Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஐரோப்பிய அரச குடும்பத்தினர் பயன்படுத்திய பொக்கிஷங்கள் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள அருங்காட்சியகத்தில் நடைபெறும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள பொருட்கள் 1550ம் ஆண்டில் இருந்து 1750ம் ஆண்டுவரை அரச குடும்பத்தினர் பயன்படுத்தியவை. இதில், உலகின் மிக பிரபலமான பச்சை வைரம் வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஓவியம் வரையப்பட்ட 15 அடி நீள பெஞ்ச், அச்சு இயந்திரம், அலகுசாதனப் பொருட்கள் பொன்ற 170-க்கும் மேற்பட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சியை, நாளை முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.polimernews.com/dnews/89982/ஐரோப்பிய-அரசகுடும்பத்தினர்பயன்படுத்தியபொக்க…

    • 0 replies
    • 241 views
  2. சீனாவில் க்ளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட 6 நாய்கள், பெய்ஜிங் நகர காவல்துறை பணியில் சேர்க்கப்பட்டுள்ளன. காவல்துறையினரின் பணிக்கு சிறப்பாக உதவிய 2 நாய்களின் தோல் மாதிரியை சேகரித்து, அவற்றின் மூலம் க்ளோனிங் முறையால் 6 குட்டிகள் உருவாக்கப்பட்டன. கடந்த ஆகஸ்ட் மாதம் பிறந்த அவற்றுக்கு சிறப்பு கவனம் கொடுத்து பராமரித்து, காவல்துறை அதிகாரி மா ஜின்லாய் என்பவர் பயிற்சி அளித்தார். அந்த 6 நாய்களும் பிஜிங் காவல்துறை பணியில் தற்போது சேர்க்கப்பட்டன. பிஜிங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிகாரிகள் முன்னிலையில் 6 நாய்களும் சேர்த்து கொள்ளப்பட்டன. https://www.polimernews.com/dnews/89976/க்ளோனிங்-முறையில்-உருவான-6நாய்கள்

    • 0 replies
    • 464 views
  3. புதுக்கடை: புதுக்கடை அருகே பேய் பீதியில் கோயில் கிணற்றுக்குள் விழுந்த வாலிபரை தீயணைப்பு துறையினர் மீட்டனர். குமரி மாவட்டம் ஐரேனிபுரம் அருகே அயனிவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் (34) கூலி தொழிலாளி. இன்று அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். திடீரென படுக்கையில் இருந்து எழுந்தார். தொடர்ந்து வீட்டில் இருந்து வேகமாக வெளியே ஓடினார். இதை வீட்டில் இருந்த யாரும் கவனிக்கவில்லை. என்னை ஒன்றும் செய்யாதே. விட்டு விடு என அலறியவாறு ஓடிய ஸ்டீபன், வீட்டில் இருந்து சிறிது தொலைவில் உள்ள நாகதேவி கோயிலுக்குள் சென்று, அந்த கோயில் வளாகத்தில் உள்ள கிணற்றில் குதித்தார். திடீரென கிணற்றில் ஏதோ சத்தம் கேட்டு, கோயில் அர்ச்சகர் பார்த்தார். அப்போது ஸ்டீபன், தண்ணீரில் நின்று கொண்டு இருந்தார். உடனடியாக …

  4. அமெரிக்க அரசியல் பல்வேறு சிக்கலுக்குள் உள்ளதாக நம்பலாம். அதிலும், அண்மையில் ஒரு அமெரிக்க உளவுத்துறை அதிகாரி தனது சகாக்களுடன் இணைந்து சமர்ப்பித்த அறிக்கை. அதில், அமெரிக்க அதிபர் வெளிநாட்டு அரசுகளை தனது அரசியல் எதிர்க்கட்சி சார்ந்தவர்களை விசாணைக்கு உள்படுத்துமாறு கேட்டதே. உலகின் ஒரு தேசப்பற்று கொண்ட இனமாக பார்க்ப்படும் இனமான அமெரிக்கர்களுக்கு இது அவமானமாக பார்க்கலாம். ஆனால், அமெரிக்க இன்றைய அதிபர் அவ்வாறான ஒருவராக தெரியவில்லை. காரணம், தனது ஊடக சந்திப்பிக்களில் தனது எதிரிகளுக்கு அறிவுரைகளை வழங்குவதாக கூறப்படுகின்றது. அதற்க்கு ஒரு சொல்லும் உள்ளது , இலத்தீன் சொல்லான Quid pro quo Quid pro quo ("something for something" in Latin)[2] is a Latin phrase use…

    • 4 replies
    • 617 views
  5. பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவில் தக்காளி விலை அதிகரித்துள்ளதால், மணப்பெண் ஒருவர் தனது திருமணத்திற்கு தங்க நகைகளை தவிர்த்து, தக்காளியை அணிகலன்களாக அணிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தக்காளி இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் பாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளி 300 ரூபாயை தாண்டியுள்ளது. இதனால் தனது திருமணத்திற்கு இளம் பெண் தங்க நகைகளுக்கு பதிலாக தலை, கழுத்து, கைகளில் தக்காளியை கோர்த்து நகைகளாக அணிந்துள்ளார். தனக்கு திருமண சீதனமாக 3 கூடை தக்காளி அளிக்கப்பட்டுள்ளதாக அந்த மணப்பெண் தெரிவித்துள்ளார். https://www.polimernews.com/dnews/89503/தங்கத்திற்கு-பதிலாகதக்காளியை-நகைகளாக-அணிந்தமணப்பெண் https://www.indiatoday…

    • 0 replies
    • 419 views
  6. என் வயசு 18.. என்னை யாரும் கடத்தலை.. பத்திரமா இருக்கேன்.. நித்தியானந்தா சிஷ்யை பரபர வீடியோ "என் வயசு 18.. நான் பத்திரமா இருக்கேன்.. என்னை யாரும் கடத்தவில்லை" நித்யானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டதாக கூறும் பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பரபரப்புக்கு பஞ்சமில்லாத நித்யானந்தா எங்கே இருக்கிறார் என்று யாராலுமே இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இவரை கர்நாடக போலீசார் ஒரு பக்கம் வலைவீசி தேடிவருகிறார்கள். ஆனாலும் யூடியூப் வாயிலாக பக்தர்களுக்கு காட்சி தந்து அவர்களுடன் உரையாடி வருகிறார் நித்யானந்தா. எப்போதெல்லாம் இவர் காட்சி தருகிறாரோ அப்போதெல்லாம் எதாவது ஒரு பகீர் குண்டை தூக்கி போட்டுவிட்டு போவார். அ…

  7. எவ்வாறு தொலைபேசி மூலம் மோசடிகள் இடம்பெறுகின்றன??

  8. 190 ஆண்டுகளுக்கு முந்தைய, மிகச்சிறிய அளவிலான புத்தகமொன்றை, பாரிஸில் நடந்த ஏலத்தில் லண்டன் அருங்காட்சியகம் மிகப்பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ளது. கிளாசிக் என்று போற்றப்படும் நாவல்களை ஆங்கிலத்தில் எழுதியவர் சார்லட் பிராண்டே. இவர், தன் 14ஆவது வயதில் எழுதிய, மிகச்சிறிய கையெழுத்துப் பிரதியொன்று பாரிஸில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று, லண்டன் அருங்காட்சியகம் இதனை 6 கோடியே 20 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியது. வெஸ்ட் யார்க் ஷயரில் உள்ள சார்லட்டின் வீட்டில் இது வைக்கப்படவிருக்கிறது. https://www.polimernews.com/dnews/89421/190-ஆண்டுகளுக்கு-முந்தையகையெழுத்து-பிரதி-ரூ.6.20கோடிக்கு-ஏலம் Bronte manuscript sells for 780,000 euros at Paris auction Written …

    • 0 replies
    • 359 views
  9. உயிருக்கு போராடிய காகமும், காப்பாற்றிய மனிதரும் - நெருங்கிய நண்பர்களானது எப்படி? நடராஜன் சுந்தர்பிபிசி தமிழுக்காக 39 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionசெல்வராஜ் மற்றும் அவரது நண்பரான காகம் ஒரு காகமும் ஒரு மனிதரும் நெருங்கிய நண்பர்கள். என்ன? நம்பும்படியாக இல்லையா? இக்கட்டுரையை படியுங்கள். புது…

  10. உலக ஏழைகள் தினத்தில் வசிப்பிடமற்ற 1,500 பேருக்கு போப் உணவளித்துள்ளார் ரோமன் கத்தோலிக்கத் தேவாலயம் அதன் உலக ஏழைகள் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் இருப்பிடம் அற்ற 1,500 பேருக்கு போப் ஃபிரான்சிஸ் இலவச மதிய உணவளித்துள்ளார். வத்திக்கானில் அமைந்துள்ள மண்டபம் ஒன்றில் பழங்கள், காய்கறிகள், இனிப்புப் பண்டங்கள் என அறுசுவை விருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கப்பட்டது. இருப்பிடம் இல்லாதவர்களுக்கு நாளாந்தம் உதவிகளை வழங்கி வரும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் அவர்களை விருந்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். வசதி குறைந்தவர்களுக்கு இலவச மருத்துவ உதவி வழங்க கடந்த வாரம் முழுவதும் செயின்ட் பீற்றர்ஸ் சதுக்கத்தில் நடமாடும் மருந்தகம் ஒன்றும் செயற்படுத்தப்பட்டது. அத…

  11. Started by ampanai,

    முதன் முதலாக கிழக்கு ஆசியப் பகுதிகளில்தான் காகங்கள் தோன்றியதாக வரலாறு சொல்கிறது. அங்கிருந்து ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களுக்கு காகங்கள் குடியேறின. சுமார் 40 வகையான காகங்கள் இருக்கின்றன. பொதுவாக அவை மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும். 17 நாட்களில் குஞ்சு பொரிக்கும். இதன் ஆயுட்காலம் சராசரியாக 20 வருடங்கள். அமெரிக்கக் காடுகளில் வாழும் ஒரு சில இனங்கள் 30 வருடங்கள் வரை வாழ்கின்றன. அத்துடன் அவை 50 சென்டி மீட்டர் வரை வளர்கின்றன. அவற்றில் சிறியது, ‘ஃபிஷ் க்ரோ’ என்ற இனம். அண்டங்காக்கையைப் போல முழுக் கறுப்பாக இருக்கும். தண்ணீரில் உள்ள முட்டைகள், சிறிய பூச்சிகள், புழுக்கள்தான் அதற்குப் பிடித்த உணவு. பொதுவாக காகம் என்றாலே கறுப்பாகத்தான்…

  12. நெல்லை: குரங்காடி வித்தைகாட்டி வரும் குரங்கு அவரைப்போல் தினமும் ஒரு குவார்டர் மதுவை உள்ளே தள்ளிவிட்டு கும்மாளமிடுவது பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. அந்த ருசிகர செய்திதான் இங்கே தரப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு தினமும் காலை, மாலை என பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது. இதில் வேலைக்கு செல்பவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், வியாபாரிகள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் பயணம் செய்வார்கள். இதுபோல் குரங்காட்டி ஒருவரும் அடிக்கடி இந்த ரயிலில் வருவார். அவர் கையில் நன்றாக கொழுத்து வளர்ந்த 3 வயது ஆன ஆண் குரங்கை அழைத்து வருவார். ரயிலில் பயணம் செய்பவர்களிடம் குரங்கு அன்பாக சேட்டை செய்யும், நாம் முறைத்துபார்த்தால் அதுவும் முறைக்கும். என்ன சாமியோவ்..அப்படி பார்க்கிறீக..எங்க …

    • 0 replies
    • 402 views
  13. நன்றி குங்குமம் முத்தாரம் ஜப்பானுக்குள் நுழையும் மற்ற நாட்டவர்கள் வியக் கும் முதல் விசயம் அதன் தூய்மை தான். உழைப்பு, சுறுசுறுப்பு, டெக்னாலஜியைத் தாண்டி ஜப்பானியர்களிடமிருந்து ஒவ்வொரு நாடும் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் ‘நாட்டை தூய்மையாக வைத்துக்கொள்வது எப்படி?’ என்பதைத்தான். ஜப்பான் எப்படி இவ்வளவு தூய்மையாக இருக்கிறது என்ப தற்கான பின்னணியைப் பார்ப்போம். ஜப்பானின் தலைநகர்டோக்கியோவில் உள்ள ஒரு பள்ளி. வகுப்பு முடிய இன்னும் பத்து நிமிடங்கள் இருக்கிறது. ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம் சில வேலைகளைச் சொல்கிறார். ‘‘நாளைக்கான பட்டியல் இதோ... முதல் மற்றும் இரண்டாம் பெஞ்சில் இருப்பவர்கள் வகுப்பறைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். மூன்று மற்றும் நான்காம் பெஞ்சில் இருப்பவர்கள் பள்…

    • 0 replies
    • 662 views
  14. உலகில் பேசப்படும் மொழிகளில் தமிழுக்கு எந்த இடம்? உலகில் நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. அவைகளில் தமிழ் மொழி பழமையான மொழி, செம்மொழி என்று பல பெருமைகளைக் கொண்டது. இது நாமறிவோம். ஆனால் உலக மொழிகளில் ஒரு மொழியை பேசுவோர் எத்தனை பேர் என்ற எண்ணிக்கையின் அடிப்படையில், மக்கள் தொகையின் அடிப்படையில் தமிழ் மொழிக்கு எத்தனாம் இடம்? உலகில் நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. அவைகளில் தமிழ் மொழி பழமையான மொழி, செம்மொழி என்று பல பெருமைகளைக் கொண்டது. இது நாமறிவோம். ஆனால் உலக மொழிகளில் ஒரு மொழியை பேசுவோர் எத்தனை பேர் என்ற எண்ணிக்கையின் அடிப்படையில், மக்கள் தொகையின் அடிப்படையில் தமிழ் மொழிக்…

    • 2 replies
    • 705 views
  15. உலகிலேயே ’இளம் வயது பட்டதாரி’ என்ற பட்டத்தை பெல்ஜியம் நாட்டை சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் பெற உள்ளார். பெல்ஜியத்தை சேர்ந்த அலெக்சாண்டர் சைமன்ஸ் -லிடியா தம்பதியினரின் மகன் லாரண்ட் சைமன்ஸ், தனது 8வது வயதிலேயே உயர்கல்வியை முடித்து உலகளவில் புகழ்பெற்றார். அதையடுத்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐந்தோவன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவில் பொறியியல் பட்டப்படிப்பில் சேர்ந்த லாரண்ட் சைமன்ஸ், அடுத்த மாதம் அதனை நிறைவு செய்ய உள்ளார். இதன் காரணமாக உலகிலேயே ’இளம் வயது பட்டதாரி’ என்ற பட்டத்தை லாரண்ட் சைமன்ஸ் பெற உள்ளார். இதனை, 10 வயதில் ’இளம் வயது பட்டதாரி’ விருதை பெற்ற மைக்கேல் கியார்னியிடம் இருந்து லாரண்ட் சைமன்ஸ் பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. …

    • 0 replies
    • 338 views
  16. பெங்களூரில் நடந்த குதிரை பந்தயத்தில், முதலில் ஓடி வந்த குதிரையில் இருந்து ஜாக்கி தவறி விழுந்ததால் வெற்றி பறிபோன சோகத்தில், பந்தய பணத்தை திருப்பிக்கேட்டு சூதாட்டக்காரர்கள் ரேஸ் அலுவலகத்தை அடித்து உடைத்தனர். கவிழ்த்துவிட்ட குதிரையால் பஞ்சரான பந்தய களம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. சென்னை கிண்டியில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த குதிரை பந்தய சூதாட்டமானது மக்கள் நலன் கருதி தடை செய்யப்பட்டது. அதன் நினைவாக அண்ணா மேம்பாலம் அருகே சிலை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தற்போதுவரை குதிரை பந்தய சூதாட்டம் அரசு அனுமதியுடன் நடந்து வருகின்றது. பெங்களூருவில் "2019- 20ம் ஆண்டுக்கான குளிர்கால குதிரைப்பந்தயம் வெள்ளிக்கிழமை பிற்பகல் …

    • 2 replies
    • 560 views
  17. 3000 ஆண்டுகள் பழைமையான கோயில் கண்டுபிடிப்பு! 3000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெருவின் கடலோர மாவட்டமான லாம்பேயிக்கியூ பகுதியில் இந்த கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர்கள் குறித்த பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது, பூமிக்கு அடியில் புதையுண்டு கிடந்த 21 கோபுரங்களுடன் கூடிய கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பண்டைய பெருவில் தண்ணீரை தெய்வமாக வணங்கிய சான்றுகளும் இந்த கோயிலுக்குள் கிடைத்துள்ளன. 131அடி நீளமும் 183 அடி அகலமும் கொண்ட இக்கோயிலில் வாள்போன்ற புராதனப் பொருட்களும் ஏராளமாக கிடைத்துள்ளன. http://athavannews.com/3000-ஆண்டுகள்-பழைமையான-கோயில/

  18. விஞ்செல்சீ கடற்கரையில் பின்லாடன் முகம் கொண்ட அபூர்வச் சிப்பி! சசெக்ஸ் நகரத்தை அண்டிய விஞ்செல்சீ கடற்கரைப் பகுதியில் ஒசாமா பின்லேடன் உருவம் போன்ற கடற்சிப்பியை கண்டெடுத்த பெண் ஒருவர் அதனை ஆச்சரியத்துடன் சமூகவலைத் தளங்களில் பகிர்ந்து வருகிறார். அழகிய கடற்கரைகளைக் கொண்ட கிழக்கு சசெக்ஸ் நகரத்திற்கு அதிகளவான சுற்றுலாப்பயணிகள் வருகை தருவது வழக்கம். அந்த வகையில், மேற்கு லண்டனின் பிரென்ற்ஃபேர்ட் (Brentford) நகரைச் சேர்ந்த டெப்ரா ஒலிவர் என்பவர், தனது 42 வது திருமண நாளைக் கொண்டாடுவதற்காக கிழக்கு சசெக்ஸ் பகுதியில் உள்ள விஞ்செல்சீ கடற்கரைக்கு தனது கணவருடன் சென்றிருந்தார். கடற்கரையில் கிடந்த சங்குகளையும், சிறு சிறு சிப்பிகளையும் வேடிக்கைபார்த்த வண்ணம் டெப்ரா ஒலிவர் உ…

    • 2 replies
    • 538 views
  19. டொயோட்டா நிறுவனம் வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே, ஆனால் தற்பொழுது டொயோட்டா நிறுவனம் யாரும் எதிர்பார்த்திடாத ஒரு புதிய விஷயத்தைச் செய்துள்ளது. அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திரைப்படங்களில் வரும் சூனியக்காரியின் விளக்குமாறு போல் ஒரு சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. ஹார்ரி பாட்டர் ரசிகர்களுக்கு இந்த விளக்குமாறு பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும். வானில் பறந்து செல்ல மற்றும் ஆகாயத்தை வளம் வரவும் இந்த சூனியக்கார விளக்குமாறை திரைப்படத்தில் பயன்படுத்தியிருப்பார்கள். தற்பொழுது அதே வடிவத்தில் டொயோட்டா நிறுவனம் இந்த ஈ-ப்ரூம் (e-broom) என்ற விளக்குமாற்றை அறிமுகம் செய்துள்ளது. படத்தில் வருவது போல் இது பறக்காது, ஆனால் உங்களை வேறு இடத்திற்கு எடு…

    • 2 replies
    • 494 views
  20. 75 ஆண்டுகளுக்கு முன் மாயமான அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் கடலுக்குள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2ம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் பேர்ல் (Pearl) துறைமுகத்தில் ஜப்பான் விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் 2 ஆயிரத்து 500 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். அப்போது ஜப்பான் மீது தாக்குதல் நடத்துவதற்காக 80 பேருடன் யுஎஸ்எஸ் கிரேபேக் எஸ்எஸ் 208 என்ற நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா அனுப்பியது. இறுதியாக அந்தக் கப்பலில் இருந்து கடந்த 1944ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதிக்குப் பின்னர் எந்த சமிக்ஞையும் வராததால் அதனைத் தேடும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டது. தற்போது வரை நடந்த இந்தத் தேடுதல் பணியின் விளைவாக ஜப்பானின் ஒஹினாவா கடல் பகுதியில் அந்த நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கிக்கிடப…

    • 2 replies
    • 396 views
  21. குளிக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரி சுவாரஸ்ய சம்பவம் நேற்று இடம்பெற்றிருந்தது. இந்த விவகாரம் நெட்டிசன்களினால் தற்போது வரை நகைச்சுவையாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இன்னொரு சுவாரஸ்ய விவாகரத்து சம்பவமும் இடம்பெற்றுள்ளது. தனது கணவன் அடிக்கடி உடலுறவிற்கு கோருகிறார் என தெரிவித்து பெண்ணொருவர் விவகாரத்து கோரிய வழக்கு, மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதில் இரு தரப்பு இணக்கத்துடன், விவாகரத்து வழங்கப்பட்டது. தனது கணவன் அடிக்கடி உடலுறவு கொள்ள வற்புறுத்துகிறார், ஒரு நாளிலேயே சிலமுறை வற்புறுத்துகிறார் என குறிப்பிட்டு பெண்ணொருவர் விவாகரத்து கோரி, மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். கடந்த ஒக்ரோபர் 24ம் திகதி …

  22. விமானத்தின் அவசரகால கதவை, திடீரன திறந்த போதை ஆசாமி.. பயணிகள் அலறல் தாய்லாந்து விமானத்தின் அவசர கால கதவை அவசரமாகத் திறந்த போதை இளைஞரை விமான நிலைய போலீசார் கைது செய்தனர். தாய்லாந்தின் சியாங் மாய் நகரத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து பாங்காங்கில் உள்ள சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்துக்கு தாய் ஸ்மைல் என்ற விமானம் கடந்த வியாழக்கிழமை புறப்பட்டு கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 80 பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது விமானத்தில் இருந்த வெளிநாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் வேகமாக இருக்கையில் இருந்து எழுந்து சென்று, விமானத்தின் அவசரகால வழியை அவசரமாக திறந்தவிட்டார். இதனால் பயணிகள் அதிர்சசி அடைந்து அலறினர். இது குறித்து விமானிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட…

  23. விமானத்தில் வெடிகுண்டுப் புரளி – விமானியின் தவறால் பயணிகள் அவஸ்தை! விமானத்தில் வெடிகுண்டு காணப்படுவதாக எழுந்த சந்தேகம் காரணமாக பயணிகள் அச்சமடைந்த சம்பவம் நெதர்லாந்தில் இடம்பெற்றுள்ளது. நெதர்லாந்தின் அம்ஸ்ரர்டாமிலிருந்து ஸ்பெயினின் மட்ரிட் நகருக்கு புறப்பட்ட விமானத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்காரணமாக குறித்த விமானம் அம்ஸ்ரர்டாம் நகர விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதன் பின்னர் ராணுவத்தினர் விமானத்திற்குள் நுழைந்து வெடிகுண்டு போன்ற ஆபத்தான பொருட்கள் இருக்கின்றனவா என சோதனையிட்டிருந்தனர். இது குறித்து எயார்-எத்தியோப்பியா விமான நிறுவன அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், ‘விமானி சந்தேகத்திற்குர…

  24. யார் இந்த ஹிஸ்புல்லா இவரின் 'கலாநிதி' பட்டம் உண்மைதானா?

    • 0 replies
    • 476 views
  25. ஹாலிவுட் படங்களில் வருவதைப் போன்று, எதிரிகளை, ராணுவ வீரர்கள் பறந்து பறந்து தாக்க வல்ல ஆயுதங்களுடன் கூடிய கவச உடைப்பிரிவை சீனா ராணுவம் உருவாக்க உள்ளது. ஹாலிவுட் படமான "அயர்ன் மேன்" படத்தில் வரும் காட்சிகளைப் போன்று, ராணுவ வீரர்கள் திடீரென பறந்து பறந்து எதிரிகளை தாக்கவல்ல, ஆயுதம் தாங்கிய கவச உடைகளை வடிவமைக்க சீன ராணுவம் முடிவு செய்துள்ளது. எறிகுண்டுகள், துப்பாக்கிகள், குண்டுகளை அடுத்தடுத்து உமிழும் பிரத்யேக கருவிகள் கொண்டதாக, அந்த கவச உடையைத் தயாரிக்க சீன ராணுவம் உத்தேசித்துள்ளது. எதிரிகளை நோக்கி முன்னேறும் ராணுவ வீரர், திடீரென எதிரிகள் சூழ்ந்துவிட்டால், கண்ணிமைக்கும் நேரத்தில், மேலே பறந்து பறந்து தாக்கும் வகையில், இந்த பிரத்யேக கவச ஆடை வடிவமைக்கப்படுகிறது. இதையொட…

    • 0 replies
    • 242 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.