலியரான ரூபர்ட் முர்டோக்குக்கு சொந்தமாக பல்வேறு நாடுகளில் பத்திரிகைள், இலத்திரனியல் ஊடகங்கள் உள்ளன. அவரின் செல்வ மதிப்பு 20 பில்லியன் டொலர்கள் என போர்ப்ஸ் சஞ்சிகை மதிப்பிட்டுள்ளது. தற்போது 92 வயதான அவர், 5 ஆவது தடவையாக திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். தனது சொந்தப் பத்திரிகைகளில் ஒன்றான நியூ யோர்க் போஸ்ட்டுக்கு நேற்று அளித்த நேர்காணல் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தள்ளார். …

  22. தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் மீது வழக்குப் பதிவு 17 மார்ச் 2023, 05:10 GMT புதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர் கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் பலரை நிர்வாணமாக வீடியோ எடுத்து அதை வைத்து மிரட்டிய குற்றச்சாட்டில் களியக்காவிளை பாதிரியார் மீது குவியும் புகார்கள் அடிப்படையில் குமரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பாதிரியாரை தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே உள்ள பாத்திமா நகரைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ. இவர் அழகிய மண்டபம் அருகே பிலாங்காலை பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராகப் பணிபுரிந்து வந…

  23. “கோழிக் கால் சாப்பிடுங்கள்” என மக்களிடம் இந்த அரசாங்கம் ஏன் சொல்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,யோலந்தே நெல் பதவி,பிபிசி நியூஸ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் "கடவுளே, எங்களை கோழிக்கால் சாப்பிடும் நிலைக்கு தள்ளி விடாதே" என்று கீஸா சந்தையில் கோழிக் கடைக்காரரிடம் ஒரு நபர் கெஞ்சுகிறார். எகிப்து கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. அங்குள்ள மக்கள் தமது குடும்பங்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கக்கூட கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நோக்கில், நாய், பூனைகளுக்கு உணவாகத் தூக்கி எறியப்படும் கோழிக்…

  24. நியூவார்க் நகர மேஜர், சுவாமி நித்தியானந்தாவின் கைலாசவினை 'சிஸ்டர் சிட்டி' உடன்படிக்கை மூலம், நியூவார்க் நகரத்துடன் இணைக்கும் ஒப்பந்த படம் வந்த போது, அது போட்டோஷாப் விளையாட்டு, கப்ஸா என்று பலரும் சொன்னார்கள், எழுதினார்கள். ஆனால் அது உண்மைதான், மேயரும், அவரது அலுவலகமும், அவிந்து போய் இருக்கிறார்கள் என்று இப்போது செய்தி வந்துள்ளது. செய்தி, வந்து 9 நாட்கள்.... சாதாரண கூகிள் தேடுதலிலேயே, இது ஒரு டுபாக்கூர் என்று தெரிந்திருக்குமே என்று பேட்டி கொடுக்கும் மக்கள் சொல்லுமளவுக்கு மேஜர் நிலைமை வந்து இருக்கிறது. மேஜருக்கு, நம்ம நித்தி மாப்பு வைச்சான் பாரு ஆப்பு என்று சொல்லி ரசிக்க வேண்டியதுதான். மேஜரின் இடது பக்கம், வெள்ளை, கைகளை வைத்திருக்கும் பவ்வியம்... ஆகா ... …

  25. தங்கை கர்ப்பம் ; அண்ணனுக்கு விளக்கமறியல் செந்தூரன் பிரதீபன் அச்சுவேலி பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் தங்கையுடன் உடலுறவு வைத்து குழந்தை உருவாக காரணமான அண்ணனை 14 நாட்கள் விளக்கமறியளில் வைக்க மல்லாகம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. 22 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் மாதம் சிறுமி கர்ப்பமடைந்த நிலையில் அவரது தாய் வைத்தியசாலைக்கு அழைத்து சென்று கருவை அழிக்க முற்பட்டுள்ளார். இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு வைத்தியசாலை பொலிஸாரினால் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனினும் தங்கை கர்ப்பம் அடைந்ததற்கும் தனக்கும் தொடர்பில்லை என சந்தேக நபர் கூறி வந்த நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்திருந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.