Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. இரத்ததானம் வழங்கிய யாழ் டோனி ரசிகர் மன்றம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனியின் பிறந்தநாளான இன்று (07) யாழ்ப்பாண டோனி ரசிகர் மன்றத்தினர் இரத்த வங்கியில் இரத்த தானம் வழங்கியுள்ளனர். அத்துடன் கைதடி நவீல்ட் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவும் வழங்கி வைத்தனர். https://newuthayan.com/இரத்ததானம்-வழங்கிய-யாழ்/

  2. தொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு தொலைபேசியில் ஐந்து மணி நேரத்துக்கு மேல் வீடியோ கேம் விளையாடிய ஒருவர், மூளை நரம்பு வெடித்து உயிரிழந்த சம்பவம் கொழும்பில் பதிவாகியுள்ளது. கொழும்பு- கிரான்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 29 ஆம் திகதியே திடீர் மரணமடைந்திருந்தார். இந்நிலையில் இந்த திடீர் மரணம் தொடர்பாக மரண பரிசோதகர் இரேஷா தேஷானி விசாரணையை முன்னெடுத்திருந்தார். இதன்போதே அவரது மனைவி ஆனந்தன் தர்ஷிகா இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எனக்கு தெரிந்தவரையும் அவருக்கு அல்சர் வருத்தம் மாத்திரமே இருந்தது வேறு எந்ததொரு நோயும் இருக்கவில்லை. கடந்த 2…

  3. பாலியல் சேட்டை புரிய முயன்ற நபருக்கு தர்ம அடி கொடுத்த பெண்! யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வைத்து இளம் பெண் ஒருவரிடம் ரேட் எவ்வளவு என்று கேட்டு தரக்குறைவாக நடந்து கொண்ட நபரை அந்த பெண்ணே இழுத்துப் போட்டு உதைத்த்துள்ளார். இன்று (06) பிற்பகல் 2.15 மணியளவில் யாழ் பிராதான பஸ் நிலையத்திற்கு அருகில் இச் சம்பவம் இடம்பெற்றது. யாழ்.பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் நடமாடித்திரிந்து அதிஸ்ரலாப சீட்டு விற்பனை செய்யும் நபர் ஒருவர் அங்கு வந்த இளம் பெண் ஒருவரிடம் ரேட் எவ்வளவு என்று கேட்டுள்ளார். தரக்குறைவான வார்த்தை பிரயோகம் செய்த அந்த நபரை முறைத்துப் பார்த்த அந்த பெண் விடயத்தை பெரிது படுத்தாமல் அங்கிருந்து சென்றுள்ளார். அங்குள்ள வியாபார நிலையம் ஒன்றில் பெருட்களை…

  4. உய்குர் இன பெண்களின் தலைமுடியை வெட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சீனா உய்குர் இன பெண்களின் தலைமுடியை வெட்டி அவற்றை வெளிநாடுகளுக்கு அழகுசாதான பொருள்களாக சீனா ஏற்றுமதி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பதிவு: ஜூலை 07, 2020 14:11 PM நியூயார்க் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் லட்சக்கணக்கான உய்குர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் இந்த மக்களை சீனர்களின் வாழ்க்கை முறைக்கு 5 ஆண்டுகளுக்குள் மாற்ற சீனா திட்டமிட்டுள்ளது. சீன அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உய்குர் இன மக்கள் அங்குள்ள, வதை முகாம்களில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனர். சீனாவில் சிறுபான்மையின முஸ்லிம் வகுப்பினரான உய்குர் முஸ்லிம…

  5. ஆற்றில் குதித்து சிறுவனும் சிறுமியும் தற்கொலை கண்டி – கடுகஸ்தோட்ட பாலத்தில் இருந்து மஹாவலி ஆற்றில் குதித்து இருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவ்வாறு 17 வயதுடைய சிறுவனும், 16 வயதுடைய சிறுமியுமே தற்கொலை செய்து கொண்டுள்ளனர். https://newuthayan.com/ஆற்றில்-குதித்து-சிறுவனு/

  6. யாசகரின் கணக்கில் 1400 இலட்சம் – போதைப் பொருள் டீலருடையதாம்! கொழும்பிலுள்ள யாசகர் ஒருவரின் வங்கிக் கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்னெடுத்த விசாரணையிலேயே இவ்விடயம் தெரியவந்துள்ளது. குறித்த பணமானது ஹெரோயின் போதைப்பொருள் டீலர் மர்வின் ஜானா என்பவருடையது என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தனியார் வங்கி ஒன்றில் கணக்குத் திறந்து பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான வங்கி புத்தகம் மற்றும் வங்கி அட்டை ஆகியவை போதைப்பொருள் டீலர் மர்வின் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். குறித்த போதைப்பொர…

  7. தங்க முகக்கவசம் அணியும் இந்தியா இந்தியாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் விசித்திரமாக தங்கத்தால் தயாரிக்கப்பட்ட முகக்கவசத்தை அணிந்து வருகிறார். புனே நகரைச் சேர்ந்த வர்த்கரான ஷங்கர் குர்ஹாடே என்பவரே இவ்வாறு தங்க முகக்கவசத்தை அணிகிறார். இந்த தங்க முகக்கவசம் 60 கிராம் தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் இலங்கை பெறுமதி 719,206 இலங்கை ரூபா ஆகும். https://newuthayan.com/தங்க-முகக்கவசம்-அணியும்/

  8. தடுப்புச்சுவரை தாண்டி செல்ல ‘குட்டி’க்கு பயிற்சி அளித்த தாய் யானை கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கீழ்நாடுகாணி வழியாக கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு மலைப்பாதை செல்கிறது. இந்த மலைப்பாதையில் இருபுறங்களிலும் அடர்ந்த வனப்பகுதி காணப்படுகிறது. இந்த வனப்பகுதியில் காட்டுயானைகள், புலிகள், காட்டெருமைகள், மான்கள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதனால் மலைப்பாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படும். குறிப்பாக காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும்…

  9. 25 ஆயிரம் சிகரட்டுக்களுடன் சீன பெண்கள் கைது சட்டவிரோதமான வெளிநாட்டு சிகரட்டுகளை தம்வசம் வைத்திருந்த இரண்டு சீன பெண்கள் கொழும்பு – கல்கிஸை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 25 ஆயிரத்து 600 சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டது. https://newuthayan.com/25-ஆயிரம்-சிகரட்டுக்களுட/

  10. ஓடிக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது கொழும்பு – வாட் ப்ளேஸில் இன்று (02) மாலை கார் ஒன்று தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. இயந்திர கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. https://newuthayan.com/ஓடிக்-கொண்டிருந்த-கார்-த/

    • 7 replies
    • 1.1k views
  11. ஆற்றுக்குள் கைபேசியை தேடிய பொலிஸ் அதிகாரியை இழுத்து சென்ற முதலை! மாத்தறை – நடுகல, நில்வல ஆற்றில் விழுந்த பொலிஸ் அதிகாரியை முதலை இழுத்துச் சென்றுள்ளது. ஆற்றில் விழுந்த தனது கைபேசியை தேடிய போது தவறி ஆற்றுக்குள் விழுந்த குறித்த அதிகாரையை முதலை இழுத்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அவரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். https://newuthayan.com/ஆற்றுக்குள்-கைபேசியை-தேட/

  12. சினிமாவை போல் சம்பவம்: தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து மரணத்திற்கு காரணமாக இருந்தவன் திட்டமிட்டு கொலை சினிமாவை மிஞ்சும் சம்பவம் தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து அவரது மரணத்திற்கு காரணமாக இருந்த குற்றவாளையை திகார் சிறைக்கே சென்றௌ சகோதரன் கொலை செய்து உள்ளார். பதிவு: ஜூலை 02, 2020 08:27 AM புதுடெல்லி திகார் சிறையில் இருந்த இளைஞர் மெஹ்தாப் (28) கைதியை அதே சிறையில் இருந்த 22 வயது ஜாகிர் என்பவர் கத்தியால் பல முறை குத்திக் கொலை செய்து உள்ளார் தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து தற்கொலைக்கு காரணமாக இருந்த குற்றவாளியை 6 வருடங்கள் திட்டமிட்டு சகோதரன் கொலை செய்து உள்ளார். சினிமாவை மிஞ்சும் இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூற்றப்படுவதாவத…

  13. எப்படியாவது காப்பாத்திருவார்னு நினைச்சேனே.! அவசரப்பட்டுட்டேனே.! பரிதாபமாக உயிரை விட்ட பெண்.! மகாபலிபுரம் அருகே உள்ளது பூஞ்சேரி பகுதி.. இங்கு ஒரு வீட்டில் குடியிருந்து வரும் தம்பதி மனோகரன் - சவுமியா.. 2 குழந்தைகள் உள்ளனர்.. இந்நிலையில் கடந்த புதன்கிழமை மனோகரன் வீட்டை விட்டு வெளியே கிளம்பி வந்தார்.. அப்போது, அவரது வீட்டு உரிமையாளர் தனக்கு ஒரு பொக்கற் புரியாணி வாங்கி வருமாறு சொல்லி பணமும் தந்துள்ளார். இதை பார்த்த சவுமியாவும், தனக்கும் புரியாணி வேண்டும் என்று கேட்டார்.. ஆனால் மனோகரன் தன்னிடம் பணம் இல்லை, அப்பறமா வாங்கி தருவதாக சொல்லி உள்ளார். எனினும் வீட்டுக்கு வரும்போது, குஸ்கா வாங்கி வந்துள்ளார்.. குஸ்காவை பார்த்ததும் செம ரென்சன் ஆகிவிட்டார் சவுமியா…

  14. எட்டுக்கால்களுடன் இறந்து பிறந்த ஆட்டுக்குட்டி! வவுனியா – நெடுங்கேணி, நைனாமடுப் பகுதியில் எட்டுகால்களுடன் அதிசய ஆட்டுக்குட்டியொன்று பிறந்துள்ளது. எனினும் குறித்த ஆட்டுக்குட்டி இறந்த நிலையிலேயே பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு எட்டுக்கால்களைக் கொண்ட ஒரு தலையுடன் ஆட்டுக்குட்டி நேற்று இறந்து பிறந்துள்ளது. இதனைப் பார்வையிட சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த மக்கள் அங்கு அதிகமாக சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/எட்டுக்கால்களுடன்-இறந்த/

  15. 15 கிலோகிராம் இரத்தினக் கல்: ஒரே இரவில் மில்லியனரான தன்சானிய சுரங்கத் தொழிலாளர்! தன்சானியாவில் ஒரு சிறிய சுரங்கத் தொழிலாளி, இரண்டு கரடுமுரடான தன்சானைட் கற்களை விற்ற பிறகு ஒரே இரவில் மில்லியனராகிவிட்டார். 15 கிலோகிராம் எடையுள்ள இரத்தினக் கற்களுக்காக, நாட்டின் சுரங்க அமைச்சகத்திலிருந்து சானினியு லைசர் என்பவர் 2.4 மில்லியன் பவுண்டுகள் (3.4 மில்லியன் டொலர்கள்) சம்பாதித்துள்ளார். இது நாட்டில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய தன்சானைட் கல் என கூறப்படுகின்றது. இதுகுறித்து 30 இற்க்கும் மேற்பட்ட குழந்தைகளின் தந்தை லைசர் கூறுகையில், ‘நாளை ஒரு பெரிய விருந்து இருக்கும்’ என கூறினார். டான்சானைட் வடக்கு தான்சானியாவில் மட்டுமே காணப்படுகிறது மற்றும் இது ஆபரணங்களை தயாரிக்க பயன்பட…

  16. தங்களது ஆபாச படம் பார்த்து ரசித்த சிறுவனின் வீட்டிற்கே நிர்வாணமாக சென்ற நடிகர்- நடிகை... ஆடிப்போன தாயார்..! தங்களது ஆபாச படத்தை பார்த்த சிறுவனின் வீட்டுக்கே சென்று அவனது தயாரிடம் ஆபாசப்பட நடிகை- நடிகர் புகார்ச்செய்யும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆபாசப் படங்களில் காட்டப்படும் உறவு முறையைப் பார்க்கும் சிலர், நிஜ வாழ்க்கையிலும் அதே போன்று இருக்க வேண்டும் என எண்ணி தங்களது துணையிடம் அதை எதிர்பார்ப்பார்கள். ஆனால் அது நடக்காமல் போகும் பட்சத்தில் கணவன் மனைவிக்குள் பிரச்சனை ஏற்பட்டு, அது விவகாரத்தில் கூட முடிந்த பல சம்பவங்கள் உண்டு. அது வெளிநாடுகளில் மட்டுமல்லாது இந்தியாவிலும் அது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. இந்நிலையில் ஆபாசப் படங்களில் காட்டப்படும…

  17. பார்வையாளர்களுக்குப் பதிலாகத் தாவரங்கள்: ஸ்பெயினில் நடந்த வித்தியாச இசை நிகழ்ச்சி தாவரங்களுக்கு மத்தியில் ஸ்பெயினில் நடந்த இசை நிகழ்ச்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கரோனா வைரஸ் உலகின் இயல்பு வாழ்க்கையையே திருப்பிப் போட்டுள்ளது. அரசியல் நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள், இசை நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஓவ்வொரு நாளும் புதிய புதிய அணுகுமுறையில் உலக நாடுகள் கரோனா வைரஸை எதிர்கொண்டு வருகின்றன. அந்த வகையில் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகரில் உள்ள ஒபரா இசை அரங்கில் 2000க்கும் அதிகமான தாவரங்களுக்கு மத்தியில் இசை நிகழ்ச்சியை இசைக் கலைஞர்கள் நடத்தினர். இந்நிகழ்ச்சியின் மூலம் சுகாதாரப் பணியாளர்களுக்கு அவர்கள்…

  18. மாளிகை தண்ணீர் தொட்டியை உலகின் மிக விலை உயர்ந்த ஈவியன் குடிநீரை கொண்டு நிரப்பிய கோடீஸ்வரர் தனது மாளிகை தண்ணீர் தொட்டியை உலகின் மிக விலை உயர்ந்த ஈவியன் குடிநீரை கொண்டு நிரப்பிய அமீரக கோடீஸ்வரர் பதிவு: ஜூன் 23, 2020 12:45 PM லண்டன் லண்டனில் உள்ள ரூ.500 கோடிக்கும் அதிகம் மதிப்புடைய மாளிகையின் தண்ணீர் தொட்டியில் அமீரக கோடீஸ்வரர் ஒருவர் உலகின் மிகவும் விலை உயர்ந்த ஈவியன் குடிநீரை நிரப்பிய தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அமீரக கோடீஸ்வரர்களில் ஒருவரும் ஐக்கிய அமீரகத்தின் ஜனாதிபதியுமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் தண்ணீர் தொட்டியில் உயர் ரக ஈவியன் குடிநீரை நிரப்பி உள்ளார்.இதற்காக ஈவியன் குடிநீர் பாட்டில்கள் பிரான்ஸ் நாட்டில் இருந்து கப்பலில் வரவழை…

  19. முகபாகங்களை பிரதிபலிக்கும் வகையிலான முக கவசங்கள்; பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கோவையில் நமது முகங்களை உள்ளபடியே பிரதிபலிக்கும் வகையில் தயாராகும் முக கவசங்களை பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். பதிவு: ஜூன் 20, 2020 16:13 PM கோவை, கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள முக கவசங்களை அணிவது கட்டாயம் என அரசு அறிவித்து உள்ளது. முக கவசம் அணியாமல் செல்லும் நபர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படுகிறது. முக கவசங்கள் பல்வேறு வண்ணங்கள், வடிவங்களில் தயாராகி விற்கப்பட்டு வருகின்றன. விளையாட்டு வீரர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு முகங்களை பிரதிபலிக்கும் வகையிலான முக கவசங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றுக்கு பலரிட…

  20. இரட்டை குழந்தைகளில் முதல் குழந்தை பிறந்து 10 ஆண்டுகள் கழித்து பிறந்த மற்றொரு குழந்தை இரட்டை குழந்தைகளில் முதல் குழந்தை பிறந்து 10 ஆண்டுகள் கழித்து பிறந்த மற்றொரு குழந்தை அதிசய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. பதிவு: ஜூன் 20, 2020 16:01 PM பீஜிங் ஒரே தாயிடம் உருவான இரட்டையர்களில் ஒரு குழந்தைக்கு அடுத்த குழந்தைக்கும் மிஞ்சிப்போனால் சில நிமிடங்கள் வித்தியாசம் இருக்கலாம், ஆனால் ஒரே கருவில் உருவான ஒரு குழந்தை பிறந்து பத்தாண்டுகள் கழித்து அடுத்த குழந்தை பிறந்துள்ள சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளதுஏர்ந்தவர் சீனாவை சேர்ந்த பெண்மணி வாங் (41) இயற்கையாக குழந்தை உருவாகாததால், சோதனைக் குழாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தார்.அதன்படி, 2010ஆம் ஆண்டு லூ…

  21. புதிய காதலனுடன் முன்னாள் காதலி... கோபத்தில் கொடூர செயலை செய்த துறவி தன் முன்னாள் காதலி வேறொருவருடன் இருப்பதைக் கண்ட துறவி ஒருவர், ஆத்திரத்தில் தன்னிலை மறந்து அந்த பெண்ணை பட்டாக்கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளார். பதிவு: ஜூன் 20, 2020 13:00 PM பங்காக் தாய்லாந்தை சேர்ந்த புத்த மதத் துறவி உம் தீரென்ராம் (57) துறவியாவதற்கு முன் லம்பாய் புவலோய என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். புத்த துறவியானதும் காதலியை பிரிந்து விட்டார். இந்த நிலையில் தீரென்ராம் தனது முன்னாள் காதலியான லம்பாய் புவலோயை (33) புதுக் காதலனுடன் அவரது வீட்டுக்கு முன் காரில் அமர்ந்திருப்பதைக் கண்டுள்ளார்.ஆத்திரத்தில் தனது வேனை அவர்கள் கார் மீது தீரென்ராம் மோத, லம்பாய் புதிய காதலன் அங்கிர…

  22. இந்தியனாக இருந்தால் உள்ளே வராதே... ஆபாச பட நடிகையின் கோபம்..!!! இந்தியர்களுக்கு எதிராக வழக்கு தொடர இருப்பதாக ஆபாசப் பட நடிகை ரினி கிரேஸ் கூறி உள்ளார். பதிவு: ஜூன் 20, 2020 10:45 AM சிட்னி ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல கார் பந்தய வீராங்கனை ரினி கிரேசி. 25 வயதான இவர் ஏராளமான கார் பந்தயங்களில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார். குறிப்பாக 2015-ல் இவரது மார்கெட் உச்சத்தில் இருந்தது. கொரோனா ஊரடங்கால் கார் பந்தையங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், வருமானம் இன்றி தவித்து உள்ளார். அப்போது அவருக்கு ஆபாசப் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்துள்ளன. முதலில் ஆபாசப் படங்களில் நடிக்கத் தயங்கினாலும், அதிக வருமானம் வரும் என்பதால் சில படங்களில் நடித்து முடித்…

  23. வவுனியாவில் வாள்களுடன் சென்ற நபர்கள் அட்டகாசம் – விலையுயர்ந்த நாய்கள் திருட்டு வவுனியா கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் வாள்களுடன் சென்ற நபர்கள், மோட்டார் சைக்கிளை எரித்ததுடன், நாய்குட்டிகளையும் கடத்திச்சென்றுள்ளனர். இந்த சம்பவம் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டிற்குள் சென்ற இனந்தொரியாதோர், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த, மோட்டார் சைக்கிளை தீக்கிரையாக்கியதுடன், வீட்டின் கதவு மற்றும் யன்னல்களையும் உடைத்து, வீட்டில் வளர்க்கப்பட்ட இரண்டு விலையுயர்ந்த நாய்குட்டிகளையும் களவாடி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசாரணைகளை முன…

  24. டேட்டிங் சென்றவேளை இளம் பெண்ணுக்கு முத்தமிட்டவருக்கு வாழ்நாள் முழுவதும் ஏற்பட்ட சோகம் டேட்டிங் சென்றபோது இளம்பெண்ணை முத்தமிட்ட ஒருவர் வாழ்நாள் முழுவதும் நீங்காத ஒரு நோயை பெற்றுக்கொண்டுள்ளார். Martin Ashley Conway (45) என்பவர் ஒன்லைனில் Jovanna Lovelace என்ற இளம்பெண்ணை சந்தித்துள்ளார். பின்னர் இருவரும் டேட்டிங் சென்றுள்ளனர். அப்போது இருவரும் நெருக்கமாக முத்தமிட்டுக் கொண்டுள்ளனர். ஆனால், Jovanna வுக்கு herpes simplex என்ற வைரஸ் தொற்று இருந்துள்ளது. அதை Martin இடம் கூறாமல் மறைத்துள்ளார். டேட்டிங் முடிந்து வீடு திரும்பிய Martinக்கு வாயில் திடீரென புண்கள் தோன்றியுள்ளன. இருமலும், ப்ளூ போன்ற அறிகுறிகளும் ஏற்பட்டு வாய்ப்புண் அதிகமாகி எதையும் விழுங்க முடியாமல் தவித்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.